Тёмный

இன்னிக்கு நைட் டின்னருக்கு செஞ்சு பாருங்க குடும்பமே பாராட்டும் - BREAKFAST RECIPE - DINNER RECIPE 

RECIPES IN MY WAY
Подписаться 1,5 млн
Просмотров 2,1 млн
50% 1

HOTEL STYLE RAVA IDLI - BOMBAY SAGU - RAVA IDLI BOMBAY SAGU - INSTANT BREAKFAST - DINNER RECIPE #dinner
For Ingredients names and quantities click the subtitles (cc)✌.
SUBSCRIBE TO MY NEW NON VEG CHANNEL
RECIPES IN MY WAY NON VEG 😊👇
/ @recipesinmywaynonveg
ALSO, FOLLOW US ON
FACEBOOK: / recipesinmyway
INSTAGRAM: / recipesinmyway

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 425   
@lalithanagarajan1055
@lalithanagarajan1055 2 года назад
இதில் எந்த வகை சோடா உப்பும் சேர்க்காமலேயே அருமையான ரவாஇட்லி செய்ய முடியும். 2 மணிநேரம் ஊறவைத்தாலே போதும். எங்கள் வீட்டில் இப்படித்தான் செய்கிறோம். அதுஏனோ தெரியவில்லை. ரவாஇட்லி என்றாலே சோடா உப்பு அல்லது ஈனோ இல்லாமல் யா ரும் செய்வதில்லை.
@trucetruly
@trucetruly 2 месяца назад
ரெண்டு மணி நேரம் ஊற வச்சா கல்லு மாதிரி ஆகாதா?
@lalithanagarajan1055
@lalithanagarajan1055 2 месяца назад
@@trucetruly ஒரு கப் ரவையை எண்ணெய் அல்லது நெய்யில் வறுத்து அரை கப்புக்குக் குறையாமல் முக்கால் கப் வரை தயிர் விட்டுக் கலந்து ஊறவைத்தால் இட்லி பூப்போல வரும். கலவையை நடுவில் திறந்து பார்க்க வேண்டும். தயிர் முழுவதும் இழுத்துக் கொண்டிருந்தால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கலந்து இட்லி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.
@RK-hi7zz
@RK-hi7zz 5 дней назад
சோடா உப்பு உடம்புக்கு கெடுதல் கிடையாது. அதுவும் சமையலில் மிக குறைந்த அளவில் பயன்படுத்தப் படுகிறது. இதனால் ஒரு கெடுதலும் வராது. உண்மையில் அது உடம்புக்கு நல்லதும் கூட. வயிற்று அமிலத்தைக் கட்டுப்படுத்தும். நெஞ்செரிச்சலைக் குறைக்கும். It is only sodium bicarbonate. எந்த வித பயமும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
@k.k.v.bhavanacharyagovinda3524
ரவா இட்லி மற்றும் பாம்பே சாறு செய் முறையை மிகவும் எளிமையாகவும், புரியும் படியாகவும் விளக்கியுள்ளீர்கள். மிகவும் பாராட்டுகிறோம். வள வள என்று பேசாமல், சொல்ல வந்த சமையல் குறிப்பை அருமையாக விளக்கி உள்ளீர்கள். இதனால் டேடாவும் அனாவசியமாக செலவாகாமல் மேலும் இரண்டு காணொளி பார்க்க முடியும். நன்றி பற்பல.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Год назад
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshshankar1010
@rameshshankar1010 6 месяцев назад
இது ரவா இட்லி with vegetables
@HemaAru-te6td
@HemaAru-te6td 8 месяцев назад
சார் உருளைக்கிழங்கு தக்காளி வெங்காயம் இதெல்லாம் ஒண்றாக குக்கர்ல அவிச்சி எடுக்கலாமா
@babysarojaalphonsealphonse6926
Sanju koduththen alla. Seithu koduththen. Athu thaan sari
@udaikumarrangayan9782
@udaikumarrangayan9782 Год назад
உங்களுடைய ஏறக்குறைய அனைத்து சைவ உணவு வகைகளையும் நான் செய்து பார்த்திருக்கிறேன்.நன்றாக இருக்கும்.நன்றி சார்.
