Тёмный

இனி பறக்கப்போகும் கார்கள்...மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள் ஒத்திகை..! 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 597 тыс.
50% 1

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video பறக்கப்போகும் கார்கள்...மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள் ஒத்திகை..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 561   
@iamlegendiamlegend2583
@iamlegendiamlegend2583 3 года назад
பாலிமர் செய்திகளுக்காக பறக்கும் காரில் பட்டம் விடும் வேல்ராஜ் 😂😂😁
@user-yj6ti3jd3i
@user-yj6ti3jd3i 3 года назад
டேய் தம்பி விட்று😁😂
@Doraemon-dl3bi
@Doraemon-dl3bi 3 года назад
கார் எப்படி பறக்கும் என்று கேட்டு அங்கிருந்த அமைச்சர்களிடம் வாயிலேயே மிதி வாங்கிய வேல்ராஜ்.
@sakthitamil1210
@sakthitamil1210 3 года назад
Comments super
@ashoksarvam9169
@ashoksarvam9169 3 года назад
ஏன்டா அவனவன் சோத்துக்கு வழி இல்லாம lockdown ல எல்லாத்தையும் மூடிட்டானுங்க, இதுல நீங்க வேற ஏன்டா கடுப்பு ஏதுறிங்க, இது எல்லா ஒரு news னு போடுறீங்க பாரு
@amway5652
@amway5652 3 года назад
Very correct Idhu oru newsnu.poduraan .
@alfredebenezer0304
@alfredebenezer0304 3 года назад
Athaiyum nee paakura paaru 🤣🤣eppa dai neengalam yaaru da
@RajeshDirector
@RajeshDirector 3 года назад
இல்லங்க.. இந்த நேரத்துலயும் இவனுங்க எப்படி இருக்கானுங்கன்னு நமக்கு தெரியப்படுத்தறாங்க..! இல்லன்னா நமக்கு இவனுங்க பந்தாவெல்லாம் எப்படி நமக்கு தெரியும்..! SportSக்கு ஒத்திகை பார்க்கலாம்..! இவனுங்க Travellingக்கு ஒத்திகை பார்க்குறாங்கன்னா..! அதுக்கு ஆகுற செலவுக்கணக்கு 5 லட்சம் எழுதுவானுங்க..! அந்த பணத்துக்கு வரியா நாம தான கட்டணும்..! தலையெழுத்து..!
@valarkhatamil9402
@valarkhatamil9402 3 года назад
@@RajeshDirector Enna than problem ah ve irunthalum oru CM Or PM pathavi yerkum pothu ithu nadakarathu sagajam
@karpagamgk8523
@karpagamgk8523 3 года назад
எத்தனை கார்கள் என்று அங்கு நின்று எண்ணி கொண்டிருக்கும் வேல்ராஜ் 😁😁😁
@RAJA-yk2eo
@RAJA-yk2eo 3 года назад
😂😂😂🤣🤣😀😀😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@dinakarb2458
@dinakarb2458 3 года назад
Ungal commentsku naan adimai thala . Inga phone numbers?
@ajith4055
@ajith4055 3 года назад
Mokka
@nattumadu2064
@nattumadu2064 3 года назад
Ivanga oru paithiyam
@nattumadu2064
@nattumadu2064 3 года назад
News vitutu velraj valraj nu mooditu irunga
@Rekasuresh4193
@Rekasuresh4193 3 года назад
சினிமாவில் வர மாதிரி இருக்கு..
@yousufz2780
@yousufz2780 3 года назад
😓
@jeshi2231
@jeshi2231 3 года назад
இவ்வளவு வாகனத்துக்கு யார் காசுல பெற்றோல் அடிப்பாங்க😕😕😕
@thespartan3381
@thespartan3381 3 года назад
Vety Scene Ku onnu korachala ella
@myindia9517
@myindia9517 3 года назад
பிரியாணி கடைக்கு காசு கொடுக்காதவன்..பெட்ரோல் க்கு மட்டும் எப்படி கொடுப்பான்
@sarathy6538
@sarathy6538 3 года назад
Government kaasula than...athu mattuma yella vandiyum government vandithan
@rocketraja3505
@rocketraja3505 3 года назад
Vera yaru namba kasu tha
@kannamatm6753
@kannamatm6753 3 года назад
Apo ministers , governor la nadanthu poga sollalama?
