Тёмный

இந்த 12 பெரிய அளவில் பணத்தை உங்களுக்கு கொடுக்கும் | DrAndalPChockalingam | Motivational Speaker 

Andal P Chokkalingam
Подписаться 218 тыс.
Просмотров 26 тыс.
50% 1

#MotivationalSpeech #DrAndalPChockalingam #MoneyTips #TheSecret #tiruchendur #tiruchendurmurugan #tiruchendurmurugantemple #tiruchendurtemple #chendur #murugantemple #திருச்செந்தூர் #திருச்செந்தூர்முருகன் #திருச்செந்தூர்கோயில் #ஸ்ரீவில்லிபுத்தூர் #ஆண்டாள்நாச்சியார் #srivilliputtur #andalnachiyar #andaltemple #பணம்பெருக #பணம்சேர #பணம்ஈர்ப்பு #moneytips #moneymaking #gomathichakkaram #boxing #boxingacademy #Genset #தேக்குமரப்பெட்டி #பாக்சிங் #துளசிமாடம் #துளசி #இந்த12பெரியஅளவில்பணத்தைஉங்களுக்குகொடுக்கும் #mahalakshmislogam #mahalakshmistotram #watersaving #selfishness #மகாலெட்சுமி
Topics in Timestamps👇
00:00 introduction
00:08 Slogan
00:25 பாக்சிங் சாம்பியன் ஷிப் போட்டி இன்று பார்த்தேன்
02:35 இன்று ஜென்செட் பற்றி கேள்வி
06:35 பணம் என்பது பலருக்கு விளையாட்டாக இருக்கிறது
07:25 புது வீட்டுக்கு போகும் போது முதலில் கொண்டு போக வேண்டியது
08:05 கிச்சனில் இருக்க வேண்டிய பொருட்கள்
08:57 பணம் எதில் வைக்க வேண்டும்
10:00 துளசியின் சிறப்பு
10:15 பணம் வைக்கும் இடத்தில் இருக்க வேண்டிய பொருட்கள்
11:35 பணத்துடன் தொடர்புடைய பொருட்கள்
13:20 மகாலட்சுமி ஸ்லோகம்
14:28 பணத்துடன் நேரடி தொடர்புடைய இடம்
15:30 தண்ணீர் வீன் செய்யாதீர்கள்
16:30 அகம்பாவம் எப்போது ஒழியும்
19:44 பெண்களுக்கு யார் எதிரி
20:53 மாற்றம் தரும் காவி வேஸ்டி
23:04 ஸ்லோகன்
23:18 End
DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
Like Facebook Page: - goo.gl/74DzeT
Subscribe RU-vid: - goo.gl/71hKsQ
WhatsApp: - chat.whatsapp....
Website: - goo.gl/jk9VpH
About Dr. Andal P Chockalingam
Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Опубликовано:

 

17 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 194   
@sakottaichamygurulakshmi8638
@sakottaichamygurulakshmi8638 Месяц назад
அப்பா நேற்று உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் நன்றிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்நாச்சியார் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்துவிட்டு அன்னபிராசதம் சாப்பிட்டேன் சாப்பாடு சூப்பர் சூப்பர். ரசம் சூப்பர்
@Agneepoo2003
@Agneepoo2003 Месяц назад
ஓயாத அலைகள் போலவும், வற்றாத சமுத்திரம் போலவும் இருக்கிறது தங்களின் அற்புத உரை.மக்கள் மனதில் இருக்கும் குப்பைகளை அகற்றி வளமுடனும் நலமுடனும் வாழ எப்போதும் மகிழ்ச்சியாகவும் இருக்க தாங்கள் கொடுக்கும் டிப்ஸ் மிக மிக அருமை, நன்றி சார். வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்.
