Тёмный
No video :(

இனி இந்த ஆவணங்கள் இல்லாமல் பத்திரம் பதிய முடியாது||புதிய நடைமுறை||Common Man|| 

Common Man
Подписаться 232 тыс.
Просмотров 194 тыс.
50% 1

#common_man #பத்திரப்பதிவு #புதியதகவல்
//நம்மை நம்புகிற நேசிக்கிற உறவுகளுக்கு//
இங்கு எல்லோரும் நிச்சயமாக ஒருவரை சார்ந்துதான் ஒருவர் வாழ முடியும்..
யூட்யூபில் கிடைக்கிற வருமானம் போதவில்லை...
நம் சேனலால் பயன்பெற்ற உறவுகள்
விரும்பினால் உதவி செய்யலாம்... எமது பொதுநலத்தை மேலும் ஊக்கப்படுத்த நிச்சயம் உங்களுடைய உதவி உதவும்....
தயவுசெய்து யார் மனதும் காயப்பட்டோ கஷ்டப்பட்டோ உதவ வேண்டாம்..
இது கட்டாயம் அல்ல..
விமர்சனங்களை தவிர்க்க வேண்டுகிறேன்..
திரும்பவும் சொல்கிறேன் கஷ்டப்படும் யாரும் இதை கவனிக்க தேவையில்லை...
திரும்பவும் சொல்கிறேன் இது கட்டாயம் இல்லை..
A/C no : 098001000017902
ifsc : IOBA0000980
IOB BANK
NAME:MURUGESAN
போன் பே
9095112078
QR code
drive.google.c...
_____________
#பட்டா #சிட்டா #அடங்கல் #வரைபடம் #Fmb #rti #patta #pathiram #law #sattam #சட்டம் #ஊராட்சி #வருவாய்த்துறை #தமிழ்நாடு #அரசு #மத்தியரசு #tamilnadu #india #திட்டம் #நலத்திட்டம் #அரசாணை #government
______&&&&&_______&&&&_____
பதிவு சட்டம் 1908 விதி 55(A) திருத்த ஆணை
drive.google.c...

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 63   
@gurunathan1044
@gurunathan1044 Год назад
ரொம்ப நன்றி தாங்களுக்கு
@chinnaiyanarumugam137
@chinnaiyanarumugam137 Год назад
Good
@sureshsuper8987
@sureshsuper8987 Год назад
நன்று
@vasunandhinivasu137
@vasunandhinivasu137 Год назад
ஐயா ரொம்ப நன்றி
@sureshak8272
@sureshak8272 Год назад
Wells pro
@eliahcharles6482
@eliahcharles6482 Год назад
Thank Bro
@SS-we8bj
@SS-we8bj Год назад
Please use English words for documents required. Kindly make another video for users like us. This will help us.
@maharajan.r3341
@maharajan.r3341 3 месяца назад
1977க்கு முந்தைய பத்திரத்தை எடுப்பது எப்படி பதில் கூறவும்
@msravindarjain9578
@msravindarjain9578 Год назад
👍👍
@karthiksolai1845
@karthiksolai1845 Год назад
Tq
@yogeshr2877
@yogeshr2877 Год назад
Document il vangiyavarin oru eluthu thapa irunthu. Thavaraga serka patta vitravarin peyarai neeka mudiyatha pattavil.
@Nayantha5306
@Nayantha5306 Год назад
Original Veet manai Patta yeppadi irukkum
@mohamedyunus4387
@mohamedyunus4387 Год назад
ஐயா! 1963 ஆம் ஆண்டில் எங்கள் தந்தையின் பேரில் பத்திர பதிவு செய்து வாங்கிய ஓட்டு வீட்டில் நாங்கள் இருக்கிறோம். அந்த வீட்டிற்கு இன்றைய தினம்வரை பட்டா மாற்றம் செய்யாமல் கூட்டு பட்டாவாக (ஐந்து நபர்கள்) இருந்து வருகிறது. எங்கள் பேருக்கு பட்டா கிடைத்திட என்ன என்ன ஆவணங்கள் வேண்டும். தயவு செய்து விளக்கம் கூறுங்கள்.
@harinarayhan6374
@harinarayhan6374 Год назад
Tarveda nuku tamil (English) teruyum.
@g.m.j.kamalakumarkumar1650
@g.m.j.kamalakumarkumar1650 Год назад
How to download the document. Should I pay the fee?
