Тёмный

இனிமே கலக்குங்க முத்து..😀 | Siragadikka Aasai | Episode Preview |19 march 

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 1,1 млн
50% 1

சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 143   
@srividya2618
@srividya2618 6 месяцев назад
Missed Ravi in this scene, a genuine character who would be happy for Muthu & Meena
@Priya-c8x6t
@Priya-c8x6t 6 месяцев назад
Yes
@saravanansakthi5173
@saravanansakthi5173 6 месяцев назад
Yes
@nithyac4848
@nithyac4848 6 месяцев назад
கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் முன்னேற்றத்தின் பக்கபலமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ❤
@sanjusan8681
@sanjusan8681 6 месяцев назад
Parlour Amma Palakural 🤣🤣🤣
@mahalakshmihari7234
@mahalakshmihari7234 6 месяцев назад
0:05 and 0:30 That PARLOUR AMMA NEEYUM VA 😂😂 0:11 Palakural 😂😂 Muthu, ellaarkkum nalla nickname vechirukkeenga Muthu 😂
@thangapushpam2467
@thangapushpam2467 6 месяцев назад
ரோகிணி சேலை வாங்கி குடுத்து கரெக்ட் பண்ண பார்த்தா அது அவளுக்கே ஆப்பு வச்சிட்டு 😂😂😂😂😂😂😅😅😅😅😅😅
@bhuvideepi7548
@bhuvideepi7548 6 месяцев назад
Rohini mind voice's: namma kasata pattu ball pota meena ahsalt ah sixer adichitale....😂😂😂
@mohamedsiddhiq8507
@mohamedsiddhiq8507 6 месяцев назад
நேத்து விஜயா ரோகினிய குடுத்தது கனவா இல்லாம போனது சந்தோசம்😅
@mithra707
@mithra707 6 месяцев назад
Yes😂
@sharikan436
@sharikan436 6 месяцев назад
கனவு என்று சொன்ன எல்லோருக்கும் டைரக்டர் வெச்சான் ஆப்பு
@vismithabalu2961
@vismithabalu2961 6 месяцев назад
aoo😊😊😊😊
@lathaLathish
@lathaLathish 6 месяцев назад
Yes
@akashvelavan8764
@akashvelavan8764 6 месяцев назад
தெய்வமகள் தொடருக்கு பிறகு இந்த தொடரை விரும்பி பார்க்கிறேன்...
@speed-qe4ou
@speed-qe4ou 6 месяцев назад
நானும் தான் 💐🤝😊
@Sathish_str
@Sathish_str 6 месяцев назад
Nanumtha
@thrideye89
@thrideye89 6 месяцев назад
Me also 🎉
@aravindj8760
@aravindj8760 6 месяцев назад
நானும் தான்
@appashmandhiri1158
@appashmandhiri1158 6 месяцев назад
Super Muthu and meena caractor super excited nalla pokudu super Muthu speech super
@thonasselcam9196
@thonasselcam9196 6 месяцев назад
பார்லர் அம்மா நீயும் வா 😂😂😂😂 முத்து சூப்பர் ❤❤❤❤❤❤❤பல குரல் நல்லா பேரு வைக்கிறீங்க முத்து 😂😂😂😂😂😂😂
@byrojabakam1479
@byrojabakam1479 6 месяцев назад
Intha seen 20 Muri patthen iam so happy Muthu Meena Jodi semma cute 🥰🥰🥰🥰🥰 valthukal ❤❤❤
@reetasankar5005
@reetasankar5005 6 месяцев назад
Muthu meena super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@AnwarAnwar-ig1ei
@AnwarAnwar-ig1ei 6 месяцев назад
Such a great serial❤
@shruthibujji9809
@shruthibujji9809 6 месяцев назад
Alzagana Jodi Mm looking like a Real Jodi wow super
@sharikan436
@sharikan436 6 месяцев назад
ஸ்ருதி அழகு
@parimala.gparimala.g3897
@parimala.gparimala.g3897 6 месяцев назад
Super scene🎉🎉❤❤❤❤
@revathiprasad9645
@revathiprasad9645 6 месяцев назад
விஜயா மனோஜ் நடிப்பு தத்ரூபமாக உள்ளது அருமை. மற்றவர்கள் நடிப்பும் அருமை
@mariammal276
@mariammal276 6 месяцев назад
பார்லர் அம்மா நீயும் வா
@KamalaKamala-t1l
@KamalaKamala-t1l 6 месяцев назад
Happy birthday muthu❤
@senthils75
@senthils75 6 месяцев назад
Mudiya Vida poo naraya iruku 😂
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 6 месяцев назад
பார்லர் வேலை பார்த்தா பீஸா,பர்கர் வாங்கி சாப்பிடலாம் ரோகிணி மேடம்...
