Тёмный

இப்படித்தான் Cinemaல இருக்கணும்ன்றத Vijay Sethupathi உடைச்சிட்டார்! - S.J.Suryah | Vathanthi | Laila 

Cinema Vikatan
Подписаться 4,8 млн
Просмотров 33 тыс.
50% 1

#sjsuryah #laila #vathanthi
This is an interview with the Vathanthi Web Series Team. Andrew Louis's Vadhandhi: The Fable of Velonie is an upcoming 2022 Indian-Tamil Mystery Crime Thriller streaming television series for Amazon Prime Video. The series was directed and written by Andrew Louis. The principal characters of the series include S. J. Suryah, Laila, Nassar, Sanjana, Smruthi Venkat, Vivek Prasanna, Kumaran Thangarajan, Vaibhav Murugesan, Vikky Aadithya, and Hareesh Peradi. Vadhandhi: The Fable of Velonie is scheduled to premiere on December 2, 2022, and will consist of eight episodes.
Vikatan App - vikatanmobile....
CREDITS
Reporter & Host - Sana
Edit - Abimanyu
Channel Manager - Hari Babu
To Install Vikatan App👉 - vikatanmobile....
Vikatan News Portal - vikatanmobile....
Subscribe Cinema Vikatan👉: goo.gl/zmuXi6
Cinema Vikatan Twitter👉: / cinemavikatan
Cinema Vikatan FB👉: / cinemavikatan
Vikatan Podcast👉: bit.ly/3KvYGRs
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3CWJiLC
Vikatan Social Media Links👉: linktr.ee/vika...
Vikatan Podcast👉: linktr.ee/hell...

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@dzinervp
@dzinervp Год назад
மொத்தம் 6 gb... 8 episode.... தரமான வெப் சீரிஸ்.... நம்பி பார்க்கலாம்... Title Music...BGM... வேற லெவல்... Lyrics...மனதை அள்ளியது... SJ surya...மிரட்டல்.. Sanjana (Veloni) செம்ம.... லைலா...(தெறி..தெறி..) கன்னியாகுமரி slang...அருமையா sj surya pronounce பண்ணியிருக்கார்... அந்த helper Alex மறக்கமுடியாது...
@NearvaliNamVali
@NearvaliNamVali Год назад
S J சூர்யா மட்டும் தான் நம்ம ஊர் காரர் போல அமர்ந்திருக்கிறார்..
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 Год назад
Thirunelveli 😀😀😀
@Onlytruthalways
@Onlytruthalways Год назад
Fantastic . Wow. Phenomenal . Binge watched the entire series in a day . Outstanding . Congratulations to the entire team .
@dzinervp
@dzinervp Год назад
கதை தான் என்னை அடுத்த அடுத்த episode களை பார்க்க தூண்டியது.... 100% நம்பி பார்க்கலாம் அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்கின்றனர்.... Hats off to all....
