Тёмный

இப்படிக்கு காலம்: இந்தியாவின் முதல் உயரமான, நீளமான மேட்டூர் அணையின் வரலாறு | 12/12/2020 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 1,1 млн
50% 1

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 384   
@suniledwindodo
@suniledwindodo 2 года назад
150 ஆண்டுகளுக்கு முன்பே 6.5 கோடி budget ஒதுக்கி மிக பெரிய அணையை தமிழக மக்களுக்கு தந்த British அரசுக்கு எங்கள் அணைவரின் நன்றிகள்.
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 2 года назад
மேட்டூர் அணையின் வரலாறு மகத்தான து!அதனை நிர்மாணி த்த அனைவரும் எங்கள் வணக்கத்திற்கு ம் நன்றி க்கும் உரிய வர்கள்!ஜெய் ஹிந்த்!
@ramaswamyranganathan1270
@ramaswamyranganathan1270 2 года назад
உங்கள் ஆட்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்ப்பது? 650 கோடி கப்பல் கப்பலாக கொள்ளையடித்தால் 6.5 கோடி வெள்ளையன் நமக்கு செலவு செய்திருப்பான். வங்காள பஞ்சம், உலகப் போர்களில் எத்தனை லட்சம் நமது இந்தியர்கள் கொல்லப்பட்டனர்? ஆனால், ஏமாறுவதற்கு தயாராக இருக்கும் தனிநபரோ நாடோ ஏமாற்றப்படுவது தான் தலைவிதி. சரித்திரத்தினால் நாம் கற்க மாட்டோம்‌
@selvarajiannamalai8687
@selvarajiannamalai8687 3 года назад
Rompa naalaikku appuram park open panirukaanga..😍🥰😍
@pathankuttyp2131
@pathankuttyp2131 2 года назад
Very good sathyam shivam Sundaram swagatham
@vasanthichandran779
@vasanthichandran779 3 года назад
இதன் வரலாறு ஒரு பொக்கிஷம் ‌🤩🥰💐
@rajendranp1271
@rajendranp1271 3 года назад
அருமையான தகவல்கள். இதற்காக தங்களது உழைப்பை ஈந்த தொழிளாளர்களான நம் முன்னோர்களின் பொற்பாதங்களை வணங்குகிறோம்.
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 3 года назад
அப்படியே மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணைகளை பற்றி காணொளி வெளியிடுங்கள்
@saritharajs8766
@saritharajs8766 3 года назад
இப்போது மட்டும் அணை கட்டும் பணியை நம்ம அரசியல் தலைவர்களிடம் கொடுத்து இருந்தால் அணையின் நிலையை நினைத்து கூட பார்க்க முடியாது... அந்த கால மனதில் சற்று சுயநலம் அதிகம் இல்லாமல் இருந்தால் அணை பெயர் சொல்லி கொண்டு இருக்கிறது.. இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி..
@vasanthm3471
@vasanthm3471 3 года назад
மேட்டூர் அணை (ஸ்டான்லி அணை) பற்றி அருமையாக கூறியுள்ளீர்கள்
@AMANIVANNANAMANI
@AMANIVANNANAMANI 3 года назад
Super 👌
@sudhagarvs3621
@sudhagarvs3621 3 года назад
எங்கள் ஊர் பெருமை மேட்டூர் அணை இப்படிக்கு நான் மேட்டூர்
@saranyasaranya6023
@saranyasaranya6023 3 года назад
Me too sis
@venkatmagesh9678
@venkatmagesh9678 3 года назад
Super sis i m salem ya.