@gayathrigayathri320
@gayathrigayathri320 6 месяцев назад
Meena thalayila ean ivvalavu poovu😂😂😂
@dineshdeena4497
@dineshdeena4497 6 месяцев назад
Muthu given
@riswana2431
@riswana2431 6 месяцев назад
​@@dineshdeena4497athuku nakarikam ilamaya
@rajamohamed8949
@rajamohamed8949 6 месяцев назад
பாவம்.. ரோகினி.... அவளும்.. ஒரு பொண்ணு தான்.. இருந்தாலும்... அவளுக்கு.... குடும்ப.. சூழ்நிலை... 😊இப்படி பொய்.யா.. நடுச்சு கிட்டு இருக்க
@devikadev3291
@devikadev3291 6 месяцев назад
Athuku thimir ilamayathu nadanthukanum Meena nermaiya ulachu vazhnthutu irukanga .rohini Vijaya kooda sernthutu Meena va kastapaduthiruka thimir avaluku
@smilewithme-gayathri6670
@smilewithme-gayathri6670 6 месяцев назад
Manaankati
@anushag8898
@anushag8898 6 месяцев назад
எதுக்கு இப்படி நடிச்சி வாழனும் .... உண்மையை சொல்லியே கல்யாணம் பண்ணி இருக்கலாமே... நம்மள ஒருத்தற்கு புடிக்குதுனா நம்ம flaws அஹ் பதி care பண்ண மாட்டாங்க... விஜயாவும் மனோஜும் பணத்துக்கு ஆசைப்பட்டு தான கல்யாணம் பண்ணாங்க.... அது ரோகினிக்கும் தெரியும் தெரிஞ்சதும் விட்டு விலகிருக்கணும் அப்படி இல்லாம பொய்க்கு மேல பொய் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டா ... எல்லாத்தையும் அனுபவிச்சு தான் ஆகணும்
@rajasekarankrishnamoorth-dx9mp
@rajasekarankrishnamoorth-dx9mp 6 месяцев назад
Wife husband க்கி லட்சாங்களில் car வாங்கி கொடுக்குது.அதனால் husband 100 ரூபாய்க்கு பூ வாங்கி கொடுக்குது. அல்வா எப்ப வாங்குது?😜
@chandniratheesh4853
@chandniratheesh4853 6 месяцев назад
❤❤❤muth ❤meena
@sumathinair5762
@sumathinair5762 6 месяцев назад
muthu father is super. Meena and muthu is successful and happy because of his father and grandmother. that negative guy is really boring. Sathya acting very boring. Instead of taking care of his family he is back of that negative guy. Pls don't harm our dear Meena and muthu. They should achieve new heights in life. Now he has got his car and Meena should get more big orders. Vijaya mouth should be shut.
@Sathiyavani16
@Sathiyavani16 6 месяцев назад
Meenavum muthuvum oru naal santhoshama iruntha 10 naal azhuthu pirinji sandai poda vaipparu director sir. Aduvum andha sandaikkum avanga rendu perume karanama irukka maatanga. Vera yaro orutharukka ivanga moonjiya thookki vacchippanga. Audience naanga thaan romba tensiona ayyo ivanga ippadi irukkangalae innu sogama polamburom. Avanga shooting mudinge happiya avanga velaya pakkuranga. Enna kodumai da ithu. Iyalbave illatha intha serialukkaga nanga romba manasa pottu alatikkurom. Non sense.
