Тёмный

இன்றே வா அனுபவிக்க | காதல் கவிதை | love Kavithai | Ksd Kavithaigal 

கவிஞர் செந்தமிழ்தாசன்
Просмотров 1,6 млн
50% 1

கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள்,
senthamizh dhasan kavithaigal,
ksd kavithaigal,
kadhal kavithai in tamil,
காதல் கவிதை,
#SenthamizhDhasan #kavithai #கவிதை

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@tamilagri1125
@tamilagri1125 4 года назад
நான் இப்போதுதான் இவர் வரிகளை முதல்முதலில் பார்க்கிறேன் கேட்கிறேன் ரசிக்கிறேன், நான் கேட்ட முதல் கவிதை இதுவானது என் எண்ணமெல்லாம் இதற்காக ரசிகனானது, அணைத்து வரிகளும் அன்பு காதலியுடன் அமர்ந்து கேட்டால் அந்த கணமும் அற்புதமாய் மாறிப்போகும். நன்றி
@rajendrank7601
@rajendrank7601 2 года назад
நாளை எனும் நாளே இல்லை இன்றேவா அனுபவிக்க நாம் இருவர் சேர்ந்து பல நகல் உயிரை ஆவாதரீக்க FANTASTIC LINE
@sriramsriram1358
@sriramsriram1358 4 года назад
நானும் என் மனைவியிடம் உங்கள் கவிதையை சுட்டு என் கவிதை போல வர்நித்து சொல்வேன் ஆனால் நன்றாக ரசித்து கேட்டு விட்டு சொந்தம யோசி என சொல்லி விடுகிறாள்
@joshmacgyver170
@joshmacgyver170 3 года назад
Lol
@nithyadevi8444
@nithyadevi8444 3 года назад
Hahaa
@smackyou4586
@smackyou4586 3 года назад
🤣🤣🤣🤣
@babytosha6580
@babytosha6580 3 года назад
😂
@malathi9272
@malathi9272 3 года назад
😊
@user-oj5sp1yp5m
@user-oj5sp1yp5m 3 года назад
என் வீட்டு கட்டிலுக்கு வயதாகும் முன் வருவாயா என் ஆசை தொட்டிலுக்குள் ஏக்கம் தீர்த்து விடுவாயா அருமை கவிஞரே
@user-ds3jc2sr3o
@user-ds3jc2sr3o 3 года назад
கண்ணன் கவிதைகள்: ru-vid.com/group/PLoHeHg1AR9Jy-5wVLsB8oD0jtJGeTf2Nf
@user-mp9lg6gv7q
@user-mp9lg6gv7q 3 года назад
🙄
@nsarul9597
@nsarul9597 3 года назад
Hi
@WideYorker2024
@WideYorker2024 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BAr7HYJSyt8.html
@shabeershabeer8282
@shabeershabeer8282 3 года назад
6374002811
@lakmaninssubramani2709
@lakmaninssubramani2709 4 года назад
அயல் நாட்டில் நான் இருக்க என்னவலே அங்கு இருக்க செந்தமிழின் எழுத்தணின் வரியை கேட்டு பரிதவிக்கிறது என் மனம் மட்டும் அல்ல அவள் மனம் கூட ,நன்றி
@RaviKumar-gh1yc
@RaviKumar-gh1yc 3 года назад
Super
@magimaladha8147
@magimaladha8147 3 года назад
அருமை அருமை
@kanagambalu2603
@kanagambalu2603 3 года назад
நாங்களும் தாங்கள் போல்
@kavidhai6526
@kavidhai6526 2 года назад
👌👌👌👌 சிறப்பு தோழர்..
