Тёмный

"இன்னும் எத்தனை வருஷம் இந்த கேள்வியை கேட்பீங்க..!" - 'சாதி பெருமை பேசுவது ஆதரிப்பது ஏன்?' 

Behindwoods Air
Подписаться 6 млн
Просмотров 41 тыс.
50% 1

சாதியை ஆதரிப்போர்..! மற்றும் எதிர்ப்போர் கலந்துகொண்ட
விவாதத்தின் சிறப்பு தொகுப்பு
#TamilnaduCaste #ஜாதி
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Om ▶ bwsurl.com/bom

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 117   
@BehindwoodsAir
@BehindwoodsAir 2 года назад
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.Thank you for your support.
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 года назад
ஜாதி வேண்டாம் வேண்டாம் என்று சொல்லி ஜாதி என்ற வார்த்தையை கூட நம்மால் ஒழிக்க முடியவில்லை
@satiristthamizhan5443
@satiristthamizhan5443 2 года назад
சாதி என்பது நோய் இடஒதுக்கீடு என்பது தடுப்பு மருந்து. சாதி என்ற நோயால் 2000 வருடம் குறிப்பிட்ட சில சமூக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 70 ஆண்டு காலம் அதாவது காமராசர் ஆட்சிக்கு பின்னரே தடுப்பு மருந்து ( இட ஒதுக்கீடு) 50%-60% மக்களிடம் கிடைத்துள்ளன. பள்ளிகளில், அரசு வேலைகளில் சாதி கேட்பதற்கு காரணம் நோயின் தீவிரம் தெரிந்து கொள்ளவே.. போது இடங்களில் சாதி கேட்பவர்கள் கீழ் சாதி என்றால் விலகி செல்லவும் உயிர் சாதி என்றால் மதித்து பேசவுமே செய்வார்கள்.. இதை புரிந்து கொள்ள எனக்கு 5 வருடம் தேவைப்பட்டது..
@ariviyalumarasiyalum8602
@ariviyalumarasiyalum8602 2 года назад
Karthika நீங்க கண்டிப்பா நாம் தமிழர் குரூப் ஆக தான் இருக்கமுடியும்.... ஏன் ன அவங்க தான் கிறுக்கன் போல கேள்வி எழுப்புவார்கள்..... உங்க குரூப் கிறுக்கர்கள் போலவே பதில் தருகிறேன்.... சாதியை குடி என்று மாறிவிட்டால் சாதி ஒழிந்துவிடும் அல்லவா???
@u1smp
@u1smp 8 дней назад
Sari da birth certificate kilichu podu.. nee sethuttennu arthama
@u1smp
@u1smp 8 дней назад
Sari da nee birth certificate kilichuttu sethuttennu othukko
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 2 года назад
ஜாதியும் இருக்கு ஜாதிக்குள் ஜாதி இருக்கு. பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு ஒவ்வொரு ஜாதியிலும் உள்ளது.
@varatharaj5118
@varatharaj5118 11 месяцев назад
பல நூறு வருடம் செட் பண்ணி வெச்சிருக்காங்க!பேசி, பேசி தான் ஒழிக்க வேண்டும்!
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 2 года назад
ஒருவரை ஒருவர் மதித்து நடக்கும் உயரிய பண்பு வந்தாலே ஜாதி அதனால் ஏற்படும் பிளவு வலி எல்லாம் தன்னாலே மறைந்து விடும்.
@selvasathyaraj7093
@selvasathyaraj7093 2 года назад
ஆவுடை சார்....அந்த நண்பர்கிட்ட சொல்லுங்க.....நான் ஒரு தலித் என் இட ஒதுக்கீட்டை அவருக்கு விட்டுகொடுக்கிறேன்....அவரை "தலித்"தாக இருக்க சொல்லுங்கள்.....அப்போதுதான் புரியும் தலித் மக்களின் வலிகள்.... இந்த இட ஒதுக்கீட்டில் எவ்வளவு குளறுபடிகள் இருக்கிறது என்று......
@chellaiahmuthaiah449
@chellaiahmuthaiah449 2 года назад
பேச்சுக்கு வேணா பேசிட்டு போயிடுவாங்க ஆனால் நம்மோட வலி இவனுங்களுக்கு புரியாது
@selvasathyaraj7093
@selvasathyaraj7093 2 года назад
@@chellaiahmuthaiah449 அப்படி நம் முன்னோர்கள் விட்டதால் வந்த வினைதான் நாம் அனுபவிக்கிறோம்.....நாமும் இதை விட்டுவிட்டுச் சென்றால் நம் பின் தலைமுறை இன்னும் அதிக அளவில் பாதிக்கபடுவோம்.....
