Тёмный
No video :(

இனி Current billக்கு ஒரு நல்ல முடிவு |Solar pannel + 4 bulb |yummyvlogs. 

Yummy Vlogs
Подписаться 1,2 млн
Просмотров 1,1 млн
50% 1

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 896   
@rahimshaik8070
@rahimshaik8070 3 года назад
தயவு செய்யுது விடீயோ போடும் போது கடை எங்க இருக்கு எந்த ஊருனு எந்த இடம்னு சொல்லி ஆரம்பிச்சு போடுங்க
@hameedfarook1264
@hameedfarook1264 2 года назад
மிகவும் அருமை ....வாழ்க வளர்க 🙏❤️🙏. Explanation superb sir
@gunag2568
@gunag2568 3 года назад
Bro intha solar panel only 5w ithu 4 lamp ku 1 hr Kooda work pannathu OK itha yaarum vaangathinga en soldranaa naa solar factrila work pandran OK intha mathiri product vaangathinga illanaa 1700rs weast
@rammohans717
@rammohans717 3 года назад
Pls tell solar products worth or not?
@saravananthangaganesan7834
@saravananthangaganesan7834 3 года назад
@@MultiKumar321 pls share worth able product details
@malaida4255
@malaida4255 3 года назад
@@MultiKumar321 sollugka bro solar la worth products? Yethu??
@Entertainment-qr6sv
@Entertainment-qr6sv 2 года назад
அப்ப வேற எது என்பதை சொல்லுங்கள் இல்லை என்றால் நீங்கள் சொல்வது தவறான தகவல்
@loveismywife6318
@loveismywife6318 2 года назад
குறை சொல்வதற்கு மட்டும் வராதீங்க அதுக்கு தீர்வு சொல்லுங்க 🙏
@raghupathyvp7105
@raghupathyvp7105 3 года назад
விலாசம் சொன்ன நல்ல இருக்கும். நன்றி வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த.👌👍💐
@sugirthasugirtha1594
@sugirthasugirtha1594 2 года назад
Superok
@varadharajanthippaiyagowde8695
@varadharajanthippaiyagowde8695 2 месяца назад
6:21 6:21
@dkpension8838
@dkpension8838 2 года назад
உங்களின் முயற்சிக்கு நன்றி.பத்து நிமிடங்கள் பேசி அறுத்து இருக்கிறீர் கள்.முக்கியமாக முகவரி மற்றும் தொலைபேசி எண் கொடுக்க வேண்டும் பேசும் போது தொலைபேசி எண் டிஷ் பிளே செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.
@yummyvlogs2909
@yummyvlogs2909 2 года назад
Iya discription boxka pata terium iya nandri
@sivakolundumariappan6254
@sivakolundumariappan6254 3 года назад
ஐயா,"வாரண்டியை பற்றி கேட்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் நன்றி
@nathantilak201
@nathantilak201 3 года назад
Bro max 6 or 12 months only. After that need to change battery. Other items like bulb panel will last for couple of years
@p.preneshp.prenesh3337
@p.preneshp.prenesh3337 3 года назад
Best
@anandhakumarp2465
@anandhakumarp2465 3 года назад
No warranty
@kasis9652
@kasis9652 3 года назад
உங்கள் பணி மேலும் தொடரனும் காரணம் மின் கட்டண கொள்ளைக்கு ஒரு வழி பிறக்கும். இன்னும் அனைத்து பாமர மக்களுக்கும் சேரவேண்டும்
@krishnanvenkataraman509
@krishnanvenkataraman509 3 года назад
Contact no please
@jollyshankar7872
@jollyshankar7872 3 года назад
கடைசில அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்...நல்லா இருக்கு நான் இல்லேனு சொல்லல..ஏதாவது ஆச்சுனு கேட்டா சிரிக்கிறேப்பா..லைட்டா
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 3 года назад
Yummy Vilog நண்பரே ! வணக்கம். மக்களுக்காக செய்யும் தங்கள் தொண்டு மிகவும் சந்தோசமாக உள்ளது. பாராட்டுக்கு உரியது. தங்கள் இந்த தொண்டு தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வாழ்க நலமுடன் வளமுடன் Dr. RKN
@kanagukanimuthu7039
@kanagukanimuthu7039 3 года назад
நன்றி! முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்!
