Тёмный

இனிமே பண்ணை இல்லை, இனிமே வீடியோ இல்லை, கோழி வளர்ப்பு இல்லை, எதுமே இல்லை - Aariz Farm closed - ஏன்? 

Aariz Farm's
Подписаться 80 тыс.
Просмотров 104 тыс.
50% 1

+91 99205 51020
Villupuram
Aariz Farm's
Musthafa
9894546887

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 280   
@m2nagc
@m2nagc Год назад
உங்கள் அனுபவத்தை யாரும் திருட முடியாது.. வாழ்த்துக்கள் 👍
@AarizFarms
@AarizFarms Год назад
🫂❤️💐
@santhoshkumar-fj9zd
@santhoshkumar-fj9zd Год назад
புதுவேகத்துடன் மீண்டெழும் நண்பனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@AarizFarms
@AarizFarms Год назад
நன்றி சகோ 🫂❤️💐
@realestatepondicherry818
@realestatepondicherry818 Год назад
நான் ஜெயித்து விடுவேன் என்று சொன்னால் உலகம் கேட்காது...ஆனால் ஜெயிச்சவன் சொன்னா கேட்கும்...நீயும் ஜெயிச்சிட்டு சொல்லு தம்பி...
@AarizFarms
@AarizFarms Год назад
ஜெயிக்கிறத்தையும் சொல்லுவோம், எப்படி ஜெயிக்கணும்னு சொல்லுவோம், ஜெயிச்சுட்டும் வந்து சொல்லுவோம்... எல்லாமே யாரோ ஒருவருக்கு அனுபவம் பயன்படும்
@skybrowsingsengipatti5155
@skybrowsingsengipatti5155 Год назад
உங்களது வார்த்தை உங்களது வலிமையை காட்டுகிறது. நிச்சயம் நீங்கள் மீண்டு வருவீர்கள். ஒரு தொழில் முனைவோராக நான் சொல்கிறேன், நிச்சயம் நீங்கள் மீண்டு வருவீர்கள் சகோதரா..மனம் தளரவேண்டாம். ...வாழ்த்துக்கள்.....🌹🌹👍👍
@AarizFarms
@AarizFarms Год назад
நன்றி சகோ உங்களின் அன்பும் ஆதரவும் கட்டாயம் என்னை மேலும் பலப்படுத்தும் நன்றி 🫂❤️💐
@msubramaniam8
@msubramaniam8 11 месяцев назад
வீழ்வது தோல்வி அல்ல...மீண்டும் எழுவதற்கு தான் என்பதை மறக்க வேண்டாம்...❤❤🎉🎉❤❤ முயற்ச்சியை கைவிட வேண்டாம்..சிறுக கட்டி பெறுக வாழுங்கள் தம்பி
@prabakarsrinivasan648
@prabakarsrinivasan648 Год назад
The first time, I watched your video bro, I realized your pain, your positive attitude will take you to a high level, Tomorrow is yours...❤
@AarizFarms
@AarizFarms Год назад
Thanks bro 🫂💐❤️
@parithimathi
@parithimathi 10 месяцев назад
தங்கள் குறைகளை ஒத்துக்கொள்வது, வெளிப்படையாகக் கூறுவது மிகப்பெரிய நற்பண்பு. நீங்கள் நிச்சயம் வெல்வீர்கள்.
@yathartam
@yathartam Год назад
தவறை உணர்ந்த தருணம் வெற்றி நிட்சியம், All the best 🎉🎉🎉🎉
@AarizFarms
@AarizFarms Год назад
🫂❤️💐
@gvfarm
@gvfarm Год назад
எதிர் வரும் வெற்றிக்கு நண்பருக்கு வாழ்த்துக்கள்... இதுவரை இந்த தொழிலில் விழுந்தவர்கள் யாரும் வெளியில் சொன்னது இல்லை... தங்களது அனுபவமும் மன உறுதியும் மிகத் தெளிவாக உள்ளது...பலவகையான தொழில் செய்வதை விட ஏதாவது ஒன்று இரண்டில் மிக கவனமுடன் செயல் பட்டு வந்தால் மிக நல்ல முன்னேற்றம் அடைவீர்கள் உமது வலி உங்களை தூங்க விடாது...காலம் பதில் சொல்லும் வாழ்த்துக்கள்.
