Тёмный
No video :(

இப்டி நடக்கும்னு எதிர்பார்க்கல 🥺😭| Tamil | SK VIEW 

SK View
Подписаться 46 тыс.
Просмотров 33 тыс.
50% 1

இப்டி நடக்கும்னு எதிர்பார்க்கல 🥺😭| Tamil | SK VIEW
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 71 622 9538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
youtube.com/@s...
-----------------------------

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 7 месяцев назад
மூன்று பேரையும் பார்க்க சந்தோசமாக இருக்கிறது.கிருஷ்ணாவுக்கு நாவூறு பட்டு விட்டது எல்லோரையும் கடவுள் துணை நிப்பார் 🙏 பழக்கினதுக்கு அனுஷனுக்கும் மிக்க நன்றிகள் பல ♥️
@ashokkisho3671
@ashokkisho3671 5 месяцев назад
1😊
@user-bu6ri1re2k
@user-bu6ri1re2k 7 месяцев назад
நீங்க மூன்று பேரும் எப்போதும் நல்ல நட்புடன் இருக்க இறைவன் துறையாக God bless you
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 7 месяцев назад
மூன்று பிள்ளைகளுக்கும் இறைவன்பாதுகாப்பு என்றுமுண்டு
@user-ex2mr5zl7u
@user-ex2mr5zl7u 7 месяцев назад
இப்படியே மூன்று பேரும் சந்தோசமாக இருக்க இறைவனிடம் வேண்டுகின்றேன்
@mohammedsuhail8773
@mohammedsuhail8773 7 месяцев назад
மூவரும் அருமை.இன்று போல் என்றும் இதே மகிழ்ச்சியுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்
@user-dm2hj6pg9k
@user-dm2hj6pg9k 7 месяцев назад
அண்ணா நட்பு எல்லாருக்கும் அமைவதில்லை ..இறைவன் ♥️கொடுத்த வரம் அண்ணா உங்கள் 3 பேரையும் பார்க்க சந்தோஷமாக இருக்கு.. எப்போவும் இது மாதிரி சந்தோசம இருங்க செல்ல அண்ணா
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 7 месяцев назад
சிறுகாயமென்றாலும் எதுவாயினும் இறைவன் பிள்ளைகளைக் கர்த்தர்குணமாக்குவாரGOD LOVES YOU
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 7 месяцев назад
மறுபடியும் உங்கள் எல்லோரையும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி 🤝
@Skanush
@Skanush 7 месяцев назад
Skanush brothers safe journey all brothers in same video very happy.நீங்கள் ஒற்றுமையாஇருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றோம் ❤❤❤❤❤
@user-ex2mr5zl7u
@user-ex2mr5zl7u 7 месяцев назад
கிருஷ்ணா உங்கள பார்க்கும்போது கிருஷ்ணா உங்கள பார்க்கும் போது எனது தம்பியை போல இருக்கு உங்களை என்னால் மறக்க முடியாது ஒவ்வொரு நாளும் உங்களுடைய வீடியோவை நான் பார்ப்பேன் தவறாமல் நீங்க எப்போதும் சந்தோஷமா இருக்க வேண்டும்
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 7 месяцев назад
மறுபடியும் மூவரையும் காண்பதில் மிக மகிழ்சி வாழ்த்துகள் !
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 7 месяцев назад
Anushan reverse ஐ slow வாக ஓடிக்காட்ட வேண்டும் super super ❤❤❤
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 7 месяцев назад
ஆஹா.... நாலு (Mithu invisible) நட்சத்திரங்களும் என்னது tractor அட்டகாசங்கள்...!! ஒற்றுமையாக இருப்பதும் ஒரு அழகான அட்டகாசம்தான்!! கலக்குங்க...!!👍🤩👍 வாழ்க வளமுடன்!!💐🙏💐 PS: குருவும் எல்லாரும் பார்த்து கவனமாக விளையாடணும்.......நன்றி!!