@yummyvlogs2909
@yummyvlogs2909 3 года назад
Nandri. Nanba
@thamiz5690
@thamiz5690 3 года назад
What is the life of battery(guarantee) and what is procedure to change,replace the battery
@srividhya551
@srividhya551 3 года назад
Description la பாருங்கள் ஈரோடு நா பார்த்தேன் அதான் நா தெரிவித்தேன் நன்றி...
@babusebu5875
@babusebu5875 3 года назад
Erote eanga sollreingla
@klradhakrishna8439
@klradhakrishna8439 2 года назад
Very nice & good product. Thank you very much for the information and demonstration.. Expecting new R & D.
@arulsimions8705
@arulsimions8705 3 года назад
ROAD KADA PODURAVANGALUKKU USEFULLA IRUKKUM
@arivukkanor9517
@arivukkanor9517 2 года назад
மிக அருமை சகோதரரே. எங்கு வாங்கலாம் ? சேலத்தில் கிடைக்குமா.? 🙏
@ssmanzil
@ssmanzil 2 года назад
When I contacted this supplier he confirmed that now this item is NOT AVAILABLE..
@aeganinin
@aeganinin 3 года назад
A suggestion for product improvement sir. All ports can be provided with lids to make them waterproof. During trekking, there is chance of moisture entering inside the product
@sekarsekar5256
@sekarsekar5256 2 года назад
A
@sekarsekar5256
@sekarsekar5256 2 года назад
Q
@kiranabarna
@kiranabarna 3 года назад
அருமை தம்பி , பயனுள்ள தகவல் , நன்றி
@mahendranpaul9613
@mahendranpaul9613 3 года назад
எந்த இடம் அட்ரஸ் சொல்லுங்க
@thangaraj8151
@thangaraj8151 2 года назад
Thangaraj K virugalpatti udmalpettai
@zacchaeusrsmd5562
@zacchaeusrsmd5562 3 года назад
வீடியோ போடும்போது ஷாபி எந்த ஊர்ல இருக்குன்னு முதல்ல சொல்லுங்க அதுக்கப்புறம் மத்த கேள்விய கேளுங்க
@geethatm7883
@geethatm7883 3 года назад
It is in erode address is given
@syedthamees4360
@syedthamees4360 3 года назад
@@geethatm7883 Greetham
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 года назад
Address Vilaasam Ellaiyaa
@muthukumaran.nmuthukumaran260
@muthukumaran.nmuthukumaran260 3 года назад
Mobile numbers
@hilmieni5347
@hilmieni5347 3 года назад
Malaysia
@ponnusamysanthanan3680
@ponnusamysanthanan3680 3 года назад
கடையின் முகவரியை எந்த சேனலும் கொடுப்பது கிடையாது. கீழே discription கொடுத்துள்ளோம் என்பார்கள் ஆனால் முகவரி கிடையாது
@badrinarayanan4192
@badrinarayanan4192 3 года назад
குடுத்துருக்காங்களே பாஸ். சரியா பாக்காமயே கமென்ட் போடுவீங்கlaa
@venkateshr2548
@venkateshr2548 3 года назад
@@badrinarayanan4192 Description னா என்னனு தெரியலன்னு நெனைக்கிறேன்
@nerdsheldon7843
@nerdsheldon7843 2 года назад
Take to a dark room connect the solar panel and check still you would see the charging indicator light
@vasanthakumar3742
@vasanthakumar3742 2 месяца назад
Very good useful product sir. But you didn't mention the rate sir.
@Raja-yg9sl
@Raja-yg9sl 28 дней назад
என்னதான் வீடியோ போட்டடாலும் முகவரி சொன்னால்தான் பிறருக்கு பயன்படும் .முகவரி சொல்ல அடுத்த வீடியோ?
@ravidurai5999
@ravidurai5999 3 года назад
வணக்கம் சகோதரரே அந்த கடையின் அட்ரஸ் அனுப்புங்கள் கைபேசி எண் அனுப்புங்கள்
@yummyvlogs2909
@yummyvlogs2909 3 года назад
Num discriptionla irukunga nanba
@appannahr3619
@appannahr3619 3 года назад
Shop address with phone number?
@easwarsamban8786
@easwarsamban8786 2 года назад
Guarantee / warranty பற்றி கூறவில்லையே. இதைப் பற்றியும் அறிவித்திருந்தால் சாலச் சிறந்தது.