@AarizFarms
@AarizFarms Год назад
கட்டாயமாக உங்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி 💐🫂❤️
@MilesToGo78
@MilesToGo78 Год назад
பண்ணைத் தொழிலிலும் சரி உழவிலும் சரி சொந்த உழைப்பு இல்லை என்றால் தோல்வி தான் மிஞ்சும். எனது தந்தையும் இப்படித்தான் எல்லாவற்றிற்கும் ஆட்களை எதிர்பார்த்திருந்ததால் கடைசிவரை பெரிய வெற்றி கிடைக்கவில்லை.
@AarizFarms
@AarizFarms Год назад
உண்மை தான் சகோ 🫂❤️💐
@Subrara1986
@Subrara1986 Год назад
தோல்விக்கு அடுத்து வரும் வெற்றி பெரியதாக இருக்கும்
@AarizFarms
@AarizFarms Год назад
வெற்றிக்கு கூட ஆசை இல்லை அடுத்து ஒரு தோல்வி வராமல் இருந்தாலே போதும்
@Subrara1986
@Subrara1986 Год назад
ப்ரோ அனுபவத்தை விலை கொடுத்து பெற வேண்டி இருக்கிறது . ஆட்டு பண்ணை 2L loss.ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில்
@AarizFarms
@AarizFarms Год назад
நிச்சயம் வெல்வீர்கள்... All the best 🫂
@kathijakareemkathija5853
@kathijakareemkathija5853 Год назад
தள்பிநீங்கள்கூறும்போதுமணம்வேதனைதருகிறது
@Vijayakumar-xp3qc
@Vijayakumar-xp3qc Год назад
பண்ணை மூடப்படவில்லை.......... தவறுகள் மூடப்பட்டது.
@AarizFarms
@AarizFarms Год назад
உண்மை தான் சகோ
@navaneethakumar1967
@navaneethakumar1967 11 месяцев назад
First time I watched your last video தங்கள் தன்னம்பிக்கையான வார்த்தைகளுக்கு பாராட்டுக்கள்… மீண்டும் அகலக்கால் வைக்க திட்டமா? சிறு துளி பெறு வெள்ளம்… சீராக நடங்கள் பின்னர் ஓடுங்கள்.
@magendrane1353
@magendrane1353 Год назад
வாழ்த்துக்கள் நண்பா நல்ல தொடக்கம் பாதி வெற்றி அதிலும் அனுபவத் தோட தொடங்கும் போது வெற்றி நிச்சயம்
@AarizFarms
@AarizFarms Год назад
நன்றி சகோ 🫂❤️💐
@AbdulWahab-vo6mf
@AbdulWahab-vo6mf 11 месяцев назад
​@@AarizFarmsஸதகா கொடுங்க ப்ரோ அல்லாஹ் உதவி செய்வான் பெரிய லவல் போகும் போது தர்மம் பண்ணனும்
@vanavil3390
@vanavil3390 Год назад
வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@AarizFarms
@AarizFarms Год назад
நன்றி சகோ
@raviraveena3889
@raviraveena3889 Год назад
Owner உழைப்பு மிக அவசியம்...தவறை உணர்ந்த மனிதன்...
@AarizFarms
@AarizFarms Год назад
🫂
@nellaihyder7598
@nellaihyder7598 Год назад
Advance congrats for your comeback bro 👏👏👍👍❤❤
@AarizFarms
@AarizFarms Год назад
Thanks bro 🫂❤️💐
@babustr2612
@babustr2612 11 месяцев назад
வாழ்க வளர்க
@shanmugaraman7396
@shanmugaraman7396 Год назад
ஒருங்கிணைந்த பண்ணை என்ற விஷயம் கூட்டு குடும்பமாக உழைப்பவர்களே சாத்யம் கூலிக்கு ஆட்கள் வைத்து செய்தால் நிச்சயமாக தோல்வி,நஷ்டம் தான்
@AarizFarms
@AarizFarms Год назад
உண்மை தான், 🫂
@thambittp4513
@thambittp4513 Год назад
Real Fact
@mannan1985
@mannan1985 Год назад
மீண்டு வருவீர்கள் aariz...நேரில் சந்திக்கிறேன்
@AarizFarms
@AarizFarms Год назад
நன்றி சகோ 🫂❤️💐
@arulmurugan7179
@arulmurugan7179 10 месяцев назад
வாழ்த்துகள் நல்லதே நடக்கும். மனவுறுதி ஒன்றே மருந்து.
