Тёмный
No video :(

இன்வெர்ட்டர் பேட்டரி வைத்தாள் கரண்ட் பில் அதிகமாக வருமா || EB bill increase ? 

siva360*
Подписаться 38 тыс.
Просмотров 37 тыс.
50% 1

#EB #Inverter #battery
இன்வெர்ட்டர் பேட்டரி வைத்தாள் கரண்ட் பில் அதிகமாக வருமா || EB bill increase ?
Website : siva360tv.com
Amazon link : amzn.to/2ZLlLMN
Join this channel to get access to perks:
/ @siva360
whatsapp : 7010603169
எந்த ஒரு வீட்டு உபயோகப்பொருட்கள் ஆக இருந்தாலும் நாமே சரி செய்து கொள்ளும் அளவிற்கு நம்முடைய திறமையை வளர்த்துக்கொள்ள வீட்டிலுள்ள உபயோகப் பொருட்களை பழுதாகி விட்டால் நாமே சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும் அத்தகைய முயற்சியே நம்முடைய வருங்காலத்தில் மிகவும் உதவிகரமாக
இருக்கும் அத்தகைய தொழில் நமக்கு எப்போதும் கை கொடுக்கும் மற்றும் பொருளாதாரத்தை ஈட்டித்தரும்
அதுமட்டுமல்ல வேலை இல்லாமை என்னும் சொல்லு இல்லாமல் போக கைத்தொழில் ஒன்றே நமக்கு மிகச்சிறந்த ஆயுதம் siva360 tv உங்களுடன் இணைந்து பயணிக்கும் நன்றி..

Опубликовано:

 