@user-bt1zu7je4z
@user-bt1zu7je4z 3 года назад
கார்களை பார்த்தாலே தெரிகிறது எவ்வளவு எளிமையாக பதவியேற்பு நடக்கும் என்று😀😀😀
@shanmugaraja8712
@shanmugaraja8712 3 года назад
Idhu protocol..Vendam nu sonalum kandipa nadakum
@pmpaneer1023
@pmpaneer1023 3 года назад
Yes ninga sonnathu Saritha
@santhosh8338
@santhosh8338 3 года назад
😀😀😀
@karthibank6312
@karthibank6312 3 года назад
Ada venna...nee cm analayae ippadithan irupa ....cmku oru protocol irukku safety irukku athukuda thriyama pesura
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 3 года назад
Protection protocol என்று ஒன்று உள்ளது.. Piolet protocol என்றும் ஒன்று உள்ளது.. நடந்து வந்து பதவி ஏற்க முடியாது
@kiranadithya1414
@kiranadithya1414 3 года назад
நான் கேரளாவில் 1995களில் இருந்தபோது நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அப்போதைய முதல்வராக இருந்த இ கே நாயனார் அவர்கள் எங்கள் ஏரியாவில்இருக்கும் ( தலச்சேரி) லைப்ரரி திறப்புவிழாவிற்கு வந்திருந்தபோது அவர் காரிலும் இரணடு police Jeep மட்டும்தான் அநத எளிமையை என்னால் இன்றுவரைக்கும் மறக்க முடியாது.
@rajeshv4345
@rajeshv4345 3 года назад
Kerala cm ivlau adamparam kidayathu 3 car malum
@balansupergvbalan9530
@balansupergvbalan9530 3 года назад
மனித வாழ்க்கையே இதுதான் பதவி வரும் போது நமது பின்னால் எல்லோரும் வருவார்கள் பதவி போகும் போது அவர்கள் பின்னால் இவர்கள் செல்வார்கள்
@user-ul6wf7hx6t
@user-ul6wf7hx6t 3 года назад
மக்களோடு மக்களாக பயணிக்கும் அரசியல் தலைவரை தமிழ்நாட்டிற்கு எப்போது மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
@kannanm6110
@kannanm6110 3 года назад
இதை பார்க்கும் போது காமராஜர் சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வருகிறது...
@sara-zw7od
@sara-zw7od 3 года назад
Ama bro correct
@Tom-sg7sb
@Tom-sg7sb 3 года назад
Enna sonnaru
@sara-zw7od
@sara-zw7od 3 года назад
@Nature World அவரு அப்படி சொல்லவே இல்லையே மு. க. ஸ்டாலின் தான் எளிமையா நடக்கும்னு சொன்னாரு.......
@Tom-sg7sb
@Tom-sg7sb 3 года назад
@@sara-zw7od eps oor meya poi irupan
@manibharathi4229
@manibharathi4229 3 года назад
காமராஜர் எப்டி பட்ட தலைவர்....அவர பத்தி ஸ்டாலின் பெயர் இருக்க இடத்தில பேசவே கூடாது
@muthukumarc1997
@muthukumarc1997 3 года назад
ஆக மொத்தம் நம்ம வழக்கம்போல காரதான் பாக்கனும் போல 😓😓
@sathanraj1937
@sathanraj1937 3 года назад
😂😂😂😂😂
@chandra8407
@chandra8407 3 года назад
இல்லையா பின்ன???
@arulkumar7294
@arulkumar7294 3 года назад
Thambi 5 years வேடிக்கை பார்.
@divyarani1300
@divyarani1300 3 года назад
Just beginning...
@suriyaak7631
@suriyaak7631 3 года назад
மு.க ஸ்டாலின் மிக சிறப்பாக செயற்படுவார் என்பது தெளிவாக தெரிகிறது....🎉🎉🎉 எளிமையான பதவியேற்பு, எதிர்கட்சியும் சேர்ந்தது தான் ஜனநாயகம்.. அருமை அருமை....
@dkstudio166
@dkstudio166 3 года назад
தமிழ் நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தி இப்ப இருக்கிற நிலைமைக்கு...🤦🏻‍♂️🤦🏻‍♂️
@sathishraja8464
@sathishraja8464 3 года назад
அவ்வளவும் எங்களின் வரி பணம் டா..!