@anithaveeramani8909
@anithaveeramani8909 Год назад
Failure is the stepping stone, I am sure this will give you a great learning for your new beginning!!! All the very best!!!
@AarizFarms
@AarizFarms Год назад
Thank you ji 💐🫂❤️
@lakshmanan6034
@lakshmanan6034 Год назад
வெற்றி நிச்சயம் தங்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@aruljothianbargalannalayam9267
@aruljothianbargalannalayam9267 11 месяцев назад
"ஜீவ காருண்யம்" இல்லாத எந்த தொழிலும் நிலைக்காது.தயவு செய்து உயிர்களை வைத்து தொழில் செய்யாதீர்கள்.அந்தந்த உயிர்கள் அதன் வாழ்கையை இயல்பாக வாழ விடுங்கள்.உயிர்களை வாழ வைக்கும் தொழில் செய்யுங்கள்."எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!"
@kandasamyrajesh811
@kandasamyrajesh811 11 месяцев назад
தோத்துப்போறது பெரிய விஷயம் இல்ல செஞ்ச தவற தெரிஞ்சிக்கோங்க னு சொல்லுற மனசு எல்லாருக்கும் இல்ல இந்த அனுப்புவம் தான் நம்மளோட சம்பாதியம் நாம தோக்கல அனுப்புவம் சம்பாதியும் பண்ணோம் அவ்ளோதான்
@saravananrkarthik1478
@saravananrkarthik1478 Год назад
வாழ்த்துக்கள் சகோதரா ❤
@AarizFarms
@AarizFarms Год назад
நன்றி சகோ 🫂❤️💐
@jayarajraj5443
@jayarajraj5443 Год назад
neenga panna thavarai velipadaiya solli andha thavarukku neenga dhan karanam nu purinjikittadhala ini vetri nichayam vaalththukkal aariz ...,
@AarizFarms
@AarizFarms Год назад
நன்றி சகோ 💐🫂q
@ShekarP-h9o
@ShekarP-h9o Год назад
All the very best for the comeback… 👍👍
@dinusiva3019
@dinusiva3019 11 месяцев назад
Success is your near bro... Keep trying bro... Hatts off for your attitude ❤
@SHAHANABirdfarmeGPM
@SHAHANABirdfarmeGPM Год назад
Asalamualaikum bhai start now insha allah
@AarizFarms
@AarizFarms Год назад
Insha allah ❤️💐🫂
@janarthananr9473
@janarthananr9473 Год назад
May the almighty bless upon you with all good health, strength, peace and abundant wealth....
@keyboardguys104
@keyboardguys104 11 месяцев назад
First I'm seeing your video, ur speech is good, God bless u thambi
@thagavalvithaigal
@thagavalvithaigal Год назад
Kaadai pannai vacha nenga hote water vainga kudika. Sali pudikma parthukanum. And athoda waste romba smell varum ithu neng avoid pana 1st plan. Ithu romba heat. And eggs proper eduka try. Egg packing box irku. And oru kaadai evlo theevanam pirichh vainga. Ful saaptutu irukum.
@AarizFarms
@AarizFarms Год назад
Thanks for your suggestion and idea bro 🫂💚💐
@periyasamir5028
@periyasamir5028 Год назад
வாழ்த்துகள் அண்ணா
@AarizFarms
@AarizFarms Год назад
நன்றி சகோ 💐❤️🫂
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 Год назад
Heart wrenching to hear your story. Come back strong man with experience
@senthilnathanc1072
@senthilnathanc1072 11 месяцев назад
All the best kanna Maattu pannai start pannu chinna level
@janarthananr9473
@janarthananr9473 Год назад
May the almighty bless you and your family with, all good health strength peace and abundant wealth.....