@rameshk7601
@rameshk7601 3 года назад
Thanks brother Nejamavea use full video Roomba Nala Na tholavara Kammi rate la kedaikkala ipo athu kedakka pothu so thank you
@kcs123kc3
@kcs123kc3 3 года назад
இந்த 1750 க்கு நான் ஆறு மாதங்கள் அல்லது எட்டு மாதங்கள் சேமித்தால் தான் வாங்க முடியும் வந்த ஆறு நாட்கள் அல்லது ஒரு வாரத்தில் ரீப்பேர் ஆனால் என்ன பண்றது சார்
@sureshbabu_r7623
@sureshbabu_r7623 3 года назад
Better neenga oru 100 candle vangidunka sir
@ganthimathy270
@ganthimathy270 2 года назад
தொடர்புக்கான முகவரி மற்றும் அலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
@9841mohamed
@9841mohamed 3 года назад
If it is a good product. Sure I will buy and refer my friends too. But I want to know about the durability.
@nsundaram1592
@nsundaram1592 2 года назад
Súndaram
@M.SeeralanSakthi.13579.
@M.SeeralanSakthi.13579. 3 года назад
நன்றி மிருமை அருமை ஜயா..
@gettamprabakaran605
@gettamprabakaran605 3 года назад
Please let me know the life of the solar battery/arakkonam near village anwarthikanpet
@prasanthsanka
@prasanthsanka 3 года назад
Awesome sir....Hats off to your valuable service
@yummyvlogs2909
@yummyvlogs2909 3 года назад
Thanks sir for ur valuable comments
@prabhudassg4860
@prabhudassg4860 3 года назад
நான் 21-06-2021 அன்று இதை ஒன்று வாங்கினேன் மிகவும் நன்றாக இருக்கிறது, ஆனால் 2மணி நேரம் சார்ஜ் முடிந்தவுடன் பச்சை லைட் எறியும் என்று சொன்னார்கள் அப்படி ஒன்றும் மாறவில்லை தொடர்ந்து 4மணி நேரம் சார்ஜ் செய்தேன் சிகப்பு வைட் எறிந்து கண்கொண்டு தான் இருந்தது.
@prabhudassg4860
@prabhudassg4860 3 года назад
பேட்டரியை மின் இணைப்பில் இணைத்து சார்ஜ் செய்தபொழுது சார்ஜர் பச்சை விளக்கை தொடர்ந்து காட்டுகிறது பேட்டரி பெட்டியில் எந்த ஒரு விளக்கு காட்டவில்லை.
@veeramadurai9956
@veeramadurai9956 3 года назад
ஒவ்வொரு பல்புகளும் மினிமம் 10 முதல் 15 வாட்ஸ் உள்ளது இவர் 3 W போட்டுவிட்டு பண்ணி காட்டினால் எப்படி ..?😳
@mohanapriya2210
@mohanapriya2210 3 года назад
Ji LED tube light ea 20 watts dhan. . Avaru potura kondu bulb only 3 watt. Similar bulb electrical shap layum kadaikum
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 года назад
ADHAAN style
@logunathan1389
@logunathan1389 2 года назад
இதப் பார்த்திட்டு யாரும் போகாதீங்க அங்கே இந்த light இல்லை இவர் வேற ஒரு light ah சிபாரிசு பண்றார்...... நான் நேரில் போனேன் ஆனால் இந்த item இல்லை
@palaniveluv1933
@palaniveluv1933 2 года назад
என்ன ஊர் ஃபோன் எண் நீங்களாவது ஃபோன் கொடுங்க
@logunathan1389
@logunathan1389 2 года назад
ஆமாம் நானும் நேரில் போனேன் அவர்கிட்ட இது இல்லை வேற ஒன்னு சொல்றார்😂😂😂😂
@easwarsamban8786
@easwarsamban8786 2 года назад
உங்களுடைய ஹாலில் உள்ள விளக்கை switch off செய்து விட்டு solar lamp on செய்திருந்தால் எந்த அளவுக்கு வெளிச்சம் இருக்கும் என்பதை கண்கூடாக பார்த்திருக்கலாம்.
@robertwilliamdevaraj5870
@robertwilliamdevaraj5870 2 года назад
இந்த சோலார் லைட் எங்கு வாங்கலாம். எல்லா சோலார் கடைகளிலும் கிடைக்குமா. உங்கள் செல்போன் நம்பர் என்ன? நேரடியாக வாங்கவேண்டுமாயின் எங்கு வாங்கலாம்?
