Тёмный

"இனி யாரையும் மிரட்ட முடியாது, ED-க்கு பெரிய அடி" செந்தில் பாலாஜி வழக்கு குறித்த முழு விளக்கம் | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 104 тыс.
50% 1

#puthiyathalaimuraitv
"இனி யாரையும் மிரட்ட முடியாது.. இது ED-க்கு பெரிய அடி" செந்தில் பாலாஜி வழக்கு குறித்த முழு விளக்கம் | PTT
#SenthilBalajiNews #SenthilBalajiCasebailedout #SenthilBalaji #SenthilBalajiNewsToday #HighCourt #EdCase #SenthilBalajiEdCase #Ed #SenthilBalajiIssue , #SenthilBalajiNews #SenthilbalajiBail #SenthilbalajiBailCase #EdCase
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

25 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 194   
@kingDhyanesh
@kingDhyanesh 14 часов назад
18 மாதம் ஜெயிலில் இருந்தது பொதவில்லையா
@rameshbalakrishnan2796
@rameshbalakrishnan2796 12 часов назад
யாரும் யாரையும் மிரட்ட எல்லாம் கிடையாது. உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான் இது இயற்கையின் நியதி.
@villageexplorer3283
@villageexplorer3283 9 часов назад
ED காரங்க தண்ணி குடிச்சிட்டு இருக்காங்க
@maricarkader8273
@maricarkader8273 8 часов назад
Modi eppo uppu thinban
@rampalanisamy8091
@rampalanisamy8091 7 часов назад
அடேங்கப்பா மிரட்டி உப்பு தின்ற அண்ணாமலை தண்ணிகுடுக்க போகிறாரோ😂😂😂😂😂😂
@murugesana4482
@murugesana4482 16 часов назад
செந்தில் பாலாஜி துணை முதல்வரா
@nathankeerthi4234
@nathankeerthi4234 5 часов назад
உதய் அண்ணனுக்கு கீழ தான் இவன் எப்போதும்
@nandhakumar9632
@nandhakumar9632 14 часов назад
செந்தில் பாலாஜி வழக்கில் ED மீது வழக்கு தொடர வேண்டும். நன்றி.
@How_is..It9
@How_is..It9 7 часов назад
அங்கிட் திவாரி திருடன் யார் கையாள்??😊😢.
@kalaigokul295
@kalaigokul295 15 часов назад
எடப்பாடி அரசியலில் இடம் தெரியாமல் போய்விடுவார் அஇஅதிமுக அரியணையில் அமர்வது கடினம்.
@ignatiustagore904
@ignatiustagore904 16 часов назад
டெல்லி சென்றிருக்கும் முதல்வருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ள உச்ச நீதிமன்றத்தின் "தீர்ப்பு"
@venkataraghavan9308
@venkataraghavan9308 13 часов назад
ஜே.ஜே
@Chennai...
@Chennai... 9 часов назад
அங்க போய் உங்கள் முதல்வர் கெஞ்சி கூத்தாடி கதறி இருப்பாரோ?
@abimerlinmerlinabi5668
@abimerlinmerlinabi5668 15 часов назад
எடப்பாடி யார் அதிர்ச்சி 😂😂😂😂
@vikky9534
@vikky9534 12 часов назад
செந்தில் அண்ணனால் விரைவில் எடப்பாடி டெட் பாடி ஆவ்வாண்,,,
@KarthikChandru-e6v
@KarthikChandru-e6v 16 часов назад
கொங்கு மண்டலத்தின் ஒற்றை தளபதி அண்ணன் செந்தில் பாலாஜி வாழ்க 🎉
@nandhakumar9632
@nandhakumar9632 14 часов назад
மாண்புமிகு செந்தில் பாலாஜி அவர்களே வருக வருக. எடப்பாடிக்கும் அண்ணாமலைக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும். நன்றி.
@How_is..It9
@How_is..It9 7 часов назад
பின்னாடி தண்ணீர் தான் பீச்சி அடிக்கும் 👍👌
@Adharsh6
@Adharsh6 15 часов назад
Oru mannum ila.. Tomorrow stalin sir going to visit PM Modi.
