❤முஹர்ரம் முதல் ஜும்ஆவில் செய்ய வேண்டிய முத்தான துஆ❤ரப்பனா வ தகப்பல் துஆ - எங்கள் இறைவா எங்களுடைய பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்வாயாக❤🤲ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்🤲❤ இன் ஷா அல்லாஹ்❤ ஒவ்வொரு ஜும்ஆ நாளன்றும்❤ஜும்ஆ, அஸர், மஃரிப், இஷா சுப்ஹு தொழுகைக்கு பிறகு ஸஜ்தாவில் இந்த துஆவை 11 முறை ஓதிவிட்டு ஹலாலான தேவைகளை கேட்டுப் பெற்றுக்கொள்வோம் இன் ஷா அல்லாஹ்❤
Assalamu alaikkum sister naan en life la alavilladha kashdangalai anubavithu ullen innamum en kashtam theeravillai enakkaga allavidam dua seyyungal naan migavum manavedhanaiyudan intha message type panni anuppi irukken naan allavidam kadandha 1 1/2 maada kaalamaga oru dua kettukondu irukkiren pls ennudaiya andha dua khabool aaga vendi allavidam enakkaga dua seyyungal sister assalamu alaikum
Sister. Iadys kku peiriad time la soorakkala ootha midiyima.mansas time la appady seiyanum sister ongada w a nomber a thanga. Doutsa keka eelum pl sister