@mdh5754
@mdh5754 Год назад
Sanjana is so lucky to get a character that is mentioned in the title itself , in her debut web series 🤗❤️🔥
@user-fastwifi
@user-fastwifi Год назад
Really Really Worth to watch Vathanthi, Excellent acting by SJ Suriya sir, he is growing in acting, then Sanjana, Nasar Sir,Vivek Prasanna ,Laila Mam , then all supporting characters did well, Thums up to entire team
@vijaykumar-zr5qs
@vijaykumar-zr5qs Год назад
case mudikka mudiyama alcohol sapitu wife kita pesura scene sj surya acting enaku kan kalangiruchu
@anithatextiles787
@anithatextiles787 Год назад
நான் இந்த வதந்தியை சனிக்கிழமை இரவில் ஆரம்பித்து நாயிறு கிழமை மதியம் உள்ளே பார்த்து முடித்தேன். எல்லோரும் மிகவும் அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். வாழ்த்துக்கள் 👍. Sj சூர்யா அவர்கள் மிகவும் shuttle ஆக நடிச்சு இருந்தார். மாநாடு போலீஸ் மாதிரி நடிப்பார் என்று ஒரு கற்பனை ஓட தான் பார்த்தேன். ஆனால் இது வேற மாதிரி நடிப்பு 👍. சீரிஸ் முழுவதும் veloni என்ற பெயர் ஒலித்து கொண்டே இருக்கிறது. படம் முழுக்க veloni வருகிறார். ஆனாலும் பாவம் அவள் உயிரோடு இல்லை. இருந்தாலும் veloni மனதில் பச்சக் என்று ஒட்டி கொள்கிறாள். லைலா க்கு இப்படி ஒரு கலர் கொடுத்தது டைரக்டர் ஓட கற்பனை வளம். ஒரு சில boaring சீன் இருந்தாலும் பல காட்சிகள் நம்மை ஆட்கொள்கிறது 👍. Web சீரிஸ் என்பதால் எப்படி வேண்டும் என்றாலும் காட்டலாம் என்று நினைத்து ரொம்ப வக்கிர காட்சிகளை அப்படியே காட்சி படுத்தாதீர்கள். குழந்தைகளும் பார்க்கிறார்கள் என்பதை மனதில் வையுங்கள். Valan என்பவர் அந்த வண்டியில் செய்யும் காரியங்கள் ரொம்ப அருவருக்க தக்க வகையில் உள்ளது. கொஞ்சம் இலை மறை காயாக காட்டி இருக்கலாம். நாசர் உடைய கேரக்டர் மிகவும் நன்றாக, சஸ்பென்ஸ் க்கு உதவியாக இருந்தது. Sj சூர்யா உடைய பர்சனல் வீட்டு காட்சிகள் பட கதையோட ஓட்ட வில்லை. அதை குறைத்து இருந்தால், இன்னும் crisp ஆக கதையை நகர்த்தி இருக்க முடியும். வட்டார மொழியை எல்லா கேரக்டர் ம்ம் பேசுகிறார்கள். அதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம். குறிப்பாக sj சூர்யா அவர்கள் normal தமிழ் இல் பேசி நடிச்சு இருந்தால் கொஞ்சம் ஈஸியா புரியும் படி இருந்து இருக்கும். காரணம் எல்லா சீன் இல் ம்ம் காதை தீட்டி வைத்து கொண்டு புரியுதா புரியல யா என்று கவனிக்க வேண்டி இருக்கு. மொத்தத்தில் இந்த web சீரிஸ் மிகவும் ரசிக்கும் படி இருந்தது. இது போன்ற பல web சீரிஸ் வர வேண்டும் என்பது என் ஆவல். 👍வாழ்த்துக்கள்.
@rusuriasuria9989
@rusuriasuria9989 Год назад
The Series is rated NC16 Parents should not be watching it with kids
@alexpandian5896
@alexpandian5896 Год назад
Web series edhuku kids oda pakreenga ungala madhiri aalungalala thaan innum rawana story tamilla vara maatumguthu.... Konjamachum update aagunga kids ah kooptu nalla cartoon and entertainment movie kooptu ponga.... Or pogo... Hangama channella cartoon parunga 🤦
@SenthilKumar-tt3pm
@SenthilKumar-tt3pm Год назад
வட்டார வழக்கு மொழி தான் இந்த தொடருக்கு பலம் என்று நான் கருதுகிறேன்
@anon8974
@anon8974 Год назад
Watched in 2 days because of time issue. Illaty would have watched in single day. Avlo super series... Couldn't control the thrill factor to know what next !!!