@monkysonky
@monkysonky 2 года назад
@@selvasathyaraj7093 எதை விட்டுவிட்டு சென்றால் பின் தலைமுறை இன்னும் அதிக அளவில் பாதிக்கபடும்? புரியவில்லை சகோ ..
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 2 года назад
தலித்களின் வலி புரியாமலா அவர்கள் பேசுகிறார்கள்?? அப்படியல்ல. அந்த வலி தலித்துகளுக்கு தொடர வேண்டும். அவர்கள் மீண்டு விடக் கூடாது என்ற நல்ல எண்ணம் இருப்பதால்தான் இப்படி அவர்கள் பேசுவது. வலிக்கும் என்று தெரியாமலா அடிக்கிறார்கள்??
@monkysonky
@monkysonky 2 года назад
@@xavierjeganathan9162 60 வருசமா தலித்துகளின் வலியை தீர்க்க முடியாத திராவிட கட்சிகள் ..இனி அந்த வலியை போக்கும் என்று நம்புகிறீர்களா ..
@பாலசுந்தரம்-ங2ர
எனக்கு ஒரு சந்தேகம் ஜாதிய வச்சு மட்டும் தான் இட ஒதுக்கீடு தரணுமா பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரக்கூடாதா ஜாதி இருக்கு ஏழைகளுக்கு மட்டும் பணக்காரனுக்கு இல்லை
@murugans-el8np
@murugans-el8np 8 месяцев назад
இட ஒதுக்கீடு பற்றி ஏன் உனக்குத் தெரியவில்லை சாதிய்காட்டி தானே படிக்காமல் செய்தார்கள்
@nirmalastephen88
@nirmalastephen88 2 года назад
Need of the hour initiative by behind wood.
@suryaprakashsivakumar9171
@suryaprakashsivakumar9171 2 года назад
Jathi irukunu soldravangalum jathi illanu sollravangalum, rendu perum jathi ah vachi dhan arasiyal pandringa..naduvula samaaniyargal dhan maatikittu muzhikranga.
@கண்ணாடிபூதக்கண்ணாடி
ஐயா "0" இல்லையென்றால் எந்த பெரிய எண்ணுக்குமே மதிப்பில்லப்பே. இந்து மதத்தவரை மட்டுமே ஆர்ச்சகராக ஆக்கிய போது ஏன் ஆர்ப்பாட்டம் பண்ணாங்க.
@kamalamparameswaran6900
@kamalamparameswaran6900 2 года назад
Union is strength ,we must learn Indian culture,herttity, don't blame others be Indian
@antoin1981
@antoin1981 2 года назад
Antha tamil culture, hereditary pathi padicha kooda pothume
@pkombiah6041
@pkombiah6041 4 месяца назад
குலத்தொழில அழிச்சாங்க அதுனால இன்னைக்கு மக்கள் படும் அவதி கொஞ்சம் நஞ்சம் இல்ல மண்பானை பழக்கவழக்கம் நின்றுபோய் இன்னைக்கு நவீன பொருட்களால் நோய் பெருகி சாகுறாங்க கொல்லன்ஆசாரி அரிவாமனை கத்தி அரிவாள் மாட்டுக்குலாடம் குதிரை மாடு லாடம் எல்லாம் போய் நவீன கருவிகள் உள்ள வந்து மக்களை சோம்பேரியாக்கியது தச்சு ஆசாரி இன்றைக்கு குறைவு வெழுக்கும் வெள்ளாளர் குறைவு முடித்திருத்தம் செய்பவர் குறைவு இதெல்லாம் நம்தமிழ்நாட்டின் அடையாளங்கள் எப்பேர்பட்ட கலைகள் மனிதர்கள் தங்கள் கைகளால் நிகழ்த்தினார்கள் அவை அப்படியே தொடர்ந்தால் இன்று அவர்கள் வம்சமும் வசதியா வாழ்ந்திருக்கும் தேவையில்லாமல் சிலர் செய்த சதியினால் இன்று இந்த நிலைமை எம் ஜி ஆர் சொன்னமாதிரி என்னவலம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் நம்ம பாரம்பரியத்தை நாமே அழித்துவிட்டு இன்று கடவுளை குறைசொல்றோம்
@DEATHVOICE-ye3mj
@DEATHVOICE-ye3mj 2 года назад
தொகுப்பாளர் என்பது அனைவருக்கும் பொதுவாக பேசுவது ஆனால் இங்கே இந்துக்கு எதிராகவும் மற்ற இருபாலருக்கும் ஆதரவாக பேசி தொகுப்பாளர் தகுதியை இழந்தார். ஊடகம் என்பது கேவலமான திமுகவின் கைப்பாவையாக செயல்படுகிறது அவமானமாக உள்ளது 🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️😠😠😠😠😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡😡😡😡😡
@hariharannatarajan7208
@hariharannatarajan7208 2 года назад
🤣😂😂😂🤣😂😂😂
@sivakumars3518
@sivakumars3518 2 года назад
Correct bro, Hindu ku against pesuradhe ivaiga full time work ah panitu erukkaiga, naaiga 🖕🖕🖕🖕🖕
@pichandi2061
@pichandi2061 11 месяцев назад
சாதி மதம் ஒழிய வேண்டும். மனித சமுகத்தில் பிரிவுகள் கலக்கத்தை விளைவிக்கும்.