@vatchalavatchala700
@vatchalavatchala700 7 месяцев назад
உங்கள் செய் முறையும் தெளிவான விளக்கமும் மிகவும் அருமை பா நன்றி 👌👍🙏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 7 месяцев назад
உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@jeevajeevashri6210
@jeevajeevashri6210 Год назад
சகோ சூப்பராக இருக்கு.. என் வீட்டுக்காரருக்கு செஞ்சு குடுத்தேன்.ரொம்ப நல்லா இருக்கிறதென சொன்னாங்க
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Год назад
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏
@leelasan943
@leelasan943 Год назад
Simple and easy method, direct straight explain without any unwanted lono process. Thank you Anna
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Год назад
Thank you so much for your great support my sister 🙏🙏🙏🌸💐🌹
@rajeshprema1547
@rajeshprema1547 Год назад
Unga vaice nalla erukku..tipsum eallamea nalla erukku super useful vedio
@Mrs.V.Thilaga
@Mrs.V.Thilaga 2 года назад
Super அண்ணா Thank u அண்ணா 🙏👌👌👌🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushasridhar412
@ushasridhar412 Год назад
Nice rawa idli and Bombay saagu
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 2 года назад
வாழ்கவளமுடன் அருமை அருமை அருமை ஒவ்வொருஸ்டுப்பும்அழகாக புரியும்படிவிளக்கியவிதம் தாய்மையைஉணரமுடிந்தது சார்இட்லிசெய்து..தொட்டுக்கவும் செய்துசாப்பிட்டபின்புதான் எழுதுகிறேன்..நிறைவுடன்இருந்தது உங்கஸ்டைல்எல்லாம்எளிமையாக இருக்கும்அதனாலஉடனேசெய்துப் பார்க்கத்தோணும்.நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lalithasubramaniam4160
@lalithasubramaniam4160 2 года назад
Very useful information thank you very much sir.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thanks for watching my videos 🙏🙏🙏🙏🙏
@PSSan-df6ye
@PSSan-df6ye 6 месяцев назад
Superb explanation. No waste of food and non nonsense talk. Will try this soon. Thanks for sharing.
@jayavarathan9677
@jayavarathan9677 Год назад
Arumaiyana rava idli parkkave super sambarrum super 👌🙏
@krishnaniyer6868
@krishnaniyer6868 Год назад
Recipe explained in a very simple and easy method. Thank you. Uma Krishnan
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Год назад
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@vani.mm.pandian8339
@vani.mm.pandian8339 2 года назад
Hi sir gd eve wowww super recipe yummy 👏👏👏😋😋😋❣❣❣😍😍😍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@Baraakparak
@Baraakparak 7 месяцев назад
பாம்பே சாரு ஆகா நான் ட்ரை பண்ணிட்டேன்... ஆனா அது செங்கல்பட்டு சாரு. கொஞ்சம் நல்லா இல்லே ஒரு வருசம் ட்ரை பண்ணி உங்களை பீட் செஞ்சிடுவேன் சாரு.😢
@SuseelaSivakumar-r5b
@SuseelaSivakumar-r5b 5 месяцев назад
,😂
@saradhaiyer5561
@saradhaiyer5561 Год назад
Super recipe 🙏 thanks Sir 👍👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Год назад
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@vaalhanalam5040
@vaalhanalam5040 2 года назад
Gram அளக்கிற அளவை வச்சிருக்கீங்களா சார் ? எல்லார் வீட்லயும் இருக்குமா சார். எப்படி கரெக்டா எத்தன கிராம்னு சொல்றீங்க. அதுக்கு award குடுக்கணும் சாரே
@jahirshirtjahirhussain738
@jahirshirtjahirhussain738 2 года назад
09
@VarunRaj-cz1zn
@VarunRaj-cz1zn Год назад
7
@nancy2413
@nancy2413 5 месяцев назад
43¾78​@@jahirshirtjahirhussain738
@kanchanakumar2484
@kanchanakumar2484 День назад
சொல் & செயல்மிக மிக‌அருமை,!
