Тёмный

இனி ரஜினியை கொண்டாடுவோம் - சீமான் 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 264 тыс.
50% 1

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
இனி ரஜினியை கொண்டாடுவோம் - சீமான்
நாம் தமிழர் கட்சியின் சீமான் செய்தியாளர் சந்திப்பு
அரசியலுக்கு வருவதில்லை எனும் ரஜினியின் முடிவுக்கு சீமான் வரவேற்பு
கடந்த காலங்களில் ரஜினியை கடுமையாக விமர்சித்ததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்
ரஜினி, ரஜினியின் குடும்பத்தார், ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் - சீமான்
தமிழகம் கடந்து இந்திய துணைக்கண்டம் முழுவதும் புகழ்பெற்றவர் ரஜினி - சீமான்
இனி நான் மட்டும் அல்ல, நாம் தமிழர் கட்சியினரும் ரஜினியை கொண்டாடுவோம் - சீமான்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

28 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 989   
@gokul_varma1850
@gokul_varma1850 3 года назад
💥💥💥ரஜினியை விட பெரிய நடிகன் சீமான் தான் போல 👌👌
@SK-ss2dg
@SK-ss2dg 3 года назад
பொத்துனாப்புல அப்படி ஒரு பொரட்டு இப்படி ஒரு பொரட்டு🤣🤣🤣
@prabhu1290
@prabhu1290 3 года назад
😂😂😂😂😂👍👍👍👍👍
@neutralobserver113
@neutralobserver113 3 года назад
😁
@vasanth1568
@vasanth1568 3 года назад
😂🤣🤣😂🤣
@r.navaneethakrishnanr.nava931
@r.navaneethakrishnanr.nava931 3 года назад
இப்படி சட்டுனு மாத்திப் பேசுற திறமை ரஜினிக்கு இல்லையேப் பா
@JK-Jmh
@JK-Jmh 3 года назад
👍👍👍
@johnchristopher9998
@johnchristopher9998 3 года назад
Ennathu??? Rajiniku illaya??🤣🤣🤣 ippa illana eppaum illa.. kudutha vaaka kaapathuven nu solitu oru vaarathila illa nu mathi pesitaru unga rajini..
@chitrachitra6090
@chitrachitra6090 3 года назад
@@johnchristopher9998 👍👍👍👍👍👍👍👍👍
@jananisriganesh9365
@jananisriganesh9365 3 года назад
@@johnchristopher9998 health vishyam yaaralum predict panna mudiyatha onnu.
@sridharrajan609
@sridharrajan609 3 года назад
True
@muralimgk6254
@muralimgk6254 3 года назад
2020.ல மிக சிறந்த நடிப்பு உனக்கு தேசிய விருது கிடைக்கும். பா சூப்பர்
@rrk1970
@rrk1970 3 года назад
உங்களை போன்றவர்கள் அரசியலுக்கு வரும் வரை தமிழ்நாடு அமைதிப்பூங்காவாகவே இருந்தது. தமிழக மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள். நீங்கள் அமைதியாக இருந்தால் அதுவே தமிழர்களுக்கு செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும். தமிழ்நாடு தானாகவே முன்னேறி விடும். நன்றி.
@i_rajaraman3964
@i_rajaraman3964 3 года назад
தலைவா(ரஜினிகாந்த்) - என்றும் உன் ரசிகனாக நான் 🙏
@mahikavi143aN
@mahikavi143aN 3 года назад
இதே மாதிரி மரியாதையா இதுக்கு முன்னாடி பேசி இருக்கலாம் அல்லவா?
