Тёмный

இனி டிசம்பருக்கு குட்பை.. ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு- நாட்டையே திரும்பி பார்க்க வைத்த AI ரோபோ 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 120 тыс.
50% 1

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 100   
@Gopikrishnan-y6m
@Gopikrishnan-y6m 4 дня назад
தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த கலைஞர் கல்லூரி மாணவர்கள் - தயாளர், கிலாசன், அபினேஷ் மற்றும் கன்ஷ்காவுக்கு வாழ்த்துக்கள். 🔥💥
@essaki100
@essaki100 4 дня назад
கண்டுபிடிப்பு சரி சூப்பர்....வெள்ளத்தில் சாக்கடை போன்ற இடங்களில் சுரங்க சாக்கடை உள்ளே கிடைக்கும் குப்பைகளில் இது போகாது என்னை விட்டுவிடுங்கள் என்று அந்த ரோபோ வே சொல்லி விடும் ....ஆறுகளில் இல்லாத கழிவே இல்லை தற்போது உள்ள காலத்தில்.....ஆறுகளில் உள்ள கழிவுகளை சுத்தபடுத்த அதாவது சென்னையில் கூவம் தான் அசுத்தமாக உள்ளது அது போல ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒடும் ஆறுகலும் கூவமாக மாறிவிட்டது...இதை சுத்தம் செய்தால் நல்லது....விவசாயத்திற்கு பல இடங்களில் தடையாக இருக்கிறது ..... வாழ்த்துக்கள் கண்டுபிடிப்பிற்கு ....அரசு எதற்கும் உதவாது .....
@azharudeen6587
@azharudeen6587 4 дня назад
குறிப்பிட்ட நீர்தேக்கத்தில் மட்டுமே இது 99% சாத்தியம், ஏனெனில் பேரிடர் பகுதிகளில் இலகுவான நீர் வழி அமைவதில்லை
@rajsavari9129
@rajsavari9129 4 дня назад
இது முடிவு இல்லை...ஆரம்பம் தான் ... அப்டேட் செய்து கொள்ளலாம் சார்...🙏.
@MuruganMurugan-ik7hh
@MuruganMurugan-ik7hh 4 дня назад
பண்பு மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நமது கோவைக்கும் நம் தமிழ் நாட்டுக்கும் நமது பாரதத்துக்கும் பெருமை சேர்த்து தந்த அன்பு மாணவ மாணவிகளுக்கு என் இதயம் பூர்ண வாழ்த்துக்கள் வளர்க தமிழகம் நமது தேசம் இந்திய தேசம் வந்தே மாதரம்
@premnathnava2206
@premnathnava2206 4 дня назад
ஆக மொத்தம் பேரிடர் காலத்தில் மக்கள் நீரில் முழுகிதான் சாகனும் என்பதே விதியாக்கப்பட்டிருக்கு. அதை தவிர்க்க நீர்த்தேக்கம் இல்லாமல், தண்ணீர் வடிந்து போக எந்த வழியினையோ, தீர்வினையோ காணமாட்டீர்கள்.
@ViviliyamAruloviyam
@ViviliyamAruloviyam 4 дня назад
டைட்டானிக் திரைப்படத்தின் முதல் காட்சிகளை பலமுறை பார்த்திருப்பார்களோ இதை கண்டுபிடிக்க.
@tamiltsairam2191
@tamiltsairam2191 4 дня назад
தமிழ்நாடு.... ஜப்பான் இணையாக மாற வேண்டும் 🚩🙏
@brindhha5893
@brindhha5893 4 дня назад
Congratulations to the students....🎉🎉🎉Proud to be a part of KIT family... Expecting much more technology innovations in the societal issues
@thangachitra
@thangachitra 4 дня назад
😊😊 This achievement was accomplished by the students of Coimbatore's KalaignarKarunanidhi Institute of Technology at the IEEE Region 10 International Robotics Competition Finals held in Japan. Pride to Coimbatore, pride to Tamil Nadu, pride to India.😊
@sp-sg3mt
@sp-sg3mt 4 дня назад
ராணுவ உளவு பணிக்கு பயன்படும்.
