Тёмный

"இன்னைக்கு ஒரு புடி".. பிரியாணியை வேட்டையாடி விளையாடிய கமல்.. சக்சஸ் மீட்டில் சிறப்பான விருந்து..! 

Polimer News
Подписаться 11 млн
Просмотров 928 тыс.
50% 1

"இன்னைக்கு ஒரு புடி".. பிரியாணியை வேட்டையாடி விளையாடிய கமல்.. பரோட்டா சூரியாக மாறிய லோகி..! சக்சஸ் மீட்டில் சிறப்பான விருந்து..!
#Chennai | #Vikram | #VikramMovie | #ActorKamalHaasan | #LokeshKanagaraj | #Anirudh | #UdhayanidhiStalin
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 550   
@KARUNAIVELT
@KARUNAIVELT 2 года назад
தேர்தலில் ஒரு வெற்றியை எதோ ஒரு வகையில் தவற விட்டாலும் விக்ரம் மூலம் ஜெயித்துவிட்டார்..... இந்த வெற்றியில் பங்களித்த அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்... ரசிகர் பொதுமக்கள் உட்பட....
@mohandossshanmugam787
@mohandossshanmugam787 2 года назад
மனசுக்கு ரொம்ப இதமாக இருந்தது என்னா கமல் சார் வெற்றியை விட தோல்விகளை தான் சந்தித்தது அதிகம் so இந்த வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் கமல் சார் லோகேஷ் சார் சார்பாக என் வாழ்த்துக்கள் மேலும் பல வெற்றிகள் அவர் பெற இறைவனை வேண்டுகிறேன் நன்றி
@jayandranmohan3018
@jayandranmohan3018 2 года назад
Unmai.He deserves this grand success
@bionaturalproducts6101
@bionaturalproducts6101 2 года назад
S,sir
@shibi7303
@shibi7303 2 года назад
Yes bro 👏👏
@parrthipananbalagan1877
@parrthipananbalagan1877 2 года назад
உண்மையான கமலின் உடன் பிறப்புகள் வெறித்தனமான ரசிகர்கள்
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@rajrk3900
@rajrk3900 2 года назад
சிறப்பான வெற்றிக்கு சிறப்பான விருந்து 👏 👏 பார்க்க மிகவும் அருமையாக உள்ளது 👍👍 கமல் சார் இது போன்று மென்மேலும் வெற்றி படங்களை தாருங்கள் ❤️❤️
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@rajrk3900
@rajrk3900 2 года назад
@@musictorelax8073 நல்லது 👍
@pandiyarajs7706
@pandiyarajs7706 2 года назад
@@musictorelax8073 நகை. கொடுக்கும் சந்தோஷத்தை விட அனைவரோடும்அவர்களின். வயிறார உண்டு மகிழும் மகிழ்ச்சி போல் இருக்காது. நண்பா
@gogogogokul
@gogogogokul 2 года назад
Last ah epo kuduthary
@vinays3820
@vinays3820 2 года назад
@@pandiyarajs7706 ithu pechuku vena nalla irukum unmayiley nagai vangiyavargal thaan santhosh padu argal
@starsimbu1102
@starsimbu1102 2 года назад
ஆண்டவரை உயர்த்தியதற்கு நன்றி லோகேஷ் அண்ணா
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@SAKTHIVEL-oo3vc
@SAKTHIVEL-oo3vc 2 года назад
@@musictorelax8073செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு
@bee8741
@bee8741 2 года назад
@@SAKTHIVEL-oo3vc 😂😂
@suryaprabha277
@suryaprabha277 2 года назад
@@SAKTHIVEL-oo3vc 😂😂😂😂
@தெரியுமாதெரியாதா
வேட்டையாடி விளையாடி விக்ரம் மூலம் விஸ்வரூபம் எடுத்த ஆண்டவர் 👍💪👌
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@jayanthiig5034
@jayanthiig5034 2 года назад
அழகா நீங்கள் சாப்பிடுவதை பார்க் க்க அழகு அழகு வெற்றி விழா நாயகனே வாழ்க பல்லாண்டு
@muthusamysamy9607
@muthusamysamy9607 2 года назад
