Тёмный

இனி தேங்காய் உடைக்க அருவா வேண்டாம் | இது தெரியாம இவ்வளோ வருஷம் கஷ்டப்பட்டோமே  

Sajisha Kitchen
Подписаться 134 тыс.
Просмотров 1,6 млн
50% 1

#tipsintamil #amazingkitchentips #kitchentips
My Other Kitchen tips, home tips and reuse ideas videos playlist
• New Kitchen Tips, Home...
Get your favourite Oddy products from below links :
Oddy Uniwraps Food Wrapping Paper:
amzn.to/37lEHWp
Please Like, share and subscribe Sajisha Kitchen
Thank you so much for your Love and Support ❤️❤️

Хобби

Опубликовано:

 

12 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 234   
@ABDULAZEEZ-dt8xv
@ABDULAZEEZ-dt8xv 10 месяцев назад
எல்லாம் நல்ல Tipsதான்.தேங்காயின் பின்புறமுள்ள Block or Brown colour தோலை Remove பண்ணக்கூடாது. தேங்காயிலுள்ள கொழுப்புச்சத்து நம்மை பாதிக்காமல் காப்பதே அந்த மெல்லியதோல்தான்.தாய்ப்பாலுக்கு அடுத்து தூய்மை நிறைந்த சத்தான பால் தேங்காய் பால்தான்... தேங்காய்பாலில் கொழுப்பும் இருக்கிறது கவணம்கொள்ளவும்.!
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 8 месяцев назад
Excellant
@ramzanyepiya1688
@ramzanyepiya1688 8 месяцев назад
Super
@abirahamlilly3444
@abirahamlilly3444 7 месяцев назад
1:37 1:39 1:39 1:39 1:40 1:41
@ChitraSowrirajan-vq5ff
@ChitraSowrirajan-vq5ff 6 месяцев назад
நான் இது வரை தேங்காய் ஓட்டுக்கும் தேங்காய்க்கும் நடுவில் உள்ள பிரவுன் கலர் கெடுதல் என்று நினைத்தேன் நன்றி
@vimalatpandian
@vimalatpandian 6 месяцев назад
Super point
@user-pd9zk9ef4k
@user-pd9zk9ef4k Месяц назад
❤❤❤அருமை வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்
@marychristina4671
@marychristina4671 Год назад
Thank You Sister 👏👏👍👍👌👌❤❤🙏🙏
@A.B.C.58
@A.B.C.58 10 месяцев назад
most useful tips for all. thanks. இவ்வளவு நாளா வேகாம திமிரு காட்டிய துவரம் பருப்புக்கு இனி டாடா. நிம்மதி. நன்றி. ஒரு டம்ளர் அரிசிக்கு சாதம் குக்கரில் வடிக்க எவ்வளவு தண்ணீர் விடவேண்டும். எவ்வளவு விசில் விடவேண்டும். சாதம் உதிரியாக இல்லாமல் குழைந்துவிடுகிறது. நான் பேச்சிலர் மேடம். மிக்க நன்றி. தேங்காய், து.பருப்பு, தேங்காய் துருவல் டிப்ஸ் அருமை. 🥰💯👌👍🙌🤲🤝🙏🏻
@user-ef9do5kj9x
@user-ef9do5kj9x 9 месяцев назад
நீங்க கல்யாணம் பண்ணுங்க ...
@A.B.C.58
@A.B.C.58 9 месяцев назад
@@user-ef9do5kj9x நோ சான்ஸ். சீனியர் சிட்டிசன். குடும்பப் பொருப்பால் தாமதம். தீவிர முயற்சி, அதிக சலுகைகள் கொடுத்தும் தோல்வி. பணமும் நேரமும் இழப்பு. என் ஜாதகப்படி திருமணம், சொந்த வீடு இல்லையாம். நடைமுறையில் உண்மை. நன்றி. வணக்கம். 🤝🙏🏻
@cvg706
@cvg706 9 месяцев назад
துவரம் பருப்பு + 1/2 ஸ்பூன் 🥄 நெய் அல்லது தேங்காய் எண்ணெய் + வெந்நீர் + மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் சேர்த்து குக்கரில் வேக‌வைத்தால் அருமையான பருப்பு தயார்.
@lalithasubramaniam4160
@lalithasubramaniam4160 Год назад
Very useful information thank you very much Madam
@AbdulKareem-rq4oe
@AbdulKareem-rq4oe Год назад
Super tips sis thank you.
@moganamani2554
@moganamani2554 Год назад
Very useful tips Thank you
@philominarabi4651
@philominarabi4651 Год назад
tips ellam romba useful. Thank you ma.
@rajendranraja6974
@rajendranraja6974 9 месяцев назад
சூப்பர் அக்கா thanks
@thillainatarajans566
@thillainatarajans566 10 месяцев назад
மிக நன்றி வணக்கம்
@gurusankars9027
@gurusankars9027 10 месяцев назад
அருமையான டிப்ஸ். இனிய குரல்