@omnamashivayashivayanamaom9100
@omnamashivayashivayanamaom9100 3 года назад
மரியாதை தெரியாத நாடோடிகள் நண்பா இவர்கள்
@sivaram9949
@sivaram9949 3 года назад
Apo pesunathuku Karanam payam
@mahikavi143aN
@mahikavi143aN 3 года назад
@@sivaram9949 அரசியல் வேலையை சரியா பாக்குறானுங்க, பாவம் அந்த மனுஷன்
@sivaram9949
@sivaram9949 3 года назад
@@mahikavi143aN kedu ketta arasiyal pnranga bro...Ipotha superstar nimmathiya irparu
@hsk1424
@hsk1424 3 года назад
Elaam bayam thaan kaaranam avaru arasiyal vantha ivunuku aapu athaan bayathula theriyaama olaritaan🤣🤣🤣
@balajisenguttuvan8530
@balajisenguttuvan8530 3 года назад
நடிப்பு அரசியலை காட்டி விட்டார் சீமான்... ஒருத்தரை தாழ்வாக விமர்ச்சிப்பது நல்ல அரசியல் இல்லை
@MuthuCMuthu-mc1pb
@MuthuCMuthu-mc1pb 3 года назад
வாக்கு நாக்கு எதுவும் உங்கிட்ட சுத்தமில்லப்பு உன்னையே நம்பி எப்படி ஓட்டு போடுவது
@WayMarkers
@WayMarkers 3 года назад
Apo yaruku suthama irukoo avangaluku podunga ana yarunu engalukum sollunga nangalum podurom
@user-pi2qb7bt3q
@user-pi2qb7bt3q 3 года назад
பின்ன இப்ப என்ன சொல்லனும் நான் சொன்னத கேட்டு ரஜினி பயந்து விலகிட்டார் ணு மறுபடி திட்டனுமா, இத விட எப்படி நாகரிகமா நடந்துக்க முடியும், என்ன நாக்கு சுத்தம் இல்ல , யாருக்கு இவர விட வாக்கு சுத்தம் கொஞ்சம் சொல்லுங்கள்
@rubanruban5736
@rubanruban5736 3 года назад
Nee podavenam...naanga irukom
@NkNk-su2kb
@NkNk-su2kb 3 года назад
சீமான் 😂 உனக்கு சந்தோசமா இருக்குமே😣
@user-ti5kv7xv1n
@user-ti5kv7xv1n 3 года назад
Naan vera thala shinchan vera 😳🐒
@NkNk-su2kb
@NkNk-su2kb 3 года назад
@@user-ti5kv7xv1n சரி👍😂
@NkNk-su2kb
@NkNk-su2kb 3 года назад
@The Mad Knight 😏😏😂
@inbavanan3844
@inbavanan3844 3 года назад
Vg
@sivakumarkumar9359
@sivakumarkumar9359 3 года назад
என்றும் சூப்பர் ஸ்டார்... நீ எத்தனை வருஷமா சினிமால இருக்குற... அவரை நீ விமர்சனம் பண்ற... உனக்கு தகுதியே கிடையாது டா...
@playersplatform7754
@playersplatform7754 3 года назад
அவரை சினிமா ரீதியான விமர்சனம் இல்லை . அரசியல் விமர்சனமே . அரசியல் என்னவென்று புறிந்து பேசுங்கள்
@danielsathish9882
@danielsathish9882 3 года назад
Athya marrri Rajani cm iruka avarku thuthayae kediyathu
@SenthilKumar-vp2jc
@SenthilKumar-vp2jc 3 года назад
அன்பும் இல்ல மண்ணங்கடியும் இல்ல ரஜினி ரசிகர்கள் ஓட்ட cover பண்ற நாடகம் இது .. ரஜினி ரசிகர்கள் ntk கு வாக்கு அளிக்க மாட்டோம்....
@vimalkumar5352
@vimalkumar5352 3 года назад
Kekkave illaye🤔🤔 ?
@user-pi2qb7bt3q
@user-pi2qb7bt3q 3 года назад
😂 இல்லனா மட்டும் போட்டுடுவ
@ramsswami8388
@ramsswami8388 3 года назад
👍
@gobcinecreators4714
@gobcinecreators4714 3 года назад
ரஜினி யோட பைத்தியங்க ntk ku ஓட்டு போட மாட்டாங்க ..ரசிகர்கள் போடுவோம்...
@nalumtamilum2032
@nalumtamilum2032 3 года назад
புரிந்தவர்களுக்கே புரியும் சீமான் பேசுவது சரியென்று...தமிழர்களின் வாக்குதான் வேண்டும்... வேறு எந்த ரசிகனின் வாக்கும் NTK க்கு தேவையில்லை... அவ்வாறு நீங்கள் போடும் வோட்டு எங்களுக்கு தீட்டு...💪💪💪
@sathishraja8464
@sathishraja8464 3 года назад
நீங்க ஒரு ஆம்பள Item’னு ஊரே பேசுது அது உண்மையா அண்ணே ...???
@Krish-hq8zj
@Krish-hq8zj 3 года назад
😁😁😁😁🤪🤪🤪👍👍👍
@tamilnadu6892
@tamilnadu6892 3 года назад
🤣🤣🤣
@rajeshkanna7173
@rajeshkanna7173 3 года назад
mama kettavan nu ninachiyaa ..kedu kattavan ...