@sharathkumarb4442
@sharathkumarb4442 6 месяцев назад
Pala koral😂😂😂
@khbalasubramanium406
@khbalasubramanium406 6 месяцев назад
Oru oru nadippu fantastic
@SkumuthaprabhaSK
@SkumuthaprabhaSK 6 месяцев назад
❤❤❤❤ MM the best
@lakshmisenthil3810
@lakshmisenthil3810 6 месяцев назад
😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌
@SharvanVeerasekaran
@SharvanVeerasekaran 6 месяцев назад
Muthu facela 1000 wards bulb yerithu
@Usertvkraja
@Usertvkraja 6 месяцев назад
முத்து மீனா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@atshaya100
@atshaya100 6 месяцев назад
Amma amma
@ajanthan_dharzewin1204
@ajanthan_dharzewin1204 6 месяцев назад
உங்க யாருகாவது இந்த சீரியலோட shooting 🏠 House எங்கேன்னு தெரியுமா தெரிஞ்சா comment பண்ணுங்க Google Mapல Searchபண்ணி பார்ப்பதற்கு தெரிந்தால் சொல்லுங்கள் 🙏 plz
@entertainmentmedia-k6r
@entertainmentmedia-k6r 6 месяцев назад
Vijaya pullaiya thitama rohini ya vechi seiyuranga..
@SaiSaran-d1g
@SaiSaran-d1g 6 месяцев назад
Meena thalail Malli poo athgam
@vin6829
@vin6829 6 месяцев назад
I'm sorry. But this much flower in head. Our side in bad day they will put
@ishus8585
@ishus8585 6 месяцев назад
❤❤
@manjulakarthik2157
@manjulakarthik2157 6 месяцев назад
😂😂😂😂😂
@sithalakshmisubramaniyan4973
@sithalakshmisubramaniyan4973 6 месяцев назад
😄😄👌
@mohamedsiddhiq8507
@mohamedsiddhiq8507 6 месяцев назад
கதிர் முல்லை ஜோடிக்கு அடுத்து முத்து மீனா ஜோடி சூப்பர் நேத்து முத்து மீனா கண்களால் பேசுனது சூப்பர்
@deepika4145
@deepika4145 6 месяцев назад
Kathir mullai vera level pair 😍mm is also good
@shruthibujji9809
@shruthibujji9809 6 месяцев назад
Kmnakc thane anda idatha Sariyana Ripleacment Muthu meena jodi mattum tha vera yarum illa
@deepika4145
@deepika4145 6 месяцев назад
@@shruthibujji9809only one kathir mullai and that’s KC
@krishnapriya1443
@krishnapriya1443 6 месяцев назад
Yes correct ❤
@jothisagaya222
@jothisagaya222 6 месяцев назад
Correct bro.km madri ivangalukum romba beautiful ah act panranga
@deepika4145
@deepika4145 6 месяцев назад
Shruthi romba nalla ponnu meena ku oru nalladhu nadandha she is genuinely feeling happy for her 🫶🏻
@sharikan436
@sharikan436 6 месяцев назад
Rohini: என்னடா எங்க சுத்துனாலும் நம்ம கிட்டே வந்து நிக்குது😅
@harisundarpillai7347
@harisundarpillai7347 6 месяцев назад
❤மீனா இன்று ரொம்பவே அழகா இருந்தாள் தலநிறையபூ வெட்கம் கலந்த சிரிப்பு ❤ so cute Meena❤❤❤❤
@dancelover6461
@dancelover6461 6 месяцев назад
பூ விக்குறவங்க தான் அதுக்காக தலை நிறைய வா 😂😂
@vidhyaanand4735
@vidhyaanand4735 6 месяцев назад
அது முத்து வாங்கி கொடுத்தது
@riswana2431
@riswana2431 6 месяцев назад
​​@@vidhyaanand4735 athuku nakarikam ilamaya
@user-Hussain728
@user-Hussain728 6 месяцев назад
Audience mind voice:- பார்லரம்மா மனோஜ் க்கு ஒரு ROLLS ROYCE car parcel 😂😂
@saralas7431
@saralas7431 6 месяцев назад
😂😂😂😂😂
