Sister very usefull tips.🙏for sharng,spcially colour removing tips in clothes.. How to wash new clothes like linning clothe,cotton clothes by avoiding colour bleeding in single wash itself? புது துணிகளின் சாயம் பலமுறை துவைத்தால்தான் போகும் அப்படி இல்லாமல் முதல் முறையிலேயே போகச்செய்வது எப்படி? Kindly upload video regarding this ,if u have already uploaded pls give the link 🙏
நம்ம நிறைய ப்ளீச் போடுறது கிடையாது கால் ஸ்பூன் மட்டும் தான் போடுறோம் அதனால துணி எந்த demage ம் ஆகாது நான் கலர் துணிக்கும் இந்த method தான் follow பண்ணுவேன்.