Тёмный

இனியாவுக்கு உண்மை தெரிஞ்சா என்ன ஆகும்.. 🤣 | Baakiyalakshmi | Episode Preview | 02 May 

Vijay Television
Подписаться 24 млн
Просмотров 302 тыс.
50% 1

பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

Развлечения

Опубликовано:

 

1 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@Vigneshp9876
@Vigneshp9876 29 дней назад
ராதிகாவின் வளைகாப்பும் பாக்யாவின் திருமணமும் ஒரே மேடையில் ஏற்பாடு பன்னுங்க director 😂
@abpchannel2646
@abpchannel2646 29 дней назад
😂😂😂😂😂
@arulmozhiarul5423
@arulmozhiarul5423 29 дней назад
😂😂
@pradeepraj7566
@pradeepraj7566 29 дней назад
No
@sathiyavathi1477
@sathiyavathi1477 29 дней назад
Pls ipdi solladheenga... Director inspire agi senjalum senjiduvaru...
@jeyanthar2030
@jeyanthar2030 29 дней назад
Amam comments pathu than director script edukkiranga
@Sabaru83
@Sabaru83 29 дней назад
இனியா character actress நேஹா ராஜேஷ்கும் இப்படி தான் 2022ல ஒரு தம்பி பாப்பா பொறந்தது, இந்த கதைல react பண்ணதுக்கு oppositeடா அந்த பொண்ணு குழந்தையோட 1st birthdayக்கு serial casts எல்லாரையும் invite பண்ணி ரொம்ப சந்தோஷமா கொண்டாடுனத Insta'ல share பண்ணியிருந்தா! அதுக்கு fans எல்லாரும் அந்த actress'a ரொம்ப மோசமா troll பண்ணியிருந்தாங்க, but அதுக்கெல்லாம் அந்த பொண்ணு feel பண்ணவேயில்ல "இதுல எனக்கு எந்த வருத்தமோ அவமானமோ கிடையாது, என் parents இப்பவும் நல்ல married lifeல இருக்காங்கங்குறதுல எனக்கு சந்தோஷம் தான்னு மூக்குடையுற மாதிரி reply குடுத்திருந்தா! Real lifeல she's really a gem!👍🏾🥰🥳
@umarani8692
@umarani8692 29 дней назад
இந்த குழந்தை விசயம் எப்படியும் ஆறு ஏழு மாசம் ஓடும்😅
@syedaliodnasi7884
@syedaliodnasi7884 29 дней назад
Hlo sun tv serial thaa 6maa sam aahu but vijai tv apdi kida yaathu
@johnysilvia-xi8ub
@johnysilvia-xi8ub 29 дней назад
7 years oodum pa
@mvmv6868
@mvmv6868 29 дней назад
Part 2 poduvanga
@sharikan436
@sharikan436 29 дней назад
இன்றுதான் இனியா ஒழுங்கா பேசி இருக்கு...நீங்கள் நல்ல அப்பா இல்லை 😂
@tdisnygomez2833
@tdisnygomez2833 29 дней назад
நா நினக்கிறேன் ஜெனி குழந்தை நிகழ்ச்சி யில் ராதிகா கர்ப்பம் அனைவருக்கும் தெரிய வந்து எல்லாரும் இந்த குடும்பத்த காரி துப்பிட்டு போவங்க போல
@pavijanu5668
@pavijanu5668 29 дней назад
May be😢
@jv21168
@jv21168 29 дней назад
Mukyama eshwari Patti reaction pakanum.. Eppa parthalum Gopi ku support panitu
@mayooranthan1808
@mayooranthan1808 27 дней назад
😅😅😅😅😅
@user-be4xi8tt7b
@user-be4xi8tt7b 29 дней назад
Baakiya ku first wedding panni vaiunga.. please. athuthan gopi mathiri erukura boys ku sariyana adi.. ❤
@kalianimariappan1821
@kalianimariappan1821 29 дней назад
Yes correct
@priya-jk
@priya-jk 29 дней назад
Yes correct
@suryaprakashmadhusudhanan403
@suryaprakashmadhusudhanan403 29 дней назад
Gopi thatha
@jeyanthijeya384
@jeyanthijeya384 29 дней назад