@bakkiyarajk3714
@bakkiyarajk3714 3 года назад
Amma samaathi 😂😂🤣😂😂
@user-yj6ti3jd3i
@user-yj6ti3jd3i 3 года назад
@@jkerg8124 🤣😁😁😁டேய்
@ezhilm7344
@ezhilm7344 3 года назад
Nee moodra, eps mattum walking poi pathavi ethutaru pola,, modi very poor,, avaru tamilnadu ku vantha, nadanthu varuvaru,,
@rocketraja3505
@rocketraja3505 3 года назад
@@jkerg8124 dei sutha moodu da para pundaiku la pecha paru
@sasikumar6655
@sasikumar6655 3 года назад
காமராஜர் போல எளிமையான முதல்வர் இனி தமிழ்நாட்டிற்கு கிடைக்க வாய்ப்பே இல்லை போல
@jeevan9041
@jeevan9041 3 года назад
😔😪
@kaviarasan4430
@kaviarasan4430 3 года назад
Intha jenmathula vaaipu ila raja better luck next piravi
@jeevan9041
@jeevan9041 3 года назад
Tamil nadu mattum ila india le yarum ila
@logeshwar888
@logeshwar888 3 года назад
மக்களின் வரி பணம் தானே
@daruneshsuresh8755
@daruneshsuresh8755 3 года назад
கார்ல பறக்கறது சரி மக்கள் மேலே பறந்துட்டுருங்காக அதுக்கு என்ன வழி😭😭😭
@BARATHP-lc6pu
@BARATHP-lc6pu 3 года назад
Athuku kandukamatanga bro....💯
@KrishnaTalkies
@KrishnaTalkies 3 года назад
Makkal emga mela parakuranga, elam mannukulla poitu irukanga🥺
@gokulkowsi9803
@gokulkowsi9803 3 года назад
Vidiyal thara poraru
@mahi2150
@mahi2150 3 года назад
Nalla sonninga
@madhavangk5059
@madhavangk5059 3 года назад
Dmk vote ku potingala apo apditha😏
@dhanabalbabusuper9992
@dhanabalbabusuper9992 3 года назад
எனக்கு சொந்தமாக வாகனம் இல்லை என்று சொன்னார்கள்.ஆனால் இப்பொழுது RangeRover வாகனம் ஒத்திகையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
@user-yj6ti3jd3i
@user-yj6ti3jd3i 3 года назад
அப்போ semma masss aaa இருக்கும் முதல்வருக்கு😁👍👍👍👍
@user-yj6ti3jd3i
@user-yj6ti3jd3i 3 года назад
@Hacker 😂😁
@user-wm2hl9sf8b
@user-wm2hl9sf8b 3 года назад
@Hacker nee avanga ellam pesum pothu summa irunthuttu anga enna kora soldra...😠😠😠
@user-wm2hl9sf8b
@user-wm2hl9sf8b 3 года назад
@Hacker enakku ennoda karuthu solla urimai irukku evano sonna naa keka matten..
@habibbarak1441
@habibbarak1441 3 года назад
ஆட்சி , அதிகாரம் வலிமை மிக்கது. வாகனத்தின் எண்ணிக்கையை நிச்சயம் குறைக்க வேண்டும். கேரள முதல்வர்போல் எளிமையாக இருக்க வேண்டும்.
@manimohanmks9201
@manimohanmks9201 3 года назад
சைக்கிள்ல போனாலே யாரும் பாக்க மாட்டாங்க... இதுல பாதுகாப்பு வளையம் வேற...
@shankaris4643
@shankaris4643 3 года назад
Correct..
@saravanan0013
@saravanan0013 3 года назад
😂😂
@hajamohaideen3821
@hajamohaideen3821 3 года назад
Fantastic comment
@MaideenNaina
@MaideenNaina 3 года назад
எதுக்குயா இந்தனே 🚓🚓🚘🚘🚙🚙🚗🚗🚔🚔🚒 காரு கேரளாவெ பாத்து திருந்துகயா🙄🙄🙄
@chandra8407
@chandra8407 3 года назад
ஏன் நீங்க எதிர்பார்த்த கட்சி ஆட்சி அமைத்து இருந்தால் இப்படிதான் சொல்வீங்களா தோழரே???
@manisurya3197
@manisurya3197 3 года назад
Sir! Athe mattum evanga pannamattanga!!
@venkatpraveen8327
@venkatpraveen8327 3 года назад
இதுதான் எளிமையான முறையா...சுடலை
@rocketraja3505
@rocketraja3505 3 года назад
Vera epadi poganum nu soluga poidalam
@venkatpraveen8327
@venkatpraveen8327 3 года назад
@@rocketraja3505 மிதிவண்டில போக சொல்லுங்க
@karthiks5224
@karthiks5224 3 года назад
சொந்த car க்கே வழி இல்லாதவனுக்கு திடுக்குனு கேடச்சுதான் அதிர்ஷ்டம்.