@Neelaveni.s
@Neelaveni.s Месяц назад
உங்களை எனக்கு பிடித்தர்க்கு காரணமே எல்லாவற்றையும் வித்தியாசமாக யோசிக்கிறீர்கள் உங்களுடன் நட்பு கிடைத்தர்க்கு நான் கொடுத்து வைத்து இ௫க்க வேண்டும் எல்லாம் தகவல் சிறப்பு இந்த பாக்சிங் விழாக்கு இனி நீங்கள் போகவேண்டாம மனஅமுத்தம் தான்வ௫ம் சார். நல்லதோர் வீனண செய்தே அதை நலங்கெட புமுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி என்னச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் நன்றி சார்.வாழ்க வளமூடன்.👍👌🌹
@Rgv125
@Rgv125 Месяц назад
அண்ணா சிறப்பு. தாங்கள் கூறிய பலவற்றை நான் பின்பற்றி வருகிறேன். மகிழ்ச்சியாக வாழ்கிறேன். குறைகள் எதுவும் இல்லை..நிறைவாக வாழ்கிறேன்..நன்றி அண்ணா
@gobinath4295
@gobinath4295 Месяц назад
செம்ம அண்ணா நானும் என்கிட்ட பழகுற அனைவரும்கிட்ட நெகடிவ்வா பேசதிங்கனு சொல்லுவேன் அண்ணா நானும் நல்லவார்த்தைகள் தான் பேசுவேன் அண்ணா இப்படி இருக்குறதுல ஒரு தனி மகிழ்ச்சி உணர்ந்துருக்கேன் உணர்ந்து கொண்டும் இருக்கேன் அண்ணா ❤❤❤❤
@indiraraghavan3632
@indiraraghavan3632 Месяц назад
Vazhgha valamudan
@SenthilKumar-lc7mj
@SenthilKumar-lc7mj Месяц назад
❤Good morning
@Elayanilaytchannel
@Elayanilaytchannel Месяц назад
நாம மட்டும் முன்னேறினால் போதாது மற்றவர்களும் காசு பணத்தோட முன்னேற வேண்டும் என்று நினைக்கும் நீங்கள், நீடூடி வாழ்க பல்லாண்டு அண்ணா சங்கீதா ஆலம்பாடி 🙏🙏🙏🙏நன்றி
@govindarajan8779
@govindarajan8779 Месяц назад
அண்ணன் வணக்கம். நீங்கள் சொன்ன மகாலட்சுமி பூஜை, உப்பு தீபம். உப்பு வாங்குதல், பெளர்ணமிக்கு திருச்செந்தூர் போறது. செவ்வாய் விரதம் எடுத்தல், இது அனைத்தும் செய்து கொண்டு வருகிறேன் . என் கணவர் க்கு நிரந்தர தொழில் அமைய வேண்டும் என்று. ஆனால் இன்று வரை நடக்கவில்லை. இதற்கு பணம் முக்கியம். அது எங்களிடம் இல்லை. கொடுத்து உதவுவதற்கும் ஆட்கள் இல்லை. கிடைத்த வேலையை செய்து குடும்பம் ஓடுகிறது. நான், என் கணவர் மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள் மிகவும் நல்லவர்கள் . நான்கு வருடமாக திருச்செந்தூர் முருகனிடம் மன்றாடுகிறேன் எனக்கு ஒரு நல்ல பதில் தாருங்கள் அண்ணன். நன்றி
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Месяц назад
9442636363
@ranjanachander6752
@ranjanachander6752 Месяц назад
மற்றவர்களை ஏமாற்றாமல் வாழும் உபாயங்களின் பொருட்டு ஆண் பெண் இருபாலரும் எல்லோரும் நேசிக்கும் மளிதர்களாக ஆகிவிடுவோம் என்றது சிறப்பான கருத்து முனைவரே! அனைத்து வழிகளையும் பின்பற்றுவேன்! நன்றி நன்றி! சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! 🙏🏻👍😍
@thulasig3014
@thulasig3014 Месяц назад
❤❤❤ நன்றி சார் பெண்களுக்கு நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி அருமையாக சொன்னீர்கள் சார். 😊👌👌 நீங்க சொல்வதெல்லாம் கேட்டு நடைமுறையில் எடுத்து வந்தால் நிம்மதி நிலைக்கும் சார்.❤❤❤🙏🙏🙏
@coolcatviews8569
@coolcatviews8569 Месяц назад
எல்லோரும் மகிழ்ச்சி இருக்க வேண்டும் உங்களின் எல்லா வீடியோ சிறப்பு ❤️ஸ்ரீ ஆண்டாள் அன்னபிரசாதம் சிறப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி உணவு சூப்பர் கலந்து கிட்டது மகிழ்ச்சி மகிழ்ச்சி எல்லாப் புகழும் சொக்கா ❤️சூப்பர்
@yogavardhiniyoga6536
@yogavardhiniyoga6536 Месяц назад
வாழ்க வளமுடன் சார் வளர்க தங்கள் ஆயுள்.தான் மட்டும் தான் நல்லா இருக்கனும் என்கிற எண்ணம் மாறி நம்மை சுற்றி இருக்கும் அனைவரும் நல்லாயிருக்கனும் என்கிற எண்ணத்தை உருவாக்கி வருகிறது தாங்களின் கருத்து.புது புது விஷையங்களை தெரிந்தது கொள்கின்றோம்.பணம் தருவதற்கான சொன்ன நிலையம் அற்புதம்.நல்ல மனிதர்களை உருவாக்கி வருவதில் வல்லமை பெற்ற தாங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🎉
@user-nl3go7hr8h
@user-nl3go7hr8h Месяц назад
நன்றி சார் மகிழ்ச்சி சூப்பர் சார் உங்கல்வழிவுருத்தல்படிஉங்கல்வழியில்செல்கிரேன்நான்கோழிபண்னையில்வோலைசெய்கிரோன்தண்னிவோஸ்டசெலவவுதுநான்என்னசெய்ரது
@premmp5157
@premmp5157 Месяц назад