எப்ப டா முடிப்பீங்க இந்த நாடகம் 🤦🏻‍♀️😡😡😡😬😬😬
@vijaylavanya2218
@vijaylavanya2218 29 дней назад
Iniya innaiku thaan sense sa pesi irrukanga❤❤❤ithae mathiri thatha vaiyum kelvi kekanum avar ponnu vazha pora yedathula ippadi mapillai panna summa irruparanu😢😢😢😢everybody is selfish...
@romariosivan5793
@romariosivan5793 28 дней назад
The Director has approved good Dialogues, on Thursday's Episode {02/05/2024}, for the Iniya's Character - Double Slaps for Gopi!!
@user-hp9sq9mw2f
@user-hp9sq9mw2f 29 дней назад
If women like bakiya character kudumbam uruputtrum.
@HumanBeing-cb3px
@HumanBeing-cb3px 29 дней назад
Dai podhum da niruthunga mudila
@mohamedbisry6335
@mohamedbisry6335 29 дней назад
Vijay tv la pora one of the worst serial Director sir pothum mudiyala
@kalianimariappan1821
@kalianimariappan1821 29 дней назад
This scene really nice acting by iniya.
@PandiPandi-nw2jn
@PandiPandi-nw2jn 29 дней назад
Super eppathen eniyavukku nalla kerakkater kuduthringa
@divyanikshitha7322
@divyanikshitha7322 29 дней назад
Mattamana serial Plz Stop this serial
@divyanikshitha7322
@divyanikshitha7322 29 дней назад
Asingamana serial
@ashokanand7390
@ashokanand7390 29 дней назад
Iniyakku bore adikkadhu. She has boy friend vimal for time pass
@user-zq9ye2js4l
@user-zq9ye2js4l 29 дней назад
குழந்தை கூ ஆயா அம்மா வேண்டாம், இனிய வே போதும்
@KamaliKamali-ch1io
@KamaliKamali-ch1io 28 дней назад
Pesama onnu pannunga eniya, merej, pakya merej, rathiga valagaappu ellathaym ore mandapathula vachutu end card kututhurunga naangalum nimmathi ya eruppom😂😂😂
@salmanmurshi2103
@salmanmurshi2103 29 дней назад
Thaththu yadukalama pethu yaduka poraru 😂
@Kuhan-qo7cd
@Kuhan-qo7cd 29 дней назад
en life story ipditha pothu.. kopi mari husband a panrathu sari nu solamathiri iruku...... katupu akuthu my lot😡
@Sivasiva-ct7oh
@Sivasiva-ct7oh 28 дней назад
எப்ப இந்த சீரியல் ல முடிக்க போறீங்க டைரக்டர்
@ShafiVlogs248
@ShafiVlogs248 28 дней назад
இனியாக்கு தம்பி பாப்பா வரப்போரான் #ComingSoon 😅😅😅😅😅😅😅
@streetknight007
@streetknight007 28 дней назад
கோபி மைண்ட் வாய்ஸ்: பண்ணிட்டேனே இனியா, டாடி பண்ணிட்டேன்
@samsathbeagm4590
@samsathbeagm4590 29 дней назад
Oru hairum agadu manam ketta logic illa serial.endha family laium eppadi agadu
@hnb4053
@hnb4053 28 дней назад
Instead of showing only a pillow as Cheyiyan's baby, they could have taken a baby from some orphanage and paid donations to the orphanage which would have helped both.
@saraswathyp7124
@saraswathyp7124 29 дней назад
Story stop panunga
@kumarbakiya6333
@kumarbakiya6333 28 дней назад
அவள் என்ன சொல்லுவாள்.சூப்பர் டாடி.நீங்க தான் ... அப்படியே எனக்கும் ஒரு பையனை பாருங்க..நானும் ஒன்னு பெத்துக்கிறன் என்று சொல்ல போகிறாள்..பக்கியா விட்டா எப்ப்பவோ ஓடி இருப்பாள். தாய் தான் இழுத்து பிடித்துள்ளார்😂😂😂😂
