Тёмный

இனி அண்ணாமலையை சீண்டினால் என்ன நடக்கும்? | Annamalai | Karu Nagarajan | BJP 

Dinamalar
Подписаться 2,6 млн
Просмотров 104 тыс.
50% 1

ஏன்டா அண்ணாமலைய தொட்டோம்னு
நினைக்குற அளவுக்கு நடக்கும் பாருங்க!
#annamalai #selvaperunthagai #karunagarajan #bjpvscongress
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Опубликовано:

 

10 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 372   
@rajgameplay7165
@rajgameplay7165 26 дней назад
தமிழக அரசியலின் விடிவெள்ளி அண்ணாமலை வாழ்க
@SeeniThangathurai
@SeeniThangathurai 26 дней назад
Thangathurai
@bairavasubramaniamm9851
@bairavasubramaniamm9851 26 дней назад
அண்ணாமலைக்கு அடுத்தபடி பிஜேபியில் அடுத்த கட்ட தலைவர்களும் வீராவேசமாக பேசத் தொடங்கியிருப்பது நல்ல மாற்றம். தொடரட்டும்.
@prakashbalu3422
@prakashbalu3422 26 дней назад
அருமையான பேச்சு செருப்படி கேள்விகள் நன்றி கரு.நாகராஜன் அண்ணா
@Rsgreation
@Rsgreation 26 дней назад
ரவுடி, ரவுடிகிட்ட வச்சுக்கணும், போலீஸ்கிட்ட வச்சுக்கிட்டா இதான் நடக்கும்...
@ramakrishnansethuraman354
@ramakrishnansethuraman354 26 дней назад
அருமையாக சொல்லி இருக்கிறார் அண்ணாமலை அளவுக்கு படித்த நபர் அவருடன் நேருக்கு நேர்எந்த சப்ஜெக்ட் பேசவும் யாரும் தமிழகத்தில் இல்லை
@dharmarajarumugam7706
@dharmarajarumugam7706 25 дней назад
அப்படியா
@kaliyamurthi4672
@kaliyamurthi4672 25 дней назад
​@dharmarajarumugam77அரை வேக்காடு அண்ணாமலை அரைவேக்காடு அண்ணாமலை அரைவேக்காடு அண்ணாமலை அரைவேக்காடு அண்ணாமலை அரைவேக்காடு அண்ணாமலை அரைவேக்காடு அண்ணாமலை அரைவேக்காடு 06
@kandaswamyks9191
@kandaswamyks9191 24 дня назад
​@@dharmarajarumugam7706அப்படித்தான்.
@pushparajb5835
@pushparajb5835 26 дней назад
அண்ணாமலைக்கு அடுத்தபடியா அனல் பறந்த பிரஸ்மீட் இதுதான் 🔥🔥🔥
@GSumathi
@GSumathi 26 дней назад
சிலருக்கு ரொம்பவே தலைகனம் மற்றும் இறுமாப்பு. அண்ணாமலை போன்றோர் தைரியமாக கேட்கும் நபர் தமிழ்நாட்டிற்கு வேண்டும்.
@kannanparthasarathy5713
@kannanparthasarathy5713 26 дней назад
அருமையான விளக்கம். சிறந்த தலைவர்கள் பாஜக வில் உருவாக்கபடுகிறார்கள். வாழ்க உங்கள் சேவை.
@sudhakarrks8461
@sudhakarrks8461 26 дней назад
உண்மையை உரக்கச் சொல்லும் அண்ணா அண்ணாமலை ஆட்சி நிச்சயம் எங்கள் வாக்கு தாமரைக்கு 🌹🙏❤
@SeeniThangathurai
@SeeniThangathurai 26 дней назад
Thangathurai seeni
@raveendran4975
@raveendran4975 26 дней назад
Mayur vakikku. Bjp nasapaka pookum.
