Тёмный

இனிப்பு சீடைக்கு இப்படி மாவு கிளறினால் உடையாமல் வரும் / One mix two recipes 

Radha Ramarao
Подписаться 210 тыс.
Просмотров 180 тыс.
50% 1

#krishnajayanthirecipes#radharamarao
Ingredients
Raw rice (pacharicee) - 1 cup ( 250 grm)
jaggery- ¾ cup ( 100 grm )
urad dhal powder - 1 tsp
ghee - 4 tsp
sesame seeds - 1 tsp
wheat flour - 1 tbsp
cardamom powder - 1 tsp
oil - 250ml
Uppu Sedai
• கிருஷ்ண ஜெயந்தி specia...
Instant aval payasam
• கேஸ் வேண்டாம்,10 நிமிட...
Aval puliyodharai
• Two types of Aval upma...
Sweet Aval using jaggery
• விநாயக சதுர்த்திக்கு இ...
Aval Kesari
• சர்க்கரை வேண்டாம், கலர...
Thenkhzulal murukku
• முறுக்கு வெள்ளையாகவும்...

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 206   
@pushpamani3068
@pushpamani3068 Год назад
ரொம்ப நாளா இனிப்பு சீடை உங்களுடையது எப்பவரும் பார்த்துகொணிருந்தேன் ரொம்ப சந்தோக்ஷம் பண்ணிபார்த்தபிறகு உங்களுக்கு மெஸேஜ் பண்ணறேன் ரொம்ப நன்றி
@kannar2418
@kannar2418 15 дней назад
நீங்க சொன்ன அதே பக்குவத்தில் வெல்ல சீடை செய்து எல்லார் பாராட்டும் வாங்கிட்டேன். முதன் முதலில் செஞ்சேன். Thank you so much மாமி 🙏
@vidhyamahesh427
@vidhyamahesh427 2 года назад
ரொம்ப தெளிவாக பொருமையாக சொல்லி தந்தேள் மிக்க நன்றி
@geethasureshsuresh9816
@geethasureshsuresh9816 2 года назад
மாமி நமஸ்காரம். நீங்கள் ரொம்ப நன்றாக சொல்லி தருகிறீர்கள்
@AR-yv3dj
@AR-yv3dj 10 месяцев назад
I really liked it when you said kurunaiya erumbukku pottudalam...I usually add it while making upma...
@geetaragunathan5712
@geetaragunathan5712 2 года назад
After frying sheedai, you can filter the oil and then fry appam. So that the black remains can be removed. Small top for you. Both dishes superb👌👌👌
@radharamarao8334
@radharamarao8334 2 года назад
நான் வடிகட்டாமல் செய்ததற்கு காரணம் சீடை பொரிக்கும் போது ஒன்று கூட எண்ணெய்யில் கரையாமல் பொரித்து எடுத்துள்ளேன் என்பதை எல்லோரும் பார்க்க தான்
@srilax883
@srilax883 2 года назад
Super mam. All your recepies are easy to understood and tasty. Thank you.
@avs5167
@avs5167 22 дня назад
சொல்லும் விதம் விளக்கும் அனைத்துமே படு சூப்பர்.
@padmaraj8482
@padmaraj8482 2 года назад
Wow very nice mami...Vella seedai ku arisi mave varukka vendama...Pls reply mam..Both items super..Will try ..tq somuch..
@radharamarao8334
@radharamarao8334 2 года назад
அரிசி வறுக்காமல் செய்து காண்பித்துள்ளேனே. Video வை முழுமையாக பார்த்தால் நான் இதை பற்றி சொல்லி இருக்கிறேன்.
@saradhagopinathan8638
@saradhagopinathan8638 2 года назад
Excellent mami thank you very much uppu seedai.podungo
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 16 дней назад
Oru receipe ai sollum vidham seimurai nangu puriyara madhiri solvathu ungal thiramai! ❤❤❤🎉🎉🎉 Thank u ma!
@radharamarao8334
@radharamarao8334 16 дней назад
Thank you so much
@bhavanisekar6993
@bhavanisekar6993 Год назад
Tried your vella seedai,without roasting the rice flour,cameout well. Thank you
@radharamarao8334
@radharamarao8334 Год назад
Great 👍
@meenakshipr1212
@meenakshipr1212 2 года назад
All of your receipes are very nice .I followed your koozhkattai maavu with maida came out very nice and till night they were intacti Thank you.