@pramilaramesh9066
@pramilaramesh9066 2 года назад
Br... Fish gravy pani kaaitunga simple methodlla
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Upload pandrenga 🙏🙏🙏🙏
@vaansekar
@vaansekar 5 месяцев назад
Ingredients description பாக்ஸ்ல போடுங்க சார் please
@jesusarockiass1615
@jesusarockiass1615 Год назад
Nice voice..... simple explanation.... super anna.....
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Год назад
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@shanthagowrishanthagowri2358
@shanthagowrishanthagowri2358 2 года назад
Very nice and healthy recipe. Thank you Brother.
@sobhanapm4617
@sobhanapm4617 2 года назад
Healthy? In what aspect?
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much for your great support my sister 🙏🙏🙏🌸💐🌹
@premasunderam1242
@premasunderam1242 2 года назад
Bombay chutney super 👌👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@lalithak4649
@lalithak4649 Год назад
Idli pathiram super how much cost, your recipy also super 👌
@pradeepvijay4285
@pradeepvijay4285 2 года назад
செய்முறை விளக்கம் சூப்பர் அண்ணா
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@jackjackie825
@jackjackie825 2 года назад
Super anna semma recipe 👌👌👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@vasugikesavan6962
@vasugikesavan6962 Год назад
பாக்கும்போதேநாவூதே. நன்று
@suthamidhun4710
@suthamidhun4710 2 года назад
Super sir, உங்கள் எல்லா விதமான சமயலும் super 🙏🙏🙏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@SaalemYoutube7tamil
@SaalemYoutube7tamil 8 месяцев назад
ரவா இட்லி சூப்பர் சார் தொணத்தொணன்னு பேசாம ஷார்ட் & ஸ்வீட்டா சொன்னீங்க நன்றி
@gurusankars9027
@gurusankars9027 2 года назад
Please accept my heartfelt thanks for the rava idly preparation technique.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
@poongodisivasamy7779
@poongodisivasamy7779 Год назад
Arumai 👌👌sir veri simple and best recipe good sir
@ajimathulnisa904
@ajimathulnisa904 11 месяцев назад
🎉 Thank you sir. Very nice recipe. I ll try this n God bless you.
@santhimahalingam210
@santhimahalingam210 Год назад
அருமை செய்முறை விளக்கம்
@MeenakshiSundaram-ce1eb
@MeenakshiSundaram-ce1eb 8 месяцев назад
மிக அருமைஐயா உருப்படியான டின்னர் செமயா இருக்குது
@lalithasubramaniam4160
@lalithasubramaniam4160 10 месяцев назад
Very useful information thank you very much sir
@Pacco3002
@Pacco3002 8 месяцев назад
நெய் பிய்யின்னு மாட்டை விடவே மாட்டீங்க. பால் பொருள் எத்தனை பேரை சைலன்டாக கொல்லு கிறது என்பதை கண்டுபிடிக்க இன்னும் நூறு வருடம் தேவை தமிழனுக்கு.
@sureshdpharm8382
@sureshdpharm8382 28 дней назад
இது மத்திய இங்கிலீஷ்காரனுக்கு தெரிஞ்சததான் சொல்லலாமா.
@shanthikanagavel5410
@shanthikanagavel5410 7 месяцев назад
J
@ashwinlakshmi2857
@ashwinlakshmi2857 2 года назад
Unga samayal superb Vera level
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@usefulent9257
@usefulent9257 2 года назад
Post perfect Ghee upma with Super sambar
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much for your great support🙏🙏🙏🌸💐🌹
@kanihaabalan9992
@kanihaabalan9992 2 года назад
Sir minjiya rava idli ya upma panalama 😂
@HemaLatha-qn8ls
@HemaLatha-qn8ls 8 месяцев назад
Thanks brother 🙏 I wish to cook this.