@tamilan559
@tamilan559 26 дней назад
கொலைகாரன் செல்வபெருந்தகை பற்றிய உண்மை குற்றங்களை துணிச்சலாக மக்களுக்கு வெளிப்படுத்திய அண்ணாமலைஜி செயல் மாஸ்
@navanidhakrishnan5946
@navanidhakrishnan5946 26 дней назад
ஏற்கனவே ஒருத்தன் வாட்ச் பில் கேட்டுத்தான் ஒரு வருஷத்துக்கு மேல உள்ள கிடக்கான் இவனும் அதே மாதிரி உள்ள போக போறான்
@paramamoorthy
@paramamoorthy 26 дней назад
பெருந்தொகையை பெருந்தகை என்று சொல்லவேண்டியதில்லை
@elangovanelangovan705
@elangovanelangovan705 26 дней назад
பெருந்தகை வீட்டை பிஜேபி தொண்டர்கள் முற்றுகை இட வேண்டும்
@rameshs1378
@rameshs1378 26 дней назад
அவன் தரத்திற்கு ஏற்றபடித்தான் பேசுவான்
@radhajeeva3008
@radhajeeva3008 26 дней назад
பண்ணி மெயிப்பவன் புத்தி இப்படித்தான் பேசுவான்.
@rameshs1378
@rameshs1378 25 дней назад
@@radhajeeva3008 correct
@chakkuchakku7074
@chakkuchakku7074 26 дней назад
Annamalai IPS officer is our Great leader.
@55jeyem
@55jeyem 25 дней назад
அண்ணன் கரு நாகராஜன் அருமையாக தன்னுடைய உணர்வுகளை பிரதிபலித்தது ஆக தெரிகிறது இவர் இந்த அளவுக்கு ஆற்றலாக பேசக் கூடியவர் என்பது இன்று தான் தெரிந்து கொண்டேன்
@venug7319
@venug7319 26 дней назад
சூப்பர் அருமையான தெளிவான பேச்சு .அருமை அண்ணா ❤❤❤❤❤❤❤
@rameshthangasamy2716
@rameshthangasamy2716 26 дней назад
சூப்பர் கருத்து உங்கள் கருத்து அண்ணாமலை அண்ணனை ஒன்னும் பண்ண முடியாது
@moorthyp7310
@moorthyp7310 26 дней назад
அண்ணாமலை தலைவர் அவர்கள் பாரதிய நிகரற்ற சிங்கம்.
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 26 дней назад
கரு. நா அண்ணா மிக அருமையான பண்பான முறையில் சந்திப்பு.. . ஆனால், இன்னும் கொஞ்சம் செப்பல் சாட்டு கொடுக்க வேண்டும்! திராவிட கொத்தடிமைகள் எவனுக்கும் நாம் அஞ்ச கூடாது... திருத்த வேண்டியது நம் கடமை...
@paramamoorthy
@paramamoorthy 26 дней назад
பட்டியலின போர்வைக்குள் ஒளிந்து கொண்டு அதை தவறாக பயன்படுத்த நினைத்தால் அவரும் குற்றவாளியே
@user-bg7hg2yp9w
@user-bg7hg2yp9w 26 дней назад
விடுங்க சார்....அவங்களுக்கு அதுதான் தெரியும்...
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 26 дней назад
அப்படி விட்டுத்தான் இப்படி இருக்கோம். 10 மடங்கு பதிலடி கொடுக்கவேண்டும்
@SeeniThangathurai
@SeeniThangathurai 26 дней назад
Thangathurai
@THANGARAJU1960
@THANGARAJU1960 26 дней назад
எனக்குத் தெரிந்தவரையில் கரு நாகராஜன் நடத்திய பிரஸ்மீட்டில் அறிவுபூர்வமான உணர்ச்சிப் பூர்வமான ஒரு பிரஸ் மீட் என்று சொல்லலாம்
@ragupathyt3905
@ragupathyt3905 25 дней назад
தமிழக வரலாற்றில் காமராஜரை அடுத்து உண்மையான தலைவர் திரு அண்ணாமலை தமிழக மக்களின் புரிந்து ஓட்டு போடுங்கள் தமிழக முதலமைச்சர் ஆக்கு
@balanraman821
@balanraman821 26 дней назад
வளர்க அண்ணா மலை. வாழ்க வளமுடன்.
@dsundareshan5054
@dsundareshan5054 25 дней назад
என்னத்த IAS படிச்சே என்று யார் கேட்பது, பியூன் செல்வம், வாச்மேன் செல்வம், IAS க்கு அர்தம் தெரியுமா, பியூன் செல்வத்திற்கு,
@sureshbaburajendran109
@sureshbaburajendran109 26 дней назад
ரவுடி செல்வத்தை கூண்டில் ஏற்ற வேண்டும்❤
@Devjade1103
@Devjade1103 26 дней назад
Annamalai is our CM, and he is our god
@sanjeevireka6074
@sanjeevireka6074 26 дней назад
ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக பேசுவதற்கும். எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ்காரன் பேசியதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருக்கும்போதே எவ்வளவு கேவலமாக பேசுகிறார்கள் என்றால். ஆளுங்கட்சி ஆனால் நாடு தாங்காது.