@snithyakalyani5246
@snithyakalyani5246 23 дня назад
Jai Krishna.Reagulary i am watching u recipes.Ist time i will try tq ji
@radharamarao8334
@radharamarao8334 23 дня назад
All the best
@subhasreeviswanathan9666
@subhasreeviswanathan9666 17 дней назад
Today make your method for Vella சீடை. Usually not come perfectly sometimes மாவு came out.. This time came well. Thank you mam for sharing.
@radharamarao8334
@radharamarao8334 17 дней назад
Welcome 😊
@trueindian2693
@trueindian2693 2 года назад
Maami , Thank you for this recipe.The sweet seedai came out crispy & also tasted great..🙏🏼🙏🏼🙏🏼
@vijayakousik4926
@vijayakousik4926 Год назад
Thanku Mami vella cheedai and uppu seedai came out brilliant. Very detailed demonstration
@radharamarao8334
@radharamarao8334 Год назад
Thanks
@venkatapathya1843
@venkatapathya1843 5 месяцев назад
Hare Krishna. Arumai. Tq mami
@rosy_ranirani4865
@rosy_ranirani4865 Год назад
I watch your recipes regularly .They are easy and interesting .Thank you . .
@G12666
@G12666 19 дней назад
மிகவும் தெளிவாக சொல்கிறீர்கள் Tips மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கடலைப்பருப்பு வடைக்கு ஊறவைக்கும் நேரம் உள்ளங்கையில் வைத்து தட்டுவது போன்ற டிப்ஸ் படி செய்தேன் சீராக மிகவும் நன்றாக இருந்தது நன்றி 🙏🏼 வாழ்த்துக்கள் மாமி. நல்ல பாகு வெல்லம் எங்கு கிடைக்கும் தெரிவிக்கிறீர்களா?
@radharamarao8334
@radharamarao8334 18 дней назад
நீங்கள் தான் கடையில் வாங்கும் போது கேட்டு வாங்க வேண்டும்.
@shanthymukundan1730
@shanthymukundan1730 2 года назад
Thank you so much ma'am
@yaswanthv5923
@yaswanthv5923 26 дней назад
Ulatham mavu is important for any seedai,mami is doing correct method
@radharamarao8334
@radharamarao8334 26 дней назад
அளவாக உளுந்து மாவு சேர்த்தால் உப்பு சீடை,வெல்ல சீடை,தட்டை எல்லாமே மிக நன்றாக இருக்கும்.
@revathishankar946
@revathishankar946 24 дня назад
Fine explanation 🎉🎉 Superb appam Tempting to eat 🙏🙏👌👌
@radharamarao8334
@radharamarao8334 23 дня назад
Thank you so much 👍
@anugobinath5382
@anugobinath5382 2 года назад
Thanks ma ithu na krishna jeyanthi senju pakran ma
@bhavanisekar6993
@bhavanisekar6993 Год назад
Cameout well in this method with taste Thank you for sharing
@radharamarao8334
@radharamarao8334 Год назад
Most welcome 😊
@snithyakalyani5246
@snithyakalyani5246 21 день назад
Vell seedaiku uluthamavu how much ji.pl reply
@radharamarao8334
@radharamarao8334 21 день назад
¾ tsp.உளுத்தம் பொடி சேர்க்காமல் உம் செய்யலாம்.
@maragathamk2915
@maragathamk2915 22 дня назад
நீங்கள் பண்ணினது அருமை .ஈசியாகவும் இருக்கு. இதையே எண்ணையில் ஊற்றாமல் அப்பக்கார கல்லில் ஊற்றி எடுக்கலாமா சகோதரி. பதில் போடுங்கள்.
@radharamarao8334
@radharamarao8334 22 дня назад
கண்டிப்பாக செய்யலாம்.