@JayaLakshmi-cm1gx
@JayaLakshmi-cm1gx Год назад
Super ma. Eppadi dhaan ippadi yosikireengalo.
@Rawon55
@Rawon55 Год назад
நல்ல யோசனை உபயோகமான செய்திகள் பாராட்டுக்கள்❤
@meyyammaimuthukumar1296
@meyyammaimuthukumar1296 Год назад
அருமை
@arunakandhasamy1519
@arunakandhasamy1519 Год назад
Superb so sweet thank you so much very useful tips
@jahirhussain2623
@jahirhussain2623 7 месяцев назад
எல்லாமே மிக அருமை...!நன்று அனைத்துமே மிகவும் பயனுள்ளவை சகோதரி
@nageswaryuruthirasingam5379
மிகவும் அருமையான வீடியோ
@sasindarmanikam9909
@sasindarmanikam9909 Год назад
அருமை.
@shanthirao3774
@shanthirao3774 10 месяцев назад
Very nice suggestions thanks
@sridevi3770
@sridevi3770 9 месяцев назад
Very useful sister thank you
@kulandaisamyl7829
@kulandaisamyl7829 10 месяцев назад
தங்களின் தகவல்கள் சிறப்பாக உள்ளது.
@Dhanasekar-wl7lg
@Dhanasekar-wl7lg 10 месяцев назад
வணக்கம் குடும்ப தலைவிக்கு தேவையான நல்ல டிப்ஸ் நன்றி.
@pathma3335
@pathma3335 9 месяцев назад
Ellame useful, thanks sister
@philominarabi4651
@philominarabi4651 Год назад
Karappan poochie, kosu, palli ozhikka tips please
@sreekrishnan8431
@sreekrishnan8431 9 месяцев назад
Very useful idea for breaking coconut
@vasavisridharan5922
@vasavisridharan5922 Год назад
Thank you
@mihlarramaza4600
@mihlarramaza4600 Год назад
Very use full tips sister
@surathiramzee9847
@surathiramzee9847 10 месяцев назад
I like the coconut tips. Very useful video. Thanks sister. ❤🎉🌹🇱🇰
@laliadventure7953
@laliadventure7953 Год назад
Thank you..
@lillyvictor2793
@lillyvictor2793 10 месяцев назад
Supper. Tips. Tq. Godbless u.
@jashmitha4214
@jashmitha4214 Год назад
thanks akka
@SanthoshKumar-kb6xq
@SanthoshKumar-kb6xq 10 месяцев назад
Sister excellent tips . Useful to me 😊😊😊🎉🎉🎉
@sriguru8517
@sriguru8517 Год назад
Tips Ellam super
@karthikmaheshs1978
@karthikmaheshs1978 Год назад
Excellent tips ... superb... video good sharing...
@subhashvengatesh6311
@subhashvengatesh6311 Год назад
All tips very useful and nice
@reelskingbro3120
@reelskingbro3120 Год назад
உங்கள் வாய்ஸ் சூப்பரா இருக்கு
@georgep.v9751
@georgep.v9751 9 месяцев назад
Fine. shared with my youngerger sister.
@user-bn3ub6yv3b
@user-bn3ub6yv3b 5 месяцев назад
🎉 நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉
@murugangovindasamy2883
@murugangovindasamy2883 9 месяцев назад
great. very useful tips
@susila2764
@susila2764 10 месяцев назад
Tq for the tips sis
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 Год назад
Super tips TQ
@SajishaKitchen
@SajishaKitchen Год назад
Thank you too dear sister for your Love and support ❤️❤️
@Pappasree45
@Pappasree45 2 месяца назад
Useful tips
@geethamanyam2944
@geethamanyam2944 10 месяцев назад
Useful tips for beginners🎉
@s.parameswarip.yselvaarasu6896
Super ma thank you ma
@haseenmurali6338
@haseenmurali6338 10 месяцев назад
Simply super sister
@user-dk4wq1vx5g
@user-dk4wq1vx5g 10 месяцев назад
All tips are superb but store coconut is only not good because 3 or 5 days after it will comes oily not tasty but yours tips useful to me all the best
@velcreationsvel9937
@velcreationsvel9937 Год назад
அருமை நன்றிகள் Sister