@Ezhilarasi.Veeraragavan
@Ezhilarasi.Veeraragavan 2 года назад
வரிகள் மனதில் விளையாடுது அண்ணா... அற்புதமான காதல் காவியம் நீங்கள் செதுக்கிய இந்த கவிதை ஓவியம்... ❤❤❤💥🤩😊😊😊
@fibifravash554
@fibifravash554 4 года назад
அருமையான கவிதை காமம் கலக்காத அழகிய காமத்துப்பால் கவிதை .. ஒரு உயிரை உருவாக்கிய உடல் மனம் அன்பு சார்ந்த கவிதை ... இந்தக் கவிதையை நீலப்படம் பார்ப்பது போல் இருக்குமோ என்று நினைத்து காதில் ஹெட் செட் மாட்டி கேட்டேன் .. ஆனால் அப்படியில்லை .. அருவருப்பு இல்லாத அழகிய காமத்து பால் அழகிய கலவியின் கவிதை .. இவ்வளவு அழகாக சொல்லமுடியுமா கவிதையை .. மிகவும் அழகாக இருந்தது .. எல்லா வரிகளையும் ரசித்துக்கேட்டேன் ... என் புருசனுக்கும் நாளைக்கு போட்டு காண்பிப்பேன் இந்தக் கவிதையை .. நன்றி கவிஞரே வாழ்த்துக்கள் கவிஞரே 🙏🙏🙏
@riswanriswan2176
@riswanriswan2176 3 года назад
நானும் ஒர் கவிஞன் ஆனால் உங்கள் வரிகள் கண்டு பெருமை கொள்ளுது என் நெஞ்சம்
@saranm9473
@saranm9473 2 года назад
I am poet Saranya
@mramya9393
@mramya9393 4 года назад
❣️உன் கற்பை எனக்கு மட்டும் உயில் எழுதி தருவாயா❣️ ❣️நாமிருவர் சேர்ந்து பல நகல் உயிரை அவதரிக்க❣️ 👌👌👌👌👌👌👌👌
@user-iq8lt8gx8m
@user-iq8lt8gx8m 4 года назад
தங்கள் கவிதை அருமை
@user-iq8lt8gx8m
@user-iq8lt8gx8m 4 года назад
எனது உறவினரின் சொந்த கவிதை படைப்புகள் தங்களுக்கு விருப்பம் இருந்தால் ஒரு முறை சென்று பாருங்கள் arumugamrmstvl.blogspot.com/?m=1
@anithaagnes3657
@anithaagnes3657 3 года назад
I too like this line....
@manjuraja7977
@manjuraja7977 3 года назад
Good
@user-iq8lt8gx8m
@user-iq8lt8gx8m 3 года назад
@@manjuraja7977 arumugamrmstvl.blogspot.com இந்த கவிதைகளையும் படிச்சி பாருங்கள்
@PAruna-lh5no
@PAruna-lh5no 3 года назад
மிக அருமையான வரிகள் ஐயா👌 வார்த்தைகள் இல்லை... *நாளையென்னும் நாளே இல்லை இன்றே வா அனுபவிக்க நாமிருவர் சேர்ந்து பல நகல் உயிரை அவதரிக்க* எங்கேயோ கூட்டிக்கொண்டு போகுது ஐயா வரிகள்... 👌👌👌👌👌🥰💞
@aruneshjr.asstadmin321
@aruneshjr.asstadmin321 2 года назад
Semmmmmmmmmma
@veera664
@veera664 4 года назад
கண்ணகியாய் நீ வந்து மாதவியாய் அருள்வாயா என கூறியது அருமையான உதாரணம் அருமையான கவிதை கவிஞரே!
@TShanthi-pk8gg
@TShanthi-pk8gg 4 года назад
கண்ணகியாய் நீ வந்து மாதவியாய் அருள்வாயா ஆஹா என்ன வரிகள்
@jayarambro2369
@jayarambro2369 3 года назад
Meening bro
@kathiravantamil3310
@kathiravantamil3310 3 года назад
Oruvanukku oruthi ena kannagiyay avatharithu antha oruvanukku mattume palavitha santhosangalai mathaviyay tharavendum enpathe meaning nanba....mathavi kovalanin vappatti santhosamaga iruppatharkagave kovalan mathaviyai thedi Selvan kannagi than kanavarai kontravarukaga maduraiyai eriththaval
@venkatesand1874
@venkatesand1874 3 года назад
👌
@TamilSelvi-oj7hp
@TamilSelvi-oj7hp 2 года назад
Andrew marvell, to his coy mistress , type and enjoy the lyrics in RU-vid
@engineerranjithengineerran2303
@engineerranjithengineerran2303 4 года назад
கண்ணகியாய் நீ வந்து மாதவியாய் அருள்வாயா உன் கற்பை எனக்கு மட்டும் உயில் எழுதி தருவாயா வேற வேற லெவல் தலைவா கவிஞரே நீங்க
@user-sv9yd5wv8n
@user-sv9yd5wv8n 3 года назад
S
@badhurusikka2680
@badhurusikka2680 2 года назад
Sss.. Sema line.. 👌👌
@deepisenba1892
@deepisenba1892 2 года назад
காமத்தை கூட முகம் சுளிக்காமல் வர்ணிக்க முடியும் என்றால் அது தமிழில் மட்டுமே...❤️ அருமையான வரிகள் ✨✨
@user-abilash
@user-abilash Год назад
Kaamam kuda ena sollavendam... Agilamey kaamathin pidiyil than... Aalamaga yosithal unarum unmai enavendru.. Kaaamam... Kadavulin varam adhai unmaiaga unarndhu magilndhavar aanadhamaga irupar adhu epadi irukumoo enru ariya thudipor matume thavarilaipar... Yosithal purium
@ashiksvsfm9244
@ashiksvsfm9244 4 года назад
இளமையின் அவசியத்தை, காமத்து பால் கலந்து காதல் வரிகளாக்கிய உங்கள் கவி வரிகளின் காதலர்களின் ஒருவனாய், நன்றி அண்ணா....💚💚💚
@sundarmurugan75
@sundarmurugan75 3 года назад
அத்தனை வரிகளையும் மிகமிக ஆராய்ந்து பார்த்தால் அதில் காமம் தெரியவில்லை காதல் மட்டும் தான் தெரிகிறது நீ கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் மிக மிக அழகாக இருந்தது
@SelvapoojaDevi-zr2zj
@SelvapoojaDevi-zr2zj 3 года назад
இ௧்௧விதையை கேட்கும் போது... தன்னையறியாமல் புன்னகை சிந்து கிறது..... நாணத்தால்.....