@gokulnathps8246
@gokulnathps8246 4 дня назад
Great. Congrats guys 👏👏
@jayavelvelu3370
@jayavelvelu3370 4 дня назад
எது நடந்தாலும் இந்தியாவுல மட்டும் நடக்கிறதே இல்லை ஏன்னா திருட்டுப் பசங்க அதிகம்😂😂😂😂😂😂😂🎉❤❤❤❤❤❤❤
@govindasamyr4713
@govindasamyr4713 4 дня назад
வாழ்த்துக்கள் தம்பி.. 👏👏👏
@gvbalajee
@gvbalajee 4 дня назад
Excellent
@ajithvelu2244
@ajithvelu2244 4 дня назад
பாராட்டப்பட வேண்டிய விஷயம்...🎉🎉🎉🎉
@babu.natarajan
@babu.natarajan 4 дня назад
இயற்கையை சுரண்டாமல் இருந்தால் நாமும் அதோடு ஒன்றி வாழலாம் இங்கே வெள்ளத்தை தடுக்க வழியின்றி செயற்கை நுண்ணறிவு மூலம் மாட்டியவரைக் காக்க வழி.
@joseind18
@joseind18 4 дня назад
❤❤happy to see my junior boys from my college
@aimk1918
@aimk1918 4 дня назад
நாட்டின் வளர்ச்சி உங்களை போன்ற மாணவ மாணவிகளின் கைகளில் தான் உள்ளது வாழ்த்துக்கள்
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq 4 дня назад
பிணம் தேடும் மெசினுக்கு டைட்டில் எப்படி வெச்சு இருக்கானுங்க பாருங்க.... அடேய்.... தண்ணீர் வெளியேற கடைசி வரை வழி செய்ய மாட்டீங்க..😢
@gnanavel3085
@gnanavel3085 4 дня назад
nee oru mairum pudunkatha pudunkanavana kurai solura mairu
@dariyaltalks7221
@dariyaltalks7221 3 дня назад
மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு பாராட்டுகள்...
@PVijayenthiren
@PVijayenthiren 4 дня назад
வாழ்த்துக்கள் மாணவ செல்வங்களே வாழ்த்துக்கள் சீனாவில் முதல் பரிசு ❤❤❤ இது போன்ற நல்ல கண்டுபிடிப்பு செய்து மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் 👏👏👏👏👏👏👌👌👌
@ttharmalingam117
@ttharmalingam117 4 дня назад
சீனாவில் முதல் பரிசு இல்லை ஜப்பானில் முதல் பரிசு கனவிலும் சீனாவின் நினைப்புத்தான் பதிவை ஒழுங்காக கேட்டுவிட்டு பதிவைப் போடு
@PVijayenthiren
@PVijayenthiren 4 дня назад
@@ttharmalingam117 புத்திசாலி 🤔🤔வார்த்தை முக்கியம் தல ஒருமை வேண்டாம் ஓகே 😡😡
@dhinakarank396
@dhinakarank396 4 дня назад
Mass....
@johnpushpa9130
@johnpushpa9130 4 дня назад
Super gladson...
@padmanathan1c221
@padmanathan1c221 4 дня назад
Valarum tamizhakam ❤
@dineshkumarr8435
@dineshkumarr8435 4 дня назад
AI used here only to detect the object and classify it. It’s not AI Robo. But this is very useful and awesome project 🎉
@gopikrishnan5730
@gopikrishnan5730 4 дня назад
Yes, Mr. Dineshkumar. It's not fully AI-powered, but they used object detection and classification models to identify humans seeking help. Sometimes, in murky water, ROV operators are unable to see humans clearly. I think that's why they opted for human and object detection. Anyways, it's a subset of AI, right? 😅
@dhanarajnatesan1649
@dhanarajnatesan1649 4 дня назад
congratulations guys 🥳🎉🎉🎉
@subasrid5717
@subasrid5717 4 дня назад
வாழ்க வளமுடன்❤
@tmil645
@tmil645 4 дня назад
அருமை அருமை❤❤
@steffianitha7755
@steffianitha7755 3 дня назад
Congratulations Guys🎉
@subashiniraghavan4903
@subashiniraghavan4903 4 дня назад
Congratulations 👏🏼 👏🏼
@VarunSidharth-xz2dy
@VarunSidharth-xz2dy 4 дня назад
Super students
@GAMINGZONETAMIL57
@GAMINGZONETAMIL57 4 дня назад
Water flow adhigama irukkura idathula idhu saathiyamagadhu failure aagum.
