Тёмный

இனி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம்! | IVF | Fertility Center | N18V 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 146 тыс.
50% 1

இனி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம்! செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#IVFCenter | #FertilityClinic #TNGovt #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 315   
@sinthamaniinba6268
@sinthamaniinba6268 3 месяца назад
எத்தனையோ ஏழைகள் பிள்ளை பெற முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இப்படி ஒரு சிகிச்சை கொண்டு வந்ததுக்கு அரசுக்கு மிகவும் நன்றி கூடிய விரைவில் எல்லா மாவட்டங்களிலும் செயல்பட எனது பணிவான வேண்டுகோள்
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 3 месяца назад
😢
@aandappantamilselvan9543
@aandappantamilselvan9543 3 месяца назад
உங்கள் வேண்டுகோள் நிறைவேற வாழ்த்துக்கள். மேலும் பலரும் இயற்கையாக கருத்தரிப்பதற்கு வாய்ப்பை உருவாக்க வேண்டும்
@suriyakalakala5875
@suriyakalakala5875 3 месяца назад
வாழ்த்துக்கள் மேடம் என்னைப் போல் எத்தனையோ மகளிர் இருக்காங்க இந்த திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம் 🙏🙏🙏🙏
@eccosongsw-status7031
@eccosongsw-status7031 3 месяца назад
பலலட்சத்தை இழந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். முதல்வர் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை.
@thamizhazhahi2051
@thamizhazhahi2051 3 месяца назад
பல ஏழை பெண்களின் வாழ்வில் ஒலி ஏற்றிய முதல்வர் அவர்களுக்கு நன்றிகள்.பெண்களுக்கு மகிழ்ச்சி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💯💯💯💯💯💯💯💯💯💯💯
@anusuyanarasimhan5985
@anusuyanarasimhan5985 3 месяца назад
அம்மா,நன்றி நானும் தனியார் மருத்துவமனையிசல் குழந்தை வேண்டும் என்று பணம் செலவு செய்து ஓய்ந்து விட்டேன் எனக்கு வயது 55ஆகி விட்டதுநான் அழுது அழது ஒய்ந்து விட்டேன் ஏழை மக்களுக்கு இந்த வாய்ப்பு போய் சேரவேண்டும் அம்மா உங்களுக்குகோடனகோடி நன்றிகள் உங்கள் வம்சமும் நீங்களும் உங்கள் குடும்பம் நன்றக இருக்க இறைவணை வேண்டுகிறேன்
@thamizhazhahi2051
@thamizhazhahi2051 3 месяца назад
அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வர வேண்டும் ஏன் எனில் பணம் கொள்ளையடிக்கும் fertility clinic மக்கள் தப்பிக்க வேண்டும்.
@ameerbasha667
@ameerbasha667 3 месяца назад
இந்த treatment அனைத்து மாவட்டங்களிலும் வெகு சீக்கிரமாக வர வேண்டும்...
