Тёмный
No video :(

இப்டி ஒரு கவனிப்பு பாத்ததே இல்ல🤩 MGR சார் வளர்ப்பு அப்டி🥰❤️ | Karuppu Roja 

Karuppu Roja
Подписаться 787 тыс.
Просмотров 196 тыс.
50% 1

#karuppuroja #aranthanginisha #pongal #pongalwishes #pongalfestival #tamilnadu #traditional #mgr #mgramachandran #mgrhouse
For Business Enquiry Contact : karuppuroja12@gmail.com
Hello Makkaley!! this video provides a unique perspective or observation about MGR's character and growth. This might involve analyzing specific moments, events, or aspects of MGR's life that are not commonly discussed. You can anticipate a fresh take on understanding MGR's personality, development, and the qualities that have endeared him to generations of fans.
********************
Follow Me On:
Facebook: / aranthai.nisha
Instagram: / aranthainisha
********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Опубликовано:

 

15 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 79   
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 6 месяцев назад
Mgr போலவே கருணையும் அன்பு கொடுத்து உதவி செய்யும் நல்ல மனமும் உள்ள தான் mgr ரோட நாற்காலி கிடைத்தது. வாழ்க வளமுடன்🙏
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 6 месяцев назад
நிஷா நீங்களும் உங்கள் கணவரும் அந்நோந்நிய தம்பதிகள். வாழ்க வளமுடன். பாலா வாழ்க வளமுடன்.
@babyravi7204
@babyravi7204 6 месяцев назад
உங்க வீடியோ பார்த்தாலே துன்பங்கள் எல்லாம் பறந்து விடும் அக்கா...🎉🎉🎉🎉 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@RDhanasekaranR-uh1fz
@RDhanasekaranR-uh1fz 6 месяцев назад
MGRஅவர்கள்வீட்டிற்குபோனது.உங்கள்பாக்கியம் எம்ஜி.ஆர்ரசிகை.உயிர் எனக்கு.அந்தபாக்கியம் கிடைக்குமா❤❤❤❤❤❤
@ritapemala3513
@ritapemala3513 6 месяцев назад
MGR எனக்கு ரொம்ப பிடிக்கும் அவரை நேரில் பார்த்து அசந்து இருக்கிறேன்
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 6 месяцев назад
மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான ஒப்பற்ற ஒரே ஒரு மாமனிதர். கருணைக்கடலே, எளியோரின் ஏந்தலே, எங்கள் வீட்டுப் பிள்ளை, காலத்தை வென்ற காவியத்தலைவர் மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர், புகழ் இந்த மண்ணில் மனம் வீசும்.🌹🌹🌹⚘️⚘️⚘️🌷🌷🌷🌲🌲🌲🌱🌱🌱🙏
@hemanthgr1607
@hemanthgr1607 6 месяцев назад
எங்கள் தெய்வம் வாழ்ந்த வீடு. ஹேமந்த் அம்மா.
@user-qr8uz2xq9c
@user-qr8uz2xq9c 6 месяцев назад
நிஷா அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கிக் உங்கள் பட்டிமன்றம் சூப்பர்
@sidharthasidhu5929
@sidharthasidhu5929 6 месяцев назад
U r lucky to visit our legends home. I am 61yrs oldmma enakku mgr nna uyir. So ur blessedmma. Keep rocking roja. By sidhus mother kala.
@muthuselvip850
@muthuselvip850 6 месяцев назад
Mgr sir ultimate ❤❤❤good humble person
@jarinaakbar3716
@jarinaakbar3716 6 месяцев назад
I love you so much Nisha thozhi My MGR Aiya house ku nenga sentrathu rompa happy ya irukku rompa pidikum MGR Aiya va nisha thozhi i miss you nisha thozhi 💐
@subavijii9626
@subavijii9626 6 месяцев назад
ஹாய் நிஷா அக்கா சூப்பர் மனசு மகிழ்ச்சி யாக இருந்துச்சி அக்கா 👍😍😍😍😍😍❤❤❤❤
@sangkithaaubry4941
@sangkithaaubry4941 6 месяцев назад
Mgr the great ❤❤❤❤❤❤❤❤❤❤
@lillylincy4929
@lillylincy4929 6 месяцев назад
சூப்பர்சிஸ்டர்
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 6 месяцев назад
Super ❤ Happy Pongal ❤❤
@vinayagasundaria1766
@vinayagasundaria1766 6 месяцев назад
Hi Nisha madam, Kpy Bala sir, Thank you very so much for helping at difficult times to peoples Great salute ji. God always will be with you. In future you will achieve many more Personally and professionally ji and help to others. As today always. Keep it up. Both of you have good heart ji.
