Тёмный

இந்த track-ல தான் Cycle ஒடனும் என்ன 😂🇨🇦🛣️ |கோபம் வருது | Fighting-Atputham 

Atputham
Подписаться 31 тыс.
Просмотров 59 тыс.
50% 1

இந்த track-ல தான் Cycle ஒடனும் என்ன 😂🇨🇦🛣️ |கோபம் வருது | Fighting-Atputham

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 130   
@selvamalarratnarajah233
@selvamalarratnarajah233 3 месяца назад
அற்புதம் எல்லாவற்றையம் சகஜமாக எதிர்கொள்கிறார் தம்பியை நல்லாய் படிக்கவையுங்கள் ❤
@bavanimarutharajah2087
@bavanimarutharajah2087 3 месяца назад
அம்மாவும் பிள்ளைகளும் கதைப்பது அருமை அதுவும் உங்கள் அம்மா ஒவ்வொன்றும் சொல்வது யதார்ததமாக அருமை ஏதோ ஒரு பிடிப்பாக எனக்குஇருக்கிறது வவின் பேச்சுக்கள் .அப்பாஅம்மா பிள்ளைகளுடன் அருமை மகிழ்ச்சியிக இருக்கிறது.
@King-kw8op
@King-kw8op 3 месяца назад
கலிஸ்டன் உங்கள் அப்பா,அம்மா,தம்பி கனடாவிற்க்கு வந்ததையிட்டு மிகவும் சந்தோஷம், வாழ்த்துக்கள்.கவலைப்பட வேண்டாம் பவியும் விரைவில் வருவதற்க்கு இறைவன் நிச்சயம் துணைபுரிவார்.
@suthesuthe6400
@suthesuthe6400 3 месяца назад
கலி விறோ இப்படி உங்கட வீடியோ பார்க்குறதே றொம்ப சந்தோசமாக இருக்கு உங்கட குடும்பத்த பார்த்துக்கிட்டு இருக்கிறதே அத விட மிக்க சந்தோசம் தொடர்ந்தும் இப்படியான வீடியோக்களை எதிர்பார்க்கிறோம் வாழ்க நலமுடன்
@kirubananthanratnasabapat8956
@kirubananthanratnasabapat8956 3 месяца назад
அற்புதம் செம்ம காமெடி உங்கள் வீடியோ பார்க்க ஆசையாக இருக்கிறது ❤❤❤❤
@joydeva6385
@joydeva6385 3 месяца назад
பவிஸ்ரனையும் கனடா வந்தால் மிகவும் சந்தோசம் அப்பாவுக்கு லைசன்ஸ் முதலில் எடுக்கவும் அதன்பிறகு அம்மா எடுக்கலாம் .
@MylanSellathurai
@MylanSellathurai 3 месяца назад
Familie God bless you 👍🇩🇪
@kugambikaithayananthathasa3108
@kugambikaithayananthathasa3108 3 месяца назад
அம்மா எல்லாம் போக போக பழக்கம் வரும் ❤
@anandili8292
@anandili8292 3 месяца назад
Beautiful loving family❤❤❤❤❤
@rositaconstantine6061
@rositaconstantine6061 3 месяца назад
Verry lovele familie 🥰 God bless you alle 🙏🙏🙏💐
@Thenralchannal
@Thenralchannal 3 месяца назад
Aunty vanchakam ellatha pechchu nice 😂😂😂😂
@SV_Living_The_Dream
@SV_Living_The_Dream 3 месяца назад
Vinland super market in Oshawa. It’s really good tamil super market. You can get everything.
@shanthineenathan2962
@shanthineenathan2962 3 месяца назад
Very nice thampi 👌👌👌👌👌🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@sivasinna3458
@sivasinna3458 3 месяца назад
Aprikos பழம், I love it.