@thangapushpam2467
@thangapushpam2467 6 месяцев назад
ரோகிணி mind voice நாம எந்த பால் போட்டாலும் இந்த மீனா சிக்ஸர் அடிச்சிருதாலே ச்ச 😂😂😂😂😂😂😂
@harisundarpillai7347
@harisundarpillai7347 6 месяцев назад
Today episode Nice ❤முத்து மீனாவுக்கு பூ வாங்கி வச்சி விட்டது.கார்ல இருவர் பேர் ஸ்டிக் பண்ணினது .❤ *** மல்லிகைப்பூ நடுவில் ஒரு ரோஜா ** என்று மீனா வை வர்ணித்தது .❤சூப்பரா இருந்தது ❤ டைரக்டர் சார் பிண்ணிட்டிங்க சார் fantastic episode 👌👌👌👌👌👏👏👏❤❤❤❤🌹💐
@venkateshvenkat2254
@venkateshvenkat2254 6 месяцев назад
Palakural Shruthi 😂😂😂😂
@sumathinair5762
@sumathinair5762 6 месяцев назад
Super episode. Muthu inviting all to see his car given by Meena. Meena you are great. Vijaya why are you so sad. What a stupid behaviour by Manoj rohini and Vijaya. So much botheration Vijaya from where money. What have you got from your triple pg son and beauty parlour rohini. Meena muthu keep it up. All the best.
@Sobaanbu
@Sobaanbu 6 месяцев назад
Rogini mind voice ayyo anga pathttu abdiye inga pakrangale 😂 Ada mazhaiveluthu vanga pothu ready ya irunthakkada kirkalan
@sujithas4187
@sujithas4187 6 месяцев назад
Sandhoshathula poo kadaiyave thooki thalaila vechitaan, pasakara paiyan..
@_lakshy_
@_lakshy_ 6 месяцев назад
ரோகிணி பாவம் 😂 எது புதுசா பண்ணினாலும் வேலைக்கு ஆகுது இல்லை (மலேசியா சாறி )
@Voice_of_Nature37
@Voice_of_Nature37 6 месяцев назад
ஆமாம் ப்ரோ 🥰 நாம ரொம்ப அடிக்ட் ஆகிட்டோமோ🤔
@_lakshy_
@_lakshy_ 6 месяцев назад
@@Voice_of_Nature37 ம்ம் 😂
@harisundarpillai7347
@harisundarpillai7347 6 месяцев назад
❤siva❤ sahana ❤ jodiku பிறகு நான் ரொம்பவே ரசிப்பது முத்து❤மீனா ❤ ஜோடி தான் அருமையான ஜோடி ❤❤❤
@mmonisha3323
@mmonisha3323 6 месяцев назад
Rohini be like: haiyoo anga pathutu apdiye enga pakurangalee😂
@vin6829
@vin6829 6 месяцев назад
Giving importance to all character. That serial always wins
@sugukuttis6020
@sugukuttis6020 6 месяцев назад
முத்து மீனா இப்படி சந்தோசமாக இருக்கிறது நல்லா இருக்கு இந்த விஜயா ரோஹிணி ய வெளிய அனுப்பணும் உண்மை தெரிந்ததும்😅😅
@Sowmy9809
@Sowmy9809 6 месяцев назад
கார் நம்பர் plate ah paarunga முன்பக்கம் TN 04 பின்பக்கம் TN 09 😂😂😂
@harisundarpillai7347
@harisundarpillai7347 6 месяцев назад
ஏன் சார் இதையெல்லாமா பார்ப்பிங்க 😮😅😅😅😅😅
@Sowmy9809
@Sowmy9809 6 месяцев назад
😂😂
@riswana2431
@riswana2431 6 месяцев назад
​@@harisundarpillai7347 avanga apati serial shoot pandranga
@ThangamalarThangamalar-ur2fv
@ThangamalarThangamalar-ur2fv 6 месяцев назад
Jodi super Muthu Meena ❤️
@RahmathAmeen-hm8cy
@RahmathAmeen-hm8cy 5 месяцев назад
Meena rocked Vijaya shocked😂
@shainushabnam9064
@shainushabnam9064 6 месяцев назад
Car vangi kudutha pondatti nallava, ana ooruellam poi kalyanam mae panna kudathu kalyaan valkainalae kodumanu pesuvan... Apdiyae en purushan mathiri... Kuda irukum pothu nalla irunthutu pinnadi poi kalyanam panni valkaiyae poiduchinu pesuvaru...