@baranivijay3498
@baranivijay3498 3 года назад
My native
@tamilkuttystory9015
@tamilkuttystory9015 3 года назад
Na Mettur
@sudarsanams3060
@sudarsanams3060 3 года назад
மேட்டூர் இது எங்க ஊர்
@AjithKumar-mc7vf
@AjithKumar-mc7vf 3 года назад
அப்போது 6.50கோடிசெலவு செய்ய முன்வந்த ஆங்கிலேயருக்கும் உறுதுணையாக இருந்த நம்தமிழருக்கும் வணக்கங்கள்
@arumugamsrinivasan6269
@arumugamsrinivasan6269 2 года назад
Kkklkkjk NM please llpppp
@villageboygowtham7214
@villageboygowtham7214 2 года назад
Appo avlo selavu panni makkalukku help pannaga but ippo 30 crore kalainarkku pen 🖊️ vekrangalaam evlo kevalam idhu
@jpraj1091
@jpraj1091 2 года назад
ருட்டு திராவிட கட்சிகளின் கையில் இந்த அணை கட்டும் பணியை கொடுத்திருந்தால் அணை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 6 கோடி ரூபாயில் 5 கோடியை சுருட்டிக்கொண்டு ஒரு கோடியை மட்டுமே செலவு செய்வார்கள் அணை இவர்களால் கட்டி இருக்கவும் முடியாது அப்படியே கட்டினாலும் அது இரண்டு வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டு இருக்கும் தெருக்களில் அமைக்கும் மழைநீர் வடிகால் கூட இரண்டு வருடங்கள் தாக்குப் பிடிப்பதில்லை இந்தத் வெள்ளைக்காரன் ஒரு 100 வருடங்களுக்கு முன்பே இந்தியாவை விட்டு வெளியேறி இருந்தால் திராவிடம் பேசும் திருடர் கூட்டம் நம் நாட்டை சோமாலியா போல் ஆக்கி இருப்பார்கள் முல்லைப்பெரியாறு மேட்டூர் அணைகளும் இருந்திருக்காது காமராஜர் என்று ஒருவர் வரவில்லை என்றால் கல்லணை தவிர வேறு அணைகளும் இருந்திருக்காது
@wakandaforever6725
@wakandaforever6725 2 года назад
@@villageboygowtham7214 100 cr or 100+ cr thaane 30 cr nu epo sonnaanunga
@villageboygowtham7214
@villageboygowtham7214 2 года назад
@@wakandaforever6725 seeman toking la ketten
@henrybabu4585
@henrybabu4585 3 года назад
18ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் இந்த அணையை உருவாக்கிய நல்ல உள்ளங்களுக்கும் நாம் மட்டுமல்ல நம்முடைய தலைமுறையே கடன் பட்டு இருக்கிறோம்.நன்றி.நன்றி
@durjodhanpal3676
@durjodhanpal3676 2 года назад
pĺm ĺpm0 m ķm lm0mm0lmlmmkm000lmlm m mm mmmmmmmmmkmmmkmmkmmmmmkmmmmmmmmmmkmkmmm ll l l l o l mmmk m l p . p l l l l o l m l l lml o l l l l l l p l ll l l l l p p l l p l p o
@durjodhanpal3676
@durjodhanpal3676 2 года назад
l
@durjodhanpal3676
@durjodhanpal3676 2 года назад
o p l0 l 9 ppl pl lpl pl ll 9 lp pl
@durjodhanpal3676
@durjodhanpal3676 2 года назад
p l l ll l l p l p . po p l lp 0 p l p l l0lp p l ol 0 l p pp l l p09p p l l llol llo p 0p l o llpl p p po0l lp l 0 0l lppo 0l l p p0 ll p p l l l 0 lll ol
@durjodhanpal3676
@durjodhanpal3676 2 года назад
l l p p p l o0 p 0 lp ll
@RameshKumar-rp4et
@RameshKumar-rp4et 3 года назад
ஆக மொத்தத்துல வெள்ளைக்காரங்க தான் படிப்பிலிருந்து நிலத்திலிருந்து விவசாயத்துக்கு எல்லாத்துக்கும் உதவி செஞ்சிருக்காங்க
@brightebenesar7276
@brightebenesar7276 2 года назад
You rightly said so many sanghis doesn't know this great fact. Unthankful sanghis.
@karthikdeva5584
@karthikdeva5584 2 года назад
அவங்களும் உதவி செஞ்சுருக்காங்க
@kalyanakumar8825
@kalyanakumar8825 3 года назад
எந்த ஊர்க்கும் இல்லாத பெருமை மேட்டூர்க்கு உண்டு. எங்கள் ஊரின் பெயர், அணையின் பெயரையும் உள்ளடங்கி மேட்டூர் அணை என்றே அழைக்கப்படுகிறது.