@bhuvaneswaris7695
@bhuvaneswaris7695 29 дней назад
Apo intha jenmathula mudiyathu 😂😂😂😂😂😂
@saraswathyp7124
@saraswathyp7124 29 дней назад
Serial epo climax varum
@mjmaheswari8926
@mjmaheswari8926 28 дней назад
Director sir, Baakiya kkum , Palanisamy kkum kalayanam pannirunga, Baakiya chezian, ezhil, iniya , thatha ellarum Palanisamy veetukku anupidunga, Baakiya entha business um paarkama nimmathiya irukkum. Gopi Radhika, Gopi amma pirakka pora kulanthai Yoda irukkatum
@sugandamahesvari5280
@sugandamahesvari5280 29 дней назад
இனியாவுக்கு உண்மை தெரிஞ்சா சந்தோஷப் படும்.அவங்க வீட்லயே ஒரு தங்கச்சி இருக்கே.அதுவே அதுக்கு அசிங்கமா படல.
@user-jf4oh7rx5u
@user-jf4oh7rx5u 29 дней назад
Sir Stop the baakkiyalaksmi
@user-ri6gh1kc9l
@user-ri6gh1kc9l 29 дней назад
Neeya naana promo
@harshinia8853
@harshinia8853 29 дней назад
Bagya college poitu irundha...athu enne achu
@user-md4ms8je3u
@user-md4ms8je3u 29 дней назад
Iniya college pochu
@brindhasiva75
@brindhasiva75 29 дней назад
Intha ponnoda ammaku real lifela eppdi thaane kuzhanthai puranthathu
@ramasubramanyanbabu8326
@ramasubramanyanbabu8326 29 дней назад
Aana. Aana avanga Amma, appakki dhaan pirandhuchu. Not for second wife. So adhula endha thappum illa
@SathiyaPriya-tp4ld
@SathiyaPriya-tp4ld 29 дней назад
Avanga ammavukkum,appavukkum baby piranthathu,serial la appavikkum,vera oru ladykum baby pirakirathum vera sis
@elangovanp4644
@elangovanp4644 29 дней назад
I y ooh
@krishnankathiresan8842
@krishnankathiresan8842 29 дней назад
Pl
@sarassaras5398
@sarassaras5398 28 дней назад
Gobi yum Radhika charactor yum paaka sagikala.Maga kedu ketha serial. Director ku brain illai. 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@karuppasamykk9829
@karuppasamykk9829 29 дней назад
😂
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs 28 дней назад
Iniya oru korangu
@sreevalli343
@sreevalli343 29 дней назад
Luoosu
@manjureeza551
@manjureeza551 28 дней назад
Kaevalmaga irukku ippo seriall. Brooad mind vaenumthaan aana ivvalvu culture less mind vaendaam. 2 wife um oru veetula pregnancy story. Onna drinking promotion chee chee
@shreevarshini3420
@shreevarshini3420 29 дней назад
Please stop this idiotic serial .see other channel serial something different. Nowadays Vijay tv getting bour
@rnagalakshmi4121
@rnagalakshmi4121 29 дней назад
இனியாப்பார்த்தாலே2குழந்தைகளுக்குஅம்மாபோல்தெரிகிறாள்.இந்தலட்சணத்தில்இனியாவுக்குதம்பிவேணுமாதங்கைவேணுமாஎன்றகேள்விடைரக்டர்ஏன்இப்படிஇழுஇழுஎன்றுஇழுத்துக்கொண்டேபோகிறார்
@The_tasty_foods
@The_tasty_foods 29 дней назад
😂
@Balajifarmcoimbatore
@Balajifarmcoimbatore 29 дней назад
😂
Далее
▼ОНИ ЩУПАЛИ МЕНЯ 👽🥴
32:00
Просмотров 514 тыс.