@AarizFarms
@AarizFarms Год назад
Thank you 🫂❤️
@vel3262
@vel3262 Год назад
Good information 👍
@AarizFarms
@AarizFarms Год назад
Thank you 💐🫂❤️
@karthikeyank4747
@karthikeyank4747 11 месяцев назад
கால்நடை வளர்ப்பில் வீட்டு சப்போட் இல்லாம எதையும் செய்ய முடியாது, மிச்சம்னு பார்த்தா நம்ம சம்பளம் போக சொற்பமா மிஞ்சும், முழு அர்ப்பணிப்பு இல்லனா கால்நடை வளர்ப்பில் நஷ்டம் மட்டுமே. மீண்டும் வளர வாழ்த்துக்கள்
@VijayKumar-gl2lt
@VijayKumar-gl2lt Год назад
தோழா கவலைப்படாத நீ மட்டும் தோத்து போகல உன்னுடன்சேர்ந்து நானும் தான் தர்மபுரியில் வந்து வீடியோ எடுத்திருக்க அந்த தர்மபுரியில் தான் நானும் இருக்கிறேன் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க வேண்டும் என்று பல நாள் கனவு இன்றுவரை தோற்றுக் கொண்டுதான் இருக்கிறேன் இனிவரும் காலங்களில் சேர்ந்து வெற்றி பெறுவோம்
@AarizFarms
@AarizFarms Год назад
கட்டாயம் தோழரே ஒரு நாள் வெற்றி நம்மை வந்து சேரும்
@balajiaadhikesavanbalaji6506
Nanba unga kitta potta sale irukunu kelvi Patten phone panna eduka matringa yeeennnn..
@AarizFarms
@AarizFarms Год назад
@@balajiaadhikesavanbalaji6506 எல்லாத்தையும் கொடுத்துட்டேன் எதுவும் இப்ப இல்லை
@inayathinayath3335
@inayathinayath3335 Год назад
​@@AarizFarms👍
@L.S.Pegion.farm6803
@L.S.Pegion.farm6803 Год назад
வெற்றி நிச்சயம் நண்பா.
@AarizFarms
@AarizFarms Год назад
நன்றி சகோ 🫂❤️💐
@vijayansankar266
@vijayansankar266 Год назад
Experience is our best teacher. Restart your work confidently bro.
@AarizFarms
@AarizFarms Год назад
Thanks for your love and support bro 💐🫂❤️
@AbdulRahman-nd8bl
@AbdulRahman-nd8bl Год назад
Learn from the mistake never give up. we support you
@AarizFarms
@AarizFarms Год назад
🫂❤️Thanks
@nizarahmad7777
@nizarahmad7777 Год назад
All the best, keep it up god with U
@AarizFarms
@AarizFarms Год назад
Thank you bro 🫂💐❤️
@felixsagayarathnam6112
@felixsagayarathnam6112 Год назад
உழைப்பு ஏற்ற உயர்வு ஒரு நாள் வந்தே தீரும் 🎉
@AarizFarms
@AarizFarms Год назад
கட்டாயமாக நன்றி சகோ 🫂❤️
@Commanman123-l6r
@Commanman123-l6r 11 месяцев назад
Bai. Where is your farm in villupuram bai . I am from villupuram.
@sathishsatz
@sathishsatz Год назад
Nallathu nadakum bro.. 👍
@AarizFarms
@AarizFarms Год назад
கண்டிப்பாக சகோ 🫂❤️💐
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect Год назад
Welcome
@AarizFarms
@AarizFarms Год назад
🫂💐❤️
@kamalabalasubramanian4501
@kamalabalasubramanian4501 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@thangavelkannant81
@thangavelkannant81 Год назад
வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!
@AarizFarms
@AarizFarms Год назад
நன்றி சகோ 🫂❤️💐
@mylittlegardenbypreethi6655
Don't worry bro. You will succeed for sure.....