@subramanianmanikam344
@subramanianmanikam344 3 месяца назад
மாவட்டத்துக்கு ஒரு மருத்துவமனை வந்தால் கோடி புண்ணியம்
@SandalSandalkrishna
@SandalSandalkrishna 3 месяца назад
என்னை போன்ற பெண்களுக்கு உதவியாக இருக்கும். கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@Raja-vj6tf
@Raja-vj6tf 3 месяца назад
அனைத்து மாவட்டத்திலும் வரவேண்டும் தனியார் மருத்துவனை கொள்ளை காரர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்
@rajasubha6129
@rajasubha6129 3 месяца назад
அருமை. தமிழக அரசுக்கு நன்றி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை விரிவு படுத்தினால் மற்ற மாவட்ட மக்களும் பயன் பெருவார்கள் 🙏🙏🙏
@arulmozhikrishnamoorthy8795
@arulmozhikrishnamoorthy8795 3 месяца назад
அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்....🙏🙏🙏
@aaruthrajem3669
@aaruthrajem3669 3 месяца назад
தமிழ்நாட்டில் இந்த மருத்துவமனையில் தான் முதன் முறையாக கொண்டு வர பட்டுள்ளது.. வேறு எந்த மருத்துவமனையிலும் கிடையாது
@naliniprakash7921
@naliniprakash7921 3 месяца назад
madhurai thalaimai maruthuvamanaiyilum ullathu
@SanthanalakshmiAnu
@SanthanalakshmiAnu 2 месяца назад
Sis mathurai la enga erku sis pls reply
@SanthanalakshmiAnu
@SanthanalakshmiAnu 2 месяца назад
11varusam Achu sis pls reply
@ambisambis8820
@ambisambis8820 Месяц назад
Maduraila entha hospital Rajaji hospitalaya
@kuttynila9057
@kuttynila9057 Месяц назад
mathurai la ya entha hospital
@saranyav9631
@saranyav9631 3 месяца назад
டாக்டர் அம்மா நல்லா தெளிவா சொல்லுறாங்க நன்றிகள் பல... 🙏🏻🙏🏻🙏🏻
@deepakanisudamani4813
@deepakanisudamani4813 3 месяца назад
GH la piravasamku monthly check up ponaale vera level la nadathuvaanga.... Ippo intha system vanthiruku..... Please try to understand those who come there...... Be kind to all people
@sudarlexmi697
@sudarlexmi697 3 месяца назад
அரசு செயற்கை கருத்தரிப்பு மையத்திற்கு 💐💐💐💐🙏🙏🙏🙏 குழந்தை இல்லை அனைவருக்கும் கண்டிப்பாக குழந்தை வரம் வரும் என்று நம்பிக்கையிடன் 😔👍💐💐💐🙏🙏🙏
@kumarkrishnamurthy6498
@kumarkrishnamurthy6498 3 месяца назад
எப்பவுமே அரசுக்கு எதிரா தனியார் கடைய போடும் , இங்க தனியாருக்கு (ஐஸ்வர்யா,பிரஷாந்த் போன்ற கருத்தரித்தல் மையம்) எதிராக அரசு கடைய போடுது . நேர்மையா நல்ல பண்ணா சரி
@Deepa-d6x
@Deepa-d6x 3 месяца назад
கடவுள் இப்பதான் கண் திறந்திருக்கிறார்கள் ரொம்ப ரொம்ப நன்றி
@malavelu9966
@malavelu9966 3 месяца назад
🎉🎉முதல்வர்க்கு முதன்மையான,முத்தாய்ப்பாய் நன்றிகள்,எவ்ளோ ஏழைப் பெண்கள் கோடி வாழ்த்து வாழ்த்துவார்கள் 💐💐💐
@Gayusuresh-u8e
@Gayusuresh-u8e 3 месяца назад
ரொம்ப நன்றி
@madhunandhu21
@madhunandhu21 3 месяца назад
கண்டிப்பா பலர் வாழ்க்கையில நல்லது நடக்கும்னு நம்புறோம்..❤
@sudarlexmi697
@sudarlexmi697 3 месяца назад
நன்றி அம்மா🙏🙏 இந்த திட்டத்தை நான் வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் 💐💐எனக்கு பத்து வருடங்களாக குழந்தை இல்லை மேடம் என்னைப்போல எந்த பேர் குழந்தை இல்லாமால் இருக்காங்க மா... நீங்க செய்யும் திட்டத்தை நான் வரவேற்கிறேன் அம்மா நன்றி🙏🙏🙏💐💐💐
@ammudivya1157
@ammudivya1157 3 месяца назад
Yengalukkum 5 years kulanthai illai 😭😭😭😭
@govindhamanikandanr6689
@govindhamanikandanr6689 3 месяца назад
அனைத்து மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் செயல்பட வாழ்த்துக்கள்
@thyseenmajeed3824
@thyseenmajeed3824 3 месяца назад
Lot of thanks to Tamil nadu government, It's very useful Private hospital ku Ippadi than aappu vekkanum👌👍
@divyagowtham4023
@divyagowtham4023 3 месяца назад
கவர்மென்ட்க்கு ரொம்ப நன்றி சொல்றேன்.எனக்கு பார்த்ததும் என் கண்கள் கலங்கியது.😢 6 வருடங்கள் குழந்தை இல்லை ivf 4 லட்சம் லோன் வாங்கி கட்டி இன்னும் கடன் முடியவில்லை. 😭
@SangeethaSangeetha-or6iq
@SangeethaSangeetha-or6iq 3 месяца назад
Success acha
@divyagowtham4023
@divyagowtham4023 3 месяца назад
No sis..😢
@ParimaHerbal-23
@ParimaHerbal-23 3 месяца назад
எனக்கு 8 வருடம் ஆகின்றது குழந்தை இல்லை
@divyagowtham4023
@divyagowtham4023 3 месяца назад
நீங்க சென்னைல இருந்தா கண்டிப்பா இங்க போங்கா சிஸ்டர்.
