Zebranic ஹோம் தியேட்டர் விலை குறைவு , சவுண்ட் மட்டும் தான் ...மற்றபடி தரம் குறைவு 👎 👎 2 வருசம் கூட தாக்குப் பிடிக்காது 👎 👎........விலை அதிகமாக இருந்தாலும் SONY , SAMSUNG , LG மட்டுமே வாங்க வேண்டும் 👍 👍
அண்ணா இந்த ஜிப்ரானிக்ல ப்ளூடூத் கனெக்ட் பண்ற மாதிரி சப்ரூப் இருக்குல்ல அது மட்டும் கொஞ்சம் ப்ராப்ளமாக இருக்கு நான் மூணு வாட்டி Flipkart வாங்கி ரிப்ளை பண்ணிட்டேநாலாவது முறை வாங்கினேன்அருமையாக இருக்கு நீங்க சொல்லித்தான் இந்த ப்ராடக்ட் வாங்கினேன் நல்லா இருக்கு ஆறு மாசம் யூஸ் பண்ணிட்டு இருக்கேன் சூப்பர்
I purchased 3800 PRO DOLBY single soundbar with Dolby Audio support, one month ah use panren super ah iruku for small room best one nu solalam for 5k Bluetooth 1sec latency iruku With hdmi arc we can experience best sound And 5.1 Audios with streaming apps best one kind of theatre experience panalam (Hdmi arc cable we need to purchase it they only provide aux cable) Low price best sound ku kandipa purchase pannalam no issues yet
Super video bro..... Super product.... advance Thinking and providing e-arc support in this is tooo superb.... Customisable sounds is another gud feature for this product
Ryt bro. Im using s20r bought for 18,000 in pongal offer 2020. We always go for sony. Becoz of quality. Till now no issues, and awesome sound quality. It comes with DD 5.1
Sony s20r worst, main அதுல bass hear panala but bass feel panna mudiyadu and voice clarity Ile only music Clarity, and dialogue ல worst and I can't hear classical music also worst
Bro it's not 525 watts sound output. Sound are not measured by watts. Definition of Sounds are vibrations Sounds calculate in hertz. So watts mean how many watts of power the sound bar consume. The watts mean power ( electricity). Sound quality on dependent on what type of race track driver they are using and how many drivers they using.
Whatever sound bar it is, nothing can reproduce or replace the quality given by individual satellite speakers..! Surround sound works better in individual satellite speakers.
நான் 90s 😢. சிறுவயதிலிருந்து எனக்கு ஹோம் தியேட்டர் மிகவும் பிடிக்கும் நான் இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன் மாதம் 30,000 சம்பாதிக்கிறேன்😢 ஆனால் இன்னும் ஒரு ஹோம் தியேட்டர் கூட வாங்க முடியவில்லை 😌😌.. அடுத்த வருஷம் வாங்கிடுவேன்...😌😌
If TV supports Dolby Audio means then it is meaningful to buy Dolby atmos soundbar(Jukebar 9750) or is it enough buy without Dolby atoms support(Jukebar 9500)?
Actually it is not a review it is just reading the specification of the product. your presentation is good if you improve the content and more information about the product performance it will be really usefull for the viewers
நான் ரொம்பநாளா ஹோம் தியேட்டர் வாங்கனும்னு ஆசைப்பட்டேன் ஆனா என்னால கடன் பிரச்னை காரணமா வாங்க முடியல சிங்கப்பூர்ல என் நண்பர் ஒருத்தர் ஹோம் தியேட்டர் எனக்கு பாஸ் கொடுத்தாரு நான் யூஸ் பன்னமாட்டேன் நீ வச்சிக்கோன்னு சும்மா கொடுத்துட்டாரு அதோட மதிப்பு 65000 dolphy atmos சவுண்ட் பார். சப்வூப்பர் செமயா இருக்கு 🙏🙏
Hey guys using ths soundbar from 1 month I felt somewhat sound from satelite speaker r missing minute sounds not much audible ,is someone feeling the same
I bought redmi TV how to connect the 5.1 home theatre and also the satellite dish connection.... please guide..both needed to connect to 5.1 home theatre audio
Yes bruhh but we can use it Dolby Audio iruka videos tv la play panna play aagadhu but AAC also support pannum Tv la Dolby support irundha andha sound experience pannalam mathapadi streaming apps 5.1 support aagum if speakers supports 5.1
Ennoda TV la Dolby support illa but I'm using Dolby supported soundbar AAC laye nalla irukum movies streaming apps la support aagudhu 5.1 sound also great💥