Тёмный

இந்த விலையில் கூட ருசியான உணவு கொடுக்க முடியும் என்று ஆச்சரியப்படுத்தும் பெண்கள் 

Banana Leaf Unlimited
Подписаться 502 тыс.
Просмотров 204 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 335   
@sureshr9235
@sureshr9235 3 года назад
இந்த மாதிரி ஒரு சின்ன சின்ன கடைகளுக்கும் நீங்க பண்ற விஷயம் விஷயம் மகத்தானது உங்களுடைய இந்த சிறந்த பணி தொடர எனது வாழ்த்துக்கள்
@mr.dhanapal
@mr.dhanapal 3 года назад
இது போன்ற தாயார் மற்றும் மகள் இணைந்து நடத்தும் சிறு கடைகள் நன்கு மென்மேலும் வளர வாழ்த்துகள்...
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 3 года назад
அப்பா இல்லை, 3 பெண்கள் ஒருவருக்கு மட்டும் திருமணம், எப்படியாவது வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம், நல்லது நடக்க பிராத்திக்கிறேன். ☑
@sivapk626
@sivapk626 3 года назад
இது தான் அனைத்து மக்களுக்கு உணவகம்... ரொம்பவும் விலை கம்மியாக இருக்கே எப்படி கட்டுபடி ஆகுது அவர்களுக்கு..... நன்றி வீடியோவிற்கு....
@kirupakaransm5400
@kirupakaransm5400 3 года назад
Super 👍 இவர்களுடைய முயற்சி போற்றுதற்குரியது 🙏 வாழ்த்துக்கள் கோடி அம்மா 🙏
@gopalsamylakshmipathi5835
@gopalsamylakshmipathi5835 3 года назад
இந்த ஒரு சூழ்நிலையிலும் இத்தகைய சேவையாற்றி வரும் நல்லுள்ளங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..well done Manoj brother....
@thiruviews2023
@thiruviews2023 3 года назад
முயற்சி திருவினையாக்கும் .. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா
@ravi.g7457
@ravi.g7457 3 года назад
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்...இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்...இந்தப் பாடல் தான் ஞாபகம் வருகிறது.
@azhagusundaram2264
@azhagusundaram2264 3 года назад
செய்யும் தொழிலே தெய்வம்.. உங்கள் முயற்சி என்றும் வீண் போகாது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊.. வீட்டின் உரிமையாளரை மனதார வாழ்த்துகிறேன். உங்கள் பதிவுகளில் மிக சிறந்த👍💯 பதிவு.
@veeramanikandank2041
@veeramanikandank2041 3 года назад
அருமை,உங்களுக்கும் ஒரு ஆத்மார்த்தமான பதிவாக இருக்குமென்று நம்புகிறேன்,இது போல் இன்னும் பல உணவகங்களைத்தேடி அறிமுகப்படுத்துங்கள்,இரு தரப்பினரும் பயனடைவர்,நன்றி வணக்கம்
@shanmugaraj6523
@shanmugaraj6523 3 года назад
வீடியோ சூப்பர் தலைவா உணவு விடுதி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் top star fans'
@maragathavel4483
@maragathavel4483 3 года назад
மன்னிக்கனும் முக்கியமாக இருவருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன் ஒருவர் கட்டிட உரிமையாளர் இரண்டாவது நமது நண்பர் வலைதளத்தின் முதலாளி இருவருக்கும் மிக்க நன்றி
@palanisamyramesh7207
@palanisamyramesh7207 3 года назад
அருமையான பதிவு நண்பரே இது போன்ற பதிவுகளுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நலமுடன்
@vinothb1453
@vinothb1453 3 года назад
இறைவன் அருள் பெற்று மென்மேலும் வளர வேண்டுகிறேன்... நன்றி அண்ணா....🙏🙏🙏🙏
@vsmanitnv4997
@vsmanitnv4997 3 года назад
சார் ஒவ்வொன்றும் சொல்லி சாப்பிடும் lite அங்கு வர வேண்டும் போலிருக்கும் வர்ணதயில் நல்ல Enpatsi உடுமலைபேட்டை நீயூ ஆரியபவண் கிலோ அங்கு வர்ணனை செய்து சாப்பிடும்போது அய்யோ என பொறமைப்பட்ட எனக்கு பசி நீங்களோ variety ஆகசுட்டபிடும்போதுமிருந்த ஆணை|
@jonsantos6056
@jonsantos6056 3 года назад
Kandippaaga aatharvu kodukka vendiya unavagam - Coimbatore. Nandri Manoj bro for letting us know about this place.
@360arun
@360arun 3 года назад
Bro you are doing good supporting such small entrepreneurs we all should support them love you.
