அதுக்கு தான் தளபதியின் நியூஸ் மாஸ் ஹீரோ மாஸ் தளபதி கில்லி பற்றிய வெற்றி அன்றைக்கு 2004 அன்றைக்கு ரிலீஸ் ஆன படம் திருப்பி இருவது வருஷம் ரிலீஸ் ஆகி வெற்றி தரமா ஓடிக்கொண்டிருக்கிறது எங்கள் தளபதி விஜய் அண்ணா கில்லி படம் படம் பார்க்க பார்க்க ஆசையா இருக்கு திருப்பி திருப்பி பாக்கணும் போல இருக்கு உண்மையிலேயே அதுதான் இந்த படம் நான் ஒருக்கா பாத்துட்டேன் ஆனா இன்னும் திருப்பி திருப்பி பாக்கணும் போல இருக்கு பொய் சொல்லல உண்மையிலே மனசுல இருக்க ஆசைப்படுறேன் தளபதி விஜய் அண்ணா இன்னும் ஒரு ரெண்டு படத்தோட போய்டு அரசியலுக்கு கில்லி படம் பார்க்க பார்க்க அண்ணா எமோஷன்ல இருக்குன்னு படம் பாக்கி இப்படிக்கு தளபதியின் வெறியன் தாரகன்