@applekutty5586
@applekutty5586 3 года назад
வைகை அணை யும் அப்படி தான்
@raviramalingam2914
@raviramalingam2914 2 года назад
@@applekutty5586 .g bs SW xx இசை
@arivuselvam5914
@arivuselvam5914 3 года назад
நான் தஞ்சாவூர் காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்!😍😍😍
@mr.tamil-editz
@mr.tamil-editz 3 года назад
Same to you bro
@rabinsong4448
@rabinsong4448 3 года назад
நான் ஈரோடு காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@ramoji567
@ramoji567 2 года назад
​@@rabinsong4448 ithula enna peruma
@vishalmaran9918
@vishalmaran9918 2 года назад
நானும் சேலத்து காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@KING_EDITS_7
@KING_EDITS_7 3 года назад
நானும் channel வைத்தி௫க்கிறேன் ௮தரவு தா௫௩்௧ள் please😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓
@guru9904
@guru9904 3 года назад
Mudiathu
@KING_EDITS_7
@KING_EDITS_7 3 года назад
😭😭😭
@SureshSuresh-mz1tz
@SureshSuresh-mz1tz 3 года назад
Vaipilla raja
@ravikumarravi9276
@ravikumarravi9276 2 года назад
கட்டுமானப் பணிக்கு எங்கள் தாத்தா கூலி வேலைக்கு சென்றதாக கூறினார்
@vasudevan7908
@vasudevan7908 3 года назад
அரிசியல் வியாதிகளுக்கு விளக்குபிடிப்பதை விடுத்து நல்லபனியை செய்துள்ளிர்கள்
@umarajanjothi6228
@umarajanjothi6228 2 года назад
நல்ல பணி.
@kaliyappank592
@kaliyappank592 2 года назад
ள0
@AshokKumar-xd1tj
@AshokKumar-xd1tj 2 года назад
மேட்டூர் அணை கட்டுவதற்கு உழைத்த அனைவருக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் நன்றி நன்றி கே .நேதாஜி இராயல்லூர். திருத்துறைப்பூண்டி
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 3 года назад
எங்கள் ஊர் மேட்டூர் நான் பிறந்து வளர்ந்து ஊர் மேட்டூர் எனக்கு மிகப் பெருமை கொள்கிறேன் இத்தருணத்தில்
@Yuvi_r_v
@Yuvi_r_v 2 года назад
Bro nanu Mettur tha bro
@santhikamaraj4243
@santhikamaraj4243 2 года назад
Me too
@padmavathisenthil1433
@padmavathisenthil1433 3 года назад
மேட்டூர் அணை பற்றிய தகவல்கள் அருமையான விவசாயத்திற்கு தண்ணீர் வடதமிழகம் மக்களுக்கு குடிநீர் தருகிறது மேட்டூர் அணை
@kannanpakkirisamy3681
@kannanpakkirisamy3681 2 года назад
புண்ணிய பூமி மேட்டூர் அணை அமைந்துள்ளது இடம்.கைகள் தூக்கி தினம் அதனை வணங்கி கொண்டு இருப்போம்.
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 года назад
மேட்டூர் அணை...பற்றிய அருமையான காணொளி பதிவு...👏👏 விவசாயத்திற்கு தண்ணீரும், வட தமிழகம் மக்களுக்கு குடிநீரும் தருவதும் மேட்டூர் அணை...!!
@ஈஸ்வரமூர்த்திஜெயராஜ்
நான் மேட்டூர்காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🔥
@dineshk5607
@dineshk5607 3 года назад
❤❤❤❤❤
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 3 года назад
நானும் மேட்டூர்காரன்
@sibijoseph9217
@sibijoseph9217 3 года назад
நெஞ்சை தொட்டு சொல்லு மேட்டூர்காரன் என்று😍
@sivagurunathan3825
@sivagurunathan3825 2 года назад
20 லட்சம் ஏக்கரில் தண்ணீரை நிறுத்தி விவசாயம் செய்வது நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த உதவும் மேலும் ஈரப்பதத்தை அதிகரித்து மழைபொழிவு கூடும். ஒரு அணையால் மின்சாரம்,விவசாயம் ,குடிநீர் ,நிலத்தடி நீர், காற்றில் ஈரப்பதம் என எத்தனை பலன்கள் .