@dineshdeena4497
@dineshdeena4497 6 месяцев назад
Athu Meena maari good wife amainja
@shainushabnam9064
@shainushabnam9064 6 месяцев назад
@@dineshdeena4497 sir first nan yenna solli irukanu purinjikitu aprm reply pannunga... Meena good wife thanae aprm yen neraiya episode la muthu kalyanam life pathi pesunalae ennamo valkaiyae pona mathiri pesuraru....
@S.T...S.D
@S.T...S.D 6 месяцев назад
meena'ku andha mallipoo set aagalanu yarellam feel pandringa
@Dhoni_0728
@Dhoni_0728 6 месяцев назад
என்னதான் பூக்காரியா இருந்தாலும் மண்டைக்கு இவ்வளோ பூ தேவையா😂😂😂😂
@daisy17224
@daisy17224 6 месяцев назад
Dei mothele room ah kudengeda thirippi. Yen da ipdi pandringe. Rende naal nalla poge mothe sutharnema irentherkenom , appove teriyum periye aape varumne. Epdi na puriye vekirthe team ke. Inikki episode paathe nonthe noolanethetha micham
@tharajathbagam365
@tharajathbagam365 6 месяцев назад
Muththu neege sonnathu correct 1 lakh irukkattum
@jj-dn4dl
@jj-dn4dl 6 месяцев назад
20th march promo pls
@arungopal226
@arungopal226 6 месяцев назад
Vijaya reaction 😂
@padmavathim9580
@padmavathim9580 6 месяцев назад
ரோ கினி மைண்ட் வாய்ஸ் அடுத்து ம னோஜ் நடந்து போய் வே லை தே டு கி றான் உங்க அப்படி விடம் சொ ல் லி கார் வாங் கி கொ டுக்க சொல் லு என்று இந்த மா மியார் சொல் லுமோ?
@SudhaSudha-d1p
@SudhaSudha-d1p 6 месяцев назад
So cute முத்து மீனா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@yesyyou99
@yesyyou99 6 месяцев назад
Sruthi ne nalava dhan❤😍
@p.sharmilasri1048
@p.sharmilasri1048 6 месяцев назад
Muthu Meena jodi superb
@priyavimala7892
@priyavimala7892 6 месяцев назад
Car la nalla tha iruku ana Meena thalai la poo tha kojam athikam
@kokilaloganathan4639
@kokilaloganathan4639 6 месяцев назад
Meena happened😊😊😊😊 Muthu rocked 🎉🎉🎉🎉 Rogini shocked 😳😳😳😂😂😂😂😂
@sumathinair5762
@sumathinair5762 6 месяцев назад
What type of mother you are.. Only back of Manoj triple pg no work just wasting time and ran away with father money. Rohini what she has done to the family. Telling lies. Vijaya very bad attitude towards Meena and muthu. Sometimes it is.very painful and over. From starting you are going on troubling both of them.