ஐயா உயர்திரு உலகநாயகனே இன்று தான் நீவீர் மனதுக்கு திருப்தியாக உணவு உன்பீர்கள் என நினைக்கின்றேன்.நீவீர் நலமுடன் வாழ்க
@dpuviarasu8843
@dpuviarasu8843 2 года назад
இது போன்ற நிகழ்வுகளை மற்ற நடிகர்களின் பட வெற்றிக்கு பின் பார்க்க முடியுமா? Aandavare u r GREAT ALWAYS 💪🙏👏👌👍♥️
@parrthipananbalagan1877
@parrthipananbalagan1877 2 года назад
இனி எங்கள் ஆண்டவருக்கு வெற்றி முகமே விக்ரம் அதற்கு ஆரம்பம்
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@karthikkumar6698
@karthikkumar6698 2 года назад
@@musictorelax8073 nenga parthingala
@vignesh9775
@vignesh9775 2 года назад
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@Vijayalakshmi-tc9gs
@Vijayalakshmi-tc9gs 2 года назад
🙏நான்கு பேரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதை பார்க்க மிக சந்தோஷமாக உள்ளது 💖
@kriskris8596
@kriskris8596 2 года назад
😂
@jayadeva68
@jayadeva68 2 года назад
சிகரம் தொட்ட நாயகர்கள்... தமிழ் சினிமாவை சிகரத்தில் நிறுத்திய சாதனையாளர்கள்... மகிழ்ச்சியான தருணம் இது... வாழ்த்துக்கள் அனைவருக்கும்... வாழ்த்துவோம் அனைவரும்... 👍
@kanthadevi5916
@kanthadevi5916 2 года назад
இதுவே நமக்கு இந்த விருந்து கொடுத்து இருந்தால் ஒரு கட்டு கட்டுவோம். இவங்க எல்லாம் வேண்டாம் என்று தான் கை காட்டுகிறார்கள். எப்படியோ கமல் சார் இந்த பட வெற்றியில் மகிழ்ச்சியாக இருக்கிறார் அதுவே போதும்
@sureshmanisureshmani1878
@sureshmanisureshmani1878 2 года назад
என்னடா இது ஓய்வு பெரும் வயதில் சினிமாவில் கமல் கலக்குகிறார் கிரிக்கெட்'ல தினேஷ்கார்த்தி கலக்குகிறார் 🤔
@AbdurRahman-uo5nm
@AbdurRahman-uo5nm 2 года назад
Idukku logesh dan Karanam
@4vjresideshere
@4vjresideshere 2 года назад
@@AbdurRahman-uo5nm Lokesh Kanagaraj Kamal Shishyan... Unakku athu maathiri Shishyan uruvaakki irukkuiyaa paaru
@dhannvagaming7267
@dhannvagaming7267 2 года назад
Kamal mattum nadikkala
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@narmadhasakthi2738
@narmadhasakthi2738 2 года назад
@@musictorelax8073 😂😂😂😂
@samrajeb4676
@samrajeb4676 2 года назад
, கமல் சார் always super actor
@selvakumart4282
@selvakumart4282 2 года назад
கமல் பிரியாணியை விட தண்ணீர் தான் அதிகமாக குடித்திருக்கிறார் 😂😂
@asanthoshasanthosh569
@asanthoshasanthosh569 2 года назад
🍻🍻🍻
@kootathiloruthan7600
@kootathiloruthan7600 2 года назад
😂
@PC-kx6yu
@PC-kx6yu 2 года назад
Climate change so may be😁
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 года назад
Actually shouldn't drink that much of water in between meals May be ge is drinking bit so that doesn't ought to eat more food 😛😛😜😜
@karthikkarthikeyan4053
@karthikkarthikeyan4053 2 года назад
மாஸ்க் சமூக இடைவெளி பத்தி பேசமாட்டான் மாமா ஊடகங்கள் இப்போது 😡😡😡
@NNN_9001
@NNN_9001 2 года назад
இந்த காட்சியில் உதயநிதி இயல்பாக வீட்டில் உணவு உண்பது போன்ற எளிமை என்னை கவர்ந்தது....
@4vjresideshere
@4vjresideshere 2 года назад
அவன் பல வீட்டில் oc சாப்பிட்டு அது இயல்பாக மாறிவிட்டது ..