@doordie6829
@doordie6829 3 года назад
Enga ooru mettur(Salem)❤❤❤❤
@madeinindia1996
@madeinindia1996 3 года назад
Mettur dam madhuri Tamil Nadu la inoru dam katita, Kadal la water waste ha pogadhu🙄🙄
@sathishsk909
@sathishsk909 3 года назад
எங்க ஊரு......💪💪💪
@g.kumarangovindan626
@g.kumarangovindan626 3 года назад
கா விரிய கரை விரிய பொங்கி வரும் கன்னியவள் ( பொன்னிநதி) தங்கி இளைப்பாறும் மேட்டூரில் சோழ நாடு சோறுடைத்து என தமிழகத்தின் பசி போக்கும் அணையை எங்கள் தாய் என்பதில் பெருமை கொள்கிறோம்
@Sk-ls8lx1lf1i
@Sk-ls8lx1lf1i 3 года назад
தருமபுரிகாரன்டா முதலில் எங்கள் மாவட்டத்தில் தொடங்கி இறுதியில் வங்காள‌ விரிகுடா வரை விரிந்து பாய்கிறது தருமபுரி காரன்டா
@glsgls237
@glsgls237 3 года назад
சிறுவயது முதல் 27 ஆண்டுகள் வாழ்ந்த எங்கள் ஊர். மிக்க நன்றி. 🙏👍👌🥰
@TamilNatchathiram
@TamilNatchathiram 3 года назад
நானும்
@r.banusri5902
@r.banusri5902 2 года назад
/3
@giridharan6013
@giridharan6013 2 года назад
நானும் தான். ராஜா!
@thiruvenkadamk2629
@thiruvenkadamk2629 2 года назад
🙏🌹 இன்று இந்த மாதிரி ஒரு அணை இந்தியாவில் கட்ட முடியுமா என நினைத்து பார்க்க முடியாத நிலை
@anbalaganvadivel3653
@anbalaganvadivel3653 2 года назад
Karisal poomi over heat area
@MahaLakshmi-qu7nl
@MahaLakshmi-qu7nl 3 года назад
💖தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா🌷.
@MahaLakshmi-qu7nl
@MahaLakshmi-qu7nl 3 года назад
Thanks for likes
@neethiarasan8465
@neethiarasan8465 3 года назад
Deiii,entha dam kattunathu british government and telungan ,paarban kattunathu etha eduthalum tamilan ah ,kodumada
@MahaLakshmi-qu7nl
@MahaLakshmi-qu7nl 3 года назад
@@neethiarasan8465 british goverment tha katti thandhuchu ena apo india va adimai padithi vachurundha ga😏british goverment onum kuduthutu pola suma yadhum tharala inga irundha yalathium mothama yaduthutu pona eacha porikinga
@MahaLakshmi-qu7nl
@MahaLakshmi-qu7nl 3 года назад
@@neethiarasan8465 yan tamil en amma mai entamil enaku parusu ona mai apo irundha vanga british goverment ku salam potavainga yaru sanda pota vanga yarunu enaku nalla thariyum ne inga vandha pesa pariya aluilla ne
@MahaLakshmi-qu7nl
@MahaLakshmi-qu7nl 3 года назад
@@neethiarasan8465 india ku sonthamana kohinoor athoda varalaru thariyuma onamai aluga british goverment ku salam potu kudu vittu thirditu pona porikinga tha british goverment ipo illa ypavum soluvan en pullingalukum soluvan nalla kattuko
@arulkumar2958
@arulkumar2958 3 года назад
Mettur nu sonnalae gethu than.
@TamilNatchathiram
@TamilNatchathiram 3 года назад
ஆமாம்
@NandhaKumar-yh3yh
@NandhaKumar-yh3yh 3 года назад
From Mettur Dam lam like panuga
@124sharadeswar
@124sharadeswar 3 года назад
@Nandha Kumar potachu
@grmtr1632
@grmtr1632 3 года назад
மேட்டூர் அணையை சார்ந்தே பல தொழில் நிறுவனங்கள் சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது...