@chandranperumal5662
@chandranperumal5662 3 года назад
நல்ல பதிவு.எளியவர்களை ஊக்கப்படுத்தும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 года назад
வாழ்த்துக்கள்... அக்கா.... இங்க அனைத்து உணவும் நன்றாக இருக்கும்....
@AUCPVigneshj
@AUCPVigneshj 3 года назад
Vadavalli viewers support for this shop
@loganathanshanmugam845
@loganathanshanmugam845 3 года назад
Appreciate your help to newbies and this family...I will have my dinner at this place when I visit vadavalli
@thilipkumar7758
@thilipkumar7758 3 года назад
இந்த வீடியோ அவங்க வியாபாரம் பெருக ஒரு வகையில் உதவும்👌👌👌
@rajaniyer6144
@rajaniyer6144 3 года назад
Superb Bro..We have to support these kind of peoples..Hatsoff you Dear..
@srivattsansudhakar7112
@srivattsansudhakar7112 3 года назад
Hi Manoj Sir, I really appreciate your way of food vlogging. You are bringing the small scale industrial people into limelight and thereby making their lives improved. Long live to you and Rohan, Keep doing the same! I am Vegetarian and personally liked this video! 😇
@srikrama373
@srikrama373 3 года назад
Good Job Manoj. Congrats to Anna Lakshmi hotel and Singap pengal.
@anandraja9041
@anandraja9041 3 года назад
உணவுகள் பார்பதற்கு வீட்டில் செய்யும் உணவுகள் மாதிரி இருக்கு 👍👍
@danielisaiah4748
@danielisaiah4748 3 года назад
Please cover such deserving places. This family are really doing a great job and so are you. Appreciate your efforts. Love from Mumbai...
@8986praveen
@8986praveen 3 года назад
Super sir..I really appreciate your efforts like this..Hats off
@ravikumar-pm8rt
@ravikumar-pm8rt 3 года назад
Good video ..May God bless their family..
@saranprakash3126
@saranprakash3126 3 года назад
அண்ணா நாங்க வடவள்ளி தகவலுக்கு நன்றி கண்டிப்பாக அந்த கடையில் சாப்பிடுவோம் வாழ்க வளமுடன்
@sambavichannel9715
@sambavichannel9715 Год назад
Pengalaga nadathuvadhu periya vishayam. Idam koduthavarukku nandri. Vazhga Valamudan
@krishhub.3724
@krishhub.3724 3 года назад
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சகோதரி 💐
@Sangeeth_Traveller
@Sangeeth_Traveller 3 года назад
Nandrigal pala for supporting such people
@kpsubramanian4675
@kpsubramanian4675 3 года назад
அருமையான தகவல் சகோதரரே🤝
@maruthitravels7318
@maruthitravels7318 2 года назад
Super bro brother ningo endha. Madhiri kashta padaruvangalukku support pannaradhu grateful 🙏
@thiagarajanjayaraman534
@thiagarajanjayaraman534 3 года назад
Hard working Mami. All the👍 Best. MJT
@GuitSiva
@GuitSiva 3 года назад
Good job Rohan Manoj Kumar.. 👌👏Vaazhga Valamudan🙏
@kalyankumar8800
@kalyankumar8800 3 года назад
Hi, I am kalyankumar from Kumbakonam next month go to my sister house vadavalli try to eat annalakshmi. Sure Bro.....
@chinnaraja5961
@chinnaraja5961 3 года назад
Thanks manoj sir for bringing out this type of hardworking people, this will really help them to get motivated and helpful for their business. Happy for being your supporter 🥰🥰
@adamu6151
@adamu6151 3 года назад
Well done Manoj,such women should be helped by us.This is a type of service without expecting profit.If I make a comparison with some of the big hotels of Coimbatore the rates r 3 to 4 times less.I request u to bring out such kind of hotels,also request the people of that area to visit the hotel generously. S
@manimegalai6148
@manimegalai6148 3 года назад
Temping yummy yummy mouth watering bro. ....pasi bayangara edukkudhu bro.....indha hotelukkahave seekirama coimbatore poganum anna....valdhukkutu 👌👍🙋💞🌹💜👪🌷😎
@karpagamshankararaman3034
@karpagamshankararaman3034 3 года назад
Amma ponnum serndhu romba kammi vilayila ivlo tharamana sappadu thareenga.Really sooper.
@thirumurthysundaram7828
@thirumurthysundaram7828 3 года назад
Really great Mr.manoj.if i go to Coimbatore i will go there.god bless their family.
@kannankaruppiah8523
@kannankaruppiah8523 3 года назад
Super video sir. Anaivarum nalla irukkanum. Ungaludaya muyarci innum valeranum
@rajiaravamudhan1926
@rajiaravamudhan1926 3 года назад
Namaskaram Manoj ji and family and team, pl. Keep up ur good work! God bless U! Yeppo Madras and Kumbakonam vara porrel?