@CmcellJohnson
@CmcellJohnson Год назад
156k views
@CommonManRTI
@CommonManRTI Год назад
Sss saho
@fakeekaf2346
@fakeekaf2346 4 месяца назад
Sir Sub division internetla aagala.Registration pana mudiyuma
@ihshanfarook2952
@ihshanfarook2952 Год назад
இதில் உள்ள எல்லா நடைமுறைகளும் ஏற்கனவே அமுலில் உள்ளதுதானே
@CommonManRTI
@CommonManRTI Год назад
Ssss
@why3100
@why3100 Год назад
ஐயா தங்களை தெளிவான விளக்கத்திற்கு நன்றி எனக்கு ஒரு சந்தேகம் குடிமக்கள் தங்கள் ஆவணத்தை தாங்களே பதிவுக்கு தாக்கல் செய்யும்போது ஆவணம் தயாரித்தவர் என்ற இடத்தில் அவர்களே கையொப்பமிட்டு பதிவுக்கு தாக்கல் செய்யலாமா அல்லது ஆவண எழுத்தரின் கையொப்பம் அல்லது வழக்கறிஞர்களின் கையொப்பம் இட்டுத்தான் பதிவுக்கு தாக்கல் செய்ய வேண்டுமா
@CommonManRTI
@CommonManRTI Год назад
எந்த ஒரு குடிமகனும் ஆவணம் தயாரிக்க தகுதி பெற்றவர் தான்
@elaelango6557
@elaelango6557 Год назад
ஆவண எழுத்தருக்கும் சார்பதிவாளருக்கும் தொடர்பு இருக்கும் எனவே அவர்கள் போனால் காரியங்கள் சீக்கிரம் நடக்கும்.. நீ தயாரித்து கொண்டு போனால் திருப்பி அனுப்ப வாய்ப்புகள் உள்ளது.. அதுபோக தினமும் 100பத்திரங்கள் பன்ன போகிறாயா என்ன.. எனவே அவர்களும் பிழைக்கட்டும்.. கையொப்பம் ஆவண எழுத்தர் வழக்கறிஞரிடம் வாங்கிகொள்
@why3100
@why3100 Год назад
@@elaelango6557 ஐயா நான் தொடர்ந்து ஆறு பத்திரங்கள் பதிவு செய்யப் போகிறேன் லஞ்சத்தை தவிர்க்கும் பொருட்டு நான் இது சம்பந்தமான தேடலில் உள்ளேன் மேலும் நான் தெரிந்து கொண்டு ஏழை எளிய மக்கள் பத்திரம் பதிவு செய்யும் போது அவர்களுக்கு உதவி புரியும் நோக்கத்தோடு தான் நான் இது சம்பந்தமான தேடலில் உள்ளேன் மேலும் எனக்கு தேவையான அனுபவ அறிவும் கணினி பயிற்சியும் உள்ளது மேலும் எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்து முழுமையாக தெரிந்து கொள்ளும் தேடல் என்னிடம் உள்ளது தங்கள் பதிலுக்கு நன்றி மேலும் சமூக ஊடகங்களில் பதில்கள் தரும் போது ஒருமையில் பதில் தராமல் பன்மையில் பதில் தந்து பழகுங்கள் மேலும் யாருக்கும் நெகட்டிவ்வான பதில்களை தராமல் பாசிட்டிவ்வான பதில்களை கொடுத்து பழகுங்கள் முதலில் சமூக ஊடகங்களில் எவ்வாறு பதிவிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் ஐயா
@elaelango6557
@elaelango6557 Год назад
@@why3100 பாசிட்டிவ் ஆன பதில் கொடுத்தால் ஏழை மக்கள் அலைந்து திரிந்து கட்டப்படுவார்கள்.. இது போன்று இதே வேலையாக சுற்றுபவர்களுக்கு மட்டும் தான் சரி பட்டு வரும்.. அதற்கு என் வழியே சிறந்தது
@rajag6694
@rajag6694 Год назад
70 வருடங்களுக்கு முன் 4 சகோதர பங்கு பிரித்து ஏறக்குறைய ஒரு ஏக்கர் என்று எழுதி ஸ்கெட்சில் 65 சென்று மார்க் செய்து மிதிநிலத்தை அனுபவ பாத்யம் என்று விற்றுள்ளனர் மிட்க முடியுமா..