@partpar333
@partpar333 3 года назад
🤣
@MrVimalrav
@MrVimalrav 3 года назад
😂😂😂
@ramsonpraburamdass6652
@ramsonpraburamdass6652 3 года назад
சீமான் ஒரு நல்ல நடிகர்... இப்போது காமெடி செய்து கொண்டிருக்கிறார்
@kaviarasu5658
@kaviarasu5658 3 года назад
@Prabhu Prabhu antha parasedi apadi enna da pudunguna 😂😂😂😂 Vijayalakshmi kalla thanama pannathu than therium 😂😂 odi poidu paithiyam
@ramsonpraburamdass6652
@ramsonpraburamdass6652 3 года назад
@Prabhu Prabhu முதலில் சீமான் அவர்களை மாற்றி மாற்றி பேச வேண்டாம் என்று சொல்லுங்கள்.... உதாரணமாக அவர் லிங்கத்தை பற்றி அவதூறாக பேசினார் பின்னர் அதனையே வழிபாடு செய்தார் (தஞ்சை பெரிய கோயிலில்)
@tamilnadu6892
@tamilnadu6892 3 года назад
என்னடா இப்படி திடீர்னு ஊம்பிட 😂😂😂
@srinijabez1
@srinijabez1 3 года назад
ரஜினியின் ரசிகர்கள் ஓட்டு வேண்டும். அவ்வளவு தான்.
@shyam3034
@shyam3034 3 года назад
ரஜினி அரசியல் சினிமா அரசியல் போன்றது ! படம் முடிந்தது கட்சி நிறைவு பெற்றது....
@johnsundhar668
@johnsundhar668 3 года назад
Semaa bro
@cosmicpower9102
@cosmicpower9102 3 года назад
Semma bro , ultimate comment 🤠👏👏👏👏😃😃🙏🏼🙏🏼🙏🏼😋🙌🙌🙌🙌🙌
@syedhakkim8972
@syedhakkim8972 3 года назад
Comment of the year
@saransiva723
@saransiva723 3 года назад
நாம் தமிழர் கட்சி மிக அவசியமான ஒன்று தமிழ் நாட்டிற்கு.... மிக விரைவில் வெல்லும்
@greatvisuals1635
@greatvisuals1635 3 года назад
நல்லா இருக்கும் போது அவரை இஸ்டத்துக்கு பேசுவதும் , உடல்நிலை சாியில்லாத போது ஆது நமக்கு சாதகமா வருமோ என்ற சந்தேகத்துல நல்லவன் மாதிாி பேசுவதும் நம் தமிழா் பண்பாடாடா.
@mahendransaranya3205
@mahendransaranya3205 3 года назад
சீமான் இப்போ சந்தோஷமா இருப்பியே,,, நடிக்காத எல்லோருக்கும் தெரியும், நீ ரொம்ப நல்லவன்னு,
@adhilrahman1196
@adhilrahman1196 3 года назад
யோக்கியன் வரான் செம்ப எடுத்து உள்ள வை
@saravana1987
@saravana1987 3 года назад
இதே வாய் தான் போன வாரம் கிழித்து அவரை தொங்க விட்டு .
@dheenasurya1489
@dheenasurya1489 3 года назад
மன்னிப்பு கேக்குறவன் எப்பவும் பெரிய மனுஷன் தான்டா
@troopstroops3021
@troopstroops3021 3 года назад
@@dheenasurya1489 mannuchurunge sorry😢
@troopstroops3021
@troopstroops3021 3 года назад
@@dheenasurya1489 therumba pesuna unga amma pathini illa
@vickya08
@vickya08 3 года назад
அரசியல் bro 😂
@suganyaganesan1936
@suganyaganesan1936 3 года назад
😂😂😂😂
@AS-ey3bb
@AS-ey3bb 3 года назад
மெழுவர்திய எடுத்துக்காட்டு சொல்றான் சைமன்.
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 года назад
எப்படிய்யா😲இப்படி😲 சட்டுன்னு மாறறீங்க😲 ஹஹஹஹா 😢 ஆஸ்கார் விருது 2021 ல் உங்களுக்கு தான் 🙄😁😁
@NkNk-su2kb
@NkNk-su2kb 3 года назад
ஆமா😂 இனிய காலை வணக்கம் அண்ணா 😁👍
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 года назад
@@NkNk-su2kb காலை வணக்கம்மா 😁👍
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 года назад
@Rooba Sharan 😁 காலை வணக்கம்டா👍
@ramasubramanianrangarajan6737
@ramasubramanianrangarajan6737 3 года назад
Koodhi seeman. Lavada
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 года назад
@@ramasubramanianrangarajan6737 🙄😁
@hareebalan4396
@hareebalan4396 3 года назад
இவன் சோத்துக்கு இனி பிரச்சினை இருக்காதுனு சொல்ல வர்றான்
@southindianhackers6564
@southindianhackers6564 3 года назад
உலக மகா நடிப்புடா சாமி உன்னை நம்பவே கூடாது ,உண்மையிலேயே நல்ல அரசியல்வாதி கேப்டன் மட்டுமே இப்ப அவருக்கும் உடம்பு சரியில்லை ,
@sridharrajan609
@sridharrajan609 3 года назад
I accept Rajini is a confusionist, but he is a honest person, true to his heart. But you are a hypocrite and people will teach u a lesson soon.