@venkateshbalasubramaniam206
@venkateshbalasubramaniam206 3 года назад
Super ,first time banana leaf has videod the right people for upliftment ,they need the real suppot from people nearby.👏
@sheksha9626
@sheksha9626 3 года назад
Hearty appreciatiable vlog. Wish them all good luck and need to support such eateries.
@lakshminarayanan7056
@lakshminarayanan7056 3 года назад
Weldone Manoj Anna pls support and present this type of videos hats of to this family.
@murugan_kovai
@murugan_kovai 3 года назад
I appreciate it... We all need to support this kind of shops
@arunkumarradhakrishnan2964
@arunkumarradhakrishnan2964 3 года назад
super Bro. Wishes to Mess People giving a quality Homely food with correct Price.
@alagappanganesan5000
@alagappanganesan5000 3 года назад
Arumai Bro. Please continue supporting upcoming poor entrepreneurs anna.
@francislopez8047
@francislopez8047 Год назад
The video is interesting. Manoj has done a good job. He is helping the people rise up against the odds facing them. Thank you sir.
@manimegalai6148
@manimegalai6148 3 года назад
Hatsoffffffffff bro. ...20 rs ku kandippa ivanga ammavum ponnum kodukkalam....chatny sambar....thakkali chatny awesome fabulous. ...paavam ivvalavu kammiya kodukkaranga.....ella itemsum....double rate pannalam....ivvalavu testya kukkaranga....valga valarga annaluksmi family. ...pallandu pallandu noindri ella selvamum pettru val valthukkalma.....bro suuuperrrr thaliva vungal comments kuuda awesome Anna 👌👍💙💜🌹💞🙋👪😎🌷
@abhishekshivkumar4930
@abhishekshivkumar4930 3 года назад
Fan from US, so glad to see you are supporting and shredding light to these small joints with hard working people.. hats of to you sir.
@HAPPYHAPPY-mf6ri
@HAPPYHAPPY-mf6ri 3 года назад
Thank you
@elangovan7731
@elangovan7731 3 года назад
இது போன்ற சிறு கடைகள் வீடியோ போடுங்க அண்ணா 🙏🏽
@inspiration4889
@inspiration4889 3 года назад
Keep promoting and supporting small entrepreneurs, we will grow with our society...
@RishiGraphics
@RishiGraphics 3 года назад
அருமையான பதிவு......
@kabileshsks3808
@kabileshsks3808 3 года назад
Kandepa nanga Anna Lakshmi hotel family ya poye sapduvom Anna thank u so much na anaku thayrunja allaru ketayum kandepa soluven we surely support that shop Anna😊
@magendralingam7501
@magendralingam7501 11 месяцев назад
Pleased to note that you have taken time to review and promote a up coming family food business. Great way to assist through your you tube...very much appreciated. Food is nice with good spread...nice😊😊😊
@bhagyaselvaraj16mahalaxmi76
@bhagyaselvaraj16mahalaxmi76 2 года назад
This story is relate to our family, my mom is also running a small businesses tiffin, morning idlis, medu Vada, dal Vada, dosa, panniyaram Mumbai. We are also helping our mom
@rajeshkumar-uw1el
@rajeshkumar-uw1el 3 года назад
Super sir intha maathiri alugala develop aaganum Pray to god
@shreelekhakarath3898
@shreelekhakarath3898 3 года назад
Really appreciate your effort to promote such eateries.. great job 🙏🙏🙏
@devarajai6049
@devarajai6049 3 года назад
Super sir, ungal muyarchiku paaratu, rishi enga sir.
@sureshg2659
@sureshg2659 3 года назад
Great sir Valthukkal rishi ya parthu Rommba Naaaal aachuuu
@2277-d3r
@2277-d3r 3 года назад
Good job ,You are identifying the hidden gems... I followed few restaurants after your reviews... Keep it up...👍
@experimentchannel6093
@experimentchannel6093 3 года назад
அருமை சிறப்பு வாழ்த்துகள்.
@janal9883
@janal9883 3 года назад
One of ur best vlog, plz post more such videos n it could be a support to them.. am from bangalore, would wish to do a video with u in terms of similar quality food joint n it would be on social cause ,, again one of the best vlog, appreciate u n that family working hard
@muthumuthupandi4964
@muthumuthupandi4964 3 года назад
Super bro, fantastic budget video.