@illthinillatharasi3418
@illthinillatharasi3418 Год назад
சூப்பர் டிப்ஸ்
@endrumnesamanisamayal
@endrumnesamanisamayal Год назад
அருமையான டிப்ஸ்
@devakirajamani
@devakirajamani 9 месяцев назад
Easier way to remove sticker from vessels is apply oil over the sticker and wash it after an hour.
@dhananjeyanramakrishnankup5729
@dhananjeyanramakrishnankup5729 10 месяцев назад
Thanks
@rajal5422
@rajal5422 Год назад
Super super super super super valzthukal ma
@rajendranv-oh4wp
@rajendranv-oh4wp 9 месяцев назад
Super tips madam🎉🎉🎉
@venkatachalamshanmugam7385
@venkatachalamshanmugam7385 8 месяцев назад
Thanks Bass Good morning super sister Happy Diwali MADAM
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 Год назад
எல்லா யோசனையும் அருமை!நன்றி
@solomongnani55
@solomongnani55 10 месяцев назад
vallthukal
@indianfood8032
@indianfood8032 9 месяцев назад
All the tips are good and useful 😊😊😊😊 7:58
@krishnaraghav2051
@krishnaraghav2051 Год назад
All are superb sister
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li Год назад
Every tips is precious for us. And useful for home. Thank you. Good luck 👍
@lakshmimalini3215
@lakshmimalini3215 Год назад
Thanks mam.we need kitchen tips useful mam
@Tamilwintube
@Tamilwintube Год назад
அற்புதமான பதிவு
@kuppusamyobula4450
@kuppusamyobula4450 10 месяцев назад
km .
@stanleysmith3831
@stanleysmith3831 Год назад
Great! Very useful information. ~ Stanley Smith from USA
@TheSwamynathan
@TheSwamynathan 9 месяцев назад
Sajisha Madam, Neenga Eppadi Safety Pin Aala Thengai Udaika Poreenga Enru Edhir Parthen.. Anyway Good Useful Tips..
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 Год назад
Useful tips Thank u
@marieselvadorai3324
@marieselvadorai3324 10 месяцев назад
God bless you and you family
@parthasarathin1895
@parthasarathin1895 9 месяцев назад
தேங்காயை தண்ணீரில் நனைத்து விட்டு உடைத்தால் இரண்டு முடியாக அழகாக உடையும் சகோதரி
@jothimaasamayal
@jothimaasamayal Год назад
மிகவும் அருமையான பத்து டிப்ஸ் ரொம்ப நல்ல இருக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹🌹
@shankerp650
@shankerp650 10 месяцев назад
Coconut trip
@loganathanramasamy560
@loganathanramasamy560 7 месяцев назад
Excellent
@alagammahpackiry8532
@alagammahpackiry8532 Год назад
Wonderful
@soundarmedia7211
@soundarmedia7211 Год назад
டிப்ஸ்,அருமை,சகோதரி🎉🎉
@reehanarecipes435
@reehanarecipes435 Год назад
Super sister
@AGVA_29
@AGVA_29 9 месяцев назад
Yemma yeeei..... coconut eththana thadava vudaikirathuku arival la oru thadavailaye vudachidalam....🤦
@alibasha1016
@alibasha1016 9 месяцев назад
Nice tips
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 9 месяцев назад
THANKS FOR SHARING YOUR TIPS.FROM CANADA SUBSCRIBER
@chandrakasanr6104
@chandrakasanr6104 10 месяцев назад
Super.
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Год назад
Thanks 😊 🫂 🙏
@yuvarajyuvaraj878
@yuvarajyuvaraj878 7 месяцев назад
Super
@nalinakshis149
@nalinakshis149 Год назад
Excellent tips and clear presentation! Thanks
@SajishaKitchen
@SajishaKitchen Год назад
Always welcome dear sister for your Love and Support ❤️👍
@gopalana6691
@gopalana6691 10 месяцев назад