@rolemodelrolemodel
@rolemodelrolemodel 25 дней назад
ஆயிரம் எதிரிகளை வெல்ல நூறு படைவீரர்களை கொண்ட சிறந்த ஒரு படை தளபதி இருந்தால் போதும்... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@user-vs7lr8kk1m
@user-vs7lr8kk1m 26 дней назад
சார், இந்த பெருந்தகை , எவ்வளவு பெருந்தொகை கொடுத்து , சைனா காங்கிரஸுக்கு தலைமை பதவிக்கு வந்தார் என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது.
@jacobjayachandra5815
@jacobjayachandra5815 26 дней назад
இருக்கலாம். அதானி பிஜேபி மாதிரி
@kandaswamyks9191
@kandaswamyks9191 24 дня назад
​@@jacobjayachandra5815இல்லைடா பாவாடை
@veerasmobiles7319
@veerasmobiles7319 25 дней назад
கலக்குங்க அன்னன் நாகராஜ் அவர்கள்
@jmsiva1975
@jmsiva1975 26 дней назад
காங்கிரஸ் அல்சேஷன் திருச்சி வால்சாமி 😡
@swaminathanramamurthi9149
@swaminathanramamurthi9149 26 дней назад
ஊடகங்கள் வாய் அடைத்து இருக்கு ..😢😢
@BalanJayapal
@BalanJayapal 26 дней назад
வேலுச்சாமி எல்லாம் ஒரு தலைவன் என்று அல்ல, ஒரு மனிதனாக் கூட பதில் சொல்ல வேன்டிய தில்லை. மரியாதை யை கொடுத்து வாங்க வேணடும்.
@kandaswamyks9191
@kandaswamyks9191 24 дня назад
வேலுச்சாமியிடம் வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை.
@Govindsun
@Govindsun 26 дней назад
அந்த பியூனுக்கு கழுத்துல ஒரு பெரிய டபேத்தார் பட்டையை மாட்டி விடுங்க, பார்க்க அம்சமாய் இருக்கும்!
@nmurugan9244
@nmurugan9244 26 дней назад
அண்ணன். பேச்சு. அருமை.
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 26 дней назад
அற்புதமான ஆரவாரமான ஆளுமையான வெற்றிப் பேச்சு மன்னிப்பே கூடாது கிழிச்சுத் தொங்க விழவேண்டும் இது சாத்தியம்
@manickama8994
@manickama8994 26 дней назад
திரு.கரு. நாகராஜ் அவர்களே, தங்களின் ஆவேசப் பேச்சுக்கு இடையே, தங்களின் வலது புறம் பின் பக்கம் அமர்ந்திருப்பவர் துங்கி வழிகிறார் இதை, பேட்டியை காண்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும், இதையே இந்த நபர் தொடர்ந்து செய்து வருகிறார்.
@padhmanabhanraja7636
@padhmanabhanraja7636 26 дней назад
உண்மையை சொல்ல போனால் அண்ணாமலை போல் ஒரு தலைவர் கிடைப்பது அரிது
@paramamoorthy
@paramamoorthy 26 дней назад
அஞ்சு கட்சி அற்ப பெருந்தகை
@vijayganesh5271
@vijayganesh5271 26 дней назад
42 lakh members in BJP nice
@mrameshmrg1573
@mrameshmrg1573 26 дней назад
Rowdy payal thaanya Congress low class leader.
@ChandranAdaikkalam-pc3mg
@ChandranAdaikkalam-pc3mg 26 дней назад
காமராசர் என்ற மனித தெய்வம் இருந்த அப்போதைய புனிநமான நாற்காளியில் நாவடக்கமற்ற நாதாரிகளும் கண்ணியமற்ற கயவர்களும் பண்பாடற்ற பரதேசிகளும் அந்தமனிததெய்வம் இருந்த நாற்காளகயை நாறடித்துவிட்டார்கள் நாவடக்கமற்ற பேச்சால் அந்த மனிததெய்வம்‌ காமராசரைகூட அப்போதைய்ய திமுக தலைவர் காமராசரை எந்த அல்ல ளவுகேவலமாக பேசினார்கள் என்பது அறிவுள்ளநபர்களுக்கு நன்குதெரியும்
@arjunbabu8791
@arjunbabu8791 26 дней назад
Super speech 👏
@Balamurugansanjay-uv1ik
@Balamurugansanjay-uv1ik 26 дней назад
Super.anna Super.anna Annamalai.is.mass Annamalai.is.mass ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kannanparthasarathy5713
@kannanparthasarathy5713 26 дней назад
தல. சூப்பர். அடுத்த மாநில தலைவர் ரெடி.