@sekarmt8924
@sekarmt8924 3 года назад
சிறப்பு 😀
@surenm4605
@surenm4605 3 года назад
Nenga Chennai ah
@revathilaksx7181
@revathilaksx7181 3 года назад
S me 2
@sekarmt8924
@sekarmt8924 3 года назад
@@revathilaksx7181 😀
@muralikrishnan5850
@muralikrishnan5850 3 года назад
பெண்மை எனும் படைப்புக்கே உரித்தான அணிகலன் அல்லவா, "நாணம்"... 🥰 உங்களின் வார்த்தைகளிலேயே அந்த நாணத்தை அறிந்த என் மனமும் ஒரு நொடி சிலிர்க்கிறதே..!!! 🌹🌹🌹
@sdharmambaldharmambal3294
@sdharmambaldharmambal3294 3 года назад
இதில் காமம் இல்லை உன்மையான காதல் மட்டும் தான் தெரியுது மிகவும் அருமை கவிங்கரே செல்ல வார்த்தை இல்லை தர்மாம்பாள்
@user-hc7yh1kw5w
@user-hc7yh1kw5w 3 года назад
உங்கள் கற்பனை, கவிதை திறனை கண்டு மெய் சிலிற்கிறது சகா😍😇💖
@dharmarajua2802
@dharmarajua2802 2 года назад
என் ஏக்கங்களை உங்கள் வரிகளில் கண்டு என் மனம் ஆனந்த தாண்டவம் கொள்கிறது... நன்றி 🙏 க‌விஞ‌ரே...
@RajMohan-go5db
@RajMohan-go5db 4 года назад
புறமெல்லாம் மார்கழியின் பனிக்காற்றாய் நொதிக்கிறது அகமேனோ சித்திரையின் அக்கினியாய் கொதிக்கிறது இந்த வரிகள் மிக அருமை
@durgan3863
@durgan3863 2 года назад
உங்கள் கவிதைகளில் நான் கேட்ட முதல் கவிதை இதுவே. மிகவும் அருமையான கவிதை🙏🙏🙏👏👏👏👌👌👌
@kuttysurya2351
@kuttysurya2351 2 года назад
உமக்குள் ஓடும் குருதியும் உம்மை சுற்றியுள்ள குருதி சொந்தங்களும் பாரதியின் பாரதமே...வாழ்த்துக்கள் சகோதரரே மென்மேலும் உம் கவி உலகெங்கும் உளவட்டும்..உமது புகழ் உலா வரட்டும்... வாழ்க தாய்த்தமிழ்! வளர்க தாய்மை! 🙏
@rajentran5067
@rajentran5067 4 года назад
உன் இதய ஓட்டத்தில் உள்ளதை கை வண்ணத்தில் வரைந்து கவி செந்தமிழ்தாச காமத்தையும் வாழ்க்கை எதார்த்தையும் கவியாக தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் சவூதியில் இருந்து நான்
@sabarinathan125
@sabarinathan125 4 года назад
மீராவின் மறுபிறவியே பல புதிய உச்சங்களை தொட வாழ்த்துகள் கவிஞரே
@chithrapupesh8440
@chithrapupesh8440 3 года назад
முத்தங்களை நித்தம் பதிப்பவன் பித்தம் தெளிகிறான். முத்தங்களும் கட்டித்தழுவுதலும் காதலில் இளமையின் ரகசியம். முத்தங்களில் துளிர்க்கிறது காதல் அன்றலர்ந்ததைப்போல்..... வாழ்த்துகள் 🌹
@viveksankar2823
@viveksankar2823 4 года назад
உமது உச்சரிப்பில் அமுது பூசிய அழகிகளைத் தான் கண்டேன்... பார்மலின் பாவையரை பழரசச் சுவையாகவே பருகினேன்... காமத்துப் பாலில் ஒரு குவளை குடித்தேன்... அருமை‌ ஐயா...