@selvathassunmugam4488
@selvathassunmugam4488 6 месяцев назад
கருணைஉள்ளம் கொண்ட உங்கள் குடும்ப உள்ள மற்றும் பாலா குடும்பத்தினர்கும் மகிழ்ச்சியான வாழ்த்துகள் வாழ்க வளர்க 🎉🎉🎉🎉🎉❤
@ceceliadorisamymuthu6711
@ceceliadorisamymuthu6711 6 месяцев назад
I really enjoyed this video Nisha...Happy Ponggal
@sathasivam5473
@sathasivam5473 5 месяцев назад
அறந்தாங்கி நிசா அவர்களே நீங்கள் புனிதர் வீட்டிர்க்சென்றுவந்ததால் நீங்களும் புனிதம் அடைந்து உள்ளீகள் தம்பி பாலாவும் உங்களுடன் வந்த அனைவரும் உஙகளுக்கு தெய்வம் ஆசி உண்டு ( M G R )
@user-nc3qo8pp1c
@user-nc3qo8pp1c 6 месяцев назад
Engala pudikaliya. Nu. End la pesanadhu , i. Subscribed. ❤❤❤❤❤. Vasanth from France ❤❤❤❤
@rinosasahir901
@rinosasahir901 6 месяцев назад
So cute 🥰❤
@Mahe15
@Mahe15 6 месяцев назад
Riyaz maams is really great 🥰🙏👍 Thank you for Supporting Enga Nisha Akka
@palanilogesh5311
@palanilogesh5311 6 месяцев назад
nalla ullangal ❤ pallandu kaalam vaala eraivanai vendukiren..❤
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 6 месяцев назад
Super akka happy pongal anna akka🎉🎉❤❤❤❤
@N.Mahalakshminarayanan
@N.Mahalakshminarayanan 6 месяцев назад
Nice vlog Nisha akka happy Pongal ❤❤❤❤❤❤
@mprajumpraju7508
@mprajumpraju7508 6 месяцев назад
Happy Pongal
@thamayanthithanaraj8829
@thamayanthithanaraj8829 6 месяцев назад
Happy pongal ❤❤
@kanages21
@kanages21 6 месяцев назад
Happy pongal ❤❤❤
@vijithapiola1547
@vijithapiola1547 5 месяцев назад
Supper Akka I also very happy seeing this video
@punithavathiparameswaran7456
@punithavathiparameswaran7456 6 месяцев назад
Nisha eppo thellam supera saree kattureenga, 👌👌👌👌❤
@rinosasahir901
@rinosasahir901 6 месяцев назад
Sis so cute 🥰❤ ilove all why's
@saranyasaranya9610
@saranyasaranya9610 6 месяцев назад
Enaku ungali rompa pidikum i am pattukkottai ❤
@manimegalai4990
@manimegalai4990 6 месяцев назад
Aka supar🌹🇲🇾
@shanthivijay4343
@shanthivijay4343 6 месяцев назад
👍good human being
@maithreyiekv9973
@maithreyiekv9973 6 месяцев назад
சூப்பரான வீடியோ ❤ 😅
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 6 месяцев назад
Nisha வும் Bala வும் செய்யும் உதவிகள் பெரிது nisha கணவர் குழந்தைகள் பாலா குடும்பம் நலமுடன் வாழனும் 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@arunachalamv2256
@arunachalamv2256 6 месяцев назад
Congratulations 🎉🎉
@manisethupathi7431
@manisethupathi7431 6 месяцев назад
அக்கா உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும்போது சென்னைக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது அக்கா . 2:11 2:11 எனக்கு ஒரு சின்ன ஆசை உங்களை நேரில் பார்த்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை அக்கா
@sarojini763
@sarojini763 6 месяцев назад
அழகாருக்கீங்க. மாலை நல்லாருக்கு புடவையும்தான்
@sivakumar5804
@sivakumar5804 6 месяцев назад
Hai Akka super video🎉🎉❤
@umact556
@umact556 6 месяцев назад
Super 👍
@kavithaN-ir4yj
@kavithaN-ir4yj 6 месяцев назад
Use aloe vera gel(katrrazhi) to remove pimples. Fresh aloe vera
@sarojini763
@sarojini763 6 месяцев назад
நல்ல பதிவும்மா
@jebaselvi4452
@jebaselvi4452 6 месяцев назад
Sandal powder and kasturimanjal mix with water and apply
@mahemoobinamir9843
@mahemoobinamir9843 6 месяцев назад
Nalla sirippu
@shalinisakthivell5847
@shalinisakthivell5847 6 месяцев назад
Nice
@rameesajalal2892
@rameesajalal2892 6 месяцев назад
Super
@maheswariselvakumar1522
@maheswariselvakumar1522 6 месяцев назад
super akka
@lavenyalala7049
@lavenyalala7049 6 месяцев назад
Iam the 1st like and 1st comment akka😅
@shekfaritha3752
@shekfaritha3752 6 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும்