@ArulArul-gd3fe
@ArulArul-gd3fe 4 дня назад
Congratulations ❤
@shanthaneelu479
@shanthaneelu479 4 дня назад
Excellent children
@jackmicroway4023
@jackmicroway4023 4 дня назад
Next. Diseaster is not by. Water 🌊💦💦🌊🌊🌊😁😁😁😁😁😁😁😄 Sky and. Earth 🌎🌎🌎. Up and. Down. Fire 🔥🔥🔥🔥. And. 🔥🔥🔥 Fire only
@TAMILSELVAN-kj9gi
@TAMILSELVAN-kj9gi 4 дня назад
Good brother apdiya bad water camera quality check pana nala erukum
@namasivaya3714
@namasivaya3714 День назад
அருமை பாராட்டுகள்..
@Anitha-l5y
@Anitha-l5y 4 дня назад
Congrats guys 🎉 👏👏👏👏👏👏
@KaniAnandh
@KaniAnandh 4 дня назад
Thanthi oru valiya oru urupadiyana news potruku.. valthukal
@KolanchiKolanchinathan-f6h
@KolanchiKolanchinathan-f6h 4 дня назад
எதுவந்தலாம்இயற்கைமுடிந்தபின்அங்கேபணியாற்றாலம்
@SKSelva2024
@SKSelva2024 4 дня назад
Congratulations
@subathees5514
@subathees5514 4 дня назад
🎉
@இறைவன்ஒருவனேஅவன்யார்
சூப்பார்
@automobileslove2967
@automobileslove2967 6 часов назад
Thanks to CPS 5 Drones ❤
@Agathian-wc3uf
@Agathian-wc3uf 4 дня назад
Superb
@Natisk11
@Natisk11 4 дня назад
Yenna da uruttu ithu... 5 years munnadiye nanga use pannitu irukkom..
@yuvi712
@yuvi712 4 дня назад
Superb....well done
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 4 дня назад
வருமுன் காப்போம் என்ற சிந்தனை இல்லை 😂😂😂
@devamanohar7598
@devamanohar7598 3 дня назад
அருமை அருமை மாணவர்களுக்கு வாழ்துகள். இன்னும் மேம்படனும். அதெல்லாம் இருகட்டும் இந்த பதிவுக்கு எந்த புத்திசாலி தலைப்பு கொடுத்தான்? அப்போ டிசம்பர் மாதம் வராதா? ஊடகத்தில் இப்படிபட்ட புத்திசாலிகள் இருப்பதினால் நாடு மொத்தமும் நாசமாகிகொண்டிருக்கிறது.
@Genieworld-oy1ce
@Genieworld-oy1ce День назад
Vellathil pala kuppaigal varum athil matikollume ithu nam naatirku sari varuma ..
@d.lathavds8084
@d.lathavds8084 4 дня назад
Super
@AbdulRahman-ll2of
@AbdulRahman-ll2of 4 дня назад
Wow super very good thanks and congratulations ❤🎉🎉
@velanpraveenavp1044
@velanpraveenavp1044 4 дня назад
வாழ்த்துக்கள் வெற்றி மலரட்டும்
@jujiyavudeen2285
@jujiyavudeen2285 15 часов назад
Vallthukkal...🎉
@arulprakash13
@arulprakash13 3 дня назад
Congratulations to team
@MohanKumarmohanthemass
@MohanKumarmohanthemass 4 дня назад
We must analyze the ground level of all areas by mapping and creating a clog free water flow.
@poolampattim.palanivelkutt4852
வாழ்த்துகள்
@S.Haripriya9N
@S.Haripriya9N 4 дня назад
Super 👌 🎉❤
@sssvragam
@sssvragam 4 дня назад
Good
@apachetamizha
@apachetamizha 4 дня назад
Very good 🎉 Heartiest congratulations 😊
@DavidpaulpackiamM
@DavidpaulpackiamM 4 дня назад
Hair cut pannurathaium pleaseya
@KALAIPRIYAS-h7o
@KALAIPRIYAS-h7o 4 дня назад
Iam very proud to be a student of kit
@pradeepakrish2627
@pradeepakrish2627 3 дня назад
Wow..Glady..
@metoo2107
@metoo2107 4 дня назад
Where is AI
@TAMIL_DON
@TAMIL_DON 13 часов назад
A2D soldiers assemble😅
@Mysticstudios10
@Mysticstudios10 3 дня назад
IIT illa KIT Talent engayum irukum anthuku institute kum sampanthom illanu ithu prove panniruku
@sureshm4939
@sureshm4939 4 дня назад
🇮🇳👍💯🌹🌹❤️
@Cutevarunesh
@Cutevarunesh 4 дня назад
Super💐💐💐
@RanjithRanjith-rc9qy
@RanjithRanjith-rc9qy 4 дня назад
Suuuper❤
@indrakumari58
@indrakumari58 3 дня назад
Super best wishes
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 4 дня назад
அட ஜப்பானிலேயே முதல் பரிசா..🤔😂👏👋👏👋👏👌👌👌👌👌👌 நம்ம பசங்கள இனிமே அடிச்சுக்க முடியாது விஞ்ஞானத்தில..😂😂
@prabhuraaj101
@prabhuraaj101 4 дня назад
Ulagam thirumbi parthdha Ni patha?
@KavinkumarKavinkumar-th9qd
@KavinkumarKavinkumar-th9qd 4 дня назад
KIT
@DavidpaulpackiamM
@DavidpaulpackiamM 4 дня назад
Hair cut aduthu orea praichanai
@radhaakilan4850
@radhaakilan4850 4 дня назад
வாய்ஸ் சரி இல்லை
@tamilmani-g5p
@tamilmani-g5p 4 дня назад
@desappanchandru1125
@desappanchandru1125 4 дня назад
👏👏👏
@bharathimurugan2796
@bharathimurugan2796 4 дня назад
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍
@subhu00
@subhu00 18 часов назад
இதுதான் நாட்டுக்கு தேவையான விஷயம்... இதை விட்டுட்டு..........
@sasidharan4789
@sasidharan4789 4 дня назад
🤣🤣 apo intha varusamum vellam varum prblm aagum no use solluringa...... Sari oru velai ethum kulikullq poiduchuna?? Govt ethuku nottitu than vera velai pakum already ladies 1000 koduka kaasu illai nenga perusu panna kasu ketutu 🤣
@harimohan-vb2ph
@harimohan-vb2ph 4 дня назад
Fully wasted time
@harimohan-vb2ph
@harimohan-vb2ph 4 дня назад
Wireless robot best wired robot wasted
@Indian-xs9rj
@Indian-xs9rj 4 дня назад
எப்புடிறா ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட AUV ROV சந்தைகளில் கிடைக்கும் பொழுது ஜப்பான் பாக்காததை பார்த்தது போல பரிசு கொடுத்திருக்கிறார்கள்😂😂😂
@user-ro5hg3fr7d
@user-ro5hg3fr7d 4 дня назад
Super
@kingcreationsmani4082
@kingcreationsmani4082 4 дня назад
Super
Далее
Dora was kidnapped and then… 😨 #shorts
00:18
Просмотров 2,8 млн