@divyagowtham4023
@divyagowtham4023 3 месяца назад
நானும் போக போறேன் அரசு மருத்துவமனைக்கு.
@revathimagesh1486
@revathimagesh1486 3 месяца назад
Romba romba kodi punniyam indha muyarchiyal yarukuna oru ponnuku kulandha kedaicha kuda engala mathiri illadhavanga romba santhosapaduvom enakum 6years aguthu illa private hospital la kuda iui 5 time try pannom success agala ivf ku kasu illa adhaoda treatment vittutom govt indha treatment pannurathu romba happy.
@karthickmahesh1245
@karthickmahesh1245 3 месяца назад
Hi akka I'm Rajesh wari enaku baby ila Akka iui ku evlo selau aagu akka hospital poga amount serthu vaikare akka endha pblm ilanu soldranga evlo selau aagu akka soldringla plz
@Simpledrawingpractices
@Simpledrawingpractices 3 месяца назад
Hospital poruthu change aagum​@@karthickmahesh1245
@Simpledrawingpractices
@Simpledrawingpractices 3 месяца назад
1st iui 5k aagum... second konjam kooda aagum
@karthickmahesh1245
@karthickmahesh1245 3 месяца назад
@@Simpledrawingpractices 5000 ah va akka
@Simpledrawingpractices
@Simpledrawingpractices 3 месяца назад
@@karthickmahesh1245 ama...but hospital poruthu marum
@NMuthukumar-c8r
@NMuthukumar-c8r 3 месяца назад
Romba nandri tamilaga arasuku
@Dhanalakshmi-fn9fj
@Dhanalakshmi-fn9fj 3 месяца назад
Tamizga arasukku kodana kodi nandrigal vazga thamizagam Anaithu mavatangalilum virivu paduthavum veandum 🙏🙏🙏👌👌👌
@saralaamudhan731
@saralaamudhan731 3 месяца назад
Super. ..government tu periya nandri .....all distinct kondu wanka
@GowthamiLakshmanan-x1v
@GowthamiLakshmanan-x1v 28 дней назад
தமிழ் நாடு அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்த துக்கு மிக மிக கோடான கோடி நன்றிகள்
@michaelmonstor2441
@michaelmonstor2441 3 месяца назад
thamilakga arasuku nandri
@anisathish3576
@anisathish3576 3 месяца назад
Very good superb plan.
@SangeethaGeeth-u1n
@SangeethaGeeth-u1n 23 часа назад
நன்றி மா
@Kumaristylecooking
@Kumaristylecooking 3 месяца назад
Thank you
@SasirekhaJ-eg6ir
@SasirekhaJ-eg6ir 2 дня назад
Thank you mk Stalin sir Endha cm galum yosikkadha karunai ullam niraindha ungalukku mikka nandri
@ajayrekhaajayrekha51
@ajayrekhaajayrekha51 3 месяца назад
THANK YOU FOR GOVERNMENT SUPER 😭
@ananthikumar5178
@ananthikumar5178 3 месяца назад
பிரைவேட் மருத்துவமனைகள் இதை சாத்தியப்படுத்த விடுவாங்களானு தெரியல?