@keerthidhanush8791
@keerthidhanush8791 3 года назад
Ethu oru 90s kids kavithai.......ethu maarilaam avaga thaan solla mudiyum...! Kavithai endral......oru sugamana enbathai tharuvathu athil ethuvum wondru....❤️👍
@pavithrak1912
@pavithrak1912 3 года назад
Wow... What a quotes... 😘😘😘 i really impressed... 😘😘😘 "கண்ணகியாய் நீ வந்து மாதவியாய் அருள்வாயா உன் கற்பை எனக்கு மட்டும் உயில் எழுதி தருவாயா!!!" Very beautiful lines... 😘😘😘
@udayakumar1960
@udayakumar1960 3 года назад
Yes ma
@gurumoorthy8133
@gurumoorthy8133 3 года назад
Hi
@gurumoorthy8133
@gurumoorthy8133 3 года назад
சூப்பர் அருமை
@manika9894
@manika9894 3 года назад
நீங்க செம்ம அழகா இருக்கீங்க
@VenkatVenkat-zy9hi
@VenkatVenkat-zy9hi 3 года назад
6381987358
@pappu734
@pappu734 2 года назад
வரிக்களுக்குள் வலுக்கி விழுந்தாற்ப்போல் எழ மறுக்கிறது என் மனமும் கவிஞரே உம் கவியில் முதன்முதலாய் கேட்கிறேன் உமது கவிதையை,,,,💝 தமிழச்சியாய் பெருமை கொள்கிறேன்,,, ஏதோ ஒரு வகையில் கர்வமும் கொள்கிறேன் உம்மை போல எழுதிப் பழக 💝 வாழ்த்துக்கள் கவிஞரே💐
@Aaron23674
@Aaron23674 2 года назад
Crct pa
@emergingpetalshobana2569
@emergingpetalshobana2569 4 года назад
தங்கள் வரிகளின் அழகும்...உங்கள் உச்சரிப்பின் உணர்வும்....மனதை வருடுகின்றன.....
@poongavanamrave7055
@poongavanamrave7055 3 года назад
அனுபவபூர்வமான வரிகள் , பருவ ஏக்கங்களை ஓங்கி அறைந்துவிட்டு மென்மையாய் சற்றே நிதானித்து கடக்கிறது,அடடா,,,!!!
@user-ds3jc2sr3o
@user-ds3jc2sr3o 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-scwnfKojbI0.html
@shabeershabeer8282
@shabeershabeer8282 3 года назад
6374002811
@kavidhai6526
@kavidhai6526 2 года назад
தனித்தனியாக சொல்ல முடியாத அளவிற்கு ஒவ்வொரு வரியும் அற்புதம் கவிஞரே ! மேலும் சிறப்பாய் உங்கள் பணி தொடர எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள்....
@samypalani064
@samypalani064 4 года назад
உங்கள் வரிகளை, பார்த்துவிட்டு மறுபடியும் கேட்கிறேன் கண்கள் மூடி. கணப்பொழுதில் என் அருகில் என்னவள் என் தோளில் சாய்ந்தபடி நான் உங்கள் வரிகளுக்கு வாய் அசைத்தார் போல் இருந்தது. ...... அருமையானா வரிகள்... இப்படி பாலா (எ ) பழனி
@shankarponnambalam2987
@shankarponnambalam2987 4 года назад
வருடங்கள் பல கடந்தும் காதனல உசுப்புதய்யா உன் கவி🤩😍
@Dineshkumar-he7pz
@Dineshkumar-he7pz 4 года назад
கடைசி வரி நகல் உயிரை அவதரிக்க. முழுக் கவிதைதனை உள்ளடக்கி விட்டதாக நினைக்கிறேன். அருமை கவிஞரே!
@Aaruthra_Animes
@Aaruthra_Animes 3 года назад
Un karpai enakkumatum uyil ezhuthi tharuvaya.... Amazing lines
@sirumalargal9805
@sirumalargal9805 Год назад
என்ன கவிஞர் அய்யா நீர் மெய்சிலிர்க்க வைத்த கவிதை
@nivethagurusamy6996
@nivethagurusamy6996 3 года назад
100 தடவைக்கு மேல் கேட்டு விட்டேன். அற்புதம் நண்பா👌
@user-ds3jc2sr3o
@user-ds3jc2sr3o 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-scwnfKojbI0.html
@boopalansubramani2750
@boopalansubramani2750 4 года назад
வைரமுத்து கவிதைக்கு பிறகு நான் மிகவும் ரசித்த கவிதை இது. வைரமுத்து பாணியிலேயே சொன்னீர்கள். அருமை மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை..