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e 3 года назад
எனது நமது வரி பணத்தில் தான்
@cinema3260
@cinema3260 3 года назад
Car ரேஸ்க்கு போறாங்களா 😁😁😁😁😁😉😉😉😉
@pskpauvnambal
@pskpauvnambal 3 года назад
அடேய்....ஓட்டு போட்ட எனக்கு சைக்கிள் தான்டா இருக்கு ஓட்டு வாங்கன உங்களுக்கு இத்தன காரா 🤐🤐🤐!!!
@tamilvoyager8874
@tamilvoyager8874 3 года назад
அப்புறம் ஏன் போடுறீங்க ப்ரோ தெரிஞ்சே நீங்க தப்பு பண்ணிட்டு இனி அவனை குறை சொல்லி ஒன்னும் ஆக போறது இல்லை
@hariharanravi2480
@hariharanravi2480 3 года назад
ஆக்ஸிஜன் கிடைக்கமா கொத்து கொத்த செத்துக் கிடைக்கறன்ங்க உங்களுக்கு பறக்கும் கார் ஒத்திக்கைய அவசியமா🤕🤕🤕😠
@arunaretna8686
@arunaretna8686 3 года назад
எளிமையை எதிர்பார்ப்போம் 🙏
@ntk_daily_bodi
@ntk_daily_bodi 3 года назад
யாரோ வாகணமே இல்லை என்று தேர்தல் சொத்து விபரதில் கூரினார்களே....😒😒
@thalapathynagaraj8901
@thalapathynagaraj8901 3 года назад
சுடலை 😂😂
@karthickm4819
@karthickm4819 3 года назад
இதற்குதானே ஆசைபட்டோம் தலைவா
@rajisanthosh418
@rajisanthosh418 3 года назад
Eppadi la pakkanumunu asai pattom
@bhuvanaragavani3075
@bhuvanaragavani3075 3 года назад
இது ஓன்னு தான் இவனுங்களுக்கு கேடு 😑
@krishnakk3315
@krishnakk3315 3 года назад
Who likes those convoys ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
@jagadeesh7669
@jagadeesh7669 3 года назад
வேல்ராஜ் சார் ..எங்க ஊர்ல கரன்டு போயி நான்கு மணி நேரம் ஆற்றி..
@sampathkumar9524
@sampathkumar9524 3 года назад
ஸ்விட்ச் போடுங்க நண்பா
@hajamohaideen3821
@hajamohaideen3821 3 года назад
5 varudangalukku theavaippadum candles vaangi vaithu kollungal
@chinrajnazii2601
@chinrajnazii2601 3 года назад
இதான் இவருடைய எளிமையான பதவி ஏற்பா 🤷🤦 .
@thurkeshwaran1819
@thurkeshwaran1819 3 года назад
அப்படி எவ்ளோக்கு பா தினமும் டீசல் போடுவிங்க🤫🤫🤫
@ganesandmk2480
@ganesandmk2480 3 года назад
இதைத்தான் நாங்கள் பத்தாண்டு காலம் எதிர்பாத்தோம்நடந்துவிட்டது
@AnifaFarook
@AnifaFarook 3 года назад
ஒன்னும் தப்புயில்லை 👌 அருமை 👉நீங்க முதல்வராக என்ன நடந்தா போவீங்க
@prof.dr.gk.1026
@prof.dr.gk.1026 3 года назад
வெளங்கிடும்
@luckyshoppy2377
@luckyshoppy2377 3 года назад
Yanda handa nae poguoothu evaru pona yannada su
@douglas427
@douglas427 3 года назад
சுடலின் தான் வரரு லாக் டௌன் போட போறரு லாக் டௌன் க்கு எதுக்கு இத்தனை கார்☺️☺️☺️☺️☺️☺️
@ravigandhi1044
@ravigandhi1044 3 года назад
Give respect now Tamil Nadu c.m
@douglas427
@douglas427 3 года назад
@@ravigandhi1044 அது நாளைக்கு..☺️☺️☺️☺️☺️
@saravanan.s1381
@saravanan.s1381 3 года назад
எடப்பாடி பழனிச்சாமி போல் எளிமையாக இருக்க வேண்டும்
@admiresam3598
@admiresam3598 3 года назад
இதுதான் எளிமையா 😄😄😄😄
@thangams749
@thangams749 3 года назад
என்னடா ரொம்ப சிங்கி தட்றிங்க... Polimer ku undana mariyadhaye poiruchu🤧
@user-sm4bx8tx7g