@prakashkm1822
@prakashkm1822 4 дня назад
Stalim ammama ethirthu onrumseiya mutiyathu
@leelag7078
@leelag7078 3 месяца назад
தமிழ்நாடு அரசுக்கு கோடான கோடி நமஸ்காரம். வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@c.sankarganesh6290
@c.sankarganesh6290 3 месяца назад
Super. GOVT hospital now racking. Need all cities. Please share this videos to all. Very usefully need all cities.
@valarmathysreenivasan9849
@valarmathysreenivasan9849 3 месяца назад
Tamilnadu government hospital super level 👏
@sivaj5760
@sivaj5760 3 месяца назад
ரொம்பவே உதவியாக இருக்கும் அண்ணா எனக்கு 7 years akuthu இன்னும் kuzhnthai இல்லை intha video pathu anga போலன்னு irukkan நல்ல thagaval
@sarankanmani5536
@sarankanmani5536 3 месяца назад
Super👌
@selvi_wings.
@selvi_wings. 3 месяца назад
Thank you so much over government
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk 3 месяца назад
Request for excellent treatment and take the Government Hospitals to high level. Private Hospitals be closed for this treatment. Money.
@sarvakuttyofficial3302
@sarvakuttyofficial3302 18 дней назад
Na ippo than 8lak selai pannen ippadi oru vaipu vandhu iruku nanri
@methasree9912
@methasree9912 3 месяца назад
Nanri
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 3 месяца назад
சூப்பர்
@RajaRajj-q1e
@RajaRajj-q1e Месяц назад
Romba nandri madem
@MAmmusungantha
@MAmmusungantha 3 месяца назад
Very proud of u madam ippadi oru scheme kondu vandhathuku muthalvaruku nandri🎉🎉🎉🎉
@thamilselvi7259
@thamilselvi7259 3 месяца назад
Thankyou for government
@maheswaria.1430
@maheswaria.1430 3 месяца назад
மிகவும் நன்றி மேடம் மிக்க மகிழ்ச்சி ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@rathinamt8811
@rathinamt8811 3 месяца назад
Na rompa Nala GH la entha thittam varanumunu vendikitte erunthen ,,,,,, Tamilnadu arasukku rompa nandri sir,,,,
@jeevavg3025
@jeevavg3025 2 месяца назад
Madurai la enga irukkku indha hos
@bhuvanaa3928
@bhuvanaa3928 3 месяца назад
Super Mam
@Moganmogan333Mogan
@Moganmogan333Mogan 3 месяца назад
நன்றி அம்மா
@ValliValli-ng7yi
@ValliValli-ng7yi 3 месяца назад
Veryverysuper
@kirubhalakshmi3307
@kirubhalakshmi3307 3 месяца назад
Amma romba thanks
@KarthiKeyan-jz6gi
@KarthiKeyan-jz6gi 3 месяца назад
நல்ல செய்தி. வாழ்த்துக்கள் ♥️♥️
@elavarasinarayanasamy117
@elavarasinarayanasamy117 3 месяца назад
இந்த திட்டத்தை துவங்கி வைத்தவருக்கு நன்றி
@KarthiKeyan-jz6gi
@KarthiKeyan-jz6gi 3 месяца назад
முதல்வருக்கு வாழ்த்துக்கள் அய்யா 🌹🌹🌹
@MurugesanMurugesan-we1ut
@MurugesanMurugesan-we1ut 3 месяца назад
ஒவ்வொருமாவட்ட அரசுமருத்துவமணையிலும்செயல்படுத்துங்கள்
@arunavalli3728
@arunavalli3728 3 месяца назад
Tamilaga arasiku nandri 🙏🙏👍👍🤝👌
@User6998-p3b
@User6998-p3b 3 месяца назад
தனியார்மருத்துவமனை இதை தடத்தவிடுமா
@ameerbasha667
@ameerbasha667 3 месяца назад
இந்த treatment அனைத்து மாவட்டங்களிலும் வெகு சீக்கிரமாக வர வேண்டும்... தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்... ஈரோடு மாவட்டத்திற்கு விரைவில் வரவேண்டும். தனியார் மருத்துவமனை அதிகமாக கொள்ளை அடிக்கிறார்கள். அதில் நானும் ஒருவன்
@kathavarayankathavarayan8958
@kathavarayankathavarayan8958 3 месяца назад
எதுக்கு 18 வயதிற்கு மேல் அரசுக்கு தாரை வார்க்கவா.வாக்காளர்களை உருவாக்கும் தொழிர்சாலைதான் மக்கள். அதில் தோய்வு ஏற்படுவது அரசியல்வாதிக்கு நல்லதல்ல.