சார் சுவாமிமலையை பற்றி கூறுவதாக கூறியிருந்தீர்கள் ஆவலுடன் இருக்கிறோம்
@chitrasujit4737
@chitrasujit4737 Месяц назад
HONOURABLE AANDAAL CHOKALINGAM AYYA as usual ultimate speech.....those 12principles r very motivational..... actually i already followed ur alll d good principles as per ur 12th one me n my husband taken MADI PITCHAI at Thiruchindhur murugan temple ...... total amount 983rs within one hour d grace of almighty of lord Murugan.....then we spent that money very little to our lunch on that day....then i protect that Money in my teakwood cupboard for our new house boomi pooja......so i followed ur words each n every thing thanks 🙏 a lottttt NEENGALUM UNGA SAMUGAMUM NALLA IRUKANUM
@coolcatviews8569
@coolcatviews8569 Месяц назад
பணம் குறித்த விழிப்புணர்வு சூப்பர் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️💕💕💕💕💕💕💕யாரிடமும் நிகட்டிவ் பேசுறது இல்ல 💕புது வீடு போகும் போது எடுத்து செல்ல வேண்டிய தகவல் சூப்பர் கிச்சன் தகவல் சூப்பர் 💕பணத்தின் தொடர்பு உடைய பொருள் 💕நன்றி பெற்றும் தகவல் தேக்கு சூப்பர் 🙏மர பெட்டி 💕துளசி 💕
@pcpgameryt15k10
@pcpgameryt15k10 Месяц назад
அருமையான பதிவு அண்ணா உங்களோடு அறிவுறுத்தல் படி உங்கள் வழியில் நடந்து கொண்டிருக்கிறேன் நன்றிகள் நன்றிகள்
@selvakennedy8296
@selvakennedy8296 Месяц назад
Really very good information 👍 In my mind so many times to do the Begger,I think why it's always again and again coming this begging think,Now I Realized this wonderful word from Sir, Really I am very happy. Thank you so much Sir.
@girijar212
@girijar212 Месяц назад
Vanakkam anna ...ungaloda periya rasigai...neenga pesura yella vishayamum enaku romba pidikkum ...pengalai uyarthi pesum pothu avlo happy ah irukkum...athukaga vey ungala avlo pidikkum...unga kita pidichathu yethu sonnalum getha solringa....thank u so much anna...
@chitraarunachalam3134
@chitraarunachalam3134 Месяц назад
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.பணம் பற்றிய தகவல்கள் அருமை. வாழ்க வளமுடன் நலமுடன்.
@user-qr6nz7bq6t
@user-qr6nz7bq6t Месяц назад
அருமை அண்ணன் உங்களுடைய இந்த வார்த்தை மனதிற்கு புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா
@sankareswari6033
@sankareswari6033 Месяц назад
மிக்க‌மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் பேச்சில் நன்றி ‌அண்ணா
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r Месяц назад
நன்றி அண்ணா
@bnathiyabalasubramaniyam8041
@bnathiyabalasubramaniyam8041 Месяц назад
நன்றி சார்
@coolcatviews8569
@coolcatviews8569 Месяц назад
நன்றி நன்றி நன்றி.... அண்ணா 💕💕💕💕💕💕
@mallikabeautyspa3017
@mallikabeautyspa3017 Месяц назад
Sir, ungalau 5 varusama nan follow panren ,niraya matrangal valkaiyil nadanthiruku , nengal soluvathai eallame follow panrom sir ,unmaiyile nenga vera level sir , nan thiruchendur varuvathai parthu ipa enodu niraya per kuda varanga sir ,ealorukum matrangal nadanthiruku ,pownernami ku thiruchendur la ivlo kootam varukirathu entral athuku karanam nengal than sir ,aarampiji vajjathu first nenga, ipa ealla josiyarum sollranga ,vithai potu marama valarthathu nengal than sir ungal motivation speech ketu than valakaiyai valnthu kondirukirom nantrigal pala thalaiva🙏🙏🙏♥️♥️❤
@user-saravanas
@user-saravanas Месяц назад
போருக்காக, நாட்டுக்காக, மோதி கொள்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. உடல் பலத்தை காட்டி, வெற்றிக்காக இரத்தம் சிந்தி கொள்வது நல்லதல்ல இதை பார்த்து ரசிப்பதும் வருத்தமான விஷயம் நன்றி வணக்கம் ஐயா
@gusha5293
@gusha5293 Месяц назад
Arumaiyana padhivu ithaianaithaium naa kadaipidikuren...Nandri...
