Тёмный

இன்றே நிய்யத் வைத்து ஓதுங்கள்/ பல வருடங்களாக கேட்டு கிடைக்காததும் உடனே கிடைக்கும் 

AMALKALIN SIRAPPU
Подписаться 64 тыс.
Просмотров 13 тыс.
50% 1

#dikr #salawath #dua #wajifa #life #dikrbenifits #motivationhadith #duaqabool #happyness #hadith

Опубликовано:

 

22 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@AMALKALINSIRAPPU88
@AMALKALINSIRAPPU88 17 дней назад
அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் தமிழில் உள்ளது பார்த்து படித்து பயன் பெறுங்கள் amalkalinsirappu88.blogspot.com/2024/06/blog-post.html
@abrarashif
@abrarashif 18 дней назад
❤நம் பிரார்த்தனையை பலமாக்கி பலனளிக்கும் படைத்தவனின் பாக்கியமான பெயர்கள் ❤யா ஹய்யூ யா கைய்யூமு, யா அல்லாஹு யா ரஹ்மானு, யாதல் ஜலாலி வல் இக்ராமி, யா நூரஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, வமா பைனஹுமா வ ரப்பல் ஙர்ஷில் ஙழீமி யா ரப்பி❤என்றும் உயிருள்ளவனே, என்றும் நிலைத்திருப்பவனே, அல்லாஹ்வே அளவற்ற அருளாளனே, கண்ணியமும் கம்பீரமும் உடையவனே, மண்ணிற்கும் விண்ணிற்குமிடையே நிரம்பிய ஒளியானவனே, மகத்துவமான அற்புதமான அர்ஷின் ஆட்சியாளனே❤
@SalmanKhan-lq4me
@SalmanKhan-lq4me 18 дней назад
யா ஹைய்யு யாகைய்யூம் யாஅல்லாஹு யாரஹ்மானு யாதல்ஜலாலி வல்இக்ராம் யாநூருஸ்ஸமாவாதி வல்அர்ழி வமாபைனஹுமா வரப்புல் அர்ஷில்அழீமி யாரப்பி
@user-wc3sv1ur9c
@user-wc3sv1ur9c 17 дней назад
Walikum assalam.. 20 வருடம். கவலை.. துக்கம்.. கடன்.. சோகம்... துயரம்.. அழுகை... இல்லாமல் இருந்த நான் இப்பொழுது. நான் எல்லாமே அனுபவிக்கிறேன்.. எனக்காக என் பிள்ளைக்காக.. கனவெற்காக துஆ பண்ணுங்க எல்லாறும்.. பழைய மாதிரி. நான் ஆகணும். இன்ஷாஅல்லாஹ் துஆ எல்லாரும் 😢😢
@cellchennai7726
@cellchennai7726 18 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் என்னுடைய கவலை எல்லாம் என்னுடைய மகன் நல்லா பேசணும் நல்லா படிக்க எழுத வரணும் துஆ செய்ங்க
@user-fj9xt6zf7w
@user-fj9xt6zf7w 18 дней назад
Na dinamu edai oodi dua ketpen Allah periyawan ellam nadakkum
@ziaasina4156
@ziaasina4156 18 дней назад
As Salaamu alaikkum.... Na intha dikr ah follow panna pora . Ennoda periya tevai niraivera Allah vidam enakkaaga neengalum dua seinga sister... In sha Allah
@imfasan
@imfasan 18 дней назад
Yaa Haiyyom Yaa Qaiyyom, Yaa Allahu Yaa Rahmaan, Yaa Dhul Jalali Wal Ikram, Yaa Noora Samawathi wal ardhi, Wama bainakuma Wa Rabbul Arshil Adheemi Yaa Rabbi.
@ismathismath2209
@ismathismath2209 17 дней назад
ஆமீன் ஆமீன்
@azeemmoamed6908
@azeemmoamed6908 18 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முஆவியா ரஹ்மதுல்லாஹி அவர்கள் ஒரு கவி படித்தார்கள் நபி ஸல் அவர்கள் அதை கேட்டதும் ஒரு பொண்ணாடை போர்தினார்களாம் அந்த கவி என்ன என்று முடிந்தால் சொல்லி தாங்க சகோதரி அல்லா உங்களுக்கு ரஹ்மத் செய்வான்
@sufiyansufiyan9380
@sufiyansufiyan9380 18 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா... என் வீட்டுக்காரர் ஒரு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.... இந்த வேலை கிடைக்க வேண்டும் என்று துவா.. செய்யுங்கள் அக்கா 0:09 செய்யுங்கள் அக்கா
@shafahd
@shafahd 18 дней назад
Valikkum salam sis enga familyikkea dua seiunga😢😢😢😢
@AMALKALINSIRAPPU88
@AMALKALINSIRAPPU88 18 дней назад
இன்ஷா அல்லாஹ்
@abbassherief1392
@abbassherief1392 18 дней назад
INSHA ALLAH. AAMEEN...
@nagendrannagu2207
@nagendrannagu2207 18 дней назад
Assalamu alaikum sister..nandri sister
@abdulmalikabdulkader
@abdulmalikabdulkader 18 дней назад
Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu alhamthulillah 🌹
@inimatha8394
@inimatha8394 18 дней назад
Sister!! Thank you..இந்த அடியாளின்...வேண்டுகோளுக்கு செவிசாய்த்து....சமீபமாக தமிழில்.. தருவதற்கு...மிகவும் நன்றி!!!. நன்றிகள்!!!! கோடி !!!!
@AMALKALINSIRAPPU88
@AMALKALINSIRAPPU88 18 дней назад
அல்ஹம்துலில்லாஹ்
@fero_siya
@fero_siya 18 дней назад
5:01
@shiklabanu8208
@shiklabanu8208 18 дней назад
yaramrakemen yaallha ameen
@noornasreen3020
@noornasreen3020 18 дней назад
Assalamu alaikum ennako dua seingaa ennoda dua aameen aaga seingaa plss nano pannuren guy's
@mohamediqash6273
@mohamediqash6273 18 дней назад
Enmahhalda. Perry's 0rachchinai dwa seiggah Ameen aameen
@globalcreativewonder120
@globalcreativewonder120 18 дней назад
Assalamu alaikum sis.Nan orunabarai virumbinaen aanal engalai piriyum badi en kudumbam seidhadhu.Ipo avaruku enoda nyabagam iladha badi vasiyam seidhullargal.Avarai vasiya pidiyil irundhu veliyavaravaika and palaiyabadi avar aaga edhavadhu dua sollungal.Please sis romba ubayogamaaga irukum😭.Ungaluku adharkaana kooliyai allah kandipaaga tharuvan.Please sis🙏
@jamelapeer6915
@jamelapeer6915 18 дней назад
Assalamu alaikum sister... Enoda mana nimmathikaga dua seiga sister
@AMALKALINSIRAPPU88
@AMALKALINSIRAPPU88 18 дней назад
இன்ஷா அல்லாஹ் மா
@User-ry7eg2jk7w
@User-ry7eg2jk7w 18 дней назад
Assalamu alaikum sis
@FathimaFathima-hd5mm
@FathimaFathima-hd5mm 18 дней назад
Assalamu alaikum sister anaku weliya solla mudiyatha kawala eruku athu nadakkanum sister
@AMALKALINSIRAPPU88
@AMALKALINSIRAPPU88 18 дней назад
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நடத்தி தருவான்
@cellchennai7726
@cellchennai7726 18 дней назад
கல்வி நியாபகம் அதிகரிக்க துஆ சொல்லுங்க சிஸ்டர்
@Riskhana
@Riskhana 16 дней назад
Sister ena yaarume purijikamaatranga na thappe pannamele na pannanu sollu ranga avanga ena purijikanum sister athuku dua va iruntha solluga pls😢
@Nallamma-s5g
@Nallamma-s5g 18 дней назад
Akka veettil nimmathi. Peruvatharukku dua sollunga akka veetula orey kavalaiyum manakulappamum irukku akka dua seinga akka ennala mudiyala akka ethavathu dua sollunga akka
@RakeebSada
@RakeebSada 17 дней назад
Assalamu alaikkum
@rejanaa5856
@rejanaa5856 17 дней назад
Akka ithaya sujood la oothi dua seiyalama?
@HilmyHaya
@HilmyHaya 18 дней назад
As.alaikum Period tm la oodalama ?
@shajithanazeer9988
@shajithanazeer9988 18 дней назад
Aslamalaikum ma en nagai kanamal poi vittathu please enaku duva seika ma please ma 😢😢😢😢😢😢 en ponnuku kalayathuku 😢😢😢😢😢😢😢
@shajithanazeer9988
@shajithanazeer9988 18 дней назад
Manasu kastam irrukiku ma 😢😢😢😢😢😢😢 please ma
@Itzz__afri
@Itzz__afri 18 дней назад
Neengalum onnu onna dua solringa nanum neenga solradhu ellamea pannitu irukean... But na ninaichadhu yedhuvum nadakala ennoda dua kabul aagavea illa...😭😭😭
@user-ym7ll5ro8p
@user-ym7ll5ro8p 14 дней назад
Itha oothittu irukkum podu periods aana continue pannalama sis please reply
@user-rx3ml2xk5c
@user-rx3ml2xk5c 18 дней назад
Assalamu alaikum.sister ennudaiya shopla adhutha shopla ullavaru engada anumadi illama padi kaata idaum pudichi irikiraru Aware ada kalata dua solluga Engalku avaroda fight pana mudiyadu
Далее