@balapuni4456
@balapuni4456 4 года назад
அருமையான கவிதை i like this line (நாமிருவர் சேர்ந்துபல நகல்உயிரை அவதரிக்க) Excellent sir
@joshmacgyver170
@joshmacgyver170 3 года назад
Nagal uyir endral enna artham,sago...
@shabeershabeer8282
@shabeershabeer8282 3 года назад
6374002811
@sivaperumal5600
@sivaperumal5600 3 года назад
என் வாழ்வுதனை ஓர் கவிதையில் எழுதிட்ட கவிஞா நீ வாழ்க பல்லாண்டு...
@sabarinathan125
@sabarinathan125 4 года назад
சிறு துளியாய் ஆரம்பித்த கவிதை சுனாமியாய் உ௫வெடுத்தது இன்பதமிழால் இன்பத்தை அனுபவிக்க இப்படி ஒரு கவிதை உ௫வெடுத்ததோ!!!
@user-cu7zf6lx1i
@user-cu7zf6lx1i 3 года назад
Hi
@georgenavaretnarajah5329
@georgenavaretnarajah5329 3 года назад
இன்றுதான் உங்கள் கவிவரிகள் கண்டேன்..............சிறிது மயங்கியும் விட்டேன் . நான் ஒரு முதியவர். (74) அந்தநாளைய மனிதன். எனவே அடி தொகை என பலவும் அடங்கியதாகவே எனது கவிதைகள் அமையும்...........பழைய முறைப்படி. உங்களின் புதுக்கவிதை மாதிரி எனக்கும் எழுத ஆசை. முயற்சிப்போம். உங்கள் கற்பனை வளம் நிறைந்த கவிதை அபாரம் !!.
@jananisiv
@jananisiv 3 года назад
//கண்ணகியாய் நீ வந்து மாதவியாய் அருள்வாயா// beautiful.
@balakrishnanbalakrishnan6472
@balakrishnanbalakrishnan6472 2 года назад
அருமையான கவிதை. ஒரு 100 முறையாவது கேட்டிருப்பேன்
@tamilagri1125
@tamilagri1125 4 года назад
இதுவரை பலமுறை இதை பார்த்தேன் ஆனாலும் தெவிட்டவில்லை 💗
@gunaseelan4667
@gunaseelan4667 2 года назад
இனிய தமிழ் கவிதை வரிகளால் எனது இதயத்தை லேசாக மாற்றி விட்டீர்கள் ,,, தாங்களின் வரிகளுக்கு எமது நன்றிகள் பல
@shriseelaikari4007
@shriseelaikari4007 3 года назад
What a feel...How can u imagine these line...Thank u for this lovely Kavithai...
@saransaran3537
@saransaran3537 3 года назад
கவிதை படிக்கும் போது. என்னை அறியாமலேயே சிரித்துவிட்டேன்
@sathishsathish9998
@sathishsathish9998 4 года назад
நகல் உயிரை‌ அவதரிக்க 👌👌👌👏👏
@nishasaran5213
@nishasaran5213 2 года назад
Kavithaiyin azhagu antha varikalil mattum illaaa Vaasippavarin edathilum undu ……Evaii Erandum oru seraa Azhakin utchammmmmm😍…..Arumai Anna 👍Vaazhthukal ☺️☺️
@ramyakuty3647
@ramyakuty3647 3 года назад
❤️🥰🥰🥰🥰🥰 கடவுள் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும்🙏🙏🙏.......சகோதரா❤️
@user-rs5kh7zx9s
@user-rs5kh7zx9s 4 года назад
மெட்டியும் தாலியும் வாங்கித் தாரேன் நெருங்கி வா.... மிகவும் அருமை கவிஞரே.... 💐💐🤝🤝👏👏👌👌👍👍😊😊
@jayamaruthi.k3188
@jayamaruthi.k3188 4 года назад
மிக அருமை உணர்ச்சிவசப்படவைக்கும் கவிதை
@jctamilkavithaigal.9702
@jctamilkavithaigal.9702 3 года назад
கண்ணகியாய் நீ வந்து மாதவியாய் அருள்வாயா! நாமிருவர் சேர்ந்து பல நகல் உயிரை அவதரிக்க! ஆழம் மிக ஆழம்!