@mariayeechandran1645
@mariayeechandran1645 Месяц назад
Super anna arumai nandri nandri ❤❤❤❤
@balajit6185
@balajit6185 Месяц назад
Iya neenga enakku ungalai kadavul pola ungalai nesikiren Anna, vazhga valamudan Anna God bless you anna❤
@mrkumararaja3346
@mrkumararaja3346 Месяц назад
Sir, ஜெனரேட்டர் பதில் சிறப்பு, வரும் காலம் வசந்தமாக அதிகஅளவில் பணம் பெறுவதற்க்காண தகவல்கள், எங்களுக்கு பலம் மற்றும் வரம், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@GGurunadhan
@GGurunadhan Месяц назад
இன்று ஆண்டாள் கோவிலுக்கு போயிருந்தேன் ஆண்டாளையும் ரங்கமன்னார் தரிசனம் அன்னப்பிரசானம் பிரசாதம் சாப்பிட்டோம் நன்றி நன்றி நன்றி
@lavenderchannel3690
@lavenderchannel3690 Месяц назад
Valga valamudan thambu
@vaniraja6697
@vaniraja6697 Месяц назад
Super sirupu sir Kula theivam upasakar thenpalani raja arumai believe in miracles all is well respected sir kindly nandri thankyou
@kvasugi7420
@kvasugi7420 26 дней назад
வாழ்க வளமுடன்🙏
@Sengkuruve
@Sengkuruve Месяц назад
மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றிங்க அண்ணா.
@devagisivasankaran4192
@devagisivasankaran4192 Месяц назад
மகிழ்ச்சி நன்றி அண்ணா.வாழ்க வளமுடன்.
@r.tamilarasan2452
@r.tamilarasan2452 Месяц назад
நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕
@manokaranannai6872
@manokaranannai6872 Месяц назад
Thanks sir.Vazhga valamudan
@devarajm6341
@devarajm6341 Месяц назад
🙏🙏🙏👍👏👏valvangu valga valamudan anna
@sumathiganesan2371
@sumathiganesan2371 Месяц назад
Anna valka valamudan Nantri
@loganayahiv983
@loganayahiv983 Месяц назад
நன்றிங்க அண்ணா❤❤🙏🙏
@vadivelnallapanomalur-bi8yz
@vadivelnallapanomalur-bi8yz Месяц назад
Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam
@thangamrass328
@thangamrass328 Месяц назад
Nandri 🌹🌹🌹👏
@thilaganithiya3421
@thilaganithiya3421 Месяц назад
Very useful sir thank you so much sir
@MalarM-nw6kv
@MalarM-nw6kv Месяц назад
Nandri anna🎉🎉🎉
@saravanans2718
@saravanans2718 Месяц назад
Hello Sir, Thanks a lot for your continuous motivational speech in your channel, it had made tremendous changes in life. Thank You!
@RameshRamesh-hm2qe
@RameshRamesh-hm2qe Месяц назад
Nanri sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@poomanimuthusamy7039
@poomanimuthusamy7039 Месяц назад
Thanks bro,god bless you
@indiraindira2
@indiraindira2 Месяц назад
Vanakkam sir 🙏🙏🙏
@lohanathansr9575
@lohanathansr9575 Месяц назад
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@jothirameshk2230
@jothirameshk2230 Месяц назад
மகிழ்ச்சி நன்றி
@kanimozhi9713
@kanimozhi9713 Месяц назад
அனைவருக்கும் சிறந்த பதிவு ஸார் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஸார்
@krishnamoorthik4462
@krishnamoorthik4462 Месяц назад
கோடான கோடி நன்றிங்க ❤
@user-ex7st9ht5q
@user-ex7st9ht5q Месяц назад
Ñandri nandri sir 🙏 thank u 🙏
@mareeswarikaruppasamy6390
@mareeswarikaruppasamy6390 Месяц назад
Anna ovoru vaarthaiyum arumai ... Neenga manasula ullathai appadiye ullapadi pesurathu unga signature vaalga valamudan..