@sujisuji251
@sujisuji251 2 года назад
Sema......try panuven kandipa
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@devanramya8343
@devanramya8343 2 года назад
Super sir, always watch your video sir
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@vandanarajpurohit7536
@vandanarajpurohit7536 2 года назад
Nandri for instant sambhar nice 👍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@srsekar2486
@srsekar2486 7 месяцев назад
சுரைக்காய் பால்கறி சுவையான அமுதம்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 7 месяцев назад
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@sangeethasenthil8411
@sangeethasenthil8411 2 года назад
Super Anna thankyou
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
@lakshmiv3861
@lakshmiv3861 Год назад
Thank u for healthy delicious rava idly and the side dish.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Год назад
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@thansekarmthan1835
@thansekarmthan1835 2 года назад
அண்ணா ஆட்டுகால் சூப் விடியோ போடுங்கள்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
இந்த சேனலில் பாருங்க சகோதரி 👇 ru-vid.com எல்லா நான்வெஜ் ரெசிப்பியும் இருக்கும்
@sureshg2659
@sureshg2659 Год назад
Sir please uggal veedu yeggey erukkunnu sollugga pakkathula veedu vangi vandhuduren
@openthekitchen
@openthekitchen 2 года назад
நாவூறும் பாகம்... நன்று நன்றி
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@openthekitchen
@openthekitchen 2 года назад
@@RECIPESINMYWAY 💐🙏
@sulochana7062
@sulochana7062 2 года назад
அருமை. சகோதரர்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@sathyamani266
@sathyamani266 2 месяца назад
Idly super ah vandhuchi iyya inikithan pathen ofane senjuten thank you
@amutha.j5229
@amutha.j5229 2 года назад
9.8.2022 Tuesday 7.40 pm அருமை சகோ
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏
@renugadevip8773
@renugadevip8773 Год назад
​@@RECIPESINMYWAY🎉😂😂
@stustu1318
@stustu1318 2 года назад
பொருட்களை போடும் விதம் அறிவுப்பூர்வமானது.super.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@raniv6774
@raniv6774 Год назад
Supper. Super
@selvissamayal5894
@selvissamayal5894 6 месяцев назад
Super
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 6 месяцев назад
Thank you so much 🙏🙏🙏
@sugunadevi4252
@sugunadevi4252 2 года назад
Super brother thanks for sharing
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
@MuthamizhSaravanan-x4f
@MuthamizhSaravanan-x4f 4 месяца назад
ENO POWDER IS HEALTHY THING FOR US?
@vallinagarajan8391
@vallinagarajan8391 2 года назад
Super sir
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@schitra340
@schitra340 2 года назад
Mouth watering..😋😋😋
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@akilandeswarir8315
@akilandeswarir8315 2 года назад
Wowsuper bro yummy 😋 bro
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
@thamayanthychutty748
@thamayanthychutty748 Год назад
Super reasippi Anna நானும் try பண்ண போறேன் Thank you
@GeethumaV
@GeethumaV 2 месяца назад
வெங்காயம் சேர்க்காமல் செய்ய.இயலுமாப்ரதர்
@minklynn1925
@minklynn1925 2 года назад
அருமையான குறிப்பு.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@sumamv3324
@sumamv3324 9 месяцев назад
Sir, your presentation excellent 👌 thanks for delicious rava idli with Bombay saagu😊
@leelakalyanasundaram4066
@leelakalyanasundaram4066 2 года назад
Excellant sir May God Bless you to go a long WAY
@vaishud6741
@vaishud6741 2 года назад
⁰pp⁰
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thanks a lot for your great support 🙏🙏🙏🙏🙏
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 Год назад
Ok
@lathavenkatesh7718
@lathavenkatesh7718 Год назад
Hello pesama rava idli and potato masal nnu sonna podhum. Idhukku oru video Hmmm kali kaalam
@vijayalakshmis1045
@vijayalakshmis1045 2 года назад
Super . tiffin. Will try. Mrs. Vijisankar
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much🙏🙏🙏🌸💐🌹
@dharmadevi9820
@dharmadevi9820 Год назад
Nice easy Healthy recipes
@saranyavijay9564
@saranyavijay9564 7 месяцев назад
Amazing. Tq sir
@yogitha7296
@yogitha7296 Год назад
Rava idli masal super sir.