@manikandannatarajan7572
@manikandannatarajan7572 4 года назад
கவியே வணக்கம் அற்புதம் உங்கள் கவி நன்றி
@jessi5627
@jessi5627 Год назад
Arumaiyana varigal🥰🥰 meendum meendum ketka thoondugiradhu❤
@KumarKumar-ji7bi
@KumarKumar-ji7bi Год назад
❤❤❤❤❤❤❤
@rajihoney257
@rajihoney257 3 года назад
உன் கற்பை எனக்கு மட்டும் உயில் எழுதி தருவாயா? !👌👌👌👌 நாம் இருவர் சேர்ந்து பல நகல் உயிரை அவதரிக்க !!❤️👌👌👌👌👌👌
@oswinoswin4541
@oswinoswin4541 2 года назад
நம்மிருவர் சேர்த்து பல நகல் உயிர் அவதரிக்க இந்த வரிகள் மிகவும் சிறப்பாக இறுதியில் கவிதைக்கு அழகு சேர்க்கிறது கவிஞரே
@ashwatim1883
@ashwatim1883 3 года назад
Paaaah Enna oru wordings .. really awesome.. this s the 1st tym I'm listening to Ur kavidhai .. really superb ❤️❤️❤️❤️
@Veeramdv
@Veeramdv 3 года назад
Hello
@m..a..y907
@m..a..y907 2 года назад
Fantastic 👏👏👏என்றும் இனியவனே!
@Aaron23674
@Aaron23674 2 года назад
Hi
@suryaprasadsuryaprasad9766
@suryaprasadsuryaprasad9766 4 года назад
அருமையான சிந்தனை கவிதை உங்கள் கவிதை துளி மனதில் ஓரத்தில் சிறு ஆசை இருப்பினும் என்ன வெளிநாட்டில் வந்து தவிக்கிறோம் மிக்க நன்றி என் அன்பு கவிஞரே உங்கள் கவிதை புகழ் ஓங்கட்டும் விண்ணை சென்று
@thangarajsekar9998
@thangarajsekar9998 4 года назад
என் கட்டிலளுக்கு வயது ஆகும் முன் வா, அருமையான வரிகள் கவிஞரே
@secretofhappiness5643
@secretofhappiness5643 3 года назад
தமிழா தலை வணங்குகிறேன் உன் கவிதைக்கு 🔥
@shabeershabeer8282
@shabeershabeer8282 3 года назад
6374002811
@iyppansamy6214
@iyppansamy6214 2 года назад
ஹிப்பி ❤😍😍
@sathyasarath5602
@sathyasarath5602 4 года назад
மிகவும் அருமையான கவிதை சார் நீங்கள் எடுத்து சொல்லும் விதமும் குரல் வளம் மிகவும் அருமை. உனக்கு மட்டும் பிடித்த என்னை உதாசினத்து கடந்திடாதே... நாளையென்னும் நாளே இல்லை இன்றேவா அனுபவிக்க... அனைத்து வரிகளும் அருமை வாழ்த்துக்கள் சார்...
@priyakamal2072
@priyakamal2072 4 года назад
Ovoru varthaigalum arumai ungal kuralil keatkum bodhu miga miga Arumai 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@gurumoorthy8133
@gurumoorthy8133 3 года назад
🌹🌹🌹🌹🌹hi
@gurumoorthy8133
@gurumoorthy8133 3 года назад
இனிய காலை வணக்கம்
@ponmanimanogaran3197
@ponmanimanogaran3197 3 года назад
எவ்வளவு அழகான வரிகள் மெய் சிலிர்த்து போனேன் வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🍀🍀🍀🍀
@sekarmt8924
@sekarmt8924 3 года назад
நான் இந்த கவிதைய வச்சி காதலிக்கபோறேன்😍
@muralikrishnan5850
@muralikrishnan5850 3 года назад
😅😅👍
@sekarmt8924
@sekarmt8924 3 года назад
@@muralikrishnan5850 👍
@cookingtheorytamil4435
@cookingtheorytamil4435 2 года назад
உங்கள் கவிதையின் அழகினை சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரனே👌💐
@nivinroy3465
@nivinroy3465 3 года назад
மார்கழியின்..... பனிக்காற்று... சித்திரையின்.... அக்னி....🔥🔥பிரிவை அனுபவிப்பவர்களுக்கான கவிதை... அருமை...
@inkaraninkaran4919
@inkaraninkaran4919 10 месяцев назад
😚😊
@Aslan-dv7ol
@Aslan-dv7ol 2 года назад
கவிதை அருமை காமத்தையும் தான்டியது காதல் , காதலுக்கு இல்லை காமம்
@starproductiontamil1124
@starproductiontamil1124 4 года назад
உண்மையில் உள்ளத்தில் காதல் பயிரை விளைவிக்கும் கவிதை இது
@kamarakamara7883
@kamarakamara7883 3 года назад
நாம் இருவர் சேர்த்து பல நகல் உயிரை அவதரிக்க இன்றே வா "அனுபவிக்க" வேற லொவல்.... வாழ்த்துக்கள்....
