எனது தந்தை யார் அவரது தந்தை யார் என்பதை மட்டும் நான் அறிந்திருந்த போதும் அதற்கு முன்பாக வாழ்ந்த அவரது தந்தையார் அவரது தந்தையின் தந்தை யார் என்பதை அறியாத து போல் எனது முடிவுக்குப் பிறகு என்னவெல்லாம் நடக்கும் என்பதை என்னைப் போன்ற யாராலும் அறிந்திட முடியாது இதே போல் தான் கோடி கோடியாக சேர்த்த செல்வமும் எந்தவித தடயமும் இல்லாமல் ஏதாவது ஒரு நாளன்அழிந்து போய் விடும் இதை உணர்ந்த நீங்கள் சேர்த்த செல்வத்தை உங்களுக்கு மட்டுமே என்று ஏன் கருது கிறீர்கள்ஒருவன் எவ்வளவு திறமைசாலியாக வாழ்ந்த போதிலும் அது அவனது உயிர் உள்ள வரை தான் இவ்வுலகில் எல்லாமே
Assalamu alaikum hazrat jezakallah for this vedio and hazrat naan Qur'an la parthen surah ar-rahman 11 times oadhi dua kettal dua kabool aagum ndu so hazrat andha surah va 11times ore iruppil yaaridamum pesama oadhanum ah and hazrat surah rahman a 11times how many days ku oadhanum? Please reply hazrat please😬 and hazrat indha year june 6th naan maths exam seiren enakku dua senjikoanga please😥😭.