@santhirasekaram-jw2kr
@santhirasekaram-jw2kr 3 месяца назад
Beautiful family ❤
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 3 месяца назад
Super
@ashascott429
@ashascott429 3 месяца назад
Amma very very nice.avanka erukkura edatha chuthi koncham poo chefdi erunthal romba happy ah eruppanka😂
@ponusaminathan5197
@ponusaminathan5197 3 месяца назад
👍👍✅
@pirasanthanpirasan6866
@pirasanthanpirasan6866 3 месяца назад
Amma appa super comedy
@Kscreative9
@Kscreative9 3 месяца назад
Pavi brothurum canada vanthal more happy. God bless all of you ❤❤❤
@ShankarShashi
@ShankarShashi 3 месяца назад
19:48 "www" never trust "the weather, Wine and women" ... this is what he meant 🙂 Its an old saying in the UK (Not in Canada though )
@gairajan2468
@gairajan2468 3 месяца назад
Very nice to see the funny & interesting interaction of the happy family. Kali, you have done a fantastic job to make your family happy. Amma will be happy if Pavi too can join the family. All the very best to your family & may God bless you🙏🏻. ❤🇦🇺
@AtputhamKali
@AtputhamKali 3 месяца назад
Thank you so much 🙂
@niroshanparamasivam5916
@niroshanparamasivam5916 3 месяца назад
Hi தம்பி! We are from Belgium 🇧🇪. உங்கள் புதிய subscriber. மிக்க மகிழ்ச்சி உங்கள் family உடன் சேர்ந்தது.😊❤ Tamil bros இன் நீண்டநாள் subscriber நான். But உங்கள் vedios அனைத்தும் super. தம்பி அம்மாவுக்கு சில நாட்களின் பின் எல்லாம் பழகிவிடும். மற்றது water taps இல் சுடுநீர் & குளிர் நீர் இலகுவில் கண்டுபிடிக்க சிவப்பு மற்றும் நீல நிற அடையாளங்கள் போட்டிருக்குமல்லவா?
@shankeraniththa5297
@shankeraniththa5297 3 месяца назад
Enjoy
@rajant.g.5071
@rajant.g.5071 3 месяца назад
Ena oru santhosham Ho Omam parungkoo 🤔🧐🤨 Pavam Pavi garden 🏡 clean Weldon boy Pavi.
@rajant.g.5071
@rajant.g.5071 3 месяца назад
Jolly time Canada life style wonderful vedio achaa ji
@yoganvisvan8861
@yoganvisvan8861 3 месяца назад
Nine family 🥰👍💐
@jeyadeviselvakumaran3171
@jeyadeviselvakumaran3171 3 месяца назад
Nice family
@srijeyathas2846
@srijeyathas2846 3 месяца назад
Oshawa வில் இருக்கின்றீர்களோ? எங்கே என்று சொல்லுங்கோ, தமிழ்கடை அங்கேயே உள்ளது,
@kagustina2681
@kagustina2681 3 месяца назад
தம்பி உங்களின் குடும்பம் ஒரு சந்தோசமான குடும்பம் எப்படி உங்களுடன் கதைப்பது
@Kscreative9
@Kscreative9 3 месяца назад
Brothers & amma appa ❤️❤️❤️❤
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 3 месяца назад
Kanistdan ugkal ammmma irukkum billig il eannudaya sakothar kudumbam iruthavai bud ippo illai avarukku name jegan mekkanik car
@suthrshinisivapathasundara6591
@suthrshinisivapathasundara6591 3 месяца назад
Now All your videos very interesting & funny
@Yazhini3095
@Yazhini3095 3 месяца назад
Nice anna! Teach ur mom also about the fire alarm and sound it might make when it gets too much fume and smell. I’m sure ur mom will learn everything by one month. Also, take abi with you and show him around how to get to nearby store and use bus card so he can go to the stores when ur not around
@vimaladevvelummylum4796
@vimaladevvelummylum4796 3 месяца назад
Kali you did great job. You brought a house before your parents.