@sathisathiyaraj8173
@sathisathiyaraj8173 Месяц назад
Thanks anna
@poongodimanikandan9305
@poongodimanikandan9305 Месяц назад
THANKU SIR
@RajKumar-np9ne
@RajKumar-np9ne Месяц назад
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
@suganthikumar5179
@suganthikumar5179 Месяц назад
வாழ்க வளமுடன் நலமுடன் 💐
@geetham714
@geetham714 Месяц назад
வாழ்க வளமுடன்
@sridhileepan8052
@sridhileepan8052 Месяц назад
மகிழ்ச்சி🎉
@vijaytamilan7581
@vijaytamilan7581 Месяц назад
நன்றி சார் ❤
@ambikamohan4910
@ambikamohan4910 Месяц назад
Thank u sir
@bratbalaj
@bratbalaj Месяц назад
Thank you so much sir
@grk6341
@grk6341 Месяц назад
Nandri.
@SivaKumar-nj3ti
@SivaKumar-nj3ti Месяц назад
Thank u
@devamithra4491
@devamithra4491 Месяц назад
Supersir
@dassdass6332
@dassdass6332 Месяц назад
Superstar arumai Thank you sir
@arulselvi7284
@arulselvi7284 Месяц назад
அன்புடன் வணக்கம் அண்ணா இனிய நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🌺
@srivelan724
@srivelan724 Месяц назад
Thanks anna🙏
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Месяц назад
Thank you very much sir for your valuable information.
@sathishkrishnan936
@sathishkrishnan936 Месяц назад
Sir thanks
@coolcatviews8569
@coolcatviews8569 Месяц назад
ஜெனரட்டர் கிபிட் செம அவன் பிஸ்னஸ் பண்ண தெரியல 💕💕💕💕💕💕உங்களுக்கு ஒழுங்கா சர்வீஸ் கொடுத்து இருந்தால் அவர்க்கு இன்னும் சேல்ஸ் அதிகம் ஆகிருக்கும் 💕💕💕💕💕💕💕உங்களின் அருமை தெரியல 💕உண்மை
@subathrakalyani251
@subathrakalyani251 Месяц назад
இந்த பதிவு அருமை.நாங்கள் வாடகை வீட்டுக்கு போகின்றோம்.நீங்க சொன்ன பொருட்கள் பருப்பு ஊப்பு விரலிமஞ்சல்.தண்ணீர். அய்யா ஆண்டாள் வாஸ்து படி Plan வேண்டும்.யாரை தொடர்புகொள்ளவும்.இருக்கும் இடம் பெங்களூர்.உங்க ஒவ்வொரு பதிவும் சூப்பர்.மிக்க மகிழ்ச்சி நன்றி.சர்வம் krishnarpanam.
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Месяц назад
9442636363
@subathrakalyani251
@subathrakalyani251 Месяц назад
நன்றி அய்யா.
@muthulakshmi.3046
@muthulakshmi.3046 Месяц назад
நன்றி அண்ணா ❤ வாழ்க வளமுடன்.அற்புதம்...
@kavibharathi3274
@kavibharathi3274 Месяц назад
Thank you sir 🎉🎉
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 Месяц назад
Thank you sir 🙏🙏
@balajit6185
@balajit6185 Месяц назад
Vanakkam anna❤
@user-mk6ql7ht8n
@user-mk6ql7ht8n Месяц назад
Anna intha pathivu samaniyarkalai pramandathin utchakattathirku kontru senru vittathu nanrikal koodi anna
@mohanriswanth3840
@mohanriswanth3840 Месяц назад
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir 🦜🦜🦜🪴🌱🌾🌴🌿🌹🌷🌻🌺💐🍒🍇🍎🥭🥝🙏🙏🙏❤️
@hil7191
@hil7191 Месяц назад
Nala pathivu na
@manickamN-zm2fo
@manickamN-zm2fo Месяц назад
Thank you anna
@AnnamalaiMalathi-vx1kx
@AnnamalaiMalathi-vx1kx Месяц назад
நன்றி ❤❤❤❤❤
@hariharan6808
@hariharan6808 Месяц назад
நன்றிங்க அண்ணா
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 Месяц назад
❤ Thankyou sir❤
@kalanithinath8111
@kalanithinath8111 Месяц назад
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
@user-kg9jl3wh5y
@user-kg9jl3wh5y Месяц назад
🙏thank you anna
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 Месяц назад
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@UmaDevi-jm4rt
@UmaDevi-jm4rt Месяц назад
சார் வணக்கம் வாழ்க வளமுடன் தேனி உமா குமார்
@Chithrachandrasudeswar001
@Chithrachandrasudeswar001 Месяц назад
🌷🙏🌷 Thank you 🌷🙏🌷💫East are West you are the Best💫 🌷👌🌷👍🌷🎊🙏
@muthureddyarunachalam9467
@muthureddyarunachalam9467 Месяц назад
Great content sir, thanks a lot.