@sundaresansubramanian1122
@sundaresansubramanian1122 15 часов назад
Ministry shuffle..kalam lppo kanimthathu.
@kmpskmps2435
@kmpskmps2435 15 часов назад
பிஜேபிக்கு முட்டுக் கொடுக்கும் எல்லோருக்கும் இது ஒரு கசப்பான உண்மை.. அது ரவீந்திரன் பேச்சில் நன்றாக தெரிகிறது😅😅😅😅
@Chennai...
@Chennai... 9 часов назад
திராவிட மாடல் சவுக்கு சங்கரை 2 கோடி செலவு செய்து உள்ளே வைக்க திட்டம்மிட்டும் பலன் இன்றி....சவுக்கு சங்கர் ஒரு நாள் முன்னதாக வெளியில் வந்து விட்டார்..ஆட்டம் இனிமேல் தானே ஆரம்பம் ...🤣🤣🤣
@How_is..It9
@How_is..It9 7 часов назад
மதுரையில் ED தெருநாய் "அங்கிட் திவாரி" திருடன் யார் கையாள்??😊😢.
@maryvijaya4740
@maryvijaya4740 14 часов назад
Senthil pathi karur makalukuthan therium. But makal senthil mela romba pasam vaithurukanga. Avar niraiya nallathu cheihirarnu theriuthu
@tharaveeran3145
@tharaveeran3145 16 часов назад
கடவுளுக்கு‌ நன்றி அப்பா❤❤❤❤❤❤❤
@Sri_Malayali_Thunai
@Sri_Malayali_Thunai 15 часов назад
துனை முதல்வர் ஆகிறார் செந்தில் பாலாஜி
@mahalingammahadevan2871
@mahalingammahadevan2871 13 часов назад
உதயநிதியின் ஆப்பு?
@How_is..It9
@How_is..It9 7 часов назад
விசிக கதை முடிந்ததா 😊☺️
@nathankeerthi4234
@nathankeerthi4234 5 часов назад
ஏண்டா மறுபடியும் உள்ள போகனுமா?? உதய் அண்ணனை பகைத் தால் சங்கு தான் இவனுக்கு
@devraju6920
@devraju6920 13 часов назад
Same ED Cbi n IT arrested n put into jailed for lifetime modi bafflows groups all ministers n bjp mlas n mps
@kannansmk6645
@kannansmk6645 16 часов назад
கொங்கு மண்டல தளபதி செந்தில் பாலாஜி வாழ்க
@Karadiman
@Karadiman 15 часов назад
ஒரு திருடனை கொண்டாடுறீங்க உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லையா
@Vedhalamxl
@Vedhalamxl 15 часов назад
அண்ணாமலை க்கு பயம் அதான் லண்டன் போய்ட்டானமே
@GLAZEVJ-54387
@GLAZEVJ-54387 15 часов назад
வருங்கால துணை முதல்வர் செந்தில் பாலாஜி வாழ்த்துக்கள் 💐💐💐
@gunaseelansamuelraj6532
@gunaseelansamuelraj6532 9 часов назад
Why degraded to Dy CM? Why not CM?
@jparithyjayakumar4490
@jparithyjayakumar4490 15 часов назад
10 ரூபாய் கமிசன் வாங்குனரை பார்த்து.... 7.5 இலட்சம் கோடி ஊழல் செய்த பாஜக பயப்புடுது..... 😅😅
@Kalai1875
@Kalai1875 11 часов назад
திமுகவின் மதுதிறல்நிதி நாயகனே வருக வருக 😂😅😂😅😂😅 இவரை அழைத்து வர மாலை எதற்கு மதுவால் உயிரிழந்தவர்களின் மனைவியின் தாலிகள் மாலைகளாக போடுங்கள் 😂😅😂😅😂😅
@kgovindan4149
@kgovindan4149 15 часов назад
ஆடு இனிமேல் தமிழ்நாட்டிற்கு வந்துடாதே😂😂😂
@jayabharathfinance6014
@jayabharathfinance6014 14 часов назад
இனிமேல் தான்டா ஆட்டம் ஆரம்பம்.. வெளியே வந்தவன் யோக்கியன் கிடையாது. விரைவில் உள்ளே போவான்.