@srarstdrawing3563
@srarstdrawing3563 3 года назад
இவர் தான் சிறந்த நடிகர்
@sundarraj6326
@sundarraj6326 3 года назад
அண்ணே நீங்க சிவாஜி கமலை விட பெரிய நடிகர் தான் உங்களுக்கு எதிராக வந்தால் தான் எதிர் கருத்து வரும் அப்படி தானே அண்ணனே
@ManiMani-dc9yo
@ManiMani-dc9yo 3 года назад
இவ்வளவு வாய் கிழிய பேசுறியே இலங்கை தமிழ் பிரச்சினையப்ப நீ எங்கே இருந்தாய். அப்போது உடன் இருந்தது கேப்டன் மட்டுமே.
@selvam.a
@selvam.a 3 года назад
May be he was child???
@RAVICHANDRAN-kj8lh
@RAVICHANDRAN-kj8lh 3 года назад
Search 2009 seeman speech in you tube
@richr1665
@richr1665 3 года назад
He is in jail that time.. if you dont know abt poltics shout your mouth mum..
@ravidhulasingam4817
@ravidhulasingam4817 3 года назад
இனி வரும் காலங்களில் அனைவருக்கும் வருத்தம் தெரிவித்து கொண்டே இருக்க வேண்டும்.இது தான் நீ செய்த பாவம்.
@sasikumarsasi3867
@sasikumarsasi3867 3 года назад
நீ என்னப்பா சேவை பண்ண... சந்தர்ப்பவாத பேச்சி....
@omvishnu699
@omvishnu699 3 года назад
உன் Chapter mudiyapothu மலையாளி Sebastian simon,அமித்ஷா ப்ளான் பண்ணிட்டாரு
@balualtima1344
@balualtima1344 3 года назад
சூப்பர் ஸ்டார் இப்போது எல்லோருக்கும் சொந்தமானவர்
@Shiva-wl6qz
@Shiva-wl6qz 3 года назад
இது உலக நடிப்புடா சாமி 😲😲😲
@HairResearchTamil
@HairResearchTamil 3 года назад
சீமான் அண்ணா இப்போ தான் உங்க தம்பியா என் மனசு நிறைவா இருக்ககு 🥰🥰🥰🙏🙏🙏
@manjulasasi3550
@manjulasasi3550 3 года назад
Sethudu
@jemsoul2594
@jemsoul2594 3 года назад
நாங்க நம்பிட்டோம் புஹாஹா ஹா 😆😆😆
@Krishna94824
@Krishna94824 3 года назад
வரவேற்கின்றோம்! வாழ்த்துகள்!!
@murugankumar9889
@murugankumar9889 3 года назад
லண்டனிலில் இருப்பது யூதா இனம் தங்களுக்கு நெருங்கிய உறவு தான்
@athivenkatesh9800
@athivenkatesh9800 3 года назад
Gomtha
@athivenkatesh9800
@athivenkatesh9800 3 года назад
😂😂😂
@mrGreen361987
@mrGreen361987 3 года назад
Idam peyarndha eela thamilarkalai kuripitular endru karudhukiraen nanba
@its_karthi_yoo
@its_karthi_yoo 3 года назад
🤣🤣🤣
@poovarasandurai2297
@poovarasandurai2297 3 года назад
Eer
@sivalingamsangiah5673
@sivalingamsangiah5673 3 года назад
இனி அண்ணன் சொல்வதே எங்கள் வழி அண்ணனை அடுத்த ஸ்டாலின் ஆக்குவது
@sbadhusa1888
@sbadhusa1888 3 года назад
மாற்றம் ஒன்றே மாறாதது...
@NINJAMOTHI
@NINJAMOTHI 3 года назад
இப்போது தப்பிவிட்டோம் என்று இருக்கு போல சீமான் க்கு....
@Kumar-er6yc
@Kumar-er6yc 3 года назад
நீங்கள் பேச்சு மட்டும் தான்.. செயல்திறன் இல்லை. யாருக்கும் நன்மையும் இல்லை... சீமான் நேரம் விரையம்
@maheswaranmethulan4375
@maheswaranmethulan4375 3 года назад
நான் ரஜினி ரசிகன் என் ஆதரவு சீமானுக்கே. இவ்வளவு காலம் சீமானை பிழையாக புரிந்து வைத்திருந்தேன். ரஜினி ரசிகர்களின் வாக்கு சீமானுக்கே.