@saipriya1832
@saipriya1832 3 месяца назад
வாழ்த்துக்கள் மேடம்🎉🎉🎉
@jeevanandham2528
@jeevanandham2528 3 месяца назад
நீங்களே குடிக்க வச்சு ஆண்களை மலடு ஆக்கிட்டு இப்ப சிகிச்சை தர்றீங்களா..??
@AbdulKuttus
@AbdulKuttus Месяц назад
Super 🎉🎉🎉🎉
@bakiyarajkavi8301
@bakiyarajkavi8301 3 месяца назад
எனக்கு 1 வருடமாக குழந்தை இல்லை. இது வரையும் பல லட்சம் செலவு செய்து ஒரு புன்னியம் இல்லை . IVF பன்னலாம் என்றால் பணம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் முளித்து கொண்டு இருந்தோம். இப்போது அரசு நல்ல வழி காட்டியுள்ளது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@karthikeyankarthik3916
@karthikeyankarthik3916 2 месяца назад
Super super god is great
@KamaliPalani-h8p
@KamaliPalani-h8p 3 месяца назад
Nanriamma
@keerthikutti2064
@keerthikutti2064 3 месяца назад
ரெண்டு மாசமா நா அங்க Treatment போரா Govt hospital எப்படி இருக்குமோனு ஒரு doubt ஓட தா போன ஆன நல்ல treatment பாக்குறாங்க இந்த treatment Ku வர பெண்களுக்கு யோக கூட சொல்லி தரங்கா and Private மாதிரி நம்ப கிட்ட நம்ப problems ah பாதி சொல்லி பாதி சொல்லாம பணம் வாங்க இங்க வேல இல்லாததால் இந்த hospital எனக்கு பெரிய நம்பிக்கை குடுக்குது யாருக்குல தேவை இருக்கோ எந்த பயமும் இல்லாம கட்டாயம் வரலாம்
@kulandaitheresa9669
@kulandaitheresa9669 3 месяца назад
I want contact no I m from thiruvannamalai first ivf failure 6 month abortion with twin I have no money next to go
@MUTHUKUMAR-en4wl
@MUTHUKUMAR-en4wl 3 месяца назад
சிஸ்டர் நாங்களும் சென்னை போலாம்னு இருக்கோம் சிஸ்டர் சென்னையில் அங்க தங்கி தான் ட்ரீட்மென்ட் எடுக்கணுமா சிஸ்டர்
@vimalbharath45
@vimalbharath45 2 месяца назад
Address please
@ArulMozhi-pq2og
@ArulMozhi-pq2og Месяц назад
Chennai la enga pls.... Address sollunga
@sivapriyapriya6488
@sivapriyapriya6488 5 дней назад
Sister neenga entha oorla paakureenga.. address plz
@SoundariyaSoudariya
@SoundariyaSoudariya 3 месяца назад
Very nice
@karthikeyang8730
@karthikeyang8730 3 месяца назад
Super mam❤
@TV-oq6pl
@TV-oq6pl 3 месяца назад
Super. Support
@saravanang5963
@saravanang5963 3 месяца назад
Good effort TN govt...Best wishes
@gdhf-rh7xo
@gdhf-rh7xo 3 месяца назад
Thanku❤❤❤
@anitharaja4241
@anitharaja4241 3 месяца назад
👌👌👍👍
@jayaraj254
@jayaraj254 3 месяца назад
Vera level
@devimancy6748
@devimancy6748 3 месяца назад
Super
@vasannathan6121
@vasannathan6121 3 месяца назад
Good news 👏 👍
@YuvaTamil
@YuvaTamil 3 месяца назад
கோயம்பத்தூர்ல இந்த வசதி இருக்குங்களா?