@user-sm4bx8tx7g 3 года назад
என்கிட்ட யாராவது உங்க தமிழ்நாட்டோட முதலமைச்சர் யார்ன்னு கேட்டா சொல்லுவேன் எடப்பாடி பழனிச்சாமி ன்னு சுடலையை எல்லாம் எப்போதும் முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள முடியாது சப்பீஸ்க்கு அவன் டலிவரா இருக்கட்டும்
@kalyanibalu3464
@kalyanibalu3464 3 года назад
சூப்பர்
@Mr.Mr.Mr.295
@Mr.Mr.Mr.295 3 года назад
Paithiyam... Yaar da un Prime Minister na manmohan singh ah solva pola... 😂 😂
@user-sm4bx8tx7g
@user-sm4bx8tx7g 3 года назад
@@Mr.Mr.Mr.295 இதோ பார்டா உலகமே வலை வீசி தேடிட்டு இருந்த புத்திசாலி இங்க இருக்காருடோய் போடா டேய் சப்பீஸ்
@Mr.Mr.Mr.295
@Mr.Mr.Mr.295 3 года назад
@@user-sm4bx8tx7g nee adimai ah sangi ah thambi ah dan irkanum... Unaku enna pa nee paithiyam.. Nanga apdya.. Enga CM MK STALIN DAN
@antonysuresh3072
@antonysuresh3072 3 года назад
பாவம் சொந்த கார் கூட இல்லை எவ்வளவு ஏழ்மையான தலைவர்...😜😜😜
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 3 года назад
எங்க ஜீ அளவுக்கு வருமா.. 8000 கோடில aeroplane 13000 கோடியில் வீடு
@iamlegendiamlegend2583
@iamlegendiamlegend2583 3 года назад
@Silent mode விட்டா 2000 கோடிக்கு ஜட்டி வாங்குவான் 🤢
@jagadeeshs6739
@jagadeeshs6739 3 года назад
@Silent mode 😂😂😂
@kannamatm6753
@kannamatm6753 3 года назад
Yov...Ithu ministers and governor kum sethu than ivalu cars
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 3 года назад
@@iamlegendiamlegend2583 சங்கிகள் கோபம் படுவார்கள் அமைதி அமைதி அமைதியே அமைதி
@user-jv8nf1mk9b
@user-jv8nf1mk9b 3 года назад
ஸ்டாலினுக்கு நல்ல சொம்பு தான்
@steelwingyt4824
@steelwingyt4824 3 года назад
மக்கள் வரிப்பணம் வீண்..இவ்வளவு ஆடம்பரம் தேவையா...ஆரம்பமே ஆடம்பரம்...ஸ்டைல் ஸ்டாலின்..
@nishanthkumar9461
@nishanthkumar9461 3 года назад
கொரொனா பேரிடர் காலத்திலும் தங்கள் பணிகளை risk எடுத்து மக்களிடையே கொரொனா விழிப்புணர்வு செய்யும் பத்திரிக்கையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.... இது அவர்களுக்கு உற்ச்சாகத்தை கொடுக்கும்...
@kalyanibalu3464
@kalyanibalu3464 3 года назад
கொரோனாவுல விவசாயி செத்தா நமக்கு சோறு கிடையாது ஆனால் சேனல் பாக்கலன்னா நம்ம காசும் போகாது உயிருக்கும் பிரச்சினை இல்லை இதில் யார் முன்களப்பணியாளர்
@nishanthkumar9461
@nishanthkumar9461 3 года назад
@@kalyanibalu3464 விவசாயிகளின் வளர்ச்சிக்கு இந்த அரசு நிச்சயம் உதவும். அதே போல விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளான்சட்டம் மற்றும் சேலம் எட்டு வழி சாலை என அனைத்தையும் புதிய தமிழக அரசு தடுக்கும் என நம்பலாம்.👍
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 3 года назад
குரங்கு கையில பூ மாலை கிடைச்சிருச்சி .நாரு கூட மிஞ்சாது என நினைக்கிறேன்.
@Mr.Mr.Mr.295
@Mr.Mr.Mr.295 3 года назад
Already oru kurangu kaila irundhu manidhanidam vandhu vitadhu.. So no worry..