@mathivasu8140
@mathivasu8140 2 года назад
wow very very very nice super👌👌👌👌👌👌👌👌 bro
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹
@mathivasu8140
@mathivasu8140 2 года назад
Thank you bro
@bharathiuma2981
@bharathiuma2981 9 месяцев назад
Gram kanakula sollama aazaku or padi kanakula alvai sollalame
@valliemurugan6155
@valliemurugan6155 8 месяцев назад
HMMM. NICE AND EASY .TO UNDERSTAND AND FOLLOW THAMBI. VERY COOL . TQVM. SHALL TRY TODAY. 👍👍❤❤
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 4 месяца назад
அற்புதமான செய்முறை விளக்கம். வாழ்க
@vara1499
@vara1499 Год назад
Sir, can you please put the recipe under description?
@saraswathiraju3203
@saraswathiraju3203 Год назад
Very nice sir
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Год назад
Thank you so much 🙏🙏🙏
@annampoorani3290
@annampoorani3290 2 года назад
அருமை உங்கள் சேவை தொடரட்டும்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan 2 года назад
I Will try ... Thank u anna
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much my sister🙏🙏🙏🌸💐🌹
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan 2 года назад
@@RECIPESINMYWAY 😍😍😍
@hemalataisaverycuteyadav4905
Very nice rava idli
@geethajawahar4975
@geethajawahar4975 Год назад
Super dish....
@premaroty8837
@premaroty8837 7 месяцев назад
Superb Demonstration. Excellent. Procedure. Thanks a lot Brother. Very very CUTE RECIPE
@chinnasornavallinatarajan3775
@chinnasornavallinatarajan3775 3 месяца назад
You are the only person who tells the exact quantity of salt thank you
@saviachammedeadukala747
@saviachammedeadukala747 2 года назад
Arumai bro vazhthukal👍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Migavum nandringa sagothari 🙏🙏🙏🙏
@savitasaraf7925
@savitasaraf7925 Год назад
Awesome recipe
@sabarinishwanth6887
@sabarinishwanth6887 Год назад
Super
@ranigeorge1824
@ranigeorge1824 2 года назад
Mam, plz give English sub titles
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
I will upload quickly thanks for watching my videos 🙏🙏🙏🙏🙏
@Anita-ij6nn
@Anita-ij6nn Год назад
Nice recipe.
@muthumani1961
@muthumani1961 2 года назад
5 நிமிடம் போதும் சொல்ல...ஆனால்..
@kamalarangachari5101
@kamalarangachari5101 2 года назад
Good demo
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@malaiyer7593
@malaiyer7593 Год назад
Thank you so much for showing this easy steps with demo. I will try this today.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Год назад
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
@indrar3667
@indrar3667 9 месяцев назад
1
@vaalhanalam5040
@vaalhanalam5040 2 года назад
எத்தன தக்காளின்னு சொல்லாம கிராம் ல சொல்லி கஷ்ட்டப்படுத்திறீங்களே
@umamaheswari4615
@umamaheswari4615 2 года назад
Because size will differ
@indrakutty3132
@indrakutty3132 2 года назад
Arumai anna 👌👌👌👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Migavum nandringa sagothari 🙏🙏🙏🙏
@lalithabalakrishnan1081
@lalithabalakrishnan1081 2 года назад
Super combination sir.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 года назад
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@amudhaarumugam337
@amudhaarumugam337 2 года назад
ஏன் சத்தமா பேசமாட்டிங்களா கேக்கல
@violetangelin9629
@violetangelin9629 Год назад
🤚🤚👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍👍👍👍
Далее
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
Лайфак года 😂
00:12
Просмотров 103 тыс.
Teeth gadget every dentist should have 😬
00:20
Просмотров 1 млн
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45