Тёмный

இன்று செவ்வாய்க்கிழமை+கிருத்திகை 1 டம்ளர் தண்ணீரும் 1 கிராம்பு போதும் கஷ்டம் தீரும்|Aathi Varahi 

Aathi Varahi
Подписаться 166 тыс.
Просмотров 7 тыс.
50% 1

இன்று செவ்வாய்க்கிழமை+கிருத்திகை 1 டம்ளர் தண்ணீரும் 1 கிராம்பு போதும் கஷ்டங்கள் அனைத்தும் தீரும்
#செவ்வாய்க்கிழமை #கிருத்திகை #முருகன் #மந்திரம் #கஷ்டம்தீர #tuesday #kiruthigai #murugan #manthiram #kashtamtheera #parigaram #aathivarahi

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 21   
@susilasusi7141
@susilasusi7141 3 месяца назад
அம்மா நாளைக்கு ‌எங்களுக்கு லோன்‌வேண்டி கேட்ட இடத்திலிருந்து எங்களை‌விசாரிக்க வராங்க‌எல்லாமே நல்ல படியாய் நடக்க வேண்டும் எங்களுக்கு லோனாக ரூபாய் ஐந்து இலட்சம் கிடைக்கும் படி வேண்டுகிறேன் அம்மா வாராகி தாயே போற்றி போற்றி
@sujic959
@sujic959 3 месяца назад
நான் ஓரு கிறிஸ்தவமதத்தை சேர்ந்தவள் எங்கள் வீட்டில் பூஜை அறை இல்லை நான் எப்படி இந்தபரிகாரத்தை செய்வது sister
@AathiVarahi
@AathiVarahi 3 месяца назад
2 வது சொல்லி இருக்கும் துவரம் பருப்பு பரிகாரம் யார் வேண்டுமானாலும் செய்யலாம் சகோதரி. பூஜை அறை தேவை இல்லை. உங்கள் சாமியை மனதில் நினைத்து செய்ங்க போதும்
@Ammu-fb4qq
@Ammu-fb4qq 3 месяца назад
இந்த ஒரு நாள் செய்தால் போதுமா அல்லது வார வாரம் செய்ய வேண்டுமா. அம்மா என் அம்மாவுக்கு 80 வயது ஆகிறது அவர்களுடைய ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும் என் மகள்களுக்கு செய்வேண்டிய கடைமையுகளை முடிக்க வேண்டும். அதற்க்கு எனக்கு பணம் வேண்டும் எனக்கு 55 வயதாகிறது எனக்கு ஏதாவது பணம் கிடைக்க வேலை வேண்டும்.அம்மாவிடம் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் எனக்கு உதவ யாரும் இல்லை .அப்பாவும் இறந்துவிட்டார்.புருஷனும் கிடையாது விட்டுவிட்டு போய்விட்டார். அம்மாவிடம் எனக்கு பிரார்த்தனை செய்யுங்கள்
@AathiVarahi
@AathiVarahi 3 месяца назад
தினமும் செய்யலாம்
@angai4591
@angai4591 3 месяца назад
அம்மா என் மகன் பூரண சந்திரன் கனடா செல்ல விரைவில் விசா கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா.நன்றி
@KamalambikaiKanthasamy
@KamalambikaiKanthasamy 3 месяца назад
நன்றி😅
@pushpaarun710
@pushpaarun710 3 месяца назад
அம்மா எனக்கு ஒரு வேலை கிடைக்கனும் அம்மா வீட்ல ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா தாயே
@ShanthiGunaShanthi
@ShanthiGunaShanthi 3 месяца назад
அக்கா என்கிட்ட கண்ணாடி டம்ளர் இல்லங்க என்ன செய்யலாம் அக்கா சில்வர் டம்ளர் யூஸ் பண்ணலாமா அக்கா
@AathiVarahi
@AathiVarahi 3 месяца назад
யூஸ் பண்ணுங்க
@ishwaryaVeera-nd5gc
@ishwaryaVeera-nd5gc 3 месяца назад
Om varagithaye potri
@sanjivandtanya1502-MSD
@sanjivandtanya1502-MSD 3 месяца назад
அம்மா என்னோட பணம் வரணும்
@KalairajanKalairajan
@KalairajanKalairajan 3 месяца назад
OmVaragithayesaranam. Saranam🙏🙏🙏🙏🙏
@thanushathipan1239
@thanushathipan1239 3 месяца назад
🙏🏾❤️
@nagamanijayaprakash4791
@nagamanijayaprakash4791 3 месяца назад
Amma ennku kuladeivam yar endru theriyadu enna seivadu please reply
@AathiVarahi
@AathiVarahi 3 месяца назад
Ishta theivam ninaithu valipadu seinga
@shanthini325
@shanthini325 3 месяца назад
இந்த துவரம்பருப்பு டப்பாவை எங்கே வைப்பது தாயே
@AathiVarahi
@AathiVarahi 3 месяца назад
எப்போதும் சமையலறையில் எங்கு வைப்பீர்களோ அங்கே வைங்க
@RaguSangeevlog
@RaguSangeevlog 3 месяца назад
Silver vakalama mom
@AathiVarahi
@AathiVarahi 3 месяца назад
Glass ilaina use pannunga
@RaguSangeevlog
@RaguSangeevlog 3 месяца назад
Kannadi glass ella silver glass vakalama
Далее
# Rural Funny Life Wang Ge
00:18
Просмотров 774 тыс.
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18
# Rural Funny Life Wang Ge
00:18
Просмотров 774 тыс.