@j_surya
@j_surya 3 года назад
பாலிமர் செய்திகளுக்காக ஓடும் காரில் டீசல் திருடா காத்திருக்கும் வேல்ராஜ்
@vikramtamil8727
@vikramtamil8727 3 года назад
பதவி வந்த 6மாசம் யோக்கியன் மாதிரி பண்ணுறதும் அதுக்கு அப்பறம் 5வருஷம் நம்மள வச்சு செய்யுறதும் வழக்கம்தானப்பா.....😂😂😂
@umabharathi5031
@umabharathi5031 3 года назад
பெட்ரோல் என்ன விலை விக்குது😮😮😮 எத்தனை கார்
@chandra8407
@chandra8407 3 года назад
ஏன் அது இப்போ தான் தெரியுதா இவ்வளவு நாள் எடப்பாடிக்கு போகும்போது தெரியலயா???
@user-xq2nd4dg5m
@user-xq2nd4dg5m 3 года назад
ஒரே ஒரு குருக்கள் வரார்...வழி விடுங்கோ..
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 3 года назад
மக்கள் கரோனால சாவுறாங்க...
@ajanththinesh2977
@ajanththinesh2977 3 года назад
தமிழக காவல்துறையின் பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு தான் பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள்
@paramesvarankumarasamy4542
@paramesvarankumarasamy4542 3 года назад
ஏழைகளுக்கான எளிமையான முதலமைச்சர்
@kidaari1944
@kidaari1944 3 года назад
டேய் இதுவெல்லாம் ரொம்ப ஓவர்
@rocketraja3505
@rocketraja3505 3 года назад
Ellam cm ku ithu Mari Tha convey pogum ithu tha protocol thala
@raghavbabu7369
@raghavbabu7369 3 года назад
ஆளே இல்லாத சென்னையில் எதற்காக பாதுகாப்பு ஒத்திகை 😂
@mindflayer7917
@mindflayer7917 3 года назад
The black RANGE ROVER 🔥🔥
@jeevan9041
@jeevan9041 3 года назад
Adhulayum un vari panam iruku
@ajanththinesh2977
@ajanththinesh2977 3 года назад
எளிமையான முதலமைச்சர்கள் தமிழகத்திற்கு கிடைக்கவே மாட்டார்களா
@kumaran9823
@kumaran9823 3 года назад
பா....கார் இலவசம் தரக்கூடிய நினைத்தன்🤔
@sravikumar7862
@sravikumar7862 3 года назад
ஏம்ப்பா ஆன்லைன் ல..பதவியேற்க முடியாதா
@kuskabaibai3468
@kuskabaibai3468 3 года назад
என்னபன்றது மே 2 தேதிவரைக்கும் கொள்ளை அடிச்ச கூட்டத்துக்கு பொறாமையாதான் இருக்கும்
@puthanputhan3628
@puthanputhan3628 3 года назад
அதான் இப்ப இவங்க கொள்ளை அடிக்க வந்துட்டாங்களோ
@dhivahar1212
@dhivahar1212 3 года назад
Entha kootam than kollai adikala
@lonestar5393
@lonestar5393 3 года назад
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாங்கள் கதறுவதை மட்டும் நிறுத்த மாட்டோம். இப்படிக்கு ஊ(ம்)பிஸ்😭😭 😂😂😂
@puthanputhan3628
@puthanputhan3628 3 года назад
மக்கள் கதறுவதுதானே விதி அதை மாற்ற யாரால் முடியும்
@vitiyanvitiyan9947
@vitiyanvitiyan9947 3 года назад
இதநாலே தான் பெட்ரோல் விலை 100 மேலே போகுது....
@anjaneyaannu1504
@anjaneyaannu1504 3 года назад
ஸ்டாலின் தான் வர்ராறு விடியல் தான் தருவார்
@frankrdx
@frankrdx 3 года назад
Podu🔥🔥✨️ range rovar 🤩🤩🤩🤩
@தேசியம்தேசம்
கார்கள் வரும் வேகத்னதா கண்டு ராக்கொட் வேகத்தில் ஒடியா ஒழிந்தா வேல்ராஜ்
@ramirasheem5124
@ramirasheem5124 3 года назад
பெட்ரேல் விலை நினைத்து பார்க்க வேண்டும்
@chandra8407
@chandra8407 3 года назад
அதிமுக வந்தா நினைச்சி பாத்துடுவாங்களா அப்போ???
@naveenkumark2845
@naveenkumark2845 3 года назад
L land cruiser to range rover,,,,,mudhal maatram😂
@samdeepak
@samdeepak 3 года назад
Antha Black Range Rover SUV semaaa.....👍🏽
@jaykavi87
@jaykavi87 3 года назад
பல கோடியில் பிரதமர் அரண்மனை - 🙏
@user-ce7nb2ml5f
@user-ce7nb2ml5f 3 года назад
ஊரை கொள்ளை அடிக்க இவ்வளவு வாகனமா....