@user-ol8tl7xm6k
@user-ol8tl7xm6k 26 дней назад
ஏற்கனவே ஒருத்தன்இன்னும்கம்பி என்னிகொணைடு இருகின்றான்இப்பொழுது அடுதவனின்கதி என்ன ஆகபோகின்றதோ
@sanjeevireka6074
@sanjeevireka6074 26 дней назад
கடைசி 10 நிமிஷம் அற்புதமான பேச்சு
@santhakumar3704
@santhakumar3704 26 дней назад
Excellent speech.jaihind
@kalyanapasupathyvenkatrama6308
@kalyanapasupathyvenkatrama6308 26 дней назад
Trichi velucahmi is a wastana mundam
@kamal25121981
@kamal25121981 26 дней назад
நாளைக்கு சாகப்போற எய்ட்ஸ் நோயாளி வேலுசாமி
@SenthilKumar-jd2iq
@SenthilKumar-jd2iq 26 дней назад
💯💯 TRUE TRUE TRUE Thank you so much
@vgayathri78
@vgayathri78 26 дней назад
Good Job, Karunagarajan!
@kannanparthasarathy5713
@kannanparthasarathy5713 26 дней назад
வாழ்த்துக்கள். தெளிவான சிந்தனை.
@mohanramaswamy1421
@mohanramaswamy1421 26 дней назад
Don’t reply or respond to Sri.Veluchchami for he deserves no respect. By not responding, political standards and morality shall be maintained in Tamilnadu. BJP should maintain high standards in politics. Coming to power is immaterial.
@kamal25121981
@kamal25121981 26 дней назад
வேலுசாமி பெருந்தொகை கொடுத்து பெருந்தகையால கற்பழிக்கப்பட்டுள்ளான் 😂😂😂😂
@rajendrant1451
@rajendrant1451 26 дней назад
Jai hind Jai Bharat
@prahathkumartheprahathkuma2925
@prahathkumartheprahathkuma2925 26 дней назад
எந்த சமுதாய மக்களும் எமது உடன் பிறப்பே 🎉🎉🎉🎉
@lakshmipramesh1256
@lakshmipramesh1256 25 дней назад
Super answers உண்மை யான பதில்கள் தெரிக் கவிட்டார்
@sekarand4348
@sekarand4348 26 дней назад
Annamali is the great person valthugal
@krishnasamy2854
@krishnasamy2854 26 дней назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் .❤
@user-jf5th8fj8j
@user-jf5th8fj8j 26 дней назад
Annamalaiya sir wallga thami naadu CM ❤
@SankarAvathuvadi
@SankarAvathuvadi 26 дней назад
Great sir
@CTAuthentic
@CTAuthentic 26 дней назад
விழிப்புணர்வு பதிவு. BC மக்களுக்கும் ஆணையம் உண்டு. நீங்களும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தோடுக்கலாம். பயன்படுத்திக்கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள்.
@lyribeats3467
@lyribeats3467 26 дней назад
Super
@leoganesh2984
@leoganesh2984 26 дней назад
Hats off you After Annamalaiji you are great speaker
@rangasudharsun
@rangasudharsun 26 дней назад
I'm a fan of this guy. Real tiger
@ponnuvelugovindan4224
@ponnuvelugovindan4224 26 дней назад
Super Nagaraj anna
@sundaramgurumoorthy4537
@sundaramgurumoorthy4537 26 дней назад
DHALIT AND PCR ARE BLANKET FOR CONG.LEADER.
