விஜய் ஆண்டனி சார் உங்களோட ஸ்பீச் ரொம்ப நல்லா இருந்தது. மத்த இன்டர்வியூ மாதிரி இல்லாம இந்த இன்டர்வியூல ரொம்ப ஜாலியா இருந்தீங்க. எனக்கு ஒரு கனவு உங்கள நான் வீட்ல உங்க வீட்ல வந்து மீட் பண்ற மாதிரி ஒரு கனவு கண்டேன் ..😅
நானும் நேற்று விஜய் ஆண்டனி அய்யாவை சந்தித்த மாதிரி கனவு கண்டேன். காலையில் கண் விழித்த பிறகு எனக்கு சிறிது சந்தோஷமாக இருந்தது, அய்யாவை நேரில் சந்தித்த ஒரு திருப்தி இருந்த மாதிரி இருந்தது
When I'm going to see you VijayAntony Sir 😢. Yes as you said yuvan yuvathi songs are nice - my phone ringtone is oh my angel. Listen to your voice everyday 😊
Unga amma appadi than solli kuduthu unna valadhala..kaasuku enna venalum pannuvenu ava unkita vandhu sonnala..vandhutanuga vanmadha kotradhukuney social media la..