@CommonManRTI
@CommonManRTI Год назад
வாய்ப்புகள் இல்லை
@elaelango6557
@elaelango6557 Год назад
ஒரு தலைமுறையே வாழ்ந்து விட்டு போய்விட்டார்கள்.. அத போய் மீட்க போராடுவதை விட வேலையை பார்த்தால் ஏதாவது அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைத்து செல்.. வீண் மன உளைச்சல் மிச்சம்.. பணம் கோடிக்கணக்கில் இருந்து வேலை ஏதும் இல்லாமல் இருந்தால் முயற்சி செய்து பார்
@easwarsamban8786
@easwarsamban8786 Год назад
எநீத வருஷம் மாதத்தில் இருந்து அமுலுக்கு வநீதது
@shobana895
@shobana895 8 месяцев назад
ஐயா இதுஎங்கு பதிவு செய்ய முடியும்
@Dindigulgoatfarming
@Dindigulgoatfarming Год назад
Sir vanakam iam s.malaisamy police from Dindigul Enkku Rti Book venum sir
@CommonManRTI
@CommonManRTI Год назад
அன்பு நண்பர்களே RTI ஹக்கிம் எழுதி RTI பதிப்பகம் வெளியிட்ட தகவல் பெறும் உரிமை புத்தகத்தை பெற 9786077999 என்ற எண்ணில் GPay அல்லது Paytm அல்லது Phonepe ல் ரூபாய் 450 நானூற்றி ஐம்பது மட்டும் ( அஞ்சல் செலவு உட்பட ) பணம் செலுத்தி அதன் விவரம் மற்றும் புத்தகம் அனுப்ப வேண்டிய முகவரியை 9786077999 க்கு வாட்ஸ்அப் அனுப்பவும் புத்தகம் 5 நாட்களில் உங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும் நன்றி
@manitelelinks9598
@manitelelinks9598 Год назад
ஐயா கூர்சீட்டுபத்திரம் வைத்து சகோதரர்கள் பத்திரமும் பட்டாவும் இன்றி செய்துவிட்டனர். எம்மால் செய்ய இயலவில்லை. பதிவுசெய்ய வழிகூறவும். தாய்பத்திரம் பட்டா எதுவும் இல்லை .
@nanthakumar3371
@nanthakumar3371 Год назад
ஐயா unregistered முச்சழிக்கை பத்திரம் செல்லும‌ங்கய்யா அந்தப்பத்திரம் தடபாத்தியத்திற்க்கு எழுதப்பட்டது
@pa9870
@pa9870 Год назад
i need the rti book sir
@CommonManRTI
@CommonManRTI Год назад
அன்பு நண்பர்களே RTI ஹக்கிம் எழுதி RTI பதிப்பகம் வெளியிட்ட தகவல் பெறும் உரிமை புத்தகத்தை பெற 9786077999 என்ற எண்ணில் GPay அல்லது Paytm அல்லது Phonepe ல் ரூபாய் 450 நானூற்றி ஐம்பது மட்டும் ( அஞ்சல் செலவு உட்பட ) பணம் செலுத்தி அதன் விவரம் மற்றும் புத்தகம் அனுப்ப வேண்டிய முகவரியை 9786077999 க்கு வாட்ஸ்அப் அனுப்பவும் புத்தகம் 5 நாட்களில் உங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும் நன்றி
@Nachimuthu-bl7fb
@Nachimuthu-bl7fb 6 месяцев назад
தங்கள்குழுவினரின்அலைபேசிஎண்ணைத்ததந்துஉதவவும்
@manitelelinks9598
@manitelelinks9598 Год назад
ஐயா! வணக்கம். எங்கள் குடும்பத்தில் கூர்சீட்டு பத்திரம் வைத்து பத்திரம் பதிவுசெய்து பட்டாவும் வாங்கிவிட்டனர். தாய்பத்திரமும் பட்டாவும் இல்லை. அதுவில்லாமல் பதிவுசெய்யமுடியவில்லை. பத்திரம் பதிவு செய்ய வழிஎன்ன எனதெரியபடுத்தவிரும்பகிறேன். ஊணமுற்றவன் என்பதினால் உதவியில்லாமல் எங்கும் செல்ல இயலாது. உதவிட வேண்டுகின்றேன். நன்றி.