@saradhaiyer5561
@saradhaiyer5561 2 года назад
Mihavum Arumaiyaha Vilakkamaha Chonneergal 🙏 Thanks Mami
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 23 дня назад
ரொம்பவே சூப்பர் 🙌🍫
@subhasreeviswanathan9666
@subhasreeviswanathan9666 29 дней назад
Very nice mam. Thank you for sharing
@vimalarajagopalan6302
@vimalarajagopalan6302 2 года назад
ப்ரமாதமான சீடை மற்றும் அப்பம்👏👏👏😋😋
@gopalakrishnank8568
@gopalakrishnank8568 Год назад
Eswari So nice both. Ide mavil adirasam panalam illaya.?
@radharamarao8334
@radharamarao8334 Год назад
செய்யலாம்.
@saradhaiyer5561
@saradhaiyer5561 Год назад
Thanks for your super recipe
@radharamarao8334
@radharamarao8334 Год назад
Most welcome 😊
@ArtAndCrafts6410
@ArtAndCrafts6410 24 дня назад
Thanks mami
@haripriyachandramouli8910
@haripriyachandramouli8910 2 года назад
Very well explained 👌Thanks for sharing this recipe
@annapurnakanagala4062
@annapurnakanagala4062 Год назад
Romba easyya pannittel mami
@girijasivakumar1657
@girijasivakumar1657 2 года назад
Mami supera sonnel mami.Thankyou
@yuvankriss1
@yuvankriss1 Год назад
Super ma நல்லா நிதானமாக சொல்றிங்க....
@radharamarao8334
@radharamarao8334 Год назад
நன்றி
@varalakshmibalasubramanian6549
@varalakshmibalasubramanian6549 2 года назад
Thanks mami 🙏🙏🙏
@vasanthiravi7239
@vasanthiravi7239 2 года назад
Nice video. Thumba channagide. Madhwa recipes thorisi. Pl show madhwa recipes.Thank you
@radharamarao8334
@radharamarao8334 2 года назад
நிறைய ரெசிபி post செய்துள்ளேன், playlist ல் பார்க்கவும்.
@sathyaganesan9456
@sathyaganesan9456 2 года назад
Mami so much thanks
@jalk1959
@jalk1959 24 дня назад
Ready-made rice flour method sollungo
@radharamarao8334
@radharamarao8334 23 дня назад
Sorry.
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv Год назад
Arumai mami ths.
@jayamramani8048
@jayamramani8048 Год назад
Thanks mam
@radharamarao8334
@radharamarao8334 Год назад
Most welcome 😊
@lalithalallu9823
@lalithalallu9823 22 дня назад
Seedai ku orundai vellama or achu vellama
@radharamarao8334
@radharamarao8334 22 дня назад
உருண்டை வெல்லம்.
@padmavathipadmavathi4029
@padmavathipadmavathi4029 2 года назад
Super mami thank you
@neelakandansasikala1104
@neelakandansasikala1104 2 года назад
Your narration and method are very good.could you give the recipe of uppapam using the same rice flour.expecting soon mami.
@rukmaniraman1747
@rukmaniraman1747 Год назад
V. Nice. Keep posting. God bless you🙏
@jayasreesrikantan6351
@jayasreesrikantan6351 Год назад
Very nicely Explained
@radharamarao8334
@radharamarao8334 Год назад
Thanks for liking
@devidevi2550
@devidevi2550 2 года назад
சூப்பர் அக்கா 😍😍😍😍😍
@revathikulkarni5417
@revathikulkarni5417 18 дней назад
மாவு அரைத்து சலித்து 1-2 நாள் கழித்து வெல்ல சீடை செய்தால் நன்றாக வருமா? இல்லை அன்றைக்கே செய்ய வேண்டுமா?
@radharamarao8334
@radharamarao8334 17 дней назад
ஈர மாவு அரைத்தவுடன் வெல்ல பாகில் கிளற வேண்டும்.
@user-cx7ng8cj1n
@user-cx7ng8cj1n 27 дней назад
Nanrakaullathu
@ananthisankaran2351
@ananthisankaran2351 24 дня назад
Kurunayai waste pannamel izhai kolam ( Maa kolam) Krishnar patham podalame?
@radharamarao8334
@radharamarao8334 24 дня назад
Yes.நாங்கள் எங்கள் சம்பிரதாயத்தில் இழை கோலம் போட மாட்டோம்.அதற்காக அப்படி சொன்னேன்.
