Тёмный

இந்த வார சந்தை 03/10/24 Erode manikandan 

Erode Manikandan
Подписаться 32 тыс.
Просмотров 2,1 тыс.
50% 1

இந்த வார சந்தையில் ஈரோடு மணிகண்டன் customer க்கு வாங்கி கொடுத்த மாடு
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாங்கிய புதிய மாடு
நேயர்களுக்கு வணக்கம்,
நமது RU-vid சேனல் பக்கத்தில் கால்நடை வளர்ப்பும், கால்நடை மருத்துவ முறைகள் மற்றும் கால்நடை விற்பனை & சந்தை நிலவரங்கள் சம்பந்தமான வீடியோக்கள் பதிவேற்றப்படும்.
கால்நடைகள் வாங்க விற்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்:+91 96985 55517 /96985 55527
Videos will be uploaded related to animal husbandry, veterinary methods and animal sales & animal market price conditions.
മൃഗസംരക്ഷണം, വെറ്ററിനറി രീതികൾ, മൃഗങ്ങളുടെ വിൽപ്പന, മൃഗ വിപണി വില വ്യവസ്ഥകൾ എന്നിവയുമായി ബന്ധപ്പെട്ട വീഡിയോകൾ അപ്‌ലോഡ് ചെയ്യും.
For Sell & Buy the Cows pls contact : +91 96985 55517. / 96985 55527
Join this channel to get access to perks:
/ @erode.manikandan
follow me on our
instagram / erode.manikandan1986
facebook www.facebook.c...
erodesandhai
ஈரோடுசந்தை
Cattle farming
Dairy farm
Livestock management
Pasture management
Grazing techniques
Cattle breeds
Sustainable farming
Animal husbandry
Feedlot operations
Milk production
Beef cattle
Herd health
Farm infrastructure
Grazing rotation
Calving season
Fodder crops
Ranch management
Cow nutrition
Farm equipment
Cow breeding
மாடு வளர்ப்பு (Maadu Valarppu) - Cow Farming
மாடு கால்நடை (Maadu Kaalnatai) - Cattle Breeding
மாடு வளர்ப்பு பிரிவு (Maadu Valarppu Pirivu) - Dairy Farming
மாடு பராமரிப்பு (Maadu Paramarippu) - Cattle Rearing
மாடு குழாய் காப்பாற்றல் (Maadu Kulai Kaappatrall) - Cow Shed Management
மாடு பசுவியல் (Maadu Pasuvial) - Cattle Farming
மாடு வளர்ப்பு கடை (Maadu Valarppu Kadai) - Cow Farm Shop
பால் உறை (Paal Urai) - Milk Production
பால் தொழில் (Paal Thozhil) - Milk Business
மாடு விளக்குத்தனம் (Maadu Vilakkuthanam) - Cattle Feed
மாடு நலம் பரிசோதனை (Maadu Nalam Parisothanai) - Cattle Health Care
மாடு வளர்ப்பு நிர்வாகம் (Maadu Valarppu Nirvaagam) - Cattle Farm
இந்த வார சந்தையில் ஈரோடு மணிகண்டன்
Erode manikandan
#cowvideos #maatusanthai #dairyfarm #erodemanikandan #erodesanthai #update #vivasayam #madu #cattlefarm #cattlemarketindia #erodekarungalpalayam #cow

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@Sivakumartrads
@Sivakumartrads 6 часов назад
🎉🎉very good
@thurisamay34
@thurisamay34 6 часов назад
Senthilkumar, 💜💘💘💘❤❤💜💜💜💜💜💕💕💕
@TamilanVlog-uv6xe
@TamilanVlog-uv6xe 7 часов назад
அருமையான தகவல் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@vetrivetri4937
@vetrivetri4937 6 часов назад
🐄🐄💘💘👌👌🎉🎉
@rajapandian67
@rajapandian67 5 часов назад
Arumaiyana speech 🔥🔥🔥🔥🔥🔥
@erode.manikandan
@erode.manikandan 5 часов назад
நன்றி
@rajapandian67
@rajapandian67 5 часов назад
@@erode.manikandan 😊
@krishnak-fk1ms
@krishnak-fk1ms 5 часов назад
Super 👌 👍 😍 🥰
@erode.manikandan
@erode.manikandan 5 часов назад
Thanks 🤗
@sekar23sekar91
@sekar23sekar91 43 минуты назад
Erumai vangi tharuvingala anna
@Yuva-u8q
@Yuva-u8q 7 часов назад
மாடு விலை நிலவரம் HF விலை 70000
@sggs4779
@sggs4779 2 часа назад
அண்ணா நான் 2 வாரம் முன்பு ஒரு வியாபாரியிடம் கன்று மாடு வாங்கினேன் இங்கு வந்தது முதல் பால்கறக்க விடவில்லை நகர்ந்து கொண்டே சென்றது அதனால் மூக்கணங்கயிறை பிடித்துக்கொண்டு கறந்தோம் ஆனால் கடந்த நான்கு நாட்களாக மாடு உதைக்கிறது. வியாபாரியை தொடர்பு கொண்டபோது இந்த வாரம் சந்தைக்கு வாங்க மாற்றிக்கொடுக்கிறேன் என்றார் சந்தைக்கு வந்த பின்பு மாற்ற முடியாது நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று கூறுகிறார் இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா??? மாட்டின் விலை 49 ஆயிரம் அனைத்தும் நட்டம் இதுபோன்று ஏமாற்றும் சில வியாபரிகளுக்கு என்ன தண்டனை இப்படி அடுத்தவர்களைஏமாற்றி பாவத்தையும் சாபத்தையும் பெறுகிறார் கறவை குறைவாக வந்தால் அது நம் பராமரிப்பு சரியில்லை என்று கூறலாம் ஆனால் மாற்றி தருகிறேன் அல்லது பணமாக தருகிறேன் என்று கூறிவிட்டு இப்போது என்னால் முடியாது என்று ஏமாற்றி விட்டார் இதற்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா??
@amulrajamulraj5108
@amulrajamulraj5108 7 часов назад
போன வாரம் வீடியோ வரவேயில்லை
@erode.manikandan
@erode.manikandan 7 часов назад
போன வாரம் கேமரா மேனுக்கு உடல்நிலை சரியில்லை வீடியோ எடுக்கவில்லை
Далее
Women’s Celebrations + Men’s 😮‍💨
00:20
Просмотров 1,3 млн