@sarathisarathu24
@sarathisarathu24 Год назад
Sir RTI control minister yaru sir
@elaelango6557
@elaelango6557 Год назад
யாரோ ஒரு நல்ல மனிதராக தான் இருக்க வேண்டும்.. கேள்வி கேட்டால் பாதி பேருக்காவது பதில் கிடைக்கிறதே
@amaran1680
@amaran1680 Год назад
Sir welfare department dc land registration procedure podunga sir
@CommonManRTI
@CommonManRTI Год назад
Ok
@user-jk4fk6fq6x
@user-jk4fk6fq6x Год назад
அய்யா வணக்கம்.... எங்கள் அப்பா இறந்து 12 வருடங்கள் ஆகிறது. அப்பா பெயரிலேயே எல்லா சொத்துகளும் உள்ளது.அவருக்கு நாங்கள் 4 பிள்ளைகள்.2 ஆண்,2பெண் பிள்ளைகள்... அம்மா என்னோடு இருக்கிறார்.எங்கள் மூத்த சகோதரர் மட்டுமே எல்லா சொத்துகளையும் அனுபவித்து வருகிறார்.பத்திரம் அனைத்தும் அவரிடமே உள்ளது.இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அனைவருக்கும் சொத்து சமபங்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
@CommonManRTI
@CommonManRTI Год назад
உங்கள் தந்தை பேரில்லா தற்போது சொத்து இருக்கிறது என்றால்... அதை முறைப்படி அனைவரும் கூடி பேசி பங்குகளை பிரித்து பாகப்பிரிவினை பத்திரம் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.... அதை ஒருவர் மட்டுமே அனுபவிக்க நினைக்கிறார் என்றால் வழக்கு தொடுக்க தான் வேண்டும்
@user-jk4fk6fq6x
@user-jk4fk6fq6x Год назад
@@CommonManRTI பேச்சு வார்த்தக்கே வரமாட்டேன் என்கிறார்..
@murugesanmurugesan1910
@murugesanmurugesan1910 Год назад
உங்களுடைய தந்தை அவருடைய ஒரு மகனுக்கு மட்டுமே சொத்து என்று ஏதேனும் எழுதி வைத்திருக்கிறாரா என முதலில் வில்லங்கச் சான்றை சரிபார்க்கவும் பின்பு உங்கள் தந்தையுடைய இறப்புச் சான்றையும் வாரிசு சான்றையும் இணைத்து காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளிக்கவும் அதற்கு மேல் தன்னால் பேச்சுவார்த்தைக்கு வருவார் உங்கள் சகோதரர்
@elaelango6557
@elaelango6557 Год назад
@@user-jk4fk6fq6x வரமாட்டேன் என்று அவன் சொன்னால் நீங்கள் போய் பேச வேண்டியது தானே..அதுமட்டுமின்றி அவனுடன் சண்டை போட்டு ஊர் பெரிய மனிதர்களை உள்ளே இழுத்து விடுங்கள்.. அதற்கும் சரிபடவில்லை என்றால் நீங்கள் மூன்று பேரும் ஒன்று சேர்ந்து அவர் மனைவியிடம் போய் சண்டை போடுங்கள்
@sandyjack4424
@sandyjack4424 Год назад
Very simple log the case. With legal heir certificate . If your names exist in that legaheir certificate then you have rights to enjoy the property. If he stops you .then you can log the complaint in policy station and you can also enter the property
@sampathsampath8745
@sampathsampath8745 Год назад
அனுபவம் பாத்தியம் என்றால் என்ன என்பதை எனக்கு விளக்குங்கள் அய்யா ?
@aravinds3270
@aravinds3270 Год назад
I asked one doubt through whatsapp but no response totally waste this channel
@elago3221
@elago3221 Год назад
உட்பிரிவு கூடிய பட்டா மாறுதலுக்காக மனு செய்திருந்தேன் பட்டா மாறி விட்டது புலப்படம் மட்டும் மாறவில்லை என்ன செய்வது
@CommonManRTI
@CommonManRTI Год назад
வட்டாட்சியரிடம் மறுபடி மனு கொடுங்கள்
@SARAVANAN.90
@SARAVANAN.90 Год назад
எனக்கும் அந்த பிரச்சினை.
@sarathkarthik5579
@sarathkarthik5579 Год назад
Enakkum pulappadam vallanga
@SARAVANAN.90
@SARAVANAN.90 Год назад
pls video podunga
@murugesanmurugesan1910
@murugesanmurugesan1910 Год назад
உட்பிரிவு பட்டா மாறுதல் செய்தவுடன் புலம்படமும் மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை ஏனென்றால் உடனுக்குடன் Fmp மாறாது மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறை தான் அதனை update செய்வார்கள் காத்திருக்கவும்
@manimech8300
@manimech8300 Год назад
Anna number pls
Далее
🫢 #tiktok #elsarca
00:11
Просмотров 3,7 млн
small vs big heart 💖 #tiktok
00:13
Просмотров 4,8 млн