@darkworld7146
@darkworld7146 2 года назад
@@4vjresideshere .😀😀😀
@saravanaa8438
@saravanaa8438 2 года назад
Amapa romba simple ah na manusan.. evlo periya alu apdi erunthum avar kaiyalaye eduthu avar vaila vachi mennu sapdrarula so simple man
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@NNN_9001
@NNN_9001 2 года назад
@@musictorelax8073 ஒருவேளை நீங்கள் அப்படி கனவுகண்டு இருப்பீர்கள் போல...
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
நிறைய சாதனை புரிந்து ஆபாசம் இல்லாத படம் எடுக்க வேண்டும் கமல் நடிகர்👍
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@sevvilamparithi813
@sevvilamparithi813 2 года назад
@@musictorelax8073 ஏதாவது அசிங்கமா சொல்லிட போறேன்
@aappukannan1
@aappukannan1 2 года назад
@@musictorelax8073 covering a? Ayutha poojaiku 20 rs kudutha kanjan avan. Ithu dr kamalhaasan rasigargal area...
@kamalraju6643
@kamalraju6643 2 года назад
@@musictorelax8073 nee yepo paatha lasta ??
@TheProtagonist555
@TheProtagonist555 2 года назад
@@musictorelax8073 Everybody loves Rajini.. But idha ipa en inga solringa..
@Tamilmagan8720
@Tamilmagan8720 2 года назад
கமல் சார் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@manikuilmanikuil8132
@manikuilmanikuil8132 2 года назад
Same think
@vinothvideos5651
@vinothvideos5651 2 года назад
படம் வெற்றிபேற்ற உடன் வெளிநாட்டுக்கு போய் நட்சத்திர Hotel ள drink Party நடத்தும் Celibrite மத்தியிள் நம்மை போல் சாதரணமான பிரியாணி பந்தி போட்டு வெற்றியை கொண்டாடும் மனிதர்
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 года назад
கமல்சார் மிது மரியாதை அதிகமாகுது என்ன இருந்தாலும் நம்மவர் தமிழராயிற்றே
@மேகலாஆர்ட்ஸ்
செம்ம!திரு. கமல் சார் அவர்களே 🙏
@kputube75
@kputube75 2 года назад
லோகேஷ் + பிரியாணி = பிரிக்க முடியாத combination .. 😍😍😍
@vijayguruguhan9612
@vijayguruguhan9612 2 года назад
Vikram success gave new life and energy to Mr. Kamalhassan
@arunaaruna9814
@arunaaruna9814 2 года назад
Kamal Sir acting, dance Vera level 👌 Vikram movie
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@veerabathiraswamy1448
@veerabathiraswamy1448 2 года назад
தோல்வியை கண்டு துவளாத தங்க மகன் கமல்ஹாசன் 👍👍👍👏👏👏👌👌👌
@mohammedmahudoom9428
@mohammedmahudoom9428 2 года назад
உதய் மிக எளிமையாகவே எப்பவும் காட்சி தருகிறார் வாழ்த்துக்கள் தம்பி
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@rajKumar-jh8jk
@rajKumar-jh8jk 2 года назад
What a beautiful success treat, long live tamil cinema, God bless tamil film industry. Rockkkkkk Vikrammmmmmm
@manikanta_king2381
@manikanta_king2381 2 года назад
Lokesh seemed relaxed now ...i saw him very tensed and stressed during film making ....but ne never overwhelmed with success .....Vetrimaran and Lokesh ...believe in u guys ...🔥🔥🔥
@cr7ff1k999
@cr7ff1k999 2 года назад
why not nelson. he is also so cool. failure is stepping stone for success. so nelson with come up with good jonour with Thalaivar
@manikanta_king2381
@manikanta_king2381 2 года назад
@@cr7ff1k999 if u ask why not we can add Vinoth too..... By the way personally I'm a fan of Nelson and Vijay and desperately waiting for thalaivar 169 to be big success as Vikram ...