@user-bh2ud2tt1b
@user-bh2ud2tt1b Месяц назад
அண்ணா வணக்கம்... இன்று எனது பிறந்த நாள்,,. உங்கள் வாழ்த்துக்கள் வேண்டும்... நன்றி அண்ணா
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Месяц назад
வாழ்வாங்கு வாழ அன்பான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@user-bh2ud2tt1b
@user-bh2ud2tt1b Месяц назад
நன்றி அண்ணா மிகவும் மகிழ்ச்சி உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் உங்கள் வழியில் எனது பயணம்
@sanjanadevarajan654
@sanjanadevarajan654 Месяц назад
அண்ணா வணக்கம் கணவனை இழந்த பெண்கள் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் மட்டும் அல்ல இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கும் இந்த சமூகத்தில் இந்த நிலைதான் அண்ணா. நான் scooty ஓட்டுகிறேன்அண்ணா உங்கள் வார்த்தையால் தான் நன்றி அண்ணா
@premakalachandrasekaran1262
@premakalachandrasekaran1262 Месяц назад
ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@premakalachandrasekaran1262
@premakalachandrasekaran1262 Месяц назад
நன்றி சார்🙏
@Indhrani-rq5fw
@Indhrani-rq5fw Месяц назад
👌👌👌🙏🙏
@jeevaganmani16
@jeevaganmani16 Месяц назад
Super sir we are at kanchipuram sir babu sir will guide us sir
@sasikalamohan4417
@sasikalamohan4417 Месяц назад
🙏🙏🙏🙏🙏❤️.... Nandri Tc
@senthilbabu190
@senthilbabu190 Месяц назад
Thanks dear friend
@Raja-hg4ks
@Raja-hg4ks Месяц назад
அற்புதமான விஷயம் சார் பணத்தை ஈர்க்கும் முத்து முத்தான விஷயங்கள் சார் நீங்க சொன்ன அத்தனை விஷயங்களும் எந்த அளவுக்கு நம்பிக்கையோடு பின்பற்றினால் மட்டுமே நிச்சயம் பணத்தை ஈட்டவும் சேமிக்கவும் முடியும் சார் அதைவிடுத்து மஹாலக்ஷ்மி பூஜை செய்யும் போது உங்கள் எண்ணங்கள் வேறு பக்கம் இருக்கும் போது எப்படி எத்தனை வருடங்கள் பூஜை செய்தாலும் பலன் இருக்காது நீங்கள் எது ஒன்று செய்தாலும் அதில் லயிக்க வேண்டும் நீங்க பழம் மட்டுமே கொடுப்பீங்க சார் உரித்துமா கொடுப்பீங்க அவங்கவங்க தான் உரித்து சாப்பிட வேண்டும் இதை செய்து பலன் இல்லை என்றால் நீங்கள் சரியாக செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும் பாமர மக்களும் புரியுமாறு தான் பேசிரீங்க சார் இதில் பலன் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் தன்னை சுயபரிசோதனை பன்ன வேண்டும் சார் நீங்க அம்மாவை பாருங்க சார் நன்றிகள் சார் அம்மா பூரண குணம் அடைய திருச்செந்தூர் முருகனை வணங்கினேன் சார் நன்றிகள் சார்
@kasinathkr7650
@kasinathkr7650 Месяц назад
Jai sree ram thank you
Далее
சுகொ | Dr Andal P Chockalingam
27:30
Просмотров 2,1 тыс.
7 Days Stranded In A Cave
17:59
Просмотров 45 млн
Tanish holatmi?😅❤️
00:41
Просмотров 338 тыс.
7 Days Stranded In A Cave
17:59
Просмотров 45 млн