@Thasan344
@Thasan344 7 месяцев назад
🥰🥰🥰 சூப்பர் எல்லாரும் கிருஷ்ணா உழவு இயந்திரம் ஓட்டி பார்த்தது அருமை கிருஷ்ணா பழகிவிட்டார் உளவு இயந்திரம்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 7 месяцев назад
அனுசான் தம்பி நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறார்
@sashankuwait2831
@sashankuwait2831 7 месяцев назад
அனுஷான் தம்பிய பார்க்க சந்தோஷமாக இருக்கிறது வருத்தத்தில் பார்க்கும் போது கவலையாக இருந்தது உங்கள் மூவரையும் ஒன்றாக பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கு கடவுள் துணை
@armygirl9697
@armygirl9697 7 месяцев назад
Thampi 3parayum onna pakkum pothu rompa santhosam enal kavanama seiya venum ethu ennoda vendukol
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 7 месяцев назад
மூன்று பேரையும் பார்க்க சிரித்து வயிறு வலிக்குது 😅😅😅😅😅👍👌சூப்பர்
@user-wf2wc9ym4x
@user-wf2wc9ym4x 7 месяцев назад
Driving Teach panniya Anushanukkum Vaalththukkal 🌹🌷🌹🌷🌹 everything Super
@puvaneswaran9650
@puvaneswaran9650 7 месяцев назад
வணக்கம் தம்பி அக்காள் நீங்கள் எல்லாம் ஏழைகளின் நாயகன் உங்களைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி வாழ்த்துக்கள்
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv 7 месяцев назад
கிருஸ்னா கவிதாஸ் அனுஷன் மூவரையும் ஒன்றாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🎉❤
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 7 месяцев назад
மூன்று பேரையும் பார்த்தது சந்தோசம் அனுஷன் உடம்பு நிலமை எப்படி sk கையில் என்ன நடந்தது 👌👌🇨🇭🇨🇭🇨🇭
@SelvaSelva-du4hn
@SelvaSelva-du4hn 7 месяцев назад
Thampiyakkali serthup parththathil santhosam valthukkal ❤❤❤
@RasfaSaifullah-fq9ri
@RasfaSaifullah-fq9ri 7 месяцев назад
மூன்று.பேரும்.அருமை.இப்படியே.மூன்று.பேரும்.சந்தோஷமா.இருக்க.இரைவன்.துனை.அனுஷன்.காச்சள்.சரியாவிட்டி.போல.ஒரே.சிரிப்புத்தான்
@rathikavinayakamurthi4516
@rathikavinayakamurthi4516 7 месяцев назад
கிருஷ்ணா எப்போதும் அவதானவாக இருக்க வேண்டும். உங்களுக்குள்ளும் ஒரு குழந்தை தனம் இருக்கிறது. மூவரும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள். ♥️♥️♥️
@momme3656
@momme3656 7 месяцев назад
நல்ல நண்பர்கள் கிடைத்தாலே எதையும் சாதிக்க முடியும்❤ மூவருமே ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள். கிருஷ்ணா கைப்புண் சரியாகி விடும். கவலையாக இருந்தது.
@gttjfjgd2769
@gttjfjgd2769 7 месяцев назад
இப்படியே எப்போவும் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் இருக்கனும் தம்பிங்களா God bless you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-je1pj8gv2w
@user-je1pj8gv2w 7 месяцев назад
Benz கார ஓடினாலும் உழவு இயந்திரம் ஓட்டும் சந்தோஷம் கிடைக்காது எனக்கு
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 7 месяцев назад
Super Anna semaya irukku anna intha vidijo parkka rompa santhosama irukku anna
@mahalingamsarojadevi9908
@mahalingamsarojadevi9908 7 месяцев назад
SK very nice thank you God bless you three brother play very good A coffee egg, good❤🎉
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 7 месяцев назад
God bless you forever my lovely Krishna Anna and my lovely thampi kavithas, and my lovely thampi anushan ❤❤❤❤❤❤❤❤
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 7 месяцев назад
அனுஷனுக்கு காய்ச்சல் சுகமா❤
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 7 месяцев назад
Sk&Kavithas &Anushan God bless you 🙏🇩🇪
@anushiaanushia600
@anushiaanushia600 7 месяцев назад
Hi krishna ,kavithaas, anushan,மூன்று பேரும் மும் மூர்த்திகள், முக்கனிகள் மாதிரி பார்க்க சந்தோசமாய் இருக்கின்றது,மூவரும் அவதானமாய் ஓடுங்கள்,god bless you.