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@ramji-xu1mn
@ramji-xu1mn 2 года назад
@@musictorelax8073 athukku enna pannanum
@manikanta_king2381
@manikanta_king2381 2 года назад
@@ramji-xu1mn 😂😂avaru Ella comment layum ithe comment thaa potutu irukaru
@ManiMaran-jz4kx
@ManiMaran-jz4kx 2 года назад
Ithu than Tamil cinema oda alagu Kamal sir you are great 👍
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@ArunKumar-bi3gr
@ArunKumar-bi3gr 2 года назад
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
@utubeboss4532
@utubeboss4532 2 года назад
Kamal, Udhaynidhi, Lokesh, Aniruth : Innaiku Oru Pudi Always Welcomes you😂
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@naveencj4400
@naveencj4400 2 года назад
Middle class man achievement 🥳
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@Ak20231
@Ak20231 2 года назад
@@musictorelax8073 rajini sir original I'd laa vanga 🤣
@shankar4873
@shankar4873 2 года назад
Kamal sir very well experienced in cinema....in olden cenima if movie is hit the production team will arrange success function and food for all who involved in that movie each and every technician will be honored
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@shrisamayapurathumariamman4475
@shrisamayapurathumariamman4475 2 года назад
@@musictorelax8073 unmai ennena ithu rajini sir ke theriatham
@dpkpraba
@dpkpraba 2 года назад
@@shrisamayapurathumariamman4475 semma reply.
@vsk906
@vsk906 2 года назад
@@musictorelax8073 athuku enna sir ippo...neenga kamal mathiri oru super star allichittu rajini a star aakininga...kamal sir struggled a lot with you rajini fans to come up...u rajini fans damaged kamal image propaganda bad voice about him... Ippo irrukura generation konjam brilliant than you ...they know the truth...they support talent...
@r.lekshmananvjleksh7250
@r.lekshmananvjleksh7250 2 года назад
விக்ரம் வெற்றிக்கு சிறப்பான விருந்து போல வாழ்த்துக்கள் படகுழுவினர் அனைவருக்கும்
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@masanammurugan4468
@masanammurugan4468 2 года назад
@@musictorelax8073 ungalukku enna bro venum
@Magathiabi
@Magathiabi 2 года назад
Kamal Hassan sir romba pidikum 🌹🌹
@vikiviki5816
@vikiviki5816 2 года назад
Yaaruku than avara pidikkadhu...
@mdbl9566
@mdbl9566 2 года назад
எனக்கு பிரியாணி இல்லையா என்று நினைக்கிற ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🤔👍😜
@vijayans5117
@vijayans5117 2 года назад
😀😀😀
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@pragakaushik676
@pragakaushik676 2 года назад
Neega briyani sapudrathuku padam pakama irunthingana Avnga briyani sapudraka mudiyathu🤭.
@Sureshsuresh-kj5fd
@Sureshsuresh-kj5fd 2 года назад
தலைவர் பிரியாணி சாப்பிடுவதை பார்த்து மகிழ்ந்து போனேன் நன்றி
@sketchbox_studio
@sketchbox_studio 2 года назад
மிகவும் நன்றாக உணவு அருந்தி விட்டார் உதயநிதி ஸ்டாலின் 😍⭐⭐⭐
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@DKalidoss_
@DKalidoss_ 2 года назад
எந்த ஊரிலும் காணாத கண் காட்சி.
@cinematiclover5962
@cinematiclover5962 2 года назад
Lokesh +பிரியாணி =👿💥
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@sivasami93
@sivasami93 2 года назад
Udaya Nidhi Stalin nallapudi
@mohanhotelmohanhotel976
@mohanhotelmohanhotel976 2 года назад
அடுத்தது ரஜினி படம்தான் 🔥
@Animal4767
@Animal4767 2 года назад
பாலிமர் செய்தியாளருக்கு சாப்பாடு கிடைத்ததா என்னமோ தெரியலயே...பாவம் ...நீங்க நம்ம வீட்டுக்கு வாங்க கருவாட்டுக்குழம்பு 😂😂
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@SK-qu5zj
@SK-qu5zj 2 года назад
😂😂😂😂😂😂
@sumathinandakumar5244
@sumathinandakumar5244 2 года назад
Kamal neenga nalla irrukanum endraikum
@murugesang758
@murugesang758 2 года назад
அனாதை இல்லங்களுக்கு சாப்பாடு போட்டிருந்தா நல்லா இருந்திருக்கும். இந்த திரைப்பட வெற்றிக்கும் ஒரு அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும் .பரவாயில்லை திரு.கமல் கடனிலிருந்து மீள்வதற்கு இத் திரைப்படம் வெற்றி படமாக அமைத்ததற்கு சந்தோசமே.