@JayachitraR-l3p
@JayachitraR-l3p 6 месяцев назад
Muthu Meena jodi super ❤❤❤❤
@nandynandhu4095
@nandynandhu4095 6 месяцев назад
Muthu❤️❤️Meena super pair
@SabarisJagadhis
@SabarisJagadhis 6 месяцев назад
😊🎉❤🥰♥️❤️👍 Supar Muthumeena
@harishkumar2474
@harishkumar2474 6 месяцев назад
Best scene ever ❤🎉
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 6 месяцев назад
❤ Palar amma😂
@dhineshyadav2515
@dhineshyadav2515 6 месяцев назад
Rohini ya nenachakum pavam ma irukku
@shihabshihu5288
@shihabshihu5288 6 месяцев назад
Muthu ❤️meena👌👌👌
@thuvaaparna3423
@thuvaaparna3423 6 месяцев назад
ippatha intha serial palajamathi pokuthu initha pakkuramathi irukkum
@leodhana8263
@leodhana8263 6 месяцев назад
Nallavugalluku sothanai varum but kadavul kaivida maattar
@Weareback12
@Weareback12 6 месяцев назад
Firstaaee❤❤🎉
@thenmozhi.p9-b577
@thenmozhi.p9-b577 6 месяцев назад
Happiness in his face so lovely
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 6 месяцев назад
Semma muthu 😊
@mahachirstomahachirsto9987
@mahachirstomahachirsto9987 6 месяцев назад
பூ அதிகம்
@kasiamahrajoo8209
@kasiamahrajoo8209 6 месяцев назад
👌👌👌👌 Jodi 😊😊😊😊 amazing well done 👍
@ajanthan_dharzewin1204
@ajanthan_dharzewin1204 5 месяцев назад
ரோகினி வாழ்க்கை ஆரம்பத்திலிருந்து கஷ்டம் பட்டது முழுதும் கஷ்டம் ஆனா மீனா முத்துவ ஏளமாக கருதி சிரிப்பதால் அவள் மீது இரக்கப்பட சுத்தமா தோணல பச்சையா திட்டனும் போலத்தான் இருக்கு நாய் ரோகினி இந்த குணத்துக்காகவே இவள் சீக்கிரமாக மாட்டி மீனாவ விட மோசமாய் நடத்தப்பட வேண்டும் ஆனா டைரக்டர்க்கு ரோகினி ய ரொம்ப பிடிக்கும் போல ரோகினி நாய்.
@sarigamano695
@sarigamano695 6 месяцев назад
Muthu seema happy so cut❤❤❤❤
@SaranyakcDileesh
@SaranyakcDileesh 4 месяца назад
Muthu meena super. മുത്തു നിങ്ങളുടെ ചിരി കാണാൻ നല്ല ഭംഗി ഉണ്ട്.
@visnukumaranvisnu8422
@visnukumaranvisnu8422 6 месяцев назад
Ungaluku onu teriyuma naa MALAYSIAN 😊😊
@nadarajnada1942
@nadarajnada1942 6 месяцев назад
😊❤
@shalinisri1808
@shalinisri1808 6 месяцев назад
Ultimate
@sweety-zd4gb
@sweety-zd4gb 6 месяцев назад
Meena thalaila yen ivlo poo
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 6 месяцев назад
பூ 200ரூபாய்
@KandanK-v1v
@KandanK-v1v 6 месяцев назад
Happy Birthday 🎂🎂 God bless ❤❤❤ vetri vasath ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@vinothvarshan3869
@vinothvarshan3869 6 месяцев назад
athuku evlooo pooo vechuruku indha ponnu
@shahulhamid9189
@shahulhamid9189 6 месяцев назад
Nxt episod eppo poduvinga
@Dailyday9595
@Dailyday9595 6 месяцев назад
Adhu eppo poduvaglo appo dhan poduvaga 😅
@Gururrv
@Gururrv 5 месяцев назад
Pppppppp by
Далее
Меня Забанили в Steam CS2 / PUBG
19:19
Просмотров 220 тыс.
ПОЮ ВЖИВУЮ🎙
3:19:12
Просмотров 872 тыс.
Siragadikka aasai serial 25.9.2024
2:30
Просмотров 22 тыс.
Меня Забанили в Steam CS2 / PUBG
19:19
Просмотров 220 тыс.