@8604kumar
@8604kumar 2 года назад
விவாதிப்பவனும் முட்டாளா இருந்த என்ன பண்றது?
@Pranavjd887
@Pranavjd887 6 месяцев назад
மதிவதனி நீ வேற லெவல் 👌👏👏👏
@kartikv486
@kartikv486 2 года назад
வணக்கம் வெட்டி பேச்சிவேணடாம் இந்தியாவில் சாதி பாக்காதமனிதர் ஒருத்தர்இல்லை
@DRRANGARAJAN
@DRRANGARAJAN 7 месяцев назад
Caste came into being as a result of the need for division of labour. This device which came into being to prevent social organization from decay has untimately prevented it from its growth.
@VIKI_0007
@VIKI_0007 2 года назад
Thank u for the video
@ramarajanp.5241
@ramarajanp.5241 2 года назад
அட போங்கடா நீங்களும் சாதியும்
@radhavinochan8476
@radhavinochan8476 2 года назад
Humanity only
@konakunji780
@konakunji780 2 года назад
Jadhi Unakkum Irukku Mr Paaaavadaiyappan.....Neenga Summa Olu Vidathinga!!!
@Ano-jd7ne
@Ano-jd7ne 2 года назад
Kunji nee konjum moodu
@konakunji780
@konakunji780 2 года назад
@@Ano-jd7ne Poda Pagutharivu Parathesi........
@grandpa8619
@grandpa8619 10 месяцев назад
இப்ப உள்ளதை அப்படியே மாத்தி போட்டா ஏத்துக் கொள்வீர்களா....அதாவது சூத்ரன் உயர்ந்த சாதி ப்ராம்ணன் தாழ்ந்த சாதி தூய்மை பணியாளர் பணி பார்ப்பார்களா...சிந்தியங்கள்...
@DhanaPrakash-ei8ks
@DhanaPrakash-ei8ks 4 месяца назад
உழைக்காமல்வாழ்பவனுக்குமதம்தேவை
@ramadevignanapriyadorairaj333
காலம் காலமா அம்பேத்கர கூட உள்ள விடாம படிப்பு னா எங்களுக்குத்தான் னு 100 சதவீத இட ஒதுக்கீட்ட அனுபவிக்கும் போது ரொம்ப இனிச்சுதோ?... இப்ப ஒரு 2000 ஆண்டுகளுக்கு நீங்க படிக்கவராதீங்க..... கோயிலுக்குள்ளயும் வராதீங்க... எல்லாம் நாங்க பாத்துக்கறோம்
@lalitharavichandran4015
@lalitharavichandran4015 2 месяца назад
Talk about Burka
@masalvadai8241
@masalvadai8241 2 года назад
இந்த மாதிரி Cringe content போடாதிங்க மக்களே ......நன்றி subscribe Masal vadai நன்றி
@rajajimuthu9854
@rajajimuthu9854 2 года назад
மனிதஜாதி மிருகஜாதி மரங்கள்ஜாதிஊர்வனஜாதி இதனை பிரித்து கூறுங்கள்..ஜாதி என்பது ஒழியாது ஆனால் சுயஜாதி பற்றும் பிறஜாதி நட்பும் என அனைவரையும் சமமாக்குவது தான் இதற்கு யாரேனும் முயற்சிப்பார்களா?
@antoin1981
@antoin1981 2 года назад
Loosu, UK and US and European countries have no caste.. Ennamo neenga mattum heaven ல irruntha kudichina for caste be so important... Ippdi pessite ethuna varusam than munerama picha edupinga
@arulnesank7243
@arulnesank7243 3 месяца назад
s c only lot of benifit dont other
@shandrowschivalrry2259
@shandrowschivalrry2259 2 года назад
டேய் இந்து மதமாக அல்லது சனதனமதமா.