@spiritualvibes9916
@spiritualvibes9916 Год назад
I finished watching this web series in one single day... Inloked the performance of suttle performance of suryah
@suganthibrindhag7123
@suganthibrindhag7123 Год назад
I saw it in one day....mind blowing...it is super hit as SJ Surya sir said
@Rahul-qq8po
@Rahul-qq8po Год назад
என்னைவிட இந்த உலகத்தில் தீவிர மான வெறிபிடித்த உயிர் ரசிகன் வேறு யாரும் இல்லை என்றும் எங்கள் ஜெய் அண்ணா உயிர் ரசிகன் எங்கேயும் ♥️ எப்போதும் ஜெய் அண்ணா உயிர் 🙏
@MSP2386
@MSP2386 Год назад
I watched in one stretch hats off to the entire team
@Rahul-qq8po
@Rahul-qq8po Год назад
என்னைவிட இந்த உலகத்தில் தீவிர மான வெறிபிடித்த உயிர் ரசிகன் வேறு யாரும் இல்லை என்றும் எங்கள் ஜெய் அண்ணா உயிர் ரசிகன் எங்கேயும் ♥️ எப்போதும் ஜெய் அண்ணா உயிர் 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamalaramesh8385
@kamalaramesh8385 Год назад
Interviewer inum konjam better panalam..dialect pronounciation lam.. correct pannikitt inum nallarukum
@thamaraik1773
@thamaraik1773 Год назад
Vathanthi web series was fantastic. I watched all the episodes in one go because it was very thrilling m. Hopefully there is season 2 - another case to be investigated by SJ Surya. These days I enjoy web series more than movies
@saibaba172
@saibaba172 Год назад
நிகழ்ச்சி மிகவும் அருமை 💐👍
@suriyakala7852
@suriyakala7852 Год назад
Vathanthi web series parthen super 👌 Team work 👌👍
@raghaviyer6044
@raghaviyer6044 Год назад
Eager to sj surya in the series
@karnan4483
@karnan4483 Год назад
Best wishes to VATHANTHI.... team (unga series... Super hit....)
@SakthiVel-xw4wd
@SakthiVel-xw4wd Год назад
10.15 about vjs 100% true
@anjalineanton1262
@anjalineanton1262 Год назад
I watched in one day. Couldn’t wait.
@N-and-A
@N-and-A Год назад
Sanjana keep rocking🎸🎶🎶 🥰🥰🥰
@N-and-A
@N-and-A Год назад
சஞ்சனாவின் தீவிர ரசிகன் சார்பாக வதந்தி வலைத் தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@zoyabahur261
@zoyabahur261 Год назад
அருமையான படைப்பு
@sivacreationomg_bgm4848
@sivacreationomg_bgm4848 Год назад
Inbox video y podamateregaaa
@anandkailba673
@anandkailba673 Год назад
Ore streched bro superp
@MrAmaskumar
@MrAmaskumar Год назад
The most used word in this interview is “vanthuttu “😅 anybody noticed?!! 😂 in particularly Gayathri and the director 😜
@Rahul-qq8po
@Rahul-qq8po Год назад
எங்கேயும் எப்போதும் நான் ஜெய் அண்ணாவின் வெறித்தனமான உயிர் ரசிகன் என்றும் ஜெய் அண்ணா உயிர் 💯🔥
@MM-87-Rr
@MM-87-Rr Год назад
தல என்ன இந்த பக்கம்......😁😂
@rahulragavan.7348
@rahulragavan.7348 Год назад
Neengale badhil solitu kelvi keta avanga enna soluvanga anchor 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
@YATHUM_OORE
@YATHUM_OORE Год назад
First comment and first like
@starlinjose11
@starlinjose11 Год назад
One stretch…
@vijaykumarv544
@vijaykumarv544 Год назад
Boomai movie release date??????
@kumarvel9691
@kumarvel9691 Год назад
Laila Ur not in 25 .48.
@anandkailba673
@anandkailba673 Год назад
G O T fans da
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 Год назад
Welcome back laila mam again
Далее
How would you react?!😳
00:44
Просмотров 3,4 млн
Yuvan and Simbu trick VTV Ganesh! | Sun TV Throwback
15:24