@manjanp6318
@manjanp6318 3 года назад
நண்பரே உங்கள் கேள்வியும் பதிலும் அருமை...
@sureshkumar-nb3rw
@sureshkumar-nb3rw 3 года назад
Pannel watts & battery capacity sollunga bro
@PradeepKumar-dk9lk
@PradeepKumar-dk9lk 2 года назад
Really now this type of product is appreciable to reach unreasonable, thank you
@m.k.chandramouleeswaranmou1913
@m.k.chandramouleeswaranmou1913 3 года назад
அது, சீனாக்காரனுடைய டேபிள் டாப் தயாரிப்பு. டார்ச், எமெர்ஜென்சி லைட், எல்ஈடீ லைட், மொபைல் சார்ஜர், சோலார் சார்ஜர், பேட்டரி சார்ஜர், மினி ஃபேன், மினி ஃப்ரிட்ஜ், இட்லி சாம்பார், மத்தியானச் சாப்பாட்டு, கர்ச்சீஃப், துண்டு, சமயலறை, சமையல்காரி ஜுங் மிங் ஜியா எல்லாவற்றையும் ஒரே டப்பாவில் அடைத்த டப்பா மாடல். *சர்வீசு காரண்டீங்ணா! வெல கம்மிதான போனா புதுசு வாங்கிக்கலாம். பேட்டரி காரண்டி இல்ல, சோலார் காரண்டி இல்ல, எல்ஈடீ காரண்டி இல்ல.மத்தபடிக்கி,யூஸ் அண்டு த்ரோ அயிட்டம்ங்க இது". அனந்தப்பூர் "ராயல் பவர் லைட்ஸ்" காரனின் மழுப்பல்.
@gowthamkannan8122
@gowthamkannan8122 2 года назад
Thankyou for your valuable information 👍👍
@jaishankar7328
@jaishankar7328 2 года назад
Whether higher capacity panel is available
@rajaprince7121
@rajaprince7121 3 года назад
till the end you never explained that for how many years that battery will survive????and what will be the replacement cost of battery??? REPLY
@rameshshrinivasan4744
@rameshshrinivasan4744 3 года назад
மிகவும் அருமையான பதிவு. நன்றி அண்ணா. வாழ்த்துக்கள்.
@hfapministries4758
@hfapministries4758 3 года назад
இந்த கடை எங்கு உள்ளது என்பதை முதலில் தெரிவிக்கவும்
@gvelmurugan6420
@gvelmurugan6420 2 года назад
@venkateswarans3228
@venkateswarans3228 3 года назад
Super happy Venkat pilli HI SOLAR. 🌟
@anifanif2934
@anifanif2934 5 месяцев назад
விரைவில் பதில் எதிர்பார்க்கிறேன்
@mhdshihanshihan319
@mhdshihanshihan319 2 года назад
Matravarhal Nalla irakkanam du ninaipavargalai kadavul eppodhom nichiyam Nalla vaipan vaithukondum irikiran kanmunne
@parthipankamalkkanan6298
@parthipankamalkkanan6298 2 года назад
ஐயா வணக்கம். கடையின் முழு முகவரி மற்றும் கைபேசி எண் போஸ்ட் பன்னுங்கசார்
@yummyvlogs2909
@yummyvlogs2909 2 года назад
Discription boxla iruku check panunga
@jeevaallrounder
@jeevaallrounder 3 года назад
Bro product ok . But main 3 doubt eruku intha dóubt clear pannu ga bro 1.battery capacity yavolo bro 2.warranty evolo days bro 3chaina product ta bro
@jeevaallrounder
@jeevaallrounder 3 года назад
Bro replay pannu ga bro
@arumuganainar7988
@arumuganainar7988 3 года назад
RPY ????
@RajaRaja-eh8uz
@RajaRaja-eh8uz 3 года назад
CCTV camera கடை விடியோ போடுங்க
@mohamedziavudeen1179
@mohamedziavudeen1179 3 года назад
BLDC fan இதை பற்றி வீடியோ போடுங்கள் சார்
@yummyvlogs2909
@yummyvlogs2909 3 года назад
Kandepa nanba
@gowthamrajg2239
@gowthamrajg2239 3 года назад
Bro Try Atomberg BLDC Fan
@KarthiKeyan-kw8qr
@KarthiKeyan-kw8qr 3 года назад
What is the battery capacity?