@KAVIARASU838
@KAVIARASU838 3 года назад
CONGRATULATIONS ON CHIEF MINISTER OF TAMILNADU STALIN SIR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thespartan3381
@thespartan3381 3 года назад
எந்த ஆற்றுல மணல் கொள்ளை அடிக்க போறாரோ.
@ezhilm7344
@ezhilm7344 3 года назад
Appo veeramaniya enna pannalam,, atha sollunga bro
@thespartan3381
@thespartan3381 3 года назад
@@ezhilm7344 Avarellam Onnu Panna Mudiyathu Bro
@user-xi6si7eh2p
@user-xi6si7eh2p 3 года назад
🖤🖤🌄😎
@HairResearchTamil
@HairResearchTamil 3 года назад
Bgm போடு bgm போடு 😂😂😂
@vthulasi1137
@vthulasi1137 3 года назад
ஏன் இவ்வளவு பந்தா. என்று ஒழியும் இது
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 3 года назад
Naam thamilar vanthal mattume
@kannamatm6753
@kannamatm6753 3 года назад
Intha cars elam ministers and governor kaga
@amway5652
@amway5652 3 года назад
@@MATHEWSHITZ007 Thamizhaga makkal muttaalgal alla oru ozhukkamatravanai therndhedukka.
@myindia9517
@myindia9517 3 года назад
அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரிலேயும் ...☂️
@user-yj6ti3jd3i
@user-yj6ti3jd3i 3 года назад
டேய் சண்டை போடதிங்கடா😁😂🤦‍♂️
@iamlegendiamlegend2583
@iamlegendiamlegend2583 3 года назад
@Silent mode யாரு சாமி அந்த கிரி 🥺
@lonelysoul391
@lonelysoul391 3 года назад
Sanghi Admk avarkalin alughai kl😂🤣😂🤣😂🤣 katharals🤭
@satheskumar9746
@satheskumar9746 3 года назад
Pidi pidi nalla Kaka pidi
@Terry_Vlogs
@Terry_Vlogs 3 года назад
As usual CM Convey.. ithula enna iruku.. same used by Edapadi , jj, karu also.ithellam oru news ah ...
@GD-sc9vu
@GD-sc9vu 3 года назад
எடப்பாடி சென்றது இன்னோவா.. இவருக்கு ரேன்ஜ்ரோவர்..! அதான் கேள்வி வருது..
@sachinvimalbala5064
@sachinvimalbala5064 3 года назад
கார்களில் டீசல் எல்லாம் சரியான அளவில் இருக்கிறதா என்று சரிபார்க்கும் உங்கள் வேல்ராஜ்
@user-hg5dy8tz7d
@user-hg5dy8tz7d 3 года назад
பதவி வரும் வேலையில் பணிவு வர வேண்டும் வாழ்த்துக்கள்
@user-nn5xr4iz2t
@user-nn5xr4iz2t 3 года назад
எல்லாம் ஓசி டீசல் தா..... அரசியல் ல இதுல்லாம் சகஜமப்பா..
@malmallesh6174
@malmallesh6174 3 года назад
Va thaliva vaaaa
@nagunagu-wd2rd
@nagunagu-wd2rd 3 года назад
மறக்க முடியாத நினைவுகள் சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் தலைமை செயலகம் கட்டும் பணி காலையும், மாலையும் அலுவலகம் செல்வர், திரும்ப வீட்டிற்க்கு வருவர் பட்ட கஷ்டங்கள் தான் இந்த கார் பவனி நினைவுருத்துகிறது, 2011 -2021 வரை இருந்த வடு இப்பொழுது சற்று தனிந்திருக்கிறது, அதனால் சென்னை மக்கள் வாரி வழங்கி விட்டனர், மீண்டும் அந்நிலை என்றால் 5 ஆண்டு பொறுத்திருந்து பார்போம். அல்லது தடைகள் மக்கள் நலனுக்காக தடுக்க படுமா?