@manoharraj6450
@manoharraj6450 3 года назад
Thanks for british rule.. Ipo panum na panna mudiyathu
@babumohan4549
@babumohan4549 3 года назад
தரம் இருக்காது,ஊழல் நடக்கும் இப்போ கட்டினால்.
@ghostyt1281
@ghostyt1281 2 года назад
karikalan Solan kattiya kallai nai perumai🥰🥰🥰🥰
@veerakumar5794
@veerakumar5794 2 года назад
7 1/4 கோடியில் பட்ஜெட் 61/2 கோடியில் செலவு ஆனால் இப்போது?????.?
@socialawareness591
@socialawareness591 3 года назад
Nearly 90 years finished..... But still in good quality.... We have to learn the lesson from British govt quality services for long term vision and improvement....
@RajRamsay28
@RajRamsay28 2 года назад
EXCELLENT NARRATION.. ABOUT MATTUR DAM... Congratulations..
@rajiraji4904
@rajiraji4904 2 года назад
Nallapurngolveandum. TamilniAdmiAkeyavarku. Ok. Annaku.Sorumatuthan.Sapatherum. Sonavarku
@moussathishmoussathish4321
@moussathishmoussathish4321 3 года назад
Super naa mettur
@sargunamthru3300
@sargunamthru3300 3 года назад
தஞ்சை விவசாயிகள் போட்ட விதை.. தரணிபோற்றும் தஞ்சை நெற்களஞ்சியத்தின் இதயம் மேட்டூர் அணை என்பதில் அனைவரும் பெருமைகொள்வோம்.. டெல்டா விவசாயிகள் அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள்🙏🏼🙏🏼🙏🏼 அணைக்கட்ட இரத்தம் சிந்திய கட்டுமானத்தொழிலாளர்கள் அனைவருக்கும் வீரவணக்கம் .. (அன்றய தஞ்சை ஜில்லா இன்று பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடப்பட்டது)
@கருத்துசுதந்திரம்
மேட்டூரில் பிறந்து.. மேட்டூரிலேயே படித்து வளர்ந்தவர்களிடம்..நீங்கள் எந்த ஊர் என்று கேட்டால்..மேட்டூர் என்று சொல்ல மாட்டார்கள்.. மேட்டூர் அணை என்று தான் சொல்வார்கள்..என் மனைவி கூட அப்படி தான் சொல்வார்
@arlogesh
@arlogesh 3 года назад
Trueee 💯
@sasisandhosh5295
@sasisandhosh5295 3 года назад
Iamtharamangalam
@soundararajan22
@soundararajan22 3 года назад
I will pass through this world but once; if there be any thing I can do,let me do it now ; let me not defer it let me not deny it; let me not delay it; but I will pass through this world but once. This was a quote by the collecto of Salem during construction.
@ncravikumar4685
@ncravikumar4685 2 года назад
கர்நாடகா நான்காவது அனை கட்டுவதற்கு முயற்சி செய்கிறது. நீங்கள் பழம் பெருமை பேசி கொண்டிருங்கள். வாழ்த்துக்கள்
@jaganjeevan8107
@jaganjeevan8107 2 года назад
சரித்திர கால திருப்புமுனையாக வாழ்விக்க செய்த அத்துணை நல்ல மனித குல செல்வங்களுக்கும் தமிழகம் தலைவணங்குகிறது நானும் ஜெகன்ஜீவன்ராம் திருச்சிராப்பள்ளி.26
@arokiamarydhanraj776
@arokiamarydhanraj776 2 года назад
Thank you Pudhiya thalaimurai for giving us a long history of Mettur dam. I'm proud to say that my grandfather Mr.Maria susai pillai was one of the chief Engineers for this project. His name is written there it seems.Thank God for this great project
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 2 года назад
தேவி குளம் ,பீர் மேடு.