@srinivasanb-et1re
@srinivasanb-et1re 14 часов назад
Mukki Mukki peasum oruvaraii etahrkku peasa kopidringaaa,, Congratzz to Senthill balaji
@kumararajakumararaja8999
@kumararajakumararaja8999 15 часов назад
Ivvanvera (prakash)comedy panniturukan , ivvan ED ya meraturan , kasuku ....... Thinnum ivvan ovvara pesuvan😂😂😂
@dindigulsskinnovations85791
@dindigulsskinnovations85791 14 часов назад
Jai Modi Sarkar 🎉🎉🎉
@balakrishnans2468
@balakrishnans2468 12 часов назад
Senthil Balaji enna peria thyagiya? Uththamana ? Oorai kollai adichu soththu serthavanthane
@rmpp6056
@rmpp6056 14 часов назад
Sombu adinga Ravindran duraisamy....athukunu epadiya😂😂😂
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 11 часов назад
Cash for Vote is the policy of S B. Do Prakash admire this logic ?
@How_is..It9
@How_is..It9 7 часов назад
Yes cash for buying MP/MLAs formula Modi follower 😊😅
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs 12 часов назад
மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்வு வாழ்க வளமுடன் செந்தில் பாலாஜி சார்
@kumaresanraj3758
@kumaresanraj3758 14 часов назад
எதிரிகள் அத்தனை பேரும் தலை தெறிக்க ஓட போகப் போகிறார்கள்
@jijysunil1830
@jijysunil1830 16 часов назад
en thalaivar vandhttarule ini aatukutty vaathamma vai thirapparkala
@senthilkumar6651
@senthilkumar6651 12 часов назад
One is DMK supporter and another is BJP supporter.... What is this discussion.... These guys don't invite ADMK for any discussion....
@Searchproperly-vj2gy
@Searchproperly-vj2gy 14 часов назад
எங்கள் தல சவுக்கு சங்கர் இருகார்
@sambathkumar1889
@sambathkumar1889 10 часов назад
பில் கேட்பதாக இனி?
@SATHISHKUMAR-ru3jw
@SATHISHKUMAR-ru3jw 13 часов назад
அமாவாசை return 😂
@maniaphobia4719
@maniaphobia4719 11 часов назад
Then What about Savukku release and cancellation of Gunda’s ; Vetti Politics ;
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 11 часов назад
Kevalamana Kondattam.
@gunaseelansamuelraj6532
@gunaseelansamuelraj6532 9 часов назад
Senthil Balaji has to give attendance to ED office twice a week. Bail is not acquital. Till acquital he is an accused. The Government has not terminated the services of those who got appointment in bad way. Govt is very lenient and giving loopholes to accused.
@selectmathew3393
@selectmathew3393 15 часов назад
அண்ணாமலை கோயம்புத்தூரில் deposit வாங்க வாய்ப்பே இல்லை 😢😢
@aruldanny
@aruldanny 15 часов назад
DMK. Next Senthil Balaji amateur padavi udane kedaikum Karur Mattu Mala Kovai complete Senthil Balaji parthu kolvar👌💯👌💯👌💯👌💯👌💯👌💯👌💯👌💯👌💯
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 11 часов назад
High time to dissolve ED as it is unable act swiftly
@kavilatha9356
@kavilatha9356 13 часов назад
Senthil Balaji is going to be the Deputy CM in DMK
@parthiban51643
@parthiban51643 16 часов назад
இறைவன் கிட்ட எவனாலும் தப்பிக்க முடியாது.
@mahalingammahadevan2871
@mahalingammahadevan2871 13 часов назад
சிறைக்கு சென்றதால்தான் அவருக்கு இருதய அடைப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
@ahamed7627
@ahamed7627 10 часов назад
Also கேடி அமித் ஷா😂
@maricarkader8273
@maricarkader8273 8 часов назад
Modi ?????