@sukanyac6025
@sukanyac6025 2 года назад
Kappiyai arisi upma pannalam
@srinivasanpv2892
@srinivasanpv2892 16 дней назад
Mami, disturb paranadhuku sorry. Mami paggu kojam muthi pona, alandhu poguma. Enakku kojam dry a irundhadhu. Kindly advise pannugo
@radharamarao8334
@radharamarao8334 15 дней назад
கெட்டி பாகு கூடாது.அப்படி இருந்தால் எண்ணெயில் போட்டவுடன் இன்னும் இளகி சீடை அலண்டு போய் விடும்.
@vijisudarsana803
@vijisudarsana803 Год назад
🎉 thanks
@radharamarao8334
@radharamarao8334 Год назад
You're welcome 😊
@kamalapv3231
@kamalapv3231 Год назад
Romba nanna erukku appam
@srinivasanpv2892
@srinivasanpv2892 Месяц назад
Amma, Vella cheedai mavu varukadha panna cheedai vasanaiya irukuma
@radharamarao8334
@radharamarao8334 Месяц назад
வாசனையும் இருக்கும்.soft ஆகவும் இருக்கும்.
@radhavradhikav2581
@radhavradhikav2581 2 года назад
Nicer and thanks for your video
@vijayasv5235
@vijayasv5235 23 дня назад
Excellent mami
@manjulavijayakumar77
@manjulavijayakumar77 2 года назад
Tq mami machinela arracha mavum same thaana
@radharamarao8334
@radharamarao8334 2 года назад
Yes
@krishnamoorthy8936
@krishnamoorthy8936 Год назад
Super
@radharamarao8334
@radharamarao8334 Год назад
Thanks
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 2 года назад
Supera vandhu irruku
@sakthikitchen879
@sakthikitchen879 2 года назад
சீடை பார்க்கும் போதே, கடிக்க இலகுவாக பொறு பொறுவென்று இருக்கும் என்று தெரிகிறது. அப்பமும் சூப்பர்.
@tamilselvi5996
@tamilselvi5996 21 день назад
Mavu salika vandama madam?
@radharamarao8334
@radharamarao8334 21 день назад
Please watch full vedio.
@savitasaraf7925
@savitasaraf7925 2 года назад
Very nice 👌🏻👌🏻
@psviswanathan4027
@psviswanathan4027 2 года назад
Super mam
@banumathisrinivasan7757
@banumathisrinivasan7757 2 года назад
Pl teach about uppu cheedai maami
@radharamarao8334
@radharamarao8334 2 года назад
இப்ப தான் உப்பு சீடை post செய்தேன், பார்க்கவும்.
@mahadevanmangalammahadevan9647
@mahadevanmangalammahadevan9647 26 дней назад
Spr,nice🙏🙏🙏
@radharamarao8334
@radharamarao8334 25 дней назад
Thank you
@anandhibabu7449
@anandhibabu7449 2 года назад
Super
@hemagowri8915
@hemagowri8915 2 года назад
Appam சூப்பர் மாமி👌👌👌
@b.kannanbalasubramaniam2433
@b.kannanbalasubramaniam2433 2 года назад
Mauvku vellam aluv solunga mami please
@radharamarao8334
@radharamarao8334 2 года назад
மாவு என்றால் 2 டம்ளர் அல்லது 2 cup என்றால் 1 டம்ளர் அல்லது 1 cup பொடித்த வெல்லம் சேர்க்கவும்
@user-yr7tc9vj8d
@user-yr7tc9vj8d 18 дней назад
நா மாவு க்கு எடுத்தேன் மாவு 2 டம்ளருக்கு 1 1/2 வெல்லம் போட்டேன் அலன்டு போயிடுத்தே வெல்லம் தான் காரனமா
@radharamarao8334
@radharamarao8334 18 дней назад
மாவு மிக light weight ஆக இருக்கும்.அதனால் வெல்லம் ஜாஸ்தி ஆகி விடும்.