@subramaniamramaiya6793
@subramaniamramaiya6793 3 года назад
“உன் கற்பை எனக்கு மட்டும் உயில் எழுதித்தா” என்று கற்பனை கட்டிய கவிஞர் எங்காவது ஓரிடத்தில் “இராமனாக நான் இருப்பேன்” என்று வாக்குமூலம் அளித்திருக்கலாம். எனினும் கற்பனைத் திறனும் வரிகள் வடித்த நயமும் அற்புதம். வாழ்க!
@gowtham6500
@gowtham6500 3 года назад
இல்லை அய்யா.. 'இராமனாக நான் இருப்பேன்' என்று சேர்ந்திருந்தால் கண்டிப்பாக இக்கவிதையின் சிறப்பை பதம் பார்த்திருக்கும். என் என்றால் ராமன் சீதையின் கற்பை சந்தேகப்பட்டு தீயில் இறங்க சொன்னவன்
@subramaniamramaiya6793
@subramaniamramaiya6793 3 года назад
@@gowtham6500 நன்று...உங்கள் கருத்தும் நியாயமானதே!
@vmsvms5335
@vmsvms5335 3 года назад
கொரோனா வைரஸ் ஆக கொன்றுகூட போட்டுப்போ புராணக் காலப்பேயாய் தின்றுகூட போட்டுப்போ... அருமை அருமை 👏👏👏
@premaramasamy7877
@premaramasamy7877 4 года назад
கவியின் குரலே கவிதைக்கு வலிமை....
@basegaming4274
@basegaming4274 3 года назад
அருமையான வரிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை
@parthipanx
@parthipanx 4 года назад
இந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது... 😍❤️
@magipriya6959
@magipriya6959 2 года назад
Mmm
@pappuanbu3026
@pappuanbu3026 3 года назад
அருமை கவியே அழகு கவியே வார்த்தை வரியே புதுமை புயலே வக்கனை வார்த்தை வடிகட்டிய வித்தை🌹🌹🌹🌹🌹🌹 👌👌👌👌👌🌹🌺🌺🌺🌺
@user-eg4kb1cw8m
@user-eg4kb1cw8m 2 года назад
ஆசை வார்த்தை கோர்த்தேன் அழகே உன்ன கொஞ்ச கட்டில் இன்பம் காண அடியே நீயும் வாடி கட்டில் மேல் உன்னை கட்டியணைக்க மெத்தை மீது சண்டைபோட சேலை கலைந்து நானம் துறக்க வேட்டி அவிழ்ந்து ரத்தம் சுரக்க உடலும் ரெண்டும் உச்சமடைய என் ஆசை உனக்குள் இழக்க மெழுகுபோல் ஆசை கரைய ஊற்றுப் போல் இன்பம் பொங்க தொடர்ச்சியாக உடலுறவில் இருக்க பெண்மை கொஞ்சம் தவிக்குது ஆண்மை கொஞ்சம் இழுக்குது விடியல் கொஞ்சம் உதிக்குது கதவு மெல்ல திறக்குது கலவியால் காதல் பிறக்கிறது பெண்மையால் கள்ளிப்பாலும் இனிக்கிறது. M. S. Kumar ✍️✍️
@kelisabai1988
@kelisabai1988 3 года назад
அருமையான கவிதை.....கவிங்கரே.... இந்த கவிதையை lockdown leave ல யோசிச்சிரிகீங்கன்னு நெனைக்கிரன்... பயங்கர ஏக்கமா இருக்கு
@j.amirthapasini4624
@j.amirthapasini4624 4 года назад
அருமை கவிஞரே ✍✍✍🙏🙏🙏
@saransaran3537
@saransaran3537 3 года назад
செந்தமிழ்தாசன். உங்கள் பெயர் மட்டுமல்ல உங்கள் கவிதையும் அழகாக இருந்தது
@ambaiasathal4010
@ambaiasathal4010 3 года назад
இன்றே வா அனுபவிக்க அது காமம் இன்றே வா அறவனைக்க அது காதல் உங்கள் நண்பன் கவிஞர் இரா. முருகேசன் மதுரை
@zanayamahathi7927
@zanayamahathi7927 2 года назад
உங்கள் கவிதை அருமை கவிஞரே..தந்தை இல்லாத குழந்தை பற்றி கவிதை போடுங்கள்..பெண் குழந்தை..என் கணவன் வேறு ஒரு பெண்ணை தேடி போய்விட்டான்..அவனுக்கு செருப்படி குடுக்கும் போல கவிதை வேண்டும்..யாரும் அதை பற்றி கவிதை போடவில்லை.என் மன நிலையில் இருக்கும் பெண்கள் like செய்யவும்
@the_madman5555
@the_madman5555 4 года назад
கடைசி பத்தி அருமை
@simbhadairy9161
@simbhadairy9161 4 года назад
அழகு கவிதை🇧🇩🇬🇫🤩🤩🤩
@gurumoorthy8133