@How_is..It9
@How_is..It9 6 часов назад
ராமர் / ஜெகன்னாத் பார்த்து கொ(ல்)ள்வாரோ 😊😮
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 5 часов назад
ஆம் செந்தில்பாரஜி மீது இ.டியை அனுப்பி துன்புருத்தியபாஜகவிற்கு தண்டனை கிடைக்கும்
@subashgraj5482
@subashgraj5482 12 часов назад
SB vs Savuku exchanged reality
@Rana_2390
@Rana_2390 15 часов назад
யோக்கிய சிகாமணி
@muraliv3534
@muraliv3534 10 часов назад
ஊழல் ராணி ஏஓன் திருடிக்கு நேர்ந்தது போல்...
@Ganesh-ll9gz
@Ganesh-ll9gz 10 часов назад
எடப்பாடி, 420மலய விட யோக்கியம்தான்
@js7238
@js7238 5 часов назад
@@Rana_2390 செருப்பு கழட்டி அடிச்சு விடுவேன் ஒடிரு
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 5 часов назад
15 மாதமாக குற்றாச்சாட்டு பதிவு செய்யாமல் ஒருவரை குற்றவாளி என்று கூறி சிறையில் வைத்துத்தது பெரும் குற்றம் .
@kumarkrishnamurthy6498
@kumarkrishnamurthy6498 15 часов назад
வலுத்துருக்கு பழுக்கலை ,மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது . இனி பதில் வரும் . அவ்வளவுதான் மக்கள் Paridabangal லட்டு matter , Savuku sankar release , Lipstick issue எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள் .
@Rangaraj.TS.t.T.Rangaraj
@Rangaraj.TS.t.T.Rangaraj 11 часов назад
ஆக ஊழல் பண்ணவனை எந்தவகையிலும் தண்டிக்க முடியாது என்கிறார்களா?
@How_is..It9
@How_is..It9 6 часов назад
ஆமாம் அமித்ஷா மோடி மாதிரியோ 😊😅
@aurputhamani4894
@aurputhamani4894 7 часов назад
இப்பொழுது தான் மாரிதாஸ் வீடியோவை பார்த்தேன். யாராவது அந்த பிணைக்கு கோர்ட் விதித்துள்ள கண்டிஷன் என்ன என்று படித்துப் பாருங்கள்
@RibanM
@RibanM 15 часов назад
செத்தான்டா லன்டன் அண்ணாமலை😅😅😅
@Arunvicky97.
@Arunvicky97. 15 часов назад
Avar padika poi irukaru Ivan jailku poi irukan
@jayabharathfinance6014
@jayabharathfinance6014 14 часов назад
நீங்க தான்டா சாவ போகிறீர்கள்
@sakthidurai-d7j
@sakthidurai-d7j 14 часов назад
Echa annamalai kal thoosiku aga matanda 10 rs balaji
@RibanM
@RibanM 13 часов назад
@@jayabharathfinance6014 கதறு கதறு😂😂😂🤣🤣🤣
@jayabharathfinance6014
@jayabharathfinance6014 11 часов назад
​@@RibanMகதற கதற கமென்ட் போட்டவன் நீ தான்டா டோமரு.
@ramuramus9781
@ramuramus9781 15 часов назад
🎉
@kandaswamyvasanthi5831
@kandaswamyvasanthi5831 15 часов назад
Ministry agha koodadu Dmk vai palappadthavendum
@nalathambi9950
@nalathambi9950 13 часов назад
DMK BjP alliance with ok
@tamilanmusicalstudio5994
@tamilanmusicalstudio5994 9 часов назад
இனி யாரும் எந்த கேள்வியும் கேட்கமுடியாது நம்ம இடத்துக்கு திருடலாம்
@karanprabu3953
@karanprabu3953 8 часов назад
Ivaanae oru fra dooooooooo bloody ... Pls voters must think
@abiramis-k6t
@abiramis-k6t 15 часов назад
அவங்களுக்கு Ed, இவங்களுக்கு குண்டாஸ், கஞ்சா,, அங்கே செந்தில்,, இங்கே சவுக்கு,,,, ரெண்டும் ஒரே குட்டைதான்,,
@Rana_2390
@Rana_2390 15 часов назад
இவன் யோக்கியனா நண்பரே?
