Anna your collab with Birla sir is super. Nodles mat is super; Anna your man with intresting ideas; suggestions are also very good according to people taste
ஐயா நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோ விமர்சனமும் ஒரு பலாப்பழத்தை அதாவது நல்ல கனிந்த ஒரு பலாப்பழத்தை அதை உரித்து அந்த பலாச்சுளை சாப்பிடும் போது எவ்வளவு சுவையாக இருக்குமோ அது போல இருக்கிறது
Renault has very good suspension, the quality of suspension is not felt in new cars, because of the poor quality tyres (Cost cutting measure by company). So, as soon as you buy new car swap your new tyres with good quality tyres like Michellin, Continental, etc., So that we can enjoy good ride/ drive quality. If we fail to do it we may not enjoy the luxury of the new car. Its my humble opinion and i have tested this in three of my cars.
இந்த கார்ல ,மூன்று speed இருக்கு அதைபற்றி சொல்லவில்லை Eco,normal,sports,இதுலecoமோடுல ஓட்டினா லிட்டருக்கு அவுட்டர்ல 19km தாராளமா கொடுக்கும்(Acபோட்டு)இந்த கார் நான் வச்சுருக்கேன் நன்றி ்அன்னா🙏👍
அண்ணன்! TMF சார்பா ஒரு திருத்தம் செய்ய ஆசப்பர்ரன்! video வ ஒரு 15 நிமிடம் அல்லது அதற்கு குறைவாக upload செய்தால் viewers அதிகமாக பெற முடியும்! TMF ரசிகன்
No it wont be useful. We want full review as he wish. We are spending so much of amount on car when buying. Spending 30 minutes or even 1 hour per car review is worth.
I own RXT optional which is more cost effective than RXZ top model..I own CVT Turbo RXT (O)..the on road price came around 11 lakhs..since it is cvt, the cost..the ride especially in city traffic and village roads gives you comfort and luxury to drive..mind u guys, the luxury i mean is according to price range..u can't expect the luxury like a 23 lakh car, but it is more than sufficient for a 5 member family which has a kid less than 10 yr old and old parents..mileage in the city is 12 to 13 kms and in highway it will be around 16 to 17 based on your driving..u can go for it blindly, one drawback is that if you drive in rain, mud issue can be there
Kiger is really value for money. It has sporty look and Interiors gives like luxury car feel. Space is an added advantage. For a family it's a good option.
அண்ணா செம funny speech @4:25 என்ன வண்டி கிட்டயே வந்துட்டோம். ஓபன் ஆக மாட்டேங்கு. ஆ டிக் டிக் 😄. உங்களின் யதார்த்தமான பேச்சின் மிகப்பெரிய ரசிகன் நான். @5:30 என் வாழ்க்கையிலேயே முதன் முறையா இப்போ தான் பார்க்கிறேன். நீ பார்த்திருக்கியா... உனக்கு வாழ்க்கையே கம்மி தான்.. என் வாழ்க்கையில சொல்றேன் 🤣😁😂 இது போன்ற பேச்சு தான் உங்கள் பலமே. கலக்குங்க அண்ணா. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
Annan, Thank you for your car reviews with sweet coimbatore tamil slang..especially the Renault logo style(wounded nose :) ) Pls do simple excersices everyday to keep your health more good by ur Thambi
Ji, the symbol on the rear windshield indicates that Kiger is like a tiger. Clean Air means it comes with an air purifier. The cruise control is not available in automatic variants. it is available in manual variants.
ஹலோ சார் review மட்டும் போடுங்க. extra fitting அதிகமா போட வேண்டாம். வண்டிய வாங்கறவன் கூட வாங்க மாட்டான் போல. இந்தியா மாரி ஏழை நாட்டுக்கு இந்த அளவு தான் தரமுடியும். எல்லாராலும் ஆடி கார் வாங்க முடியுமா...???
Andha vandiya neenga full torque la ottave illa sports mode la potta dhan vandila rpm meter varum and sports mode la dhan vandi oda peek torque and power therium...andha vandia inum neraiya features lam iruku
TMF, Don Mohan anna, Kindly review New KIA SELTOS HTX IVT Variant. it has updated with new safety features. (main ah explain hill hold assist). Thank you Don anna :)
அண்ணா நான் நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு கார் Renault driber top end modal கார் ரிவியு கேட்டு இருத்தேன் .ஆனால் அந்த காரை பற்றி நீங்கள் இன்னும் வீடியோ போட வில்லை அது எனக்கு சற்று வருத்தமாக இருக்கிறது. இனி வரும் காலங்களில் நீங்