@trustedmethodologytogettin3347
@trustedmethodologytogettin3347 2 года назад
Christianity illana ena, Muslim illana ena , இதையும் கேளு
@arulnesank7243
@arulnesank7243 3 месяца назад
s c people not care other people
@narayanancs8674
@narayanancs8674 11 месяцев назад
Enna sa maathvam saathi veriyana madhamaana manam kalviyarivupetror perumai pesuthal
@jegadeeshwaran3216
@jegadeeshwaran3216 Год назад
Manavalarchi kundriyavargal,,,....... Manidhan saga manidhanai manidhanaaai ninaithalae podhum
@jeyamrejeyam7058
@jeyamrejeyam7058 2 года назад
அப்பாடா சமையல்காரனாக பிராமணாள் ...
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 года назад
வெட்டியானாகவும் சாக்கடை அள்ளுறவாளாவும் அவா இருக்கமாட்டா🤣🤣🤣🤣
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 года назад
நிறைய pure veg ஓட்டல் சமையல்காறாள் மற்றும் ஓனர் avaal தா🤣🤣🤣
@velayuthamdharmalingam5500
@velayuthamdharmalingam5500 2 года назад
அனைத்து ரிஷர்வேஷனையும் ஒழித்த பிறகு ஜாதி வேண்டாம் என்று சொன்னால் அதில் அர்த்தம் உள்ளது... அப்ளிகேஷனில் ஜாதி என்ன என்று ...... நிரப்ப வேண்டும் என்று சொல்லும் வரை ஜாதி இருக்கும்...
@jeyapalkuppamuththu6185
@jeyapalkuppamuththu6185 2 года назад
இழி சொல்லை அதிகாரம் மிகுந்த சொல்லாய் மாற்ற இட ஒதுக்கீடு தேவைடா முட்டாள். நீ என்ன அம்பேத்காரை விட அறிவாளியா. முதலில் அம்பேத்காரை பற்றி படிடா கூமுட்டை. .
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 2 года назад
இட ஒதுக்கீடு மூலம் தான் பிற்படுத்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு மேம்படுகிறது என்ற புரிதலும், அதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியும்தான் இந்த மாதிரி கருத்துகள் வழியாக வெளிப்படுகிறது. ஆனால், நாம் தான் அவர்கள் இட ஒதுக்கீடு பற்றி தெரியாமல் பேசுகின்றனர் என்று அவர்களுக்கு விளக்கம் அளிக்க முயல்கிறோம். இது வீண் வேலையே. அவர்கள் எந்த வழியிலும் சாதி ஒழியக்கூடாது. மக்கள் முன்னேறி விடக் கூடாது என்று தெளிவாக வேலை பார்க்கின்றனர்.இதையெல்லாம் நம் மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
@வாழ்கவளமுடன்-ஞ3ம
சாதி ஒழியாது
@ajinv9851
@ajinv9851 2 года назад
Puraanam 1000 varusam, ana nethu solrathusonna
@shortclickz168
@shortclickz168 2 года назад
Sir are you talking about cast or religion 😡
@petercartoonist8851
@petercartoonist8851 9 месяцев назад
sir , muttaapasankalai koopidaathinka ........
@sivagod9072
@sivagod9072 2 года назад
Jadi iruntha samutuvam irukugadu samuthuvam vanumuna jadiya arusuaniel irunthu eduka vandum
@ArunKumar-gg6qt
@ArunKumar-gg6qt 2 года назад
Enamku onnume puriyala🙄🙄😤😤🧐🧐🤐
@sadhank600
@sadhank600 2 года назад
Adayalam enbadhu oruvan irukkum idaththai poruththey...madham..jaadhi poruththey illa....mutta..pasangala
@TheLookout84
@TheLookout84 2 года назад
Get ready madhu sis, Ivana polanthu katunga
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 2 года назад
Jathi iruku soldravan jathi vachi than arasiyal pandran jathi ilana soldravan maraimugama athu vachi than arasiyal pandravan jathi illa illa solitu scene podrathuku jathi iruku solitu polam 🥰
@kanagakavin6200
@kanagakavin6200 2 года назад
Poda naai
@devadeva5689
@devadeva5689 2 года назад
Pathil silla mudiyalaya Mr aavudai
@sivanesansivanesan3543
@sivanesansivanesan3543 2 года назад
Pathu veralayum mattaki paaru !?!
@nanthakumaran2858
@nanthakumaran2858 2 года назад
Bos kiljatikaran jati venan solluvan😑
@siva68111
@siva68111 2 года назад
Dai pikkali pasangala ithuku intha topic
@evoke7470
@evoke7470 2 года назад
Yara ivan komali... Jaathi ah thukki pudikuran thaili
@swathimadhusudhanan7951
@swathimadhusudhanan7951 2 года назад
Anchor nee pesada; unna yaarum kekkula. Madivadani ya posada sollu
@nelsonsanthosh2009
@nelsonsanthosh2009 2 года назад
Poda dei kelattu kelava😏
Далее
СМЕЛОЕ РЕШЕНИЕ #shorts
00:14
Просмотров 17 тыс.