@InthuMathy-wc3qj
@InthuMathy-wc3qj 7 месяцев назад
Hi thampiyakkali 3 parayum onna pakkum pothu rompa santhosama irukku ,👍👌
@mahamarzook212
@mahamarzook212 7 месяцев назад
உங்கள் சந்தோஷம்தான் எங்கள் சந்தோஷம்
@thomasfernando2527
@thomasfernando2527 6 месяцев назад
Camera man super mithu....Thomas From Canada Paandiruppu Kalmunai
@fahimafahima1746
@fahimafahima1746 7 месяцев назад
Good luck driving got blues all of you
@kathirusuumapathy3278
@kathirusuumapathy3278 7 месяцев назад
கையில் ஏற்பட்ட காயத்தின் வேதனையை விட நீங்கள் பள்ளம் திடலில் மெசின் ஓடியதால் உங்கள் உடம்பு வேதனை கூடுதலாக இரூக்கும் அதிலும் அனுசனுக்குத்தான் அதிகமாக இருக்கும். வாழ்த்துக்கள் மூவருக்கும்
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 7 месяцев назад
தம்பி வலியில் அணுசன் தம்பி கிலோ சொல்லி விட்டீர்கள் ❤❤
@y.kayali7147
@y.kayali7147 7 месяцев назад
Aama😂😂😂
@Lonatanarents-dj9bg
@Lonatanarents-dj9bg 7 месяцев назад
. Congratulations congratulations. Super super
@buharymohamed1437
@buharymohamed1437 7 месяцев назад
நல்ல பன்னா இறிக்கி பாவம் தம்பிட கையில ரெத்தம்
@hizamhamtha4441
@hizamhamtha4441 7 месяцев назад
Hi Kirshna and Kavithas and Anushan Wow Super Video Appovum Nenga Ipadiyo Happy a Irukanum Iraivan Tunai Purivan
@moganjeeva
@moganjeeva 7 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பி
@monkeydragnir9638
@monkeydragnir9638 7 месяцев назад
உங்கள் மூவருடனும் இறைவன் துணையிருப்பார் .
@srideviapputhurai9571
@srideviapputhurai9571 7 месяцев назад
உங்கள் மூவரையும் பார்க்க ஆசையாக இருக்கிறது உங்கள பார்க்க முடியாமல் இருக்கிறது
@thiyakarasuthiyakarasu6781
@thiyakarasuthiyakarasu6781 7 месяцев назад
sk anu kavi super safe da nalla vandi odduran sk santhosamaga erukkayal🙏🙏🙏🙏🙏☺️super
@user-fg5sn8lz8j
@user-fg5sn8lz8j 7 месяцев назад
Super krishna. Kavithaas. Anushan anna ❤❤❤god bless you
@jiniponniah530
@jiniponniah530 7 месяцев назад
To day. Video. Super. Krishna. Kavithas anushan. Good. Friend ship. Keep it up. Every one. God. Blessing
@mohamedfaseeh225
@mohamedfaseeh225 7 месяцев назад
Sandhosama irukku neanga sandhosama irundha engalukkum sandhosam than.idhea Pola nenaga 3 pearum eppodhum Indha natpudan irukka veandum.God bless you!