@vikky9534
@vikky9534 12 часов назад
எடப்பாடிக்கு தொடர்ந்து வயிற்று போக்கு,,,,😂😂😂😂😝😝😝
@bharathbharath1442
@bharathbharath1442 14 часов назад
விசாரணை அமைப்புக்கள்.. நீதிமன்றங்கள்.. இல்லாமல் செய்துவிட்டால் தடை இல்லாமல் ஊழல் செய்யலாம்.செந்தில் பாலாஜி போன்ற அப்பழுக்கற்றவர்களை மந்திரி ஆக்கினால் நாட்டுக்கு நல்லது தானே!
@neithalmobiles7236
@neithalmobiles7236 10 часов назад
முதலில் மோடி அப்பழுக்கற்றவனா?
@tarzan6611
@tarzan6611 11 часов назад
Comedy circus judi....
@babumagi5361
@babumagi5361 11 часов назад
ANNA ITHANA NALA NEENGA KOMA LA IRUTHINGLA , NEENGLA EPPO THIRUNDHUVINGA 😢
@ManoKaran-ge6og
@ManoKaran-ge6og 15 часов назад
Very good news mano uk
@saravananlaxmanan3812
@saravananlaxmanan3812 5 часов назад
ஒத்த பில்லு கேட்டதற்கு 15 மாதம்
@ashwinitamilarasuk1525
@ashwinitamilarasuk1525 14 часов назад
Jamin koduthchi innum palayaseithi
@kartikv486
@kartikv486 9 часов назад
பஜக திமுக கல்லகூட்டனி உருதி😂😂😂😂
@rajakumardr.3956
@rajakumardr.3956 15 часов назад
Dmk targetted. Going to be divided.luck to chenthil.
@How_is..It9
@How_is..It9 6 часов назад
Yes BJP/RSS will divided into 75 years old man😊😅
@neithalmobiles7236
@neithalmobiles7236 10 часов назад
இனி அண்ணாமலை ஆட்டம் காலி😂😂😂😁😁😁.
@Rahmath-k6u
@Rahmath-k6u 14 часов назад
என்னயிலவுடாபணம்என்னென்னசெய்யும்டா
@IHS979
@IHS979 13 часов назад
Great day
@mohansss865
@mohansss865 11 часов назад
பிஜேபி திமுக கூட்டணி உறுதி
@venkateshsubbarayan7866
@venkateshsubbarayan7866 15 часов назад
great .
@RaviKumar-pr9ie
@RaviKumar-pr9ie 11 часов назад
மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்...
@rameshbalakrishnan3078
@rameshbalakrishnan3078 11 часов назад
இதுவல்லவா ஜனநாயக நாடு
@RajagopalRaja-z9h
@RajagopalRaja-z9h 9 часов назад
Inga gundas mathiri
@SathishkumarK-g3o
@SathishkumarK-g3o 11 часов назад
Dmk somphu
@prabubala005
@prabubala005 15 часов назад
வர்றது ஜாமீன் ல. இதுல பேச்ச பாரு.
@How_is..It9
@How_is..It9 7 часов назад
அப்போ ஏன் இதுவரை சவடால் வழக்கை நடத்த ED க்கு தொங்கியது ☺️😊
@ganamuthumuthu
@ganamuthumuthu 15 часов назад
அண்ணாமலை.... கோவை மாவட்டத்தில்.....உள்ள வரமுடியாது...தலைதெறிக்க ஓடிவிட்டார்
@jackjackdeen3674
@jackjackdeen3674 13 часов назад
வாழ்த்துக்கள்
@srinivasandhandapani305
@srinivasandhandapani305 8 часов назад
நாடு கேவலமாக செல்கிறது... BJP, DMK...under ground work...very good... மக்களே திருந்துங்கள்...