@shineyshiney5783
@shineyshiney5783 2 года назад
Kadan ah
@lifeisajourney2765
@lifeisajourney2765 2 года назад
கமல் சார் மக்களுக்கு சேவை செய்ய திமுகவுடன் கைகோர்ந்து செல்லுங்கள் கமல்+உதயநிதி வெற்றிக்கூட்டணி
@nakeerank4904
@nakeerank4904 2 года назад
Kamal is sharing his success lovingly with all his stake holders who contributed for the grand success.👍👍👍🙏🏼
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@vjy0037
@vjy0037 2 года назад
பத்தல, பத்தல பிரியாணி பத்தல ஆண்டவரே ❤️😂
@venkateshvenkat961
@venkateshvenkat961 2 года назад
Felt very happy for andavar.... ❤️
@avajayakumar4221
@avajayakumar4221 2 года назад
உள்ளத்தில் நல்லஉள்ளம் படத்தில் கமல் பாடிய என்ன வேன்னா தின்னுங்கடா டோய்... என்பதை உண்மையாகவே செய்து காட்டி விட்டார்.👍💯🤝
@khanyaa_babykutty
@khanyaa_babykutty 2 года назад
Andavar sapidratha paaka azhaga iruku😍
@TheProtagonist555
@TheProtagonist555 2 года назад
Lokesh = Very good human being..
@k.s.s.4229
@k.s.s.4229 2 года назад
Great actor. Should avoid politics .Should keep his view on God to hims elf.
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@christymanohari7419
@christymanohari7419 2 года назад
வாழ்த்துக்கள் கமல் சார்💐💐
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@vishwa-TN787
@vishwa-TN787 2 года назад
என்னங்கடா ஒரு படத்த எடுத்தாலும் எடுத்தானுங்க இவனுங்க பின்னாடியே சுத்த்திட்டு இருகுங்க 🤦
@Mayilvaganam-te4hm
@Mayilvaganam-te4hm 2 года назад
அண்ணன் உதயநிதி ஸ்டாலின் எங்கள் தானை தலைவர் கலைஞர் போல....ராஜ தந்திரம்.ஓரண்டுக்கு முன் கமல் சார் எங்களை விமர்சனம் செய்தார்.இன்று விருந்து படைக்கிறார் எங்கள் அண்ணன் உதயநிதி.👍👍👍
@வாழ்வியல்கலைகூடம்
ஒரு நடிகன் அவர் தொழிலில் அவர் முன்னேறுகிறார்.அவரின் முன்னேற்றத்திற்கு பின்னால் எத்தனை பேர் அவரவர் உடல் உழைப்பால் உழைத்த பணத்தில், அநியாயத்தின் விலை நிர்ணயத்தில் உள்ள கட்டணத்தில் படம் பார்க்க செல்பவர்களின் பணத்தில், இந்த ஏழைகளுக்கு விருந்து. ஒரு அரசியல்வாதியை போற்றுவது நடிகனை போற்றுவது என என்றைக்கு இந்த இந்த சமூகம் நிற்கிறதோ அன்றைக்குத்தான் இந்த சமூகம் முன்னேறும்.
@issacmartin7545
@issacmartin7545 2 года назад
Nice... What is the song the bgm belongs to ?
@salemexpress3014
@salemexpress3014 2 года назад
சோறு திங்குறது எல்லாம் ஒரு செய்தி யாடா?
@s.subramanianmani7977
@s.subramanianmani7977 2 года назад
Intha success "HEY RAM" movie kidachirutha Tamil cinema making thinking Next level la poirukum ...
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@a.thajmilaa.thajmila
@a.thajmilaa.thajmila 2 года назад
Lokii fans club...Lk
@sumathisuman6661
@sumathisuman6661 2 года назад
udhayanidhi dhan free ya sapdrar... vera leval...👌
@m.loganathan7307
@m.loganathan7307 2 года назад
மகிழ்ச்சி
@veryallsongsgoodvel9470
@veryallsongsgoodvel9470 2 года назад
விமர்சனம் கமல் மேல் இருதாளும் நல்ல நடிகர்.....