@jamesstany5715
@jamesstany5715 3 года назад
Best of luck ur & அன்னலெட்சுமி மெஸ் Owner service 👍👍👍👍
@shinago
@shinago 3 года назад
Superb. Unbeleivable prices. Semma
@ramasamy2609
@ramasamy2609 3 года назад
Super. Monoj.you done a good job. We support the hotel. We appreciate your EFFORTS.best wishes to Rohan.
@chandrasekar8558
@chandrasekar8558 3 года назад
It is very great of u to do this. Great
@selvaranianandan8365
@selvaranianandan8365 3 года назад
It is very happy and joyful to see these kind of videos Manoj sir
@Momndaughter_2023
@Momndaughter_2023 3 года назад
Really you are simply superb sir. No words to say. There are so many people doing something to get money from the people who are running a big restaurant like that. But you are the one giving videos to help the small restaurant people to come up in their life. Hats off to you my dear brother. Vazka Valamudan. God bless you.
@rajarajang3096
@rajarajang3096 3 года назад
Super video Manoj bro எல்லா ஊருக்கும் போய் வீடியோ போடுரிங்க, சென்னைக்கு மட்டும் வரமாட்ரிங்க , pls come to chennai👌👌👌
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 3 года назад
Will surely visit soon
@rajarajang3096
@rajarajang3096 3 года назад
@@banana_leaf_unlimited thank u bro
@nandakumar-ve6bn
@nandakumar-ve6bn 3 года назад
Vazgha valamudan
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Год назад
You are saviour sir Hatsoff you Your concern towards this kind of hotels are un believable people should help them I wish this hotel will go places in future. 10 rs ku Ada dosai illai sadha Dosaiye saapda mudiyathu Ivargal hotel men melum valara vendum.
@selvarajparipornamselvaraj7052
@selvarajparipornamselvaraj7052 3 года назад
Very good sir your explanation
@rajasekarg366
@rajasekarg366 3 года назад
One among the best videos of yours thank you 🙏
@rameshsubramaniyam7589
@rameshsubramaniyam7589 2 года назад
Sir ondiputhur savera hotel la nonveg nalarukkum onruthadava visiting
@vishwanathchary2382
@vishwanathchary2382 3 года назад
Nice manoj Sir keep the good work by supporting small tiffin centre's looking forward for more such videos
@Covaikusumban
@Covaikusumban 3 года назад
Super sir.doing great job. We have to appreciate the building owner who has given the place without advance.great man.god bless you both...
@kamalakkannanjayaraman9970
@kamalakkannanjayaraman9970 3 года назад
Good on you Manoj. I am staying nearby. Thank you for your video. Will support them with my friends and family
@mohansundar6359
@mohansundar6359 3 года назад
when I next visit I will sure make a visit and enjoy the food.GOD BLESS THEM
@saravananakm3049
@saravananakm3049 3 года назад
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
@senupranesh
@senupranesh 3 года назад
Definitely sharing this video with all my friends. Nice food for such a low price should be appreciated. Manoj sir... great
@nkarthik5269
@nkarthik5269 3 года назад
அருமை
@aaronthamby1049
@aaronthamby1049 3 года назад
Sometimes in life we feel that we will wish we could do more for those in need. Your vlog highlighting them could actually be the chain reaction that this family needs! God bless you brother!
@saiyonsatchithanandam5869
@saiyonsatchithanandam5869 3 года назад
SUPER. CONGRATULATIONS.
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 3 года назад
Arumai nanbare Nandri Vaalha valamudan Vaalthukkal
@NadathurJayakumar
@NadathurJayakumar 7 месяцев назад
Super valga valamudan😊
@pankajamshivkumar4500
@pankajamshivkumar4500 3 года назад
All the best to them and compliments to your service
@shanmugamarumugam4057
@shanmugamarumugam4057 3 года назад
Oru Nalla pathivu Manoj Avarkalin Nallamanam valka
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 3 года назад
First of all you and your channel to be appreciated since the channel covers very oppressed people in the society, pray to God for early success in their families, in addition to that the landlord and their families Tobe thanked and appreciated
@ganesansukumar9551
@ganesansukumar9551 3 года назад
Help more such places in future
@velukuppu6400
@velukuppu6400 3 года назад
Appreciate, very good job brother
@arunkumarduraisamy4063
@arunkumarduraisamy4063 3 года назад
Support the people like this.. good start❤️
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 3 года назад
அருமை ! வாழ்க !
@MuruganMurugan-tr4hf
@MuruganMurugan-tr4hf 3 года назад
வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ramsamy4986
@ramsamy4986 3 года назад
Thank you sir for showing this types of video and hats off to you ..
@ahmedmohaideen4106
@ahmedmohaideen4106 3 года назад
வாழ்த்துக்கள் அம்மா. அக்கா
Далее
СДЕЛАЛИ СОБСТВЕННЫЙ МУЛЬТИК
25:15