@rajendhiraji7546
@rajendhiraji7546 3 года назад
தலைவர் அரசியலுக்கு திரும்பவும் வருவார் அப்போ இந்த நாரவாய் என்ன சொல்லுதுனு பார்போம்.
@prakurthi5998
@prakurthi5998 3 года назад
Thalaivar fans Ottukaga pesura
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 3 года назад
கஜகிஸ்தான் முதல்வர் அண்ணன் சிமான் வாழ்க
@AJsurvivor
@AJsurvivor 3 года назад
அது வேற வாய்.. இது _____வாய்..
@MASS-pv3xh
@MASS-pv3xh 3 года назад
இவரை மாதிரி தமிழினத்தை வைத்து அரசியல் பண்ணும் ஆட்களை தான் இந்தக் காலத்து இளைஞர்கள் நம்புகிறார்கள்..
@novaprakash1274
@novaprakash1274 3 года назад
நீங்க இளைஞரா இருக்கும் போது... யார நம்புனீங்க... கொஞ்சம் சொல்லுங்க... நம்பி ஓட்டு போட்டு இப்ப ரொம்ப செழிப்பா இருக்கீங்களா?
@parvez250
@parvez250 3 года назад
Correcta sonninga
@robertnikson2877
@robertnikson2877 3 года назад
Correct bro
@MASS-pv3xh
@MASS-pv3xh 3 года назад
@@novaprakash1274 அப்படி இல்ல நண்பா இவரு பேசும் போது உங்களை மாதிரி சின்ன பசங்க இவருக்கு ரொம்ப சப்போர்ட் பண்றாங்க அதுனாலதான் உங்களுக்கு கோபம் வந்துருச்சு நானும் ஒரு இளைஞன் தான் நண்பா நல்லது கெட்டது தெரிஞ்ச இளைஞன் எப்பயும்
@danielsathish9882
@danielsathish9882 3 года назад
இவரை விட நல்ல தலைவரை நீங்கள் காட்டினால் எனது ஓட்டு உங்களுக்கு
@dhonimalaik9700
@dhonimalaik9700 3 года назад
ரஜினி அவருக்கு பதிலாக என்னை பரிந்துரை செய்துள்ளார் -சீமான், புகைப்படம் எடிட்டிங் வேலை நடைபெற்று வருகிறது நாலை வெளியாகும்
@karthickr007
@karthickr007 3 года назад
🤣🤣🤣🤣💯💯💯
@tkmstudio7234
@tkmstudio7234 3 года назад
சீமானும் மற்ற அரசியல தலைவர்கள் போல பேசுவேன் என்பதனை உறுதிப்படுத்தியுள்ளார்
@nalumtamilum2032
@nalumtamilum2032 3 года назад
புரிந்தவர்களுக்கே புரியும் சீமான் பேசுவது சரியென்று...தமிழர்களின் வாக்குதான் வேண்டும்... வேறு எந்த ரசிகனின் வாக்கும் NTK க்கு தேவையில்லை... அவ்வாறு நீங்கள் போடும் வோட்டு எங்களுக்கு தீட்டு...💪💪💪
@SATHISH_TT_FAM
@SATHISH_TT_FAM 3 года назад
ரஜினி❤️ சீமான்👇
@SATHISH_TT_FAM
@SATHISH_TT_FAM 3 года назад
இருவரும் ...👍
@user-uo6iu6xm4w
@user-uo6iu6xm4w 3 года назад
❤️ரஜினி..
@NkNk-su2kb
@NkNk-su2kb 3 года назад
எடப்பாடி ஐயா❤️👍
@user-ti5kv7xv1n
@user-ti5kv7xv1n 3 года назад
@@NkNk-su2kb arasiyal 🐒
@jeganarivu90
@jeganarivu90 3 года назад
Rajini varathathu EPS ku than plus.. Media velicham,karisma illatha eps makkalta focus aavaru..maas leadera maara vaipu .. Stalin makkalta nerungave bayapaduraru... Edapadiyar ground level la yerangi adikiraaru.. Stalin vs EPS for 2021..
@jeyapal4364
@jeyapal4364 3 года назад
அட டேய்,,, 🙄🙄 என்ன மனுசன்டா நீ,,,,,
@anbuking7437
@anbuking7437 3 года назад
Seeman : Ennoda Adutha Target Big Boss 🤠
@jeyakumar4905
@jeyakumar4905 3 года назад
சீமான் உனக்கு ரஜினி, கமல், விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, பொதுவாக சிந்திக்கும் எந்த ஒரு அறிவுள்ள மனிதனும் ஓட்டு போட மாட்டான். காரணம் நீ ஒரு நாகரிகமற்ற அரைவேக்காட்டு அரசியல்வாதி. என்னைப் பொருத்தவரை உனக்கு ஓட்டுப் போடுவதும் மோடிக்கு ஓட்டுப் போடுவதும் ஒன்றுதான்.