@manikandanp5829
@manikandanp5829 7 часов назад
Yes 100 percent Unmai, Tamil Nadu Makkal waste
@How_is..It9
@How_is..It9 6 часов назад
​@@manikandanp5829ஆமாம் குஜராத் மாடல் தான் சரி😊😊☺️
@kingmusic395
@kingmusic395 14 часов назад
😅
@suryasudhakar6736
@suryasudhakar6736 10 часов назад
👏
@jeevasenthil5689
@jeevasenthil5689 14 часов назад
💐💐💐⚖️⚖️⚖️
@jayaalbert6009
@jayaalbert6009 15 часов назад
1
@sridharmk2132
@sridharmk2132 15 часов назад
Enna prakash amount settle acha
@Ramkrish-r2y
@Ramkrish-r2y 12 часов назад
பாட்டலுக்கு 10/ இனிமே கட்டாயம் குடுக்கணும் இது ஒரு தனி தீர்ப்பு
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 часов назад
😮😮😮
@rampalanisamy8091
@rampalanisamy8091 7 часов назад
ஏன்டா பாட்டிலுக்கு 10₹ 10 வருசமாச்சி அப்ப வாயில என்னடா வச்சி இருந்தீங்க..
@logunathan4252
@logunathan4252 15 часов назад
Thirudan
@kanagarajn3118
@kanagarajn3118 14 часов назад
அனைவருக்கும் வணக்கம் நீதி வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி நன்றி
@unknown-rq5mq
@unknown-rq5mq 16 часов назад
10 ரூபா பாலாஜிய இவனுக பேசி பேசி மறுபடியும் உள்ள தள்ள போறானுக😂😂😂😂
@prabhak4226
@prabhak4226 14 часов назад
Kongu singam
@sureshrs5621
@sureshrs5621 15 часов назад
அமைச்சரவை மாற்றம்.. செந்தில் பாலாஜி பிணை.... திருமா கூட்டணி குழப்பம்... நல்லா நடத்தறீங்கடா....
@sivaKumar-dn4jl
@sivaKumar-dn4jl 15 часов назад
இதைத்தான் நானும் நினைத்தேன்
@anandd9839
@anandd9839 15 часов назад
Good dealing with Bjp and Dmk .. 😅
@natrbi
@natrbi 15 часов назад
இந்த நிலையில் அமைச்சர் பதவி தருவது தவறு. கட்சி பதவி தருவது நல்லது.
@How_is..It9
@How_is..It9 6 часов назад
சிறையும் ஆபரேஷனும் சரியோ 😊😅😮
@ManoGaran-y7b
@ManoGaran-y7b 16 часов назад
Annan Senthil Balaji phoenix paravaiya ka wonderla
@SenthilKumar-iq7ru
@SenthilKumar-iq7ru 14 часов назад
செந்தில் பாலாஜி.. வா.. தைரியம் இருந்தா.மறுபடியும் அதே ஆட்டத்தை ஆடு பார்க்கலாம்... சவால்.. இப்படிக்கு... அண்ணாமலை... என்ற சிங்கம்.. 🫳🏿🫳🏿🫳🏿🫳🏿🫳🏿 .
@KalaKalab
@KalaKalab 14 часов назад
Poollu ............
@SenthilKumar-iq7ru
@SenthilKumar-iq7ru 13 часов назад
@@KalaKalab yes.. You are...
@sundaresansubramanian1122
@sundaresansubramanian1122 15 часов назад
Why thid chanel nòt debated savukku lsse
@rishwan0073
@rishwan0073 15 часов назад
Excellent mashallah
@rishwan0073
@rishwan0073 15 часов назад
Excellent mashallah cm mr Stalin excellent performance mashallah God bless you boss senthil ❤❤❤
@palanikumar2577
@palanikumar2577 15 часов назад
So. Deraveda model. Win Ok. All old. Sbove 65 yesrs old. Waste minister s. Dismissed
@rameshbalakrishnan2796
@rameshbalakrishnan2796 12 часов назад
எல்லா குடிகாரனை இனிமே பாடலுக்கு விலைக்கு மேல இருபதாம் ஐம்பதோ அவன் கேக்குறது கொடுத்துட்டு வாய மூடிட்டு போயிட்டே இருங்கடா.
@chidambaramsubramanian7286
@chidambaramsubramanian7286 14 часов назад
Thisgi mathiri yellorum pesuranga. Kalathin kodumai
Далее
Истории с сестрой (Сборник)
38:16
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Просмотров 1,3 млн
Diss Track with @kabervasuki  | TM Podcast
2:16:46
Просмотров 71 тыс.
Истории с сестрой (Сборник)
38:16