@KrishnaTharuni-kk5rt
@KrishnaTharuni-kk5rt 7 месяцев назад
Anna enna reththam
@thusijanthanthusi9087
@thusijanthanthusi9087 6 месяцев назад
❤super thampiya
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 7 месяцев назад
சூப்பர் அன்பு தம்பிகளா கிருஷ்ணா கவிதாஸ் அனுசன் எல்லோரும் உடம்புகளையும் கவனிக்கவும் ❤️❤️❤️😘😘🥰🥰🇨🇦🇨🇦
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 7 месяцев назад
Super kirushna kavithas anusan god bless 🙌 ❤
@nathandajani2430
@nathandajani2430 7 месяцев назад
Super video bro 👌
@indradevithampipillai7977
@indradevithampipillai7977 7 месяцев назад
Nenga 3 perum nalla ullankal nalla erukkanum ❤thambi maar
@Angeline433
@Angeline433 7 месяцев назад
Dear brothers happy to see you all together🤩♥️♥️♥️🎊 . May our Lord Jesus Christ bless you all and give you all good health and happiness 🙏🏻🙏🏻🙏🏻
@DarunVayuputhra-xh2nr
@DarunVayuputhra-xh2nr 7 месяцев назад
என்ன அண்ணா சின்ன காயத்துக்கு இப்பிடி சின்ன குழந்தை மாதிரி கத்திறீங்க 🤣😂 சூப்பர் 👌உங்க மூணுபேரை ஒன்றாக பார்க்கும் போது சந்தோசமாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ணா கவி அண்ணா அனுஷன் அண்ணா 🥰
@Senthasl
@Senthasl 7 месяцев назад
நடு center 😂 நல்லா drive pannuringka ❤
@selvamanynavaratnarajah8289
@selvamanynavaratnarajah8289 7 месяцев назад
Anusan. Ungaludya. Healthy. Muikkijam. Udampuikkuil. Eruippathi. Enaikku therijathu dudampy. Kuriunkail. Oily. Food. Ungaluikku. Kudaathu. 23. Vajathiitku. Rice. Egg. Meet. Kurithu. Shaippedunkail. Sugar. Eruinthal than. Cheitthiram. Varijalam. Ammavy. Kasda. Padiiththa thermal Anusan. Lo An. Thanks
@user-oe1zx9jv4n
@user-oe1zx9jv4n 7 месяцев назад
பழைய றைவர் தான் கிருஷ்ணாநீங்க இப்படியே சந்தோஷமா உங்களுடைய உறவு இருக்க வேண்டுமென 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@antony4455
@antony4455 7 месяцев назад
❤❤அனுசனுக்கு காய்ச்சல் சுகமா மூவரும் உங்களையும் கவனிக்கவும் ❤❤❤சூப்பர்
@sutharsansutharsan-yw8kd
@sutharsansutharsan-yw8kd 7 месяцев назад
கவனம் கவனம் கவனம் தம்பிமார் மூவரும்❤❤
@ranganmalathy6208
@ranganmalathy6208 7 месяцев назад
God bless you children's 🙏 🙏 🙏
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 7 месяцев назад
You are God's children
@lingeshwaran-yl4ty
@lingeshwaran-yl4ty 7 месяцев назад
Super super thambi anushan kirushna kavithash ❤❤❤❤❤❤
@parakitssongspara1090
@parakitssongspara1090 7 месяцев назад
10 ekkar vaayal vanki paddy field seiunga. Rice vanka they illai. Valthukkal thraise persons.
@vijitharajakanthan6118
@vijitharajakanthan6118 7 месяцев назад
Super very nice 😅😅❤
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 7 месяцев назад
சூப்பர் கவிதாஸ்
@Vathaneesan
@Vathaneesan 4 месяца назад
மிக அருமை❤❤❤
@JohnboscoLavan-zi9kc
@JohnboscoLavan-zi9kc 7 месяцев назад
Krushna elumpi ninru break pannunka😄😄😄😄😄😁😁😁😁
@Sara-ty3cp
@Sara-ty3cp 7 месяцев назад
👍🙏 சுப்பர்
@alagesraja
@alagesraja 7 месяцев назад
Nadakka palakum pothum vilunthu elumpithan palaka vendum kayagkalai santhosamaka ettuk kollugko
@virushikavirushi9869
@virushikavirushi9869 7 месяцев назад
Kirischna bro is very Funny 😂😂😂😂brek amukki partthen 😂😂😂😂❤😂😂😂😂
@vathanikuhan1039
@vathanikuhan1039 6 месяцев назад
அனுஷன் நல்ல வத்தியர்
@vallipuramvellupillai
@vallipuramvellupillai 7 месяцев назад
இனிய மாலை வணக்கம்🙏கிருஷ்ணா ❤கவிதாஸ்❤அனுஷான்❤ தம்பியா பார்க்க சந்தோஷமாக இருக்கிறது மூன்று பேரும் எப்போதும் நலமுடன் இருக்க இறைவன் துணைபுரிவார்ராக 🙏🙏🙏மறுபடியும் மூவரையும் காண்பதில் மிக்க மகிழ்சியடைகின்றோம் ❤🙏❤டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🦚🦜
@mithunankethes3507
@mithunankethes3507 7 месяцев назад
தம்பி ரிக்டர் றிவேஸ் அடிக்கும் போது நிங்கள நடுசில்லு(பெரிய சிலு)அதை தான் முன் சில்லாக நினைத்து திருப்பி திருப்பி றிவேஸ் அடிக்க வேண்டும்
@UmaUma-oy5ev
@UmaUma-oy5ev 3 дня назад
❤Nanri.makan ❤❤❤
@user-mw9ou9wl5o
@user-mw9ou9wl5o 7 месяцев назад
God blass u 3perukkum
@eslisamson
@eslisamson 7 месяцев назад
Helow Dear Sons, Where are your other two friends Diva and Pirahalanathan?