@shanmugasundaram8077
@shanmugasundaram8077 3 года назад
Itha vachi current billa epadi bro stop panna mudiyum.thumbnaila reasonable podunga bro.
@ahmedriazriaz8360
@ahmedriazriaz8360 3 года назад
நண்பரே நல்ல பதிவு நன்றி bro
@mr.comedy-tamilgalatta2581
@mr.comedy-tamilgalatta2581 3 года назад
What is the battery capacity??
@Dineshkumar-uz3nw
@Dineshkumar-uz3nw 3 года назад
Bro solar or current la charge agumbothey lights ah sue panna mudiyuma, warranty pathi solli irukalam, enna type battery
@joannslifestyle9188
@joannslifestyle9188 3 года назад
Once these 3 LED bulbs get fused ( stops working) , can we use LED bulbs from local shops? N wats the warranty for the solar panel?
@user-by1kp2zn1f
@user-by1kp2zn1f Год назад
நாமம் தான்
@elayaraja9078
@elayaraja9078 3 года назад
அண்ணா அந்த கடை என்ன ஊர்ல இருக்கு
@mdsha8393
@mdsha8393 Год назад
Made from pls?? Last price pls?? Warenty pls???
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz 7 месяцев назад
ஐய்யா எனக்கு அந்த முறையில் விளக்கெரிய வைக்கனும் மேலும் கடை எங்கேனு சொல்லுங்கய்யா நான் இனி அந்தசதிகார ஈபி ஆபீஸ்நாடி போககூடாது போகவும் மாட்டேன் தயவுசெய்து 3:49
@shairshulthanmubarak7884
@shairshulthanmubarak7884 3 года назад
Super Bro but incpyater ku sabot aagura mathire yadha wadhu low price solar panels video podunga
@sdm3237
@sdm3237 Год назад
Bty எந்த மாதிரி? 3 வாட் லைட் knight லேம்பாகத்தான் பயன் படும் . லைட் வாட் அதிகம் தேவை
@perumalr9919
@perumalr9919 3 года назад
China make sir please this is good but please buy Indian products
@jaedengamer
@jaedengamer 3 года назад
A BEST VLOG AT CORRECT TIME 🌧️ ANNA 👍 BUT BATTERY CAPACITY PATHI MATUM SOLLAVAE ILLA ANNA PLZ SOLLUNGA...
@dhanasekarandhanasekaran9753
@dhanasekarandhanasekaran9753 2 года назад
I using single lamp only 2hours light provide can battery full power also using only two hours
@ygkd2023
@ygkd2023 Год назад
Sir... battery capacity and life not mention.... ( Low budget value product)
@dvcinfomedia
@dvcinfomedia 3 года назад
Given link doesn't take us to seller portal. Its your blog site. Kindly look into this and give correct link.
@sunilkumar-xy9qs
@sunilkumar-xy9qs 3 года назад
Battery down achuna battery kedaikuma athin battery villai enna
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 3 года назад
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@chandrasekarvijayan
@chandrasekarvijayan 3 года назад
Hai water purifier pathi poduka....
@manimurugan2016
@manimurugan2016 3 года назад
Bro battery MAH evolo bro
@rajagopv
@rajagopv 3 года назад
Excellent 👍👍
@davidaa2513
@davidaa2513 3 года назад
Bro Diwali men's dress purchase panna Chennai cheap rate dress shop patthi videos pannunga bro
@thiagarajang7074
@thiagarajang7074 3 года назад
Opp to VR mall
@onelinkadvt9800
@onelinkadvt9800 3 года назад
Which origin guarantee for how many months is it Chinese make will it work for at least two years if it fails any replacements how much are the spares what are the demerits. Just for info to promote it is a good nice product blessings best wishes
@amaravatheamaravathe2130
@amaravatheamaravathe2130 3 года назад
Brother நாங்கள் போய் கேட்டால் product இல்லை மற்றும் விலாசத்தை சரியாக போடவும் இந்த கடை பவானியில் உள்ளது ஈரோட்டில் இல்லை
@sountharv755
@sountharv755 3 года назад
அருமை நண்பரே எங்கே கிபைக்கும்
@mohanrajs7786
@mohanrajs7786 3 года назад
Seeing and hearing is seems to be good. Let me know is it possible to one (1)HP motor for house .? Please tell.