@geethamenoncrazy_girl4684
@geethamenoncrazy_girl4684 3 года назад
மூலை இருக்குது சொல்லுறான் பாருங்க அவன நம்பலாம்,மூலை இல்லனு சொல்லுறாங்க பாருங்க அவன கூட நம்பலாம்,ஆனால் எனக்கு மட்டும் தான் மூலை இருக்குதுனு சொல்லுறாங்க பாருங்க அவன மட்டும் நம்பாதீங்க👍
@GaneshKumar-mj6pe
@GaneshKumar-mj6pe 3 года назад
Romba palasuuuu
@user-ti5kv7xv1n
@user-ti5kv7xv1n 3 года назад
அது மூளை🙈🙈🙈🙈🙈🙈🙈
@user-ti5kv7xv1n
@user-ti5kv7xv1n 3 года назад
@@GaneshKumar-mj6pe paravaayillai laddu tha🙋🐒🏃🏃🏃🏃🏃
@prakashy620
@prakashy620 3 года назад
😂😂
@lenzeview2439
@lenzeview2439 3 года назад
மராட்டிய தமிழனை.... உலக தமிழன் பாராட்டுகிறான்...... அரசியல் ல இதெல்லாம் சாதாரணமப்பா??¿
@commonman2501
@commonman2501 3 года назад
Ullagatamilana... Ivana... Simon
@user-me4kb9qs2x
@user-me4kb9qs2x 3 года назад
🤘🤘🤘🤘 சிறப்பு நண்பரே வாழ்த்துக்கள்
@vasanthp2703
@vasanthp2703 3 года назад
கடைசி பாயிண்ட் உண்மை. சென்னையில் ஓரளவு முக கவசம் அணிகிறார்கள். வெளியூர்களில் கொஞ்சம் கூட கவலை இல்லாமல் இருப்பது பார்க்க முடிகிறது. 😌
@VTSKumar
@VTSKumar 3 года назад
பெருந்தன்மை
@ILoveYou-wf5uc
@ILoveYou-wf5uc 3 года назад
உண்மையான கருத்து.... யாரும் ரஜினிகாந்தை தனிப்பட்ட முறையில் வெறுக்கவில்லை. ஆனால் அரசியல் அவருக்கு தேவை அற்றது அவரால் கூடாத காரியம். முதலாவது அவர் உடல் ஆரோக்கியம் தான் முக்கியம். இனி அவர் முழு மன அமைதியோட ஓய்வு எடுத்து நிம்மதிய இருக்கவேண்டிய தருணம் இது. அவர் நன்றாக புரிந்து தான் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார்.😊👍
@historymakes8522
@historymakes8522 3 года назад
ரஜினியை பார்த்து பயந்த தலைவர்களில் நீங்களும் ஒருவர்
@aksharaak3897
@aksharaak3897 3 года назад
Fact 💯💯
@Ragavavicky.7674
@Ragavavicky.7674 3 года назад
Kandippa
@historymakes8522
@historymakes8522 3 года назад
@@Ragavavicky.7674 நன்றி
@sala.1703
@sala.1703 3 года назад
Anna 🙏🙏🙏🙏 ❤️ thanks for the understanding that why our thalaivar RAJNIKANT has decided to walk out from poltics 🙏🙏 very huge High conspiracy poltics had played under him 😰😰 and it took more time to analysis what's going arround him leater he realised and walked out 👍🙏 and millions of Tamil Nadu State public .🙏🙏 people will come to know the truth'. leater that what he had done to his State people. And proves that how he is so genuine and loyal to his State people.who raised him up🙏🙏. very bigg save entire state and saved us 🙏🙏🙏 as RAJNIKANT sir fan iam so proud and happy thalaiva 🙏🙏🙏 🙏
@thirumaniselvam4549
@thirumaniselvam4549 3 года назад
சைமன் மைன்ட் வாய்ஸ்: இப்பத்தான் நிம்மதியா இருக்கு எலக்சன்ல செய்ச்சிருவேன் ப்குஹாஹாஹா 😄😆😅
@messengerofgod6264
@messengerofgod6264 3 года назад
🤭😅😅😅
@R.Suresh_mayan
@R.Suresh_mayan 3 года назад
😂
@michaelcharles2378
@michaelcharles2378 3 года назад
கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு இப்போது மன்னிப்பு கேட்பது அரசியலில் சாதாரணமாக இருக்கலாம் ஆனால் இது உங்கள் மதிப்பை குறைத்துவிடும்... உடைத்த கண்ணாடி ஒட்ட வைப்பது அழகாக இருக்காது.