@BenaditJuliyat
@BenaditJuliyat 3 месяца назад
Nice❤
@AhilGnanam
@AhilGnanam 3 месяца назад
Nice Video Kali, waiting for nxt1❤
@kulajeyavarthani741
@kulajeyavarthani741 3 месяца назад
Waiting. For yourvddio
@jeyadeviselvakumaran3171
@jeyadeviselvakumaran3171 3 месяца назад
Nice
@santhilakshumaseelan207
@santhilakshumaseelan207 3 месяца назад
❤❤❤❤.hi.lovely.my.nephew.you.are.mom.so.fun.i.like.your..mom.❤❤❤❤❤❤❤❤😊😊😊😊
@nasarsameen
@nasarsameen 3 месяца назад
Nice your video 📹 God bless 👪 you 8
@radhekrishna4324
@radhekrishna4324 3 месяца назад
Plums fruit oh! My favourite in srilanka one fruit Rs:200, 250 varum but ooty plums v tasty
@nishanthinianton6040
@nishanthinianton6040 3 месяца назад
Super 🎉🎉🎉❤❤❤
@German-Traveller
@German-Traveller 3 месяца назад
Kalistan enjoying with the Family. 👍 nice car thambi
@kovintharashathadshajini8801
@kovintharashathadshajini8801 3 месяца назад
Nice video Anna
@dirudiru5699
@dirudiru5699 3 месяца назад
Nice family❤❤
@sinira3378
@sinira3378 3 месяца назад
Innum 1year Poka amma solluva canadavula anka Enna erukku andu hahalol
@lackythaya6846
@lackythaya6846 3 месяца назад
Anna unkada house enna price 😊
@BbKavi
@BbKavi 3 месяца назад
Aunty always funny 😂cute auntie ❤
@t.r4587
@t.r4587 3 месяца назад
அம்மா சரியான அப்பாவியா இருக்கீங்க.
@ragusuthani2906
@ragusuthani2906 3 месяца назад
தம்பி உங்களுடன் கதைக்க வேண்டும் நம் கிடைக்குமா உங்களது எல்லா Video க்களையும் பார்த்துக்கொண்டு இருக்குறோம் எங்களுக்கும் சிறிய விளக்கம் தேவை
@kokulatheanjude2504
@kokulatheanjude2504 3 месяца назад
Amma pavam thampi 😅
@mangaysivam2813
@mangaysivam2813 3 месяца назад
21:06 How much for the house in Oshawa
@Ranji-r6l
@Ranji-r6l 3 месяца назад
Nice family ❤❤❤❤❤
@paramraja9289
@paramraja9289 3 месяца назад
Mr atputham listen your mother everything okay don’t worry brother 👍👍👍
@travelwithsong797
@travelwithsong797 3 месяца назад
his name is Calistan.. mother name Arputham.
@srisubs3504
@srisubs3504 3 месяца назад
God bless you aunty ❤❤❤
@theepana8027
@theepana8027 3 месяца назад
All your videos are very interesting
@vengatttp
@vengatttp 3 месяца назад
இந்த வீடு வாடகை என்றால் வாடகை என்ன என்று கூறுங்கள்
@selviumakanthan3402
@selviumakanthan3402 3 месяца назад
பீச் பழம்
@FadHaf-z4e
@FadHaf-z4e 3 месяца назад
Unmaiyaka unkal srilanka veedu alakoalaku
@NandinyTharmakulenthiran
@NandinyTharmakulenthiran 3 месяца назад
Kuddithambi sinnanava pirunthu irukkumpothu kavalayai irukutho
@Mathu11
@Mathu11 3 месяца назад
Super❤
@Shelantony
@Shelantony 3 месяца назад
Unpacking video podunga anna
@ratnammahkandiah7192
@ratnammahkandiah7192 3 месяца назад
❤❤❤❤
@KiriKiri-qb8wx
@KiriKiri-qb8wx 3 месяца назад
Nices amma
@nalliahanton5990
@nalliahanton5990 3 месяца назад
Hi kalkstan ugalukku nalla udampu vaitthu erukku pavi pavam
@rajavanitha2195
@rajavanitha2195 3 месяца назад
Excellent
@vickipararasasingham7165
@vickipararasasingham7165 3 месяца назад
both of them have to get license 😊
@krishtheepan5861
@krishtheepan5861 3 месяца назад
Veedu evala anna mortgage anna
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 месяца назад
Thanks
@kajaram6828
@kajaram6828 3 месяца назад
Apah solrathuku Ean sirikrinka, avar puthusu thane thanala mudinchatha try panrar
@tguna3355
@tguna3355 3 месяца назад
Nice😊😊
@KiaraYaall
@KiaraYaall 3 месяца назад
Highway bike 😂
@kirthikashortsandvlogs
@kirthikashortsandvlogs 3 месяца назад
Hi anna super 👌👌👌nice family ..