@ashokk22007
@ashokk22007 3 года назад
no way
@mohanrajsrinivasan2659
@mohanrajsrinivasan2659 2 года назад
1 hp motor 746 watts. This device capacity only 12 watts. So U can't use 1 hp motor
@viswanaththyagarajan8690
@viswanaththyagarajan8690 2 года назад
Good product but not available only cinema Iam trying for the past one year
@vishwanathankannan468
@vishwanathankannan468 3 года назад
Super good answer iamlike sir thanks very much congratulations
@natarajanarthanari6324
@natarajanarthanari6324 3 года назад
எல்லாம் சரி எப்படி ஆர்டர் செய்வது
@pragashvaithiyanathan395
@pragashvaithiyanathan395 3 года назад
During power cuts will it be helpful for students ? I mean enough light to study without eye strain?
@jegan_vnr_96
@jegan_vnr_96 3 года назад
நல்ல இருக்கு எந்த ஊரில் கடை இருக்கு
@SUN05
@SUN05 3 года назад
First which country make? Is it Indian? Secondly, where will you install solar panel. Is it kept to charge through your window or open-terrace permanent?
@shaahinnoushad9754
@shaahinnoushad9754 3 года назад
Bro your all videos is good and very economy products are very useful.. All the best for ur upcoming videos... Keep going 🕺🕺🕺
@suthersonsureshphysio9579
@suthersonsureshphysio9579 2 года назад
Any dealer in Chennai to buy this product
@Sk-sk547
@Sk-sk547 3 года назад
Bro stationary pathi podunga
@yummyvlogs2909
@yummyvlogs2909 3 года назад
Kandepa video varum bro
@Sk-sk547
@Sk-sk547 3 года назад
@@yummyvlogs2909 thanks for replying bro....
@srinivasanTAV
@srinivasanTAV 11 месяцев назад
Usb fan or battery fan ude panalama bro
@subra6501
@subra6501 2 года назад
Any warranty for the solar products?
@santharajagopal1133
@santharajagopal1133 11 месяцев назад
Bore well irundhu 3hp motor pottu thanni iraikka evlav selavu aagum sir?
@bossbaskaran3861
@bossbaskaran3861 3 года назад
Super protect sir thank you manufacture China va INDIA va sir
@yummyvlogs2909
@yummyvlogs2909 3 года назад
India sir
@senthilviews3100
@senthilviews3100 3 года назад
சாதாரண கடைக்காரர் உற்பத்தியாளரை அவன் இவன் என்று சொல்வது வருத்தம் அளிக்கிறது yummyvlogs note this point
@rahumathullahmumthaj8183
@rahumathullahmumthaj8183 3 года назад
இந்தகடையோடமுகவரியைசொல்லுங்க.நன்பா
@subbulakshmi3077
@subbulakshmi3077 3 года назад
Holo the u bro what's book seyyalama how can v pay cod unda srumsyana thevayana kelvi tharamana badil. @sir one question. Plg point multi pin point connect seiradu pola very instrument irukka dolatil minimum mixie otta mudiyuma thank u bro mini2feet tube pods mixie small fan pods eadum very instrument unda tks
@bravosera13
@bravosera13 3 года назад
Heading of the video is wrong that 4 bulbs. Check the video, it's 3 bulbs
@aramachandran4039
@aramachandran4039 2 года назад
Specify the battery details
@ponnaammaalkrishnan2527
@ponnaammaalkrishnan2527 3 года назад
Reply battery type and capacity
@jayabalaji7484
@jayabalaji7484 3 года назад
Royal power brand dhan idhu china company dhan kandipa unga oor side bazzar laye kedaikum bro
@gertiga2692
@gertiga2692 3 года назад
Good. What is the watt of that 3bulbs ? If that solar panel fixed for a little bigger size, (to get some more time while all the 3 bilbs switched on) how much cost comes? I want to buy 1 or 2 sets during my visit to Coimbatore next week. Give details. Prakashan Ernakulam.
@MuruganMurugan-tx4gg
@MuruganMurugan-tx4gg 3 года назад
இது எங்கா கிடைக்கும் இது எப்படி வாங்குறது இது க்கு என்னா தேவை அப்புறம் இதில் பேன் டிவி ஒடுமா நண்பா
Далее
Is Solar really beneficial comparing with EB bill?
10:58