@m.gandhimathy5174
@m.gandhimathy5174 2 года назад
Congratulations sir
@உங்கள்தொழிலாளி
எங்க ஊர் மேட்டூர் தான்
@simbu9264
@simbu9264 3 года назад
திருநெல்வேலி Manimutharu வரலாறு சொல்லுங்க bro
@balaji.1985
@balaji.1985 2 года назад
இந்த மாதிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி கூறுகிறார், ஆனால் எந்த ஒரு அரசும் இதற்கு முன் வரவில்லை, ஆனால் இலவச பொருள், பணம் கொடுத்து வந்தால் நாம் ஆட்சிக்கு வரலாம் என்று ....... விவசாயம் மட்டுமே நாட்டின் வளர்ச்சி இனிமேலாவது சிந்தித்து வாக்கு அளிக்க வேண்டும்....
@thaladhanaa3412
@thaladhanaa3412 3 года назад
மேட்டூர் அணை எங்கள் ஊரின் பெருமை..🙏🏻👍🏻 நானும் மேட்டூர் தான்
@raj..raj..6130
@raj..raj..6130 3 года назад
இது தமிழகத்தின் பெறுமை....
@supiramani5345
@supiramani5345 3 года назад
@@raj..raj..6130 Vulnerable 2@; O2
@raj..raj..6130
@raj..raj..6130 3 года назад
@@supiramani5345 ithu enna language
@Yuvi_r_v
@Yuvi_r_v 2 года назад
@@raj..raj..6130 😂😂
@raj..raj..6130
@raj..raj..6130 2 года назад
@@Yuvi_r_v ooooooo
@jaganjeevan8107
@jaganjeevan8107 2 года назад
வர்த்தக ரீதியாக இருப்பினும் வணக்கத்திற்குரிய UK பிரிட்டீஷ் பேரரசு போற்றுதற்குரியது நன்றியுள்ள நாம் இந்த மேட்டூர்அணை கட்ட துவக்கப்பட்ட நாள்20.ஜீலை என் நினைவிலே பசுமரத்து ஆணித்தரமான நன்றியுள்ள வணக்கத்திற்குரிய நான்
@hitmankarthik6795
@hitmankarthik6795 3 года назад
Enga ooru 🔥🔥😎😎
@dnthirunavukkarasu6852
@dnthirunavukkarasu6852 2 года назад
தமிழ் நாடு பெருமை வாய்ந்த ஒரு மாநிலம்
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 3 года назад
புதியதலைமுறை உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் கோடி 🙏🙏🙏ஒரு அணை கட்டி முடிக்க எவ்வளவு நாட்கள் எவ்வளவு கடினமான பணி எத்தனை பயன்பாடுகள் ரொம்ப அருமையான விளக்கம்.. வாசிப்பவர் அழகான உச்சரிப்பு அருமை 🙏🙏🙏😍😍😍
@salemmobile7420
@salemmobile7420 2 года назад
Llpp
@selfiepullavijay9571
@selfiepullavijay9571 2 года назад
நம்ம தமிழ்நாட்டில் பிறந்தற்க்கு பெருமைப் படுகிறேன் நம்ம வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் அனைகள் வேண்டும் தமிழகத்தில்
@pradeepavikram4156
@pradeepavikram4156 2 года назад
8 வருடத்திற்கு முன்பு நான் என் குடும்பத்தோடு மேட்டூர் அணை உள் பகுதியை நேரில் சென்று பார்த்தோம் அணை கட்டுமான பணிகள் அடகிய புகைப்படங்களை பார்த்து வியந்து போனேன் நீரின் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் மையங்கள் சுழல் போன்ற அனைத்தும் பார்கும் அறிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது மேட்டூர் அணை என்னுடைய ஊர் என்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது நன்றி
@agastinsmart1507
@agastinsmart1507 3 года назад
Apa nenga edhum kattala..Ellam British government ths
@ramalingam1167
@ramalingam1167 2 года назад
அணைஅமைய காரணமாக இருந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.
