FYI Juz because she's prepare cooking videos doesn't mean she doesn't know nothing else. No one can take circuit theory lecture better than her.. Yes she is an professor by profession. Proud to be ur student mam😊. BTW recipe is good.
உழைப்புக்கு பாராட்டுகள். மாவை வேக வைக்கும் முன்பே இடியாப்ப அச்சில் சில்லை போட்டு மாவை நிரப்பி கீழ் தட்டில் (இரண்டு அடுக்கு இட்லி தட்டு உள்ளதில்) வைத்துப் பார்க்கலாம் அல்லது டம்ளரில் வைத்து பார்க்கலாம் . உங்கள் பதிவை பார்த்ததும் தோன்றியது . எண்ணெய் தடவி வைத்தால் ஆறியதும் குப்புற தட்டினால் விழுகும் என்று நினைக்கிறேன் . எங்கம்மா இட்லி சட்டியில் வேக வைத்த மாவில் தேங்காய் ஏலம் சர்க்கரை சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை போல் உருட்டி திரும்ப இரண்டு நிமிடம் வேக வைத்து தருவார்கள் உதிர்ந்து கொட்டாமல் இருக்கும் அல்லவா குழந்தைகளுக்கு சௌகரியமாக இருக்கும்