@priyaseba8677
@priyaseba8677 3 месяца назад
Salute Tamil Nadu Government
@RevathiK-jn4ql
@RevathiK-jn4ql 3 месяца назад
Thank you god bless you❤🙏🙏🙏
@jprjraj3691
@jprjraj3691 3 месяца назад
அரசு மருத்துவ மனை ஏழைகளுக்கு ஆகாது மக்களை மதிப்பதே இல்லை விளம்பரத்துக்கு எதுவேணுமானாலும் பேசலாம் அதிகார ஆணவம் பிடித்த நபர் இருக்கத்தான் செய்கிறார்கள் அங்கே யும் மா மூலம் வேலை நடைபெறலாம் செய்கிறது
@Asthamkitchen
@Asthamkitchen 3 месяца назад
நாங்கள் இலங்கையில் இருக்கோம்.பல வருடங்களாக குழந்தை இல்லை.எங்களுக்கு இந்த மருத்துவ மனையை அனுக முடியுமா?
@samdhass6303
@samdhass6303 3 месяца назад
Anugalam.
@logapriyap676
@logapriyap676 3 месяца назад
TN Government 💐💐
@harik5714
@harik5714 3 месяца назад
Thank you very much for government, I thought once a time now it's came
@radhikathanikachalam2956
@radhikathanikachalam2956 3 месяца назад
Thank you very much for Honble CM SIR
@t.santhiyat.santhiya3078
@t.santhiyat.santhiya3078 3 месяца назад
🙏🙏🙏
@ambigaimeena
@ambigaimeena 3 месяца назад
Other states are already having ART centres, we are litrle late.
@ravenraven2591
@ravenraven2591 3 месяца назад
Super news mam
@princessmmm6163
@princessmmm6163 3 месяца назад
முதல்ல பிரசவத்துக்கு வந்த எங்கள உயிரோடு அனுபுங்க போதும். எங்கல அழையவிட்டு அலட்சிய படுத்தி உயிர காவு வாங்காதிங்க😥😥😥🙏🙏🙏
@sudha-h8m
@sudha-h8m 3 месяца назад
Government hospital la megavum kevalama nadathuvanga 😢😢😢pavan poor people😢😢😢😢😢ithuga eppadi intha treatment pannunga
@PriyaRamkumar2023
@PriyaRamkumar2023 3 месяца назад
👌👌👌
@meenap8698
@meenap8698 3 месяца назад
Super super super Madam ❤👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼💐💐
@muniraj5691
@muniraj5691 3 месяца назад
Welcome the scheme
@gayatrigayu1995
@gayatrigayu1995 3 месяца назад
Arasanggame uthavi Karam neethi irukkirargal mikka nanri.nathil ethanaiyo thambathigalukku kulanthai Peru illamal thavikkirargal.avanggalukku uthaviyaga irukkum enru iraivanai pirathikkiren 🙏❤
@SasiSathish-q3v
@SasiSathish-q3v 3 месяца назад
🙏🙏😭😭😭💐💐
@Vinoanitha
@Vinoanitha Месяц назад
🙏🙏🙏🙏🙏
@SuganthiS-yy6ep
@SuganthiS-yy6ep 3 месяца назад
Good
@kumarankumar2745
@kumarankumar2745 3 месяца назад
Seyarkai karutharippu kulanthai petrukkolla age evlo erukkanum
@sathyaraja4065
@sathyaraja4065 2 месяца назад
Wow
Далее
Редакция. News: 135-я неделя
55:06
Просмотров 1,5 млн