@anbalagan1661
@anbalagan1661 2 года назад
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே
@arexportsandimports453
@arexportsandimports453 2 года назад
சிறந்த சேவை
@ManiMani-ss3vt
@ManiMani-ss3vt 2 года назад
பஞ்சாப்பில் உள்ள பக்ரா நங்கல் என்ற அணைதான் அதிக உயரம் என நான் படித்ததாக நினைவு
@vishalmaran9918
@vishalmaran9918 2 года назад
இந்த அணை கட்டவில்லை என்றால் என்ன நடந்து இருக்கும் இப்பொழுது
@vengatesdevivengatesdevi6803
@vengatesdevivengatesdevi6803 3 года назад
மிக அருமையாக உள்ளது.மேட்டுர் அணை🤓🤓🤓🤓🤓
@kasturiswami784
@kasturiswami784 2 года назад
Very happy to see Mettur dam, our town. We lived for many years there. Our childhood was a happy one celebrating aadi 28 on the banks of cauvery. Thank you very much. Happened to see only now.
@kumarpk3583
@kumarpk3583 2 года назад
அரசியல் வாதிகள் தினமும் இதை பார்த்து படிக்கணும்
@ganesannrs5443
@ganesannrs5443 3 года назад
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்.நன்றி.
@sandhiyaramgokul7120
@sandhiyaramgokul7120 3 года назад
எங்க ஊரு mettur 😍
@priyarajansamberi4085
@priyarajansamberi4085 2 года назад
சேலம் 👍🙏👍
@mr.chennai9003
@mr.chennai9003 3 года назад
தமிழகம் ku பெருமை சேர்க்கும் காவிரி நதி
@Dinnesh26
@Dinnesh26 3 года назад
Metturian 💪💪💪..
@solaiselva2280
@solaiselva2280 2 года назад
Enga amama
@pradeepavikram4156
@pradeepavikram4156 2 года назад
இதன் வரலாறு ஒரு பொக்கிஷம்
@elayaraja8617
@elayaraja8617 3 года назад
My native mettur
@ezhil.mukilshakti.nakshath9143
@ezhil.mukilshakti.nakshath9143 3 года назад
Excellent information. Thanks.
@rajiraji4904
@rajiraji4904 2 года назад
Na.Solleda.Veatreadaivean.
@anandanand-ec9ui
@anandanand-ec9ui 2 года назад
Ninadu parakku. Mudiyadu veri nic
@sundarajanulagappan7769
@sundarajanulagappan7769 2 года назад
Super 👌 arumaiyana kanoli
@satheeshwaran5286
@satheeshwaran5286 3 года назад
First view
@rajadurairajadurai9421
@rajadurairajadurai9421 3 года назад
320+416 kilometers eppadi 64 kilometers agum? therindhavargal sollugal sar
@sargunamthru3300
@sargunamthru3300 3 года назад
(இருமாநிலங்களின் இடைப்பட்ட தூரம் 64) மொத்தம்=64+320+416=800 கிமீ தூரம்
@Sk5678.
@Sk5678. 3 года назад
மேட்டூரான்....💛🔥
@ramyadevikaliyappan4628
@ramyadevikaliyappan4628 3 года назад
Enga oru mettur tha
@mkngani4718
@mkngani4718 2 года назад
கேள்வியை...???கெக்க.அறம்..
@charlesmani9026
@charlesmani9026 3 года назад
Welcome Mettur Charles Maniam T.Pattinam Mettur RS
@joshyjulie1363
@joshyjulie1363 3 года назад
sthotram Pastor
@kumarpk3583
@kumarpk3583 2 года назад
மிக மிக அழகான பதிவு 🙏
@do-bestdomust5138
@do-bestdomust5138 3 года назад
நான் இவ்வளவு நாள்லா மேட்டூர் அணை கட்டியது சுதந்திரம் அடைந்த பிறகு என்று நினைத்திருந்தேன். எப்படி நம்ம அரசியல் விஞ்ஞானிகள் கட்டவிட்டுஇருப்பாங்க.