@kavidhaisathish3803
@kavidhaisathish3803 6 месяцев назад
ஹாய் அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா
@Indranisaleem
@Indranisaleem 6 месяцев назад
👌👌👍👍😍🥰🥰👏👏
@user-ww5ui4lo8z
@user-ww5ui4lo8z 6 месяцев назад
Good to know that the house is well kept in honour of MGR sir. many old actors house cant be seen anymore or cant be seen anywhere. always wondered savitri sowkar ammas many old actors houses all in t nagar, where are they now, what happened... in US we can tour these house or at least take a peak from outside.the new house owners dont mind. its so good to see houses that belong to famous people. these historical buildings have so much memory in them and should be kept for the next generation. thank you Akka for this precious tour. its more special cos you are in it 😀🥰
@babubobby3247
@babubobby3247 6 месяцев назад
🌹🎉
@navassumi3552
@navassumi3552 6 месяцев назад
Sofa boy❤
@japdeenaswer7645
@japdeenaswer7645 6 месяцев назад
My dada's favaroit hiro
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 6 месяцев назад
😍😍😝
@devaindran427
@devaindran427 6 месяцев назад
Hi nisha akka❤❤❤❤❤
@MindMatters-Channel
@MindMatters-Channel 6 месяцев назад
Hi nisha akka im srilanka
@jasminsadikha5602
@jasminsadikha5602 6 месяцев назад
Ama..
@sarojini763
@sarojini763 6 месяцев назад
Hi Nisha
@anithajayakumar9972
@anithajayakumar9972 6 месяцев назад
Hi akka
@ayaanatrocities100
@ayaanatrocities100 6 месяцев назад
Riyaz mama next season bigg boss
@RDhanasekaranR-uh1fz
@RDhanasekaranR-uh1fz 6 месяцев назад
நிஷா.உங்ககணவர் இருவரின்ரசிகை உங்களைபிடிக்காமல் இருக்குமா❤❤❤❤❤
@gamingjothi1671
@gamingjothi1671 6 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Habi1980
@Habi1980 6 месяцев назад
Akka antha pimple ku cinnamon powder with honey mixe pani night thoungum pothu potu tu paduga 3 days use panuga poidum kandipa its my experience
@karuppuroja
@karuppuroja 6 месяцев назад
Thank u ma
@muruganmurugankpm3565
@muruganmurugankpm3565 6 месяцев назад
அக்கா நான் subscribe பண்ணிட்டேன், இவளோ நாளா பார்க்காமல் இருந்து இருக்கேன் நான் ஒரு முட்டால்.(நீங்கள் ,மற்றும் தம்பி பாலா)எல்லாம் நல்லா இருக்கணும் அப்பதான் நாலுபேரு எழை பசி ஆறும்.அக்காவுக்கு ஒரு விண்ணப்பம் உங்கள் வீடியோ நெறய இருக்கு அதெல்லாம் நான் பார்க்கணும் எல்லாத்தையும்.அதனால் சீக்கிரம் வெற வீடியோ போட்டு விடாதீர்கள். ஆண்டவன் அருளோடு நீங்கள் எல்லாம் நல்லா இருக்கணும்
@shanthajohn945
@shanthajohn945 6 месяцев назад
தென் மாவட்டங்களில் பழைய படத்தில் திரையையும் கிழித்த ரசிகர்கள் MGR ரசிகர்கள்
@everybitetakesyouhome3591
@everybitetakesyouhome3591 6 месяцев назад
Kurashi and puzh echa payaluga
@Darshansaha
@Darshansaha 6 месяцев назад
😂😂😂😂❤❤
@SaiLogaKrishnan
@SaiLogaKrishnan 6 месяцев назад
Nalha video le, Nikki poriki erekirathe, yerichala erekhe.
@MalarMoorthi
@MalarMoorthi 6 месяцев назад
Ungga, husband da,veliye vaada Podaanu,appadinnu, pessatheengga Personnel,la, pessungga,m'y, humble Request,❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹💯💯💯💯
@run6079
@run6079 6 месяцев назад
எம்ஜிஆர் படத்தில் மட்டுமே புரட்சி செய்திருக்கிறார்.
@hemanthgr1607
@hemanthgr1607 6 месяцев назад
ஏன் நிஜத்தில் புரட்சி செய்யவில்லையா. ஹேமந்த் அம்மா.
@run6079
@run6079 6 месяцев назад
@@hemanthgr1607?
@run6079
@run6079 6 месяцев назад
ஆமா வயதானவர்களிடம் எம்ஜிஆர் போட்டோ மட்டுமே எடுத்துக் கொள்வார் 😅😅😅
@micoule
@micoule 6 месяцев назад
மூக்கு க்கு .. .படிகாரக்கல்.தேய்க்கவும். குளிக்கும் போது ரெகுலராக போட்டு குளிக்கவேண்டும் .
Далее
Склеил девушку-курьера ❤️
01:00
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12