@s.ashmitha2572
@s.ashmitha2572 2 года назад
தலைவர் சாப்பிட பார்க்க அழகாக இருந்தது
@jungkook-dd7ws
@jungkook-dd7ws 2 года назад
kamal is looking cute and anirudh eat well
@hemamalini5109
@hemamalini5109 2 года назад
ரொம்ப முக்கியம்
@BloodySweet36
@BloodySweet36 2 года назад
Expected this scenario with Village cooking channel guys🤔🤔🤔Vera level ahh irunthurukum🔥🔥
@lifeisajourney2765
@lifeisajourney2765 2 года назад
Nice
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 2 года назад
எல்லாம் சுயநலம்.
@ManikandanVijayakumar1990
@ManikandanVijayakumar1990 2 года назад
Lokesh very simple man...
@syedriyasudeen5659
@syedriyasudeen5659 2 года назад
Caterer name please?
@a.thajmilaa.thajmila
@a.thajmilaa.thajmila 2 года назад
நமக்கு சோறு தன் முக்கிய ம்.....பாலி🍱🍱🥘🍱🍲
@annakilisripuranthan3288
@annakilisripuranthan3288 2 года назад
இந்த பெண் யாரு சூப்பராக இருக்கிறாள்
@sparxceo3309
@sparxceo3309 2 года назад
Vera level 🔥
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்தவுடன் அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் 3 சவரன் தங்க நகை பரிசளிப்பார்.அதுதான் சூப்பர் ஸ்டார்.
@sparxceo3309
@sparxceo3309 2 года назад
@@musictorelax8073 😂 joker 😂
@naganathan8754
@naganathan8754 2 года назад
The great video I like it 👌👌👌👌👌🍎🍇🍊🍐
@thewhite5521
@thewhite5521 2 года назад
Hater’s say’s : athu ena andavar ku mattum vera bottle 😂😂
@kumaravelan9572
@kumaravelan9572 2 года назад
May be hot water
@arularul3067
@arularul3067 2 года назад
Kamal sir always super
@madhusoothanang1512
@madhusoothanang1512 2 года назад
Pakkave ananthama irukku👌😊
@crazygirl-bu7te
@crazygirl-bu7te 2 года назад
This news channel totally changed into actors life revealing channel
@ஆதிதேவதை-ச2ர
@ஆதிதேவதை-ச2ர 2 года назад
எனது வேண்டுகோள் டாஸ்மாக் சரக்கு மாதிரி கஞ்சாவுக்கு தமிழக அரசு முறையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் 🌼🌼🌼🌼
@instrukarthik
@instrukarthik 2 года назад
20 to 30 years
@ஆதிதேவதை-ச2ர
@ஆதிதேவதை-ச2ர 2 года назад
@@ramadoos4363 என்னங்க இது 11 நம்பர் இருக்கு 🤔
@ramadoos4363
@ramadoos4363 2 года назад
@@ஆதிதேவதை-ச2ர அந்த நம்பருக்கு நீங்கள் கால் செய்யுங்கள் அப்புறம்
@cmdcreations0044
@cmdcreations0044 2 года назад
Udhayanithi Stalin awesome
@satheeshkumardsathi5200
@satheeshkumardsathi5200 2 года назад
எது எதுக்கு பாதுகாப்பு
@mydeankhan9526
@mydeankhan9526 2 года назад