28 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 56   
@sivaanandh5659
@sivaanandh5659 3 года назад
எடிட்டிங் எங்களுக்கு தேவையில்லை சரியான விளக்கமும் இருந்தாலே போதும் எனவே இதுபோன்ற வீடியோ பதிவிடுங்கள் நன்றாகவே உள்ளது
@user-bn1ls4jy1l
@user-bn1ls4jy1l 3 года назад
Super sir ரொம்ப தெளிவான விளக்கம்
@kalaiyarasanrajamuthu9363
@kalaiyarasanrajamuthu9363 3 года назад
நல்ல விளக்கம், நன்றி.
@techkdeva8587
@techkdeva8587 2 года назад
Great video thala!! Semma explain
@user-eq1zb1fe2h
@user-eq1zb1fe2h 3 года назад
அண்ணா பயனுள்ளதாக இருந்தது
@devam6189
@devam6189 2 месяца назад
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@muthupsk3823
@muthupsk3823 3 года назад
பயனுள்ள தகவல் bro
@soundarraj7664
@soundarraj7664 3 года назад
Good information thank you bro
@murugaprabhu7405
@murugaprabhu7405 Год назад
நல்ல தகவல் வாழ்த்துக்கள்
@AbdulWahab-dt8cz
@AbdulWahab-dt8cz 3 года назад
I like it. Thanks bro.
@mdgowhar
@mdgowhar Год назад
Brother! You must know that even if you dont use the Battery/Inventor, Inventor will consume 30W of power per hour. Per day: 0.72 KWH Unit For one month: 21.6 Units of current. So definitely EB bill increase.
@muthilankumaranrajasekaran3462
@muthilankumaranrajasekaran3462 2 года назад
Good explanation keep it up
@thirunavukkarasuk6213
@thirunavukkarasuk6213 2 года назад
என்னிடம் 125w 12v panels 2 உள்ளது இவற்றை சாதாரண inverter battery உடன் இனைத்துள்ளேன். இதிலிருந்து எவ்வளவு மின்சாரம் உற்பத்தியாகிறது என்பது தெரியவில்லை. இதிலிருந்து வரும் மின்சாரத்தை தனியே சேமித்து பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று விவரிக்கவும். மேலும் 1 kilowatt ongrid solar system தனியே பயன்பாட்டில் உள்ளது.
@muthupsk3823
@muthupsk3823 3 года назад
எந்த solar inverter சிறந்தது விரைவில் ஒரு பதிவு போடுங்கள் bro
@thangakk1
@thangakk1 2 года назад
வாழ்த்துக்கள் 💐
@ummarnadubail
@ummarnadubail 3 года назад
nice... from karnataka
@chithraipaul1068
@chithraipaul1068 Год назад
சூப்பர்
@Prakash-yl7en
@Prakash-yl7en 2 года назад
Tim supply iruntha meter athigama odumanga sir
@schandran9961
@schandran9961 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா
@SaravananSaravanan-mh2mm
@SaravananSaravanan-mh2mm 3 года назад
36 v soolarbenalukku 12v kanvittarkedakkuma nanba
@9842925121
@9842925121 2 года назад
டியர் bro, exide sign wave இன்வெர்ட்டர் டிஸ்பிளே யில் short circuit என்றும் overload என்று காட்டுகிறது மேலும் எரிகிற smell வருகிறது, drip ஆகிறது மேலும் டக், டக் என சவுண்ட் வருகிறது .ஏன்ன problem விளக்கவும். ஆதலால் off பண்ணி வைத்துள்ளேன்
@electricaltech3263
@electricaltech3263 2 года назад
Bro sinewave square wave sariyana vilakum kudunga neenga solrathu thavaru
@gumnahs
@gumnahs 3 года назад
Good information 👍 . Will old battery consume more power daily while charging on mains !?
@sathees84
@sathees84 2 года назад
Yes it will consume and backup also loos
@BalaMurugan-jp2yz
@BalaMurugan-jp2yz 2 года назад
I000⁸
@singaravelan9367
@singaravelan9367 3 года назад
Entha DC volt meter online la kettaikuma
@karthikeyanelangovan5147
@karthikeyanelangovan5147 3 года назад
Super
@singaravelan9367
@singaravelan9367 3 года назад
👌👍
@AnishKumar-dq5kc
@AnishKumar-dq5kc Год назад
Appreciate your information, facing a small interruption while switching from EB to UPS even in UPS mode, Please advise what to do?
@justinangel8456
@justinangel8456 2 года назад
Good
@kesavankesavan5532
@kesavankesavan5532 Год назад
super
@arultinker
@arultinker 3 года назад
ஒருநாளைக்கு 2000 வாட்ஸ் வீட்டு கரன்ட் பயன்படுத்துவேன். சரியாக 2000 வாட்டுக்கு தேவையான இன்வெட்டர் மற்றும் பேட்டரிக்கு எவ்வளவு செலவாகும்.அருள்
@karthikkaruppusamy
@karthikkaruppusamy Год назад
Same inverter not working
@lakshmanlaksh1460
@lakshmanlaksh1460 3 года назад
ப்ரோ வீடியோ தாண்டிகப்பட்டா பேட்டரி lead acid battary ?
@AbdulWahab-dt8cz
@AbdulWahab-dt8cz 3 года назад
bro adu bc fana ?. How much price.
@RadhaKrishnan-hb7it
@RadhaKrishnan-hb7it 3 года назад
கம்ப்யூட்டர் UPSல் எவளோ அதிகமான AH பேட்டரி வரைக்கும் யூஸ் பண்ணலாம்.அதிக AH யூஸ் பண்ணா போர்டு பிரோப்ளேம் வருமா
@VIJAY-gt2mb
@VIJAY-gt2mb 2 года назад
🙏🙏🙏🙏
@kalaiyarasanrajamuthu9363
@kalaiyarasanrajamuthu9363 3 года назад
இந்த LED மீட்டர் எங்கு கிடைக்கும்.
@Kumarkkumar-ue6by
@Kumarkkumar-ue6by 2 года назад
கரன்ட் பில் பற்றி கூறவே இல்லையே
@muthupsk3823
@muthupsk3823 3 года назад
Bro சமீபத்தில் you tube ல் பார்த்தேன் OMEGA Solar inverter உள்ளே லித்தியம் பேட்டரி வைத்து இருக்காங்க அது வாங்கலாமா
@gowthamankkr4015
@gowthamankkr4015 3 года назад
Waste bro no service response from that company
@muthupsk3823
@muthupsk3823 3 года назад
நன்றி bro
@emuralidamu9798
@emuralidamu9798 3 года назад
Bro Naa athathan use panran, service super ,
@velmurugan5379
@velmurugan5379 2 года назад
.8 illa. .08 bro
@user-bn1ls4jy1l
@user-bn1ls4jy1l 3 года назад
ஐயா என்னுடைய வீட்டில்150 Ah Battery இருக்கு கரண்ட் போனவுடன் 5 செகண்டில் சவுண்ட் வந்து ஆப் ஆகிவிடுகிறது. மறுபடியும் கரண்ட் வந்தவுடன் ஐந்து நிமிடத்தில் சார்ஜ் ஃபுல் என்று இண்டிகேஷன் வருகிறது. இது என்ன பிராப்ளம் ஆக இருக்கும் நான் பேட்டரி சார்ஜ் செய்ய கடைக்கு எடுத்து செல்ல வேண்டுமா அல்லது புதிய பேட்டரி வாங்க வேண்டுமா இல்லை இது இன்வெர்ட்டர் பிரபலமாக இருக்குமா. உதவி செய்யுங்கள் ஐயா
@lokesheswaran4089
@lokesheswaran4089 2 года назад
Iya unka number
@annaisekar3589
@annaisekar3589 2 года назад
பேன் நெம்பர் சார்
@DDMM77
@DDMM77 Год назад
Please Hindi language
@myhands22
@myhands22 3 года назад
இடி, மின்னல் இருந்து பாதுகாக்க வேண்டி இருக்கு. அப்புறம் எப்படி ஊருக்கு போகும் போது இன்வெர்ட்டர ஆன் பண்ணி வைக்கிறது
@kksrinivasan3774
@kksrinivasan3774 3 года назад
OMEGA BRAND SALEM. LITHIUM FERRO PHOSPATE BATTERY IN BUILT 1 KVA UPS 5 LINE LED DIGITAL DISPLAY. Rs.24000 MRP.. 1 kva full load we can use. If u over load just cutoff power When reduce load it will run automatically. The best invertor in Tamilnadu
@anilanand9445
@anilanand9445 3 года назад
Contact number solunga bro
@abikangamer6829
@abikangamer6829 2 года назад
👌👍
@SHANMUGAMTRU
@SHANMUGAMTRU 9 месяцев назад
Contact number
@boopathiv7670
@boopathiv7670 2 года назад
எடிட்டிங் எங்களுக்கு தேவையில்லை சரியான விளக்கமும் இருந்தாலே போதும் எனவே இதுபோன்ற வீடியோ பதிவிடுங்கள் நன்றாகவே உள்ளது
Далее
Китайка Шрек всех Сожрал😂😆
00:20