@hummingbird2307
@hummingbird2307 3 года назад
ஆட்சி வந்தாலோ அஜால் குஜால் தான் எஞ்சாய் ஸ்டாலின் சார் 😂
@crimebgm8595
@crimebgm8595 3 года назад
Ennada puthusha RangeRover car laam iruku 🧐🧐🧐🧐🧐
@chandrauniverse
@chandrauniverse 3 года назад
ஏன்டா பறக்க மாட்டீங்க, எங்க காசுல தானே டீசல் பெட்ரோல் போடுறீங்க, இதல்லாம் ஒரு செய்தி
@Kesavan-q4p
@Kesavan-q4p 3 года назад
இந்த வருடத்தில் முக்கிய பதவியில் இருக்கும் தலைவர்கள் கவனமுடன் உடல் நலத்தை காப்பது நல்லது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் . நடைபயிற்சி செய்ய வேண்டும் ஏதோ ஒரு கட்சி தலைவருக்கு நேரம் சரியில்லை.
@manimorkel525
@manimorkel525 3 года назад
Before Election =0 cars After Election =19 cars
@rocketraja3505
@rocketraja3505 3 года назад
Ilaye before election rendu central escort pogum Unga seeman anna mari aara koraiya soldhiga bro
@manimorkel525
@manimorkel525 3 года назад
@@rocketraja3505 Na seeman anna thambi kadiya thu bro neinga ippo ena pathi theriyama aara koriya sollathinga
@srinivasan2428
@srinivasan2428 3 года назад
முதலில் polimer டிவி யை ஷூட் பண்ண வேண்டும்
@pilominaraj6930
@pilominaraj6930 3 года назад
Wow great leader we leave we u sir
@jessy6758
@jessy6758 3 года назад
Car ku podra diesel kaasa vachu oxygen vaangalam , ean indha scene
@arunf6632
@arunf6632 3 года назад
Itha edapadi irukumbothu kettiyada koomota😆
@jessy6758
@jessy6758 3 года назад
@@arunf6632 past is past think current .
@Mr.Mr.Mr.295
@Mr.Mr.Mr.295 3 года назад
@@jessy6758 after 5years kaluchi kelu.. Past ana aprum we ll answer u
@bharathaudioandtravels556
@bharathaudioandtravels556 3 года назад
உன்னை முதலமைச்சராக உருவாக்கியதே நாங்க தான்.எங்களை வெயிலில் நீண்ட நேரம் காக்க வைத்து விட்டு நீங்க பதவி ஏற்றுகொண்டு என்ன தான் செய்யப்போரிங்களே??😂
@ashikroshan6027
@ashikroshan6027 3 года назад
உங்க அம்மா எப்பிடி டா பதவி ஏத்தா
@bharathaudioandtravels556
@bharathaudioandtravels556 3 года назад
@@ashikroshan6027 😠😠😠😠
@bharathaudioandtravels556
@bharathaudioandtravels556 3 года назад
@@ashikroshan6027 உங்க அம்மா எப்படி பதவி ஏத்தாங்களே அதேபோல் தான்.
@rameshprabha4953
@rameshprabha4953 3 года назад
முழு நேர மாமாவாக மாறிய மாமா வேல்ராஜ்.
@myindia9517
@myindia9517 3 года назад
கேரளாவை பார்த்து திருந்துங்கடா
@Soldierforjesus-
@Soldierforjesus- 3 года назад
சிங்கம் 4 டிரைய்லர்
@madasamyramasamy6297
@madasamyramasamy6297 3 года назад
ஆரம்பிச்சாச்சுல.....மக்கள் வரிப்பணம் தான......அனுபவிடா.....மவனே.....அனுபவி.....
@ridingpredators1822
@ridingpredators1822 3 года назад
எல்லாம் வாடகை கார்... ஏன்னா சுடலைக்கு சொந்தமா கார் இல்லை😂😂😂😂
@anishantony2335
@anishantony2335 3 года назад
Avaruku sonthama flights and island ey🏝️ eruku 😏😜😎 yaara paathu Enna solra
@logaprakash5652
@logaprakash5652 3 года назад
🤣
@mohandossshanmugam787
@mohandossshanmugam787 3 года назад
Ammam tayar nakki pola eanga kitta ella ellam government car dhan
@ridingpredators1822
@ridingpredators1822 3 года назад
@@mohandossshanmugam787 நல்லாவே டயரை நக்கி ... ஊர் காசுல உழைப்பே இல்லாம வாழ்றீங்கல😂😂 உபிஸ்
@Mr.Mr.Mr.295
@Mr.Mr.Mr.295 3 года назад
@@ridingpredators1822 😂 😂 makkalin mudhalvaru ghosti ah kadharu kadharu adimai boys 😂 😂
@karthick5640
@karthick5640 3 года назад
அழகிரி சேர்ந்து விட்டார் ஆட்டம் ஆரம்பம்
Далее
Прохожу маску ЭМОЦИИ🙀 #юмор
00:59