@AarizFarms
@AarizFarms Год назад
Thanks 💐🫂❤️
@SyedAli-py5kb
@SyedAli-py5kb Год назад
இப்படி இருனூரு கோழி இருந்த பன்னை நோயால் அழிந்து போனது அதில் இரண்டு குஞ்சிகழ் மீதம் இருந்தது அதுவும் செத்துவிடும் என்ரு நினைத்து அப்படியே பராமரிக்காமல் விட்டுவிட்டேன் ஆருமாதம் கழித்து அதில் ஒரு கோழியை கானோம் பின்பு ஐம்பது நாட்கழ் கழித்து ஒன்பது குஞ்சிகழுடன் திரும்ப வந்தது இப்போது மருபடியும் இருனூரு கோழிகழ் இருக்கிரது வெழியில் இருந்து எந்த கோழியும் வாங்குவது கிடையாது வாரம் இரண்டு கோழிகழ் மட்டுமே விர்கபடும் குஞ்கழ் விர்கபடாது இப்போது நோய் என்பதே இல்லை சோம்பலாக இருக்கும் கோழி உடனே எனக்கு உனவாகிவிடும் சிரப்பாக இருக்கிரது
@AarizFarms
@AarizFarms Год назад
இது தான் இயற்கை, தேடி செல்லும்போது விலகி செல்லும், விலகி நிற்கும் போது தேடி வரும்
@SaravananSaravanan-ib5og
@SaravananSaravanan-ib5og Год назад
கூட்டு பண்ணை முறை மட்டுமே சாத்தியம், கோழி-10, ஆடு-4, மாடு-2, தேன் பெட்டி-5, மீன் குளம்-1, வாத்து-5, புறா-10, அசோலா தொட்டி-1, காளான் குடில்-1, மண்புழு உரகுழி-1.
@AarizFarms
@AarizFarms Год назад
உண்மை தான் சகோ, எல்லாருக்கும் இது போல் அமைவதில்லை
@mr.ravanan823
@mr.ravanan823 Год назад
All The Best Bro
@AarizFarms
@AarizFarms Год назад
Thanks🫂❤️💐
@arputhamani.marulraj.a6309
@arputhamani.marulraj.a6309 11 месяцев назад
விவசாயத்தில் ஜெயிக்க ஒரே ஒரு வழி.... நாள் வருமானம், வார வருமானம், மாத வருமானம், 6 - மாதத்திற்கு ஒரு முறை வருமானம், வருட வருமானம்... இந்த முறையில் செய்தால் மட்டுமே விவசாயத்தில ஜெயிக்க முடியும்.... நாய் வளர்ப்பு கூட விவசாயம் தான்....
@JmoneshJmonesh-fv6ut
@JmoneshJmonesh-fv6ut Год назад
யாருக்காவது ஆர்க்கானிக் காஃபி தூள் அல்லது காஃபி கொட்டைகள் வேண்டும் என்றால் comment செய்யுங்கள்
@imrankhanalangayam6058
@imrankhanalangayam6058 Год назад
Same mind set bhaiya all the best bhaiya
@AarizFarms
@AarizFarms Год назад
Dont worry brother, we will win soon 🫂❤️
@srisri-ei6rm
@srisri-ei6rm Год назад
Vetri yendrum sulabam alla tholvi yendrum nirantharam alla bro manasa viturathinga
@AarizFarms
@AarizFarms Год назад
Kandipa bro nengalam enaku support irukumpothu enaku enna kavalai 🫂❤️💐
@rescueship1450
@rescueship1450 11 месяцев назад
ஏதாவது ரெண்டு செய்யனும் அதில் வளர்ச்சியை காட்டனும் தம்பி. போட்டு உளப்பக் கூடாது உளப்பினால் குழம்பும் தம்பி.
@rooster1692
@rooster1692 Год назад
Luck நம்புறவன் யாரும் வளர்ந்ததே இல்லை. அதில ஆரிஸ் சும் விதிவிலக்கல்ல.
@AarizFarms
@AarizFarms Год назад
அப்டியா சொல்றிங்க எனக்கு அதில நம்பிக்கை இல்லை. Luck மிகப்பெரிய விஷயம் அது நடக்கும் நடக்கும்போது வாழ்க்கை மாறும். ஆனா நடுத்தர வர்கத்திற்கு விதிவிளக்கே.
@rooster1692
@rooster1692 Год назад
@@AarizFarms நடுத்தரவர்க்கத்தினரும் ஏழையும் எப்போதும் ஏதோ அதிசயம் நடக்கும்னு நினைக்கிறாங்க. அதனாலயே ஏழையா வாழுறாங்க.. கடல்நீரும் உப்புதான் கண்ணீரும் உப்புதான். அறிவான விசயத்தை ஆரிஸிடம் சொன்னது என்னோட தப்புத்தான்.
