Zahra umma lஎப்பவுமே நான் lunch சாப்பிடும் போது தான் உங்கள் video பார்ப்பேன் அப்போது எனக்கு என் வீட்டு சாப்பாடு taste தெரியாது உங்கள் சாப்பாடு நினைத்து வாயில் எச்சில் ஊருது அருமை super உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் துணை இருப்பான் ஆமீன்
வாலைக்கும் முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ நான் எத்துனையோ வ்லோக் பாத்து இருக்கேன் சகோதரி உண்மையாக சொல்கிறேன் அவ்வளவு அருமை பக்கத்தில் இருந்து சொல்லி தருவது போல் இருக்கும் ❤அல்ஹம்துலில்லாஹ்