வணக்கம், வாழ்க விவசாயம், உங்கள் காணொளி ஒன்றில் மின்சார பொரிப்பானில், மின்சாரம் இல்லாததால் பல குஞ்சுகள் பொரிக்காமலே இறந்து விட்டதை கண்டு வேதனை அடைந்தேன். Inverter இல்லை என்றாலும் குஞ்சுகள் பொறித்த பிறகு சூடு தக்க வைப்பதற்கு பயன் படுத்தும் அடுப்பு கரி பானைகளை மின்சாரம் திரும்ப வரும் வரை பயன் படுத்தலாம். ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு முட்டைகளின் அருகில் ஒரு குவளையில் குளிர்ந்த தண்ணீர் வைக்கலாம்.
Fan கனக்ஷன் புரியலையே சகோ. அதோடு, அந்த 5 செட்டிங்கும் எதுக்கு செய்யணும்னு சரியா புரியல. ஆனா, Fan எப்படி கனக்ட் பண்றதுன்னு கண்டிப்பா சொல்லுங்க..சொல்லுங்க...சொல்லுங்க.
Nice video, but light frequently on and off... any issue or not maintaining in a proper place? LED 18 watts ok va illa 40 watts yellow ok va? Pls suggest
Vechcha 89 85 varuthu bro intha mathiri 18 days la irunthu 21 days veraikum tha irukanum but yenaku ipove intha 89 85% varuthu ipadi iruthu egg ku problem varatha bro . Na incubator la egg vechchi ini oda 2day tha bro athan bayama iruku humanity athigama irukunu
Please avoid sketch or markers, instead you can use 2HB pencils. The markers will block the oxygen. The small invisible holes helps the eggs to take in oxygen