@mailaiyarasu9383
@mailaiyarasu9383 2 года назад
காவிரி தாயே 🙏🙏🙏🙏🙏
@MuthuKumar-ck3uf
@MuthuKumar-ck3uf 2 года назад
௨லகம்.தண்னிர்.கூரையும்.பேது.௮ண்மகன்.௭திர்த்து.௮தனை.கென்டுவரவேண்டும்
@abdulkareem3644
@abdulkareem3644 2 года назад
ஆங்கிலேயர்கள் மக்களிடம் வரி வசூல் செய்து மக்களுக்காக நிரந்தரமாக நல்ல பணிகள் செய்தது தெரிகின்றது ஆனால் இப்போது மக்களிடம் வரி வசூல் செய்து பெரும் பணக்காரர்களிடம் தரப்படுகின்றது வேதனை அளிக்கின்றது
@jeyakumarmani6294
@jeyakumarmani6294 2 года назад
கங்கையும் காவேரி இனைப்பு தொடங்கியது மோடிஜீ அவர்களால் அதை தமிழக ஊடகங்கள் மக்களுக்கு தெரிய படுத்த மறுக்கிறது நல்லதை மறைக்கும் தமிழக அரசு நடந்தவைகளை திரித்து சொல்லுவதில் 👍👍👍
@venkatmagesh9678
@venkatmagesh9678 3 года назад
Muniyapan kovil histery sollunga eppdi uruvanaru muniyapan avara pathi sollunga
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 2 года назад
அருமையான தகவல். பாராட்டுக்கள் உழைத்த அனைத்து மக்களுக்கும். பாதங்கள் தொட்டு வணங்குகிறேன்
@ngraju..lankapuri.430
@ngraju..lankapuri.430 3 года назад
அடேங்கப்பா இவ்வளவு பெரிய கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார்களா எமது தமிழக உறவுகள்.... இப்போது பொறியியலாளர்கள் என்ன செய்கிறார்கள்...எப்படி கட்டி இருக்கான் பார் வெள்ளைகாரன் ச்சீ..மனிதனாக பிறந்தால் சாதிக்க வேண்டும் இலங்கையில் இருந்து..
@SRIAMMANAUDIOANDIKKARAI
@SRIAMMANAUDIOANDIKKARAI 3 года назад
🗻⛰️🏞️🏝️ எங்கள் ஊர் மேட்டூர் அணை வரலரை சேகரித்து தகவல் தெரிவித்த புதிய தலைமுறை டிவிக்கும் இதை விரிவாக சொன்னவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் மேட்டூரில் பிறந்தர்த்துக்கு நான் பெருமகிழ்ச்சி அடைகிறான் ⛰️🏞️🏔️
@vasanthichandran779
@vasanthichandran779 3 года назад
எங்கள் ஊர் ஊராச்சிகோட்டையில் நீர் தேக்கம் இருப்பது எங்களுக்கும் பெருமை ‌🤪
@sachinmuthu9856
@sachinmuthu9856 3 года назад
Vera level kallanai
@jahufar2689
@jahufar2689 2 года назад
ரொம்ப நல்லா இருந்துச்சு உண்மையாக அருமையான ஒரு வேலை செஞ்சி இருக்கீங்க இதே மாதிரி எல்லா விதமான அணைகளை பற்றி விவரம் தெரிவிக்கக்கூடிய ப்ரோக்ராம் செட் பண்ணுங்க மிக்க நன்றி
@ravimp3111
@ravimp3111 2 года назад
சிம்பிளா சொல்லிட்டீங்க, அதன் பின் உள்ள உழைப்பு பிரமிக்க வைக்கிறது, ஆண்களுக்கு 42 பைசா, பெண்களுக்கு 24 பைசா கூலி 🤔
@meenakshimeenakshi8912
@meenakshimeenakshi8912 2 года назад
Enga oor mettur salamcamp
@kuttykarthick9148
@kuttykarthick9148 3 года назад
Super news 👏
@rajiraji4904
@rajiraji4904 2 года назад
Varlarukanthawater 1.letar.1.laks
@manoharraj6450
@manoharraj6450 3 года назад
Yow koneerilatti ..thappa solatha..
Далее
БЕЛКА ЗВОНИТ ДРУГУ#cat
00:20
Просмотров 355 тыс.
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18
БЕЛКА ЗВОНИТ ДРУГУ#cat
00:20
Просмотров 355 тыс.