@kamarajkamaraj4918
@kamarajkamaraj4918 3 года назад
சீன அதிபர் ஒருமுறை என்னிடம் சில யோசனைகள் கேட்டார்..நான் மறுத்து விட்டேன் இதை தமிழர்களுக்கு மட்டுமே சொல்வேன்...பில்கேட்ஸ் தன் கம்பெனியில் பெரிய பொறுப்பேற்க நாம் தமிழர்கள் கட்சியில் உள்ள தம்பிகளை கேட்டார் மறுத்து விட்டேன்..அவ்வளவு ஏங்க மொசாத் அமைப்பு கூட நாம் தமிழர் கட்சியில் இணைவதாக சொன்னது.. நான் கேட்கலை....ஆவ்வ்வ்வ்
@giramathu_venkat
@giramathu_venkat 3 года назад
இது சீமானுக்கு மட்டும் நல்லது இல்ல...தமிழக மக்களுக்கும் நல்லதுதான்
@mohamedrafeek4264
@mohamedrafeek4264 3 года назад
ரஜினி போரதுக்கு முக்கிய காரணம் அண்ணன் சீமான் தா
@chanthirantj4722
@chanthirantj4722 3 года назад
🤧
@sureshgovind6347
@sureshgovind6347 3 года назад
😄
@ns_boyang
@ns_boyang 3 года назад
😂🤣😆
@aruljy1254
@aruljy1254 3 года назад
Rajani screen la nadigararu nan real life la nadigaren .
@rameshbala1720
@rameshbala1720 3 года назад
ரஜினிகாந்த் அவர்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் என்றும் சூப்பர் ஸ்டார் நீங்கதான் என்றும் சீமானின் அன்பு தம்பி நாம் தமிழர்
@dhanapalp1321
@dhanapalp1321 3 года назад
அரசியலில் நாகரீகம் வேண்டும் என்பார்கள் அது சீமானிடம் சுத்தமாக இல்லை.
@vigneshvaran7452
@vigneshvaran7452 3 года назад
அடேய் பாலிமர்....ஆவுனா மைக்செட் தூக்கிட்டு இவன்கிட்ட எதுக்குடா போகுறிங்க...இல்ல அவன் தான் கூப்பிடுறானா....? 🤔
@premking1097
@premking1097 3 года назад
தமிழ்நாட்டின் தங்கமகன் சீமான்🐯🐯🐯🐯🐯🐯🐯🔥🔥🔥🔥🔥🔥🔥
@navarajdevakumar9515
@navarajdevakumar9515 3 года назад
தமிழ் நாட்டில இவன் மட்டும் தான் தமிழன்.
@ganesansankar467
@ganesansankar467 3 года назад
நல்ல நடிகன் 😁😁😁😁😁🙏
@rameshr9328
@rameshr9328 3 года назад
உலக நடிப்பு டா சாமி ...
@nadesansimbu5719
@nadesansimbu5719 3 года назад
ஏன் அண்ணா சமீபகாலமாக முன்னுக்குபின் முரணாக பேசி வருகிறீர்கள்
@user-bq2pb7vi4t
@user-bq2pb7vi4t 3 года назад
சிறந்த நடிப்பு சீமான் அய்யா அவர்களே. தலைவர் ரஜினிகாந்த் மன்னித்தாலும் மறந்தாலும் தலைவரின் ரசிகனின் ஒரு ஓட்டை கூட நீங்கள் வாங்க முடியாது. அந்த அளவுக்கு அசிங்கமாக காயப்படுத்தி இருக்கிறீர்கள். முதலில் நாகரிகத்தை நீங்களும் உங்கள் தொண்டர்களும் கற்றுக்கொள்ளுங்கள் அதன் பிறகே சமுதாயத்தில் உங்கள் புரட்சிக்கான விதையை நடுங்கள்.
@kannank6772
@kannank6772 3 года назад
சரியான சில்லறை சீமான்டி..