@RajatharshiniManoharan
@RajatharshiniManoharan 3 месяца назад
பவிபவம்
@sureshjoel1383
@sureshjoel1383 3 месяца назад
They are acting for series. all they know well
@Piraba25
@Piraba25 3 месяца назад
Home tour kethiya thanko😊
@ashachelvan3584
@ashachelvan3584 3 месяца назад
Vayadhu pona pinn car ooda manadhil payam vandhidum. Ini kashddam
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 3 месяца назад
😍😍😍
@FatmaFatma-tf3hf
@FatmaFatma-tf3hf 3 месяца назад
👌👍👍👌🥰🥰🥰
@bobbyponniah3176
@bobbyponniah3176 3 месяца назад
👌👌👌👌👌👌👌👌
@selviumakanthan3402
@selviumakanthan3402 3 месяца назад
அம்மா கைவேயில் சைக்கிள் ஓடினால் உயிர் இருக்காது
@JesinthaJeyanandam
@JesinthaJeyanandam 3 месяца назад
6. மாதங்கள் போனால் எல்லாமே Okயாகும் கவலை வேண்டாம்.
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 3 месяца назад
Nice to see you everyone 👍
@kaladevisiva5574
@kaladevisiva5574 3 месяца назад
💙💙💙💙🌹🌹💙💙💙💙💙💙💙💙
@kumarbakiya6333
@kumarbakiya6333 3 месяца назад
35...40,,வருடமாக நம் தமிழர்கள் வெளிநாட்டில் வாழ்கிறார்கள்.இது உலக அதிசயம் இந்த வீடியோ😂😂😂😂🤭🤭🤭
@srikandiah8222
@srikandiah8222 3 месяца назад
Where is in Oshawa?
@AtputhamKali
@AtputhamKali 3 месяца назад
Harmony road
@srikandiah8222
@srikandiah8222 3 месяца назад
@AtputhamKali we live in Oshawa Addaile and Harmony We want to meet your mom
@mahasharmi5118
@mahasharmi5118 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤
@purusothathambiayah3983
@purusothathambiayah3983 3 месяца назад
First dad will take the licence. Then get track licence. Dad and son will drive track to USA. Next year you're the millioner family. Come on, you can....... God bless you 🙏
@User19659
@User19659 3 месяца назад
Try the leaner first. I don’t think you need to wait.
@satheas26
@satheas26 3 месяца назад
👍
@kulajeyavarthani741
@kulajeyavarthani741 3 месяца назад
Tha ks
@FadHaf-z4e
@FadHaf-z4e 3 месяца назад
😂
@PeriyasamyPonmalai
@PeriyasamyPonmalai 3 месяца назад
Which country video is this
@Kscreative9
@Kscreative9 3 месяца назад
Canada
@ranjieraj5515
@ranjieraj5515 3 месяца назад
Nice vlog 👍👍❤️
@RubanVlog
@RubanVlog 3 месяца назад
👍🏽👍🏽👍🏽👍🏽
@mathyvathanithirukodeswara4110
@mathyvathanithirukodeswara4110 3 месяца назад
Plams fruit
@Thivani971
@Thivani971 3 месяца назад
Hi vanakkam ❤
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 3 месяца назад
Or apple
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 месяца назад
வாழி டாலராமவில் வாங்கலாம்.கிண்ணம் வாங்கலாம்.அம்மவுக்கு யாழ்ப்பாண பழக்கம் இருக்கிறது.வாங்குங்கள்.ஹோம் டிப்போடில் ஷவர் பைப் பூட்டாலாம்.டாலர்மாவில் கையுறைகள் வாங்கி கொடுங்கோ. $4.50 கூடுதல் வரி.FROM CDN MONAA COOK/CANADA
@balatha6435
@balatha6435 3 месяца назад
hey, Dont steal any thning in Canada.
@balatha6435
@balatha6435 3 месяца назад
You show to them.
Далее
Сделка 😂
00:27
Просмотров 93 тыс.
Сделка 😂
00:27
Просмотров 93 тыс.