@gurumoorthy8133 3 года назад
Hi
@gurumoorthy8133
@gurumoorthy8133 3 года назад
இனிய காலை வணக்கம் 🙏🙏
@SatzNo.7
@SatzNo.7 4 года назад
Sir Arumai Miga Arumai😘😘
@SivaSiva-kx5cy
@SivaSiva-kx5cy 2 года назад
ஆஹா ஆஹா என்ன அருமை என்ன அருமை இனிமையான வரிகள் சூப்பர். சொல்ல வார்த்தை கூட இல்லை. அருமையான பதிவு அருமையான வரிகள். அருமையான விளக்கம் 😇😇😁😆👏👏👏🤫👐👏👏😌😌🙂😇😁😁💯💐💐💐💐👌💕💕❣️❣️👌💯💯💯🔥🔥👌👌🌹🌹🌹🤎🤎💯💐😎🤩😍💯👌👌
@varungopi3252
@varungopi3252 4 года назад
No words to comments .. what a lines!!!!🔥
@mohamedtajudeen3259
@mohamedtajudeen3259 3 года назад
கோவைப்பழம் அங்கிருக்க கொத்தும் கிழி இங்கிருக்க!இது தான் எங்களின் அயல்நாட்டு வாழ்க்கை.
@KasiCrestkutty
@KasiCrestkutty 4 года назад
மெட்டியும் தாலியும் வாங்கிதாரேன் நெருங்கிவா, கல்நெஞ்ச காரிகொஞ்சம் காதலாக நொறுங்கிவா - உன் கற்ப்பை எனக்கு மட்டும் உயில் எழுதி தருவாயா -- சிறப்பு ...
@queenqueen9671
@queenqueen9671 3 года назад
@@rajamanickam1315 deepika always angel
@queenqueen9671
@queenqueen9671 3 года назад
@@rajamanickam1315 nan wrk panren
@queenqueen9671
@queenqueen9671 3 года назад
@@rajamanickam1315 sollunga
@queenqueen9671
@queenqueen9671 3 года назад
@@rajamanickam1315 nan labla covaila wrk panren
@queenqueen9671
@queenqueen9671 3 года назад
@@rajamanickam1315 neenga wrk panringla illa dtudya
@user-ze4fk7kh8n
@user-ze4fk7kh8n 2 года назад
உயிருள்ள வரிகள் கவியே
@bestill6493
@bestill6493 3 года назад
I think this poet shoots his content from Andrew Marvell "To his Coy Mistress" Still his creativity and flow of words took the charge ... 👍
@muthuelango5286
@muthuelango5286 2 года назад
Ur correct
@isaiththamizhyazhini
@isaiththamizhyazhini 4 года назад
செம கவிதை கவிஞரே செம குரல் ❤️ சிதைந்துபோகும் அழகுதன்னை பார்மலின் கொண்டா பதுக்குவாய் செம போங்க எப்படிதான் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறதோ 😘😘😘😘👌
@SaravanaKumar-wu1ss
@SaravanaKumar-wu1ss 4 года назад
அற்புதமான வரிகள்... வாழ்த்துக்கள்...
@rajamohanrv3422
@rajamohanrv3422 4 года назад
மெட்டியும் தாலியும் வாங்கித்தாரேன் நெருங்கிவா கல்நெஞ்ச காரிகொஞ்சம் காதலாக நெருங்கிவா அருமையான வரிகள்
@poovithapoovitha3657
@poovithapoovitha3657 3 года назад
No more words to appreciate you bro 😄 vera level and pure soul lines bro 😇🥰
@oswinoswin4541
@oswinoswin4541 2 года назад
முழுகவிதை மிக அழகு அதிலும் கண்ணகியாய் நீவந்து ........................... உயில் எழுதி தருவாயா என்ற இந்த வரிகள் மிகவும் அருமை கவிஞரே
@kumarkansikalingesh538
@kumarkansikalingesh538 4 года назад
என் வீட்டு கட்டிலுக்கு வயதாகிடும் சிலையாதல் அருமை
@MohanKumar-cc9yl
@MohanKumar-cc9yl 3 года назад
மிகவும் அருமையான பதிவு ஐயா வைரமுத்து கவிதைகள் போல் உங்கள் குரலும் தான்
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 354 тыс.
Новый хит Люси Чеботиной 😍
00:33
лучшая покупка в моей жизни
00:41
8 August 2022
1:34
Просмотров 311 тыс.
கணவன் மனைவி கதை
4:54
Просмотров 2,6 млн