கடந்த 10 ஆண்டுகளில் ஓரு ஹிட் கொடுத்துவிட்டு கமல் ரசிகர்கள் பண்ணுற ரௌசு தங்க முடியவில்லை. விஜய்,ரஜினி,அஜித் தொடர்ச்சியாக 200 கோடிக்கு மேல் வசூல் படங்கள் கொடுத்து அமைதியா இருக்காங்க .கமல் பல யுகத்துகப்புறம் ஒரு ஹிட் அதுவும் 5 ஹீரோக்கள் இணைந்து நடித்ததால் எதிர்பார்ப்பு மற்றும் விஜய் முந்தைய மற்றும் அடுத்த பட இயக்குனர் அதனால் விஜய் ரசிகர்கள் ஆதரவு ,சூர்யா ரசிகர்கள் ஆதரவுடனும் மற்றும் கார்த்தி ரசிகர்கள் ஆதரவு மற்றும் படத்தை மிகப்பெரிய அளவில் எல்லா வலைத்தளங்களிலும் விளம்பரப்படுத்தி ஹிட் கொடுத்து விட்டு. இவர்கள்தான் தமிழ் சினிமாவை காப்பாற்றி விட்டதைப் போல காமெடி பண்ணுறானுக
@subramanisubramanimani2239
@subramanisubramanimani2239 2 года назад
பிரியாணியை வேட்டையாடியது உதயநிதி 😀😀
@j.marimuthu7242
@j.marimuthu7242 2 года назад
வாழ்த்துக்கள்
@ArunKumar-ik5ry
@ArunKumar-ik5ry 2 года назад
நாங்க தான் டிக்கெட் பெட்ரொல் பார்கிங் செலவு லா பண்ணி தியேட்டரில படம் பார்த்து சக்ஸஸ் பண்ணோம் நியாயமா பாத்தா பிரியாணி எங்களுக்கு தான் கொடுக்கனும் 😂😂
@vadivelanevelane3419
@vadivelanevelane3419 2 года назад
Sir continue and celebration
@royalsqure1884
@royalsqure1884 2 года назад
Super
@chandrakumari5979
@chandrakumari5979 2 года назад
Lovely gesture.. giving food especially biryani, favourite food of Lokesh
@ManiMani-ti7li
@ManiMani-ti7li 2 года назад
.mikayum.makilchiyaga.ullathu.intha.vetreil.anaivarin.ulalaippum.ullathu.valka.tamil.cinima.valarka.tamil.thirai.ulagam.valthukkal.kamal.sir.an.loges.sir.an.tem.👍👍👍
@snakecatcheryuvaraj
@snakecatcheryuvaraj 2 года назад
Arputhamana நிகழ்வு இன்று
@Cheemsreturen05
@Cheemsreturen05 2 года назад
ஆண்டவரா இருந்துக்கிட்டு இப்படி அசைவம் சாப்பிடலாமா... ஆண்டவரே❣️🔥💥
@கடாமுருகன்-வ5ய
நேர்த்திக்கடன் என்ற பெயர்ல நீ மட்டும் ஆடு கோழினு வெட்டி கறிக்கொழம்போட விருந்து சாப்பிடலாம்.. ஆண்டவர் சாப்பிடக்கூடாதோ.. 😹
@கடாமுருகன்-வ5ய
@crazy noobs ஆண்டவர் என்றதும் உடனே சாதி மதம்னு கிளம்பிட வேண்டியது.. 50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவை ஆண்டவர் என்றதால தான் அவர் நமக்கு ஆண்டவர்.
@அறிவாலயம்திருநங்கை
@@கடாமுருகன்-வ5ய உண்மையா
@கடாமுருகன்-வ5ய
@@அறிவாலயம்திருநங்கை ராஜ பாண்டி சார் நீங்களா.. 🙄🤔
@jagadeesanvadivelu6771
@jagadeesanvadivelu6771 2 года назад
Kamal Sir having Biriyani. It's showing his happiness in achieving his goal after a long period..
@gts8843
@gts8843 2 года назад
செய்தி ன்னு ஏதாச்சும் ஒன்னு போட வேண்டியது நாட்டிற்கு தேவையான ஒன்று
@anantharajanantharaj5476
@anantharajanantharaj5476 2 года назад
பிச்சைகாரனுக்கு பிரியாணி கிடைத்த மாதிரி கமலுக்கு இந்த விக்ரம் வெற்றி
@mrstudio1505
@mrstudio1505 2 года назад
Yes, Matravargal anaivarum innum pitchai eduthu kondirukirargal
@abdulhaki3199
@abdulhaki3199 2 года назад
Chepauk mla doing the duty correctly... My vote wasted
@ganya8871
@ganya8871 2 года назад
Udayanithi so simple
@clarasomanathan6462
@clarasomanathan6462 2 года назад
Thank you Lokesh sir
Далее