@tavikasellan133
@tavikasellan133 7 месяцев назад
Super god bless you
@user-wf2wc9ym4x
@user-wf2wc9ym4x 7 месяцев назад
God bless All of you 🌅🌹🌷🌹🌷🌹🪷🪷🪷🪷🪷⭐⭐⭐⭐⭐🍁
@Jeevitha788
@Jeevitha788 7 месяцев назад
Kavanam 3 perum❤️
@user-ow3bv5dt7b
@user-ow3bv5dt7b 7 месяцев назад
His,thampi,my,nampar,naanthamviluvil,sauidi,ok
@Vino-kv6oy
@Vino-kv6oy 7 месяцев назад
105 kg ithila solideengale bro
@y.kayali7147
@y.kayali7147 7 месяцев назад
😂😂😂😂
@baanubaashkar8517
@baanubaashkar8517 7 месяцев назад
நல்ல வேலை தானே தம்பிகள்
@user-mp5zv4bg5j
@user-mp5zv4bg5j 7 месяцев назад
Kishna anna sirippu suppar
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 7 месяцев назад
சூப்பர்
@user-cr9wo8jh6f
@user-cr9wo8jh6f 7 месяцев назад
நல்லோரு காணொளி ஆனால் ஒரே ஒரு கவலை தம்பியா ஆக்கள் சொல்லவே முடியாத சோகம் sk தம்பின் கை சேத்தில பட்டு போய்
@user-wf2wc9ym4x
@user-wf2wc9ym4x 7 месяцев назад
Be careful three of you ❤❤❤❤❤
@RasfaSaifullah-fq9ri
@RasfaSaifullah-fq9ri 7 месяцев назад
கிரிஷ்னாக்கி.ரெத்தம்.சிவப்பா.வருதே
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 7 месяцев назад
Super ❤❤❤❤❤
@user-yl3rw7hc1b
@user-yl3rw7hc1b 5 месяцев назад
நன்றாக படிங்கள் வாழ்த்துக்கள்
@amwajiha
@amwajiha 7 месяцев назад
😂😂😂😂 super 👌👌🥰🥰🥰
@parameswarysivasubramaniam649
@parameswarysivasubramaniam649 7 месяцев назад
Super gut ❤❤❤❤
@papaaugustin9215
@papaaugustin9215 7 месяцев назад
வணக்கம்..கிருஷ்ணா ..கவிதாஸ்..அனுஷான்..கடவுள் துணை♥♥♥வாழ்த்துக்கள். .nandri. .France. .erundhu::28::1::2024::★★★★★★★★★★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★ ,
@MahesNathan-dp8wx
@MahesNathan-dp8wx 7 месяцев назад
Safe and driving Good luck everyone enjoy
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 7 месяцев назад
Hi brothers you're driving rakrar very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤❤
@Angeline433
@Angeline433 7 месяцев назад
This bachelor life happiness will never come. So enjoy as much as possible dears. 😅🕺🏻🕺🏻🕺🏻
@eunicerajah4304
@eunicerajah4304 7 месяцев назад
25. Anushan you are correct.
Далее
Only I get to bully my sister 😤
00:27
Просмотров 34 млн
Chelsea gym be like.. 😅⚽️
00:20
Просмотров 8 млн