@ushasrinivasan1331
@ushasrinivasan1331 Год назад
Looking yummy mami
@radharamarao8334
@radharamarao8334 Год назад
Thank you so much
@ashajayakumarashajayakumar5448
@ashajayakumarashajayakumar5448 Месяц назад
Super madam
@radharamarao8334
@radharamarao8334 Месяц назад
Thank you very much
@hamsavalliviswanathan5152
@hamsavalliviswanathan5152 2 года назад
Super explanation
@vijayaviswanathan3161
@vijayaviswanathan3161 24 дня назад
Super recipes
@radharamarao8334
@radharamarao8334 23 дня назад
Keep watching
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 2 года назад
S will try to do
@rajamnarayanaswamy9813
@rajamnarayanaswamy9813 20 дней назад
Madam,appathuku ulundu powder not necessary
@radharamarao8334
@radharamarao8334 20 дней назад
ஆமாம்.நான் சேர்க்கவில்லையே.கிளறிய மாவை இரண்டாக பிரித்து சீடைக்கு மட்டும் தான் உளுந்து பொடி சேர்த்தேன்.நீங்கள் வீடியோவை skip செய்து பார்த்து உள்ளீர்கள்.
@padmaraj8482
@padmaraj8482 2 года назад
Uppu sedai nd thenkulal recipe podungo pls..
@radharamarao8334
@radharamarao8334 2 года назад
Thenkulal recipe description box ல் link கொடுத்துள்ளேன்.
@srinivasanpv2892
@srinivasanpv2892 16 дней назад
Vella chidai allandhupochu. Enna thapairukum.
@radharamarao8334
@radharamarao8334 16 дней назад
நிறைய பேர் நன்றாக வந்தது என்று சொன்னார்கள்.அரிசிக்கு தான் வெல்லம் அளவு சேர்க்க வேண்டும்.மாவை அளந்து வெல்லம் சேர்த்தால் நன்றாக வராது.
@cheminova666666
@cheminova666666 24 дня назад
Super pa .Tu 🎉🎉
@knightmare-w3h
@knightmare-w3h 2 года назад
Super oooooooooo super maaaaa.
@anandavalli749
@anandavalli749 Год назад
Vellaseedaikku,rice mavu,varukka வேண்டாமா
@radharamarao8334
@radharamarao8334 Год назад
வேண்டாம்.
@saraswathiab5995
@saraswathiab5995 Год назад
Super maami.
@ananthirajan9476
@ananthirajan9476 2 года назад
Super 💗 super Akka
@anuradhasriram4781
@anuradhasriram4781 2 года назад
Arumai 👌👌👌👌
@vishnupriya2639
@vishnupriya2639 2 года назад
சூப்பர்
@kasturirangan9955
@kasturirangan9955 2 года назад
Very nice 🙏
@meenasukumar8328
@meenasukumar8328 2 года назад
Super.
@meerar5539
@meerar5539 2 месяца назад
Mami uppuseedai epidium vedikuthu.tips please.gulgandu receipe podavum
@radharamarao8334
@radharamarao8334 2 месяца назад
அந்த video வில் link கொடுத்துள்ளேன்.பார்க்கவும்
@vanajaranganathan2109
@vanajaranganathan2109 2 года назад
Super. Mamee
@vishnupriya2639
@vishnupriya2639 2 года назад
உள்ளது
@sumathib6379
@sumathib6379 2 года назад
Mami arisi araithu thatai saimmurai please
@radharamarao8334
@radharamarao8334 2 года назад
எனக்கு தெரியாது மா.sorry.
@kamalaviswanathan961
@kamalaviswanathan961 Год назад
👍
@raghuraman3683
@raghuraman3683 2 года назад
Radha ji you are super. I am susila raghuraman
@user-yr7tc9vj8d
@user-yr7tc9vj8d 18 дней назад
அப்ப மாவுக்கு 1 டம்ளருக்கு எவ்வளவு வெல்லம் வேணும்
@radharamarao8334
@radharamarao8334 18 дней назад
தயவு செய்து மாவுக்கு வெல்லம் அளக்காதீர்கள்.எடுத்த அரிசிக்கு தான் அளவு.
@amirthap1910
@amirthap1910 2 года назад
super mami
@ushajanakiraman1809
@ushajanakiraman1809 2 года назад
Super Madam 👍👍Mice
@ushavasanth9219
@ushavasanth9219 2 года назад
Super mami
Далее