@kolanchiappanramachandran5146
@kolanchiappanramachandran5146 26 дней назад
Super speech
@Lakshmi-zr4td
@Lakshmi-zr4td 26 дней назад
Super brother speech
@user-gi1fq7dg7l
@user-gi1fq7dg7l 26 дней назад
Nan sivaganagai dist kallan. Annamalai ku unmai thondan❤
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 26 дней назад
Selvaperunthagai henceforth will lose his sleeping. Those who do wrong touch Mr. Annamalai then their chapter will be closed. Selvaperunthagai name also added in the list. JAI HIND. JAI BHARAT
@kumarankumaran3947
@kumarankumaran3947 26 дней назад
கட்சியை வளர்ப்பது மட்டுமே முக்கியம் கெத்து காட்டுவதே கட்சி நடவடிக்கை ஆகிவிட்டது வருந்தத் தக்கது‼️🙏🙏
@m.s.bhoovarahansrinivasan2183
@m.s.bhoovarahansrinivasan2183 26 дней назад
True Sir. He is an Encyclopedia. Nadamadum Palkalikazhagam. - Andal
@sankaranarayanan-ry6bn
@sankaranarayanan-ry6bn 26 дней назад
Superexplanationnagarajansir
@murugesanmurugesan6909
@murugesanmurugesan6909 26 дней назад
Good speaks Anna.
@Yazharasan-bq1zz
@Yazharasan-bq1zz 25 дней назад
அருமையான பதிவு
@TheAdult81
@TheAdult81 26 дней назад
Super reply..
@rameshraja1334
@rameshraja1334 26 дней назад
Well speech ❤
@venkatesvaranramamoorthy7437
@venkatesvaranramamoorthy7437 26 дней назад
அருமை
@lalithanarayanan6444
@lalithanarayanan6444 26 дней назад
Dirty politics daily irritating 😠
@ammu4580
@ammu4580 26 дней назад
சட்டியில் உள்ளதே அகப்பையில் வரும்
@nathiyasaran
@nathiyasaran 24 дня назад
Good education youth new next level political person Annamalai sir 🎉🎉
@mehulsrinath1127
@mehulsrinath1127 26 дней назад
🙏🙏🙏🙏🙏💯🙏🙏🙏🙏🙏💯
@dhanashekaran5994
@dhanashekaran5994 23 дня назад
A Powerful, intelligent, Courageous Honest and decent-thinking Leader To Tamil Nadu after Thiru. KAMARAJAR.
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 25 дней назад
அது தேய்ந்து வரும் கட்சி. தனித்து நின்றால் பல சுயேட்சை வேட்பாளர்களுக்குக் கீழே இவர்கள் கட்சி இருக்கும்.இது பழைய காங்கிரஸ் இல்லை.
@rajendransivaprabhu7065
@rajendransivaprabhu7065 26 дней назад
Semma speech sir
@BalasubramanianGovindrajlu
@BalasubramanianGovindrajlu 24 дня назад
Thankyou!!
@ramachandraniyer387
@ramachandraniyer387 25 дней назад
Superb Sir. The statistical data u gave was awesome
@muralisudhan9080
@muralisudhan9080 26 дней назад
Thanks ana
@surendranp2307
@surendranp2307 26 дней назад
Super sir
@venugopal5528
@venugopal5528 25 дней назад
விடவேகூடாது அந்த அளவுக்கு நாம் இறங்கி தான் ஆகவேண்டும்
@sudalaithangaiya
@sudalaithangaiya 25 дней назад
Super speech sir
@kalaiselvi8418
@kalaiselvi8418 26 дней назад
2026 cm annamalai ❤❤❤
@natarajanp6648
@natarajanp6648 26 дней назад
Intelligence, knowledge brilliant
@velusamy5917
@velusamy5917 26 дней назад
Super sir...Annamalai only suitable leader for Tamilnadu BJP
@sethulingam8918
@sethulingam8918 26 дней назад
சூப்பர்ஜீ
@viswanathanviswanathan7901
@viswanathanviswanathan7901 26 дней назад
திருச்சி வேலு உன்னுடைய புத்தியை திரும்பிபார்.
@sudhakar7172
@sudhakar7172 26 дней назад
All should stand behind Annamalai.
@BalasubramanianGovindrajlu
@BalasubramanianGovindrajlu 24 дня назад
Supper!argneser!!
@sriramb5000
@sriramb5000 26 дней назад
அஞ்சு கட்சி அமாவாச இந்த....கோபால்
Далее
Советы на всё лето 4 @postworkllc
00:23
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
Schoolboy - Часть 2
00:12
Просмотров 4,9 млн
Советы на всё лето 4 @postworkllc
00:23