@sminteriorsminterior6395
@sminteriorsminterior6395 3 года назад
இவன மட்டும் நம்பவே கூடாது போனவாரம்தா இவரு பெரிய நடிகரன்னு கேட்ட
@adhiparasakthiconstruction1237
@adhiparasakthiconstruction1237 3 года назад
அரசியல் வேறு நடிப்பு வேற
@Ram-mo2bx
@Ram-mo2bx 3 года назад
@@adhiparasakthiconstruction1237 mairu apo ethuku nadipa pathi pesunan unga nonan
@user-ob9vk9nn1p
@user-ob9vk9nn1p 3 года назад
நம்மாழ்வார் ஐயா🙏🙏🙏
@NkNk-su2kb
@NkNk-su2kb 3 года назад
😂
@rahulkrish91
@rahulkrish91 3 года назад
Best nadikan
@srim8921
@srim8921 3 года назад
Vizhiyiley en Vizhiyiley kanavugal kalaindhadhey.... Uyiriley ninaivigul thalumbuthey 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@krack3593
@krack3593 3 года назад
அயோக்கியன் ... யோக்கியன் ஆக நடிப்பு கற்க வேண்டும் என்றால் ... இந்த வீடியோ பதிவை பார்த்தால் போதும் ... நாம் டம்ளர் கட்சி
@keyk8144
@keyk8144 3 года назад
What a waste fellow😅😅😅😅....Akka Viji Ku answer sonea pa🤣🤣
@sarveshaccount4984
@sarveshaccount4984 3 года назад
Deii DMK va illa ADMK va
@aranandh5290
@aranandh5290 3 года назад
சீமான் அவர்களின் கருத்து சரி என்று நினைப்பவர்கள்
@vijayv7834
@vijayv7834 3 года назад
அவருக்கு அவசியம் இல்லை மக்களுக்கு நல்ல ஆட்சி அவசியம்,மக்கள் செல்வாக்கு இல்லாமல் இங்க ஒன்னும் பண்ண முடியாது,நீ செத்தாலும் இங்க மாற்றத்த பண்ணமுடியாது
@prabhunc3013
@prabhunc3013 3 года назад
Simon mind voice ini nimmadhiya thoongiduvom, 😀😀
@kirankumar-fm8if
@kirankumar-fm8if 3 года назад
Seeman drama king
@arunprasanth5720
@arunprasanth5720 3 года назад
Ntk
@sarathathanu4523
@sarathathanu4523 3 года назад
நீங்கள் கத்தி பேசுவது உங்களுக்குக்காகவா எங்களுக்குக்காகவா யாருக்காக ஒன்றும் புரியவில்லை கண்டிப்பாக ரஜினிசார் வருத்தபடமாட்டார். 😎😎😎
@MrKrish66
@MrKrish66 3 года назад
Unfortunately we missed Rajni entry into politics. Whether he will win or lose doesn't matter. But, other politicians approach would have been different from today. Anyway, what we can say.May God bless him with good health and wealth
@kvlpandian
@kvlpandian 3 года назад
இது அந்தர் பல்டிடா சாமி 😄😄😄😄
@latestexplore3074
@latestexplore3074 3 года назад
Nee eppadi sonnlum unnku oru seatum keddikathu
@cosmicpower9102
@cosmicpower9102 3 года назад
Rajinikanth chapter over , close tat book & keep in store room🤣🤣🤣. Ultimate Seeman sir , Tamil culture da ☺️😃🙌🙌🙌🙌🙏🏼🙏🏼🔥🔥🔥🔥👏👏👏🤠👽
@ammusong3528
@ammusong3528 3 года назад
En rajne Sir kevala pathutha pothu ilatha oru varutham eppo en ayyya averu arasil Varalana ?en Thaliva vanthutaru na bayam yellrukum but avaru health engaluku mukiyam valga rajine sir🙏🙌
@tamilideas2803
@tamilideas2803 3 года назад
Rajini fan's don't vote for seeman
@sivaram9949
@sivaram9949 3 года назад
Pesurathellam pesidu ipo en kala nakkura...munnala vntha nama kanama poiduveno payantha..ipo valla so hppy🐢
@sridharvasudevan9079
@sridharvasudevan9079 3 года назад
போன வாரம்.. "ரஜினி என்ன அமிதாப்பச்சனை விட பெரிய நடிகரா??" இந்த வாரம்.. "இந்தியாவின் மிக சிறந்த நடிகர் ரஜினிகாந்த்.. அவர்கள் மீது எனக்கு மிகவும் மரியாதை உள்ளது" வடிவேல் சொல்ற மாறி "அது வெற வாய்.. இது நாறவாய்.." தூ...!!
@karthikeyan-cr2vp
@karthikeyan-cr2vp 3 года назад
எனவே ரஜினி காந்த் ரசிகர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர் 😀
Далее
Разоблачение ушные свечи
00:28
Просмотров 644 тыс.
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Просмотров 935 тыс.
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,9 млн
Разоблачение ушные свечи
00:28
Просмотров 644 тыс.