@SampathKumar-uz2ch
@SampathKumar-uz2ch Год назад
No worries anna
@AarizFarms
@AarizFarms Год назад
Sure bro, thanks 🫂❤️💐
@2277an
@2277an Год назад
your video is always very informative, you have to grow as we are your followers
@AarizFarms
@AarizFarms Год назад
Thank you so much for your love and support
@rr-dt3ig
@rr-dt3ig Год назад
RU-vid subscriber kaga ulaikkamal ongalugaka ulaikavum nanba.
@AarizFarms
@AarizFarms Год назад
🤣🤣 ok சகோ
@ibbuk1349
@ibbuk1349 Год назад
After long i see you brother iam happy❤
@AarizFarms
@AarizFarms Год назад
Thank you bro 🫂💐❤️
@ilaafarm
@ilaafarm Год назад
Super bro , confidence is always support us 😊
@AarizFarms
@AarizFarms Год назад
🫂❤️
@natarajang1628
@natarajang1628 11 месяцев назад
நண்பா தொலைபேசி எண் தருக
@Wordsofpowerful
@Wordsofpowerful Год назад
2014. Brother nanum ipadi dhan tholvi adainthen
@AarizFarms
@AarizFarms Год назад
😔
@Vivek-hj5ir
@Vivek-hj5ir Год назад
இந்த நிலையில் தான் நானும், மீண்டுவருவோம்!
@AarizFarms
@AarizFarms Год назад
கட்டாயமாக 🫂❤️💐
@meithiagu
@meithiagu 11 месяцев назад
safe side money background we need bro ,, loss will teach us so many things
@hemalathalatha2308
@hemalathalatha2308 Год назад
Bro enakku ooru Thoothukudi bro siruvidai koli enakku neenga suply pannuvingala bro
@AarizFarms
@AarizFarms Год назад
Ippothaiku pana mudiyathu bro futurela panalam 💯
@dhayaorganicfarms5516
@dhayaorganicfarms5516 Год назад
i am in same condition.... bro thanks for the feeling
@AarizFarms
@AarizFarms Год назад
Get well soon bro, everything will be alright soon. 💐🫂❤️
@thenarasuthirunavukkarasu2999
All the best Bro come back soon 🙏 💪
@AarizFarms
@AarizFarms Год назад
Kandipa sago 🫂💐❤️
@SusanBala-lm6gh
@SusanBala-lm6gh Год назад
Thambi never give up.
@AarizFarms
@AarizFarms Год назад
Kandipa sago 🫂
@umaanbu3445
@umaanbu3445 Год назад
Keep doing bro
@AarizFarms
@AarizFarms Год назад
🫂❤️💐
@sathiya1984
@sathiya1984 Год назад
All the best bro 👍
@AarizFarms
@AarizFarms Год назад
🫂❤️💐
@sivasarathisiva684
@sivasarathisiva684 Год назад
Nanba pathukalam
@AarizFarms
@AarizFarms Год назад
Thanks 🫂❤️💐
@Vijayakumar-xp3qc
@Vijayakumar-xp3qc Год назад
Hai saho..
@AarizFarms
@AarizFarms Год назад
Hi
@sudhagarrsusudhagarrsu1683
@sudhagarrsusudhagarrsu1683 Год назад
Come again, let me give you a small suggestion , don't increase chicken largely, because it is live stock, and easily transmits to others, some dozen of chicken are ok , take an eggs for your family and meats occasionally, and have to sell occasionally , it is the way to maintain successfully,
@AarizFarms
@AarizFarms Год назад
Thanks for you valuable suggestion 🫂❤️💐
@VELUFARM
@VELUFARM Год назад
don't give up bro everything will change one day 💥❤
@AarizFarms
@AarizFarms Год назад
❤️
@mohamedmubarish9438
@mohamedmubarish9438 Год назад
Inshallah Dua seiga bro, Allah help pannuvan
@vaidekiraja729
@vaidekiraja729 Год назад
Bro. Intha season la kozhi panna vaikalama
@AarizFarms
@AarizFarms Год назад
Not for good, beginner ah iruntha kandipa vendam
@gananaprakasamg
@gananaprakasamg Год назад
சூப்பர் தல
@AarizFarms
@AarizFarms Год назад
🫂❤️
@mohamedziaudeen3901
@mohamedziaudeen3901 Год назад
You will succeed bro. sure
@AarizFarms
@AarizFarms Год назад
Thanks for your love and support bro 🫂❤️💐
@empireofktm
@empireofktm Год назад
Waiting bro ❤❤❤
@AarizFarms
@AarizFarms Год назад
❤️
@jacobcheriyan
@jacobcheriyan Год назад
You would have learnt so much through these mistakes. Don't worry, when you restart you'll perform well and succeed. Don't be in a hurry. All the very best
@AarizFarms
@AarizFarms Год назад
Thanks for your valuable comment and support 🫂💐❤️
@pmtibrm
@pmtibrm 11 месяцев назад
Hi Bro i am first visitor for your channel but dont lose you viewers, every one fall and lose but that is not end change your mind and seek help from Allah
@maduraiveeran9821
@maduraiveeran9821 Год назад
Super brother next time you will try brother God bless you
@AarizFarms
@AarizFarms Год назад
Thank you 🫂❤️
@cathrinefdz3968
@cathrinefdz3968 11 месяцев назад
தோல்வி தான் வெற்றியின் முதல் படிக்கட்டு
@syedmohammadbuhari689
@syedmohammadbuhari689 Год назад
Nammala yenna mudiumo atha than seiyanum bro don't feel
@AnbuAnbu-qq8ex
@AnbuAnbu-qq8ex 11 месяцев назад
Uyir business set aagathu bro full time aaaah..... Yaraium nambi business pana mufiuthu
@lokeshraj4123
@lokeshraj4123 Год назад
All best .... Stay strong...
@jaianand9015
@jaianand9015 Год назад
தம்பி உங்கள் இன்குபேட்டர் வீடியோக்களை பாத்து தான் நான் இன்குபேட்டர் செய்ய கத்துகிட்டேன் பொசுக்குணு இப்டி சொல்லிட்டிங்களே
@AarizFarms
@AarizFarms Год назад
மீண்டு வருவோம் சகோ வாழ்த்துக்கள் 💐🫂❤️
@jaianand9015
@jaianand9015 Год назад
@@AarizFarms அண்ணனின் ஆசீர்வாதங்கள் வாழ்த்துக்கள்
@suntharrr9627
@suntharrr9627 Год назад
Shed size and cost pls bro
@AarizFarms
@AarizFarms Год назад
Video upload panren bro
@sekarmarimuthu3913
@sekarmarimuthu3913 11 месяцев назад
6:14 please try goat farm there is no loss the required things is nearby veterinary hospital when goat are sick or vaccine requirment. Raw requirement for 10 goat is 20 to 30 cent land qith water facilities for feed growing.there is no disease attack when you put paran.
@ShivaKumar-su4kg
@ShivaKumar-su4kg Год назад
All the best anna
@AarizFarms
@AarizFarms Год назад
Thanks bro🫂
@venkatsrv8044
@venkatsrv8044 Год назад
All the best Anna 🙂
@AarizFarms
@AarizFarms Год назад
Thanks bro 🫂❤️
@954radha
@954radha 11 месяцев назад
can understand ..you concentrated only video making and presenting in you tube..not done the work required.. again you are thinking youtube youtube..unless you start think and working to develop for bread and butter without worrying this will keep go
@Kother_baai_views
@Kother_baai_views Год назад
Nanba oru trip poittu vanga
@AarizFarms
@AarizFarms Год назад
நானும் அதை தான் நினைக்கிறேன்
@SivaSiva-sv1ml
@SivaSiva-sv1ml Год назад
Anna pannail velai irukka
@kandasamyrajesh811
@kandasamyrajesh811 11 месяцев назад
Dr. Abdul kalam says Dont study who wons Study the losed persons
@jayaprakashfarmingvivasayi6613
Bro one business etuthu correct pannunga bro💯 🥰👍
@AarizFarms
@AarizFarms Год назад
சகோ நம்ப பண்ணயே ஒருங்கிணைந்த பண்ணையமா பண்ணனும்னு தான் ஆரம்பிச்சோம். இதுல பெரிய தவறு நடந்த இடம். காசு பற்றாக்குறை தான்
@AarizFarms
@AarizFarms Год назад
விரைவில் அனைத்தையும் சரியான முறையில் நிறைவான விளக்கத்துடன் முடித்து காட்டுவேன் உங்களில் பேரதர்வுடன்
Далее
Учёные из Тринидад и Тобаго
00:23
Учёные из Тринидад и Тобаго
00:23