​@@SajishaKitchen❤😊1😊❤❤😊17q0⁰
@KannanKannan-dd6qm
@KannanKannan-dd6qm Год назад
Good Akka Very nice
@umaashok6105
@umaashok6105 9 месяцев назад
Your tips are all useful 😊. you are smart.even I use the same tips to get coconut powder.
@srinivasansrinivasan2514
@srinivasansrinivasan2514 10 месяцев назад
Super mam
@sprcreatorchannel7454
@sprcreatorchannel7454 Год назад
நல்ல ஒரு தகவல் சூப்பர்
@saravanakumarmeenakshisund4366
@saravanakumarmeenakshisund4366 10 месяцев назад
Thengai udaikara tips baayangaram...... Ipdi oru tips yaarnalayum solla mudiyaathu
@kausalyakausalya4519
@kausalyakausalya4519 9 месяцев назад
very nice
@mani67669
@mani67669 10 месяцев назад
7:40 மூன்று கண்களில் எந்த இரண்டு கண்கள் நெருக்கமாக இருக்கிறதோ அந்த நரம்பில் அடிக்க தேங்காய் பிளவுபடும். நன்றி.
@SadagopanGopan-fn6uu
@SadagopanGopan-fn6uu 9 месяцев назад
Thank you
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 10 месяцев назад
உணவியல் நிபுணர்கள் உங்கள் கருத்து அனைத்தையும் வரவேற்பார்கள் 😊😊😊😊
@vadrcookingvlog
@vadrcookingvlog Год назад
Wooow amazing
@SajishaKitchen
@SajishaKitchen Год назад
Thank you dear sister ❤️👍
@1minutesinfo610
@1minutesinfo610 5 месяцев назад
Towel Matra Ani Hook ilena sareeilaye towelai sorigikalame saree or nightiela safety pin kuthi towel use pannalam
@loveall7810
@loveall7810 Год назад
Good and useful tips Thanks
@thuligalchannel786
@thuligalchannel786 Год назад
அருமையான Tips sister
@kannanv2442
@kannanv2442 10 месяцев назад
Nice 👍
@manoharsundar3677
@manoharsundar3677 10 месяцев назад
Supper
@thuligalchannel786
@thuligalchannel786 Год назад
Nice sharing
@vickneskema8011
@vickneskema8011 Год назад
👌👌👌
@ramasubramanian36
@ramasubramanian36 9 месяцев назад
tips ok but coconut +hook in picture what it's?
@bhadrinathvenkatachar2792
@bhadrinathvenkatachar2792 10 месяцев назад
Super🎉
@solomongnani55
@solomongnani55 10 месяцев назад
good
@lakshmananvenkataraman4838
@lakshmananvenkataraman4838 10 месяцев назад
பருப்பு டிப்ஸ் மட்டுமே யூஸ்
@ramadevi2622
@ramadevi2622 Год назад
Very useful tips. Thankyou
@SajishaKitchen
@SajishaKitchen Год назад
Always welcome dear sister for your Love and support ❤️❤️
@mihlarramaza4600
@mihlarramaza4600 Год назад
Sister sleep pannura bad la kaddikirra ant warruzu ana siyalam. Plz reply sister
@SajishaKitchen
@SajishaKitchen Год назад
Vinegar spray pani vidunga sis...anda smell ku ant varadu
@vimalampigaitharmarajah7228
Thank you sister
@iswarya4516
@iswarya4516 Год назад
Cooker la straight ah rice i cook panrathuku pathila cooker la koncham water oothitu innoru vessels la rice potu and water i oothi antha vessel i cooker la vachu cook pannalam. Ithu safe ah irukum. Cooker la water irukurathala cooker vedikira payam illai.
@SajishaKitchen
@SajishaKitchen Год назад
Thanks sister try pani pakuran👍
@iswarya4516
@iswarya4516 Год назад
@@SajishaKitchen ok
Далее
IQ Level: 10000
00:10
Просмотров 10 млн
Best exercises to lose weight ! 😱
00:19
Просмотров 14 млн
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Forming of goal foam || A2Z SKLLS
1:00
Просмотров 30 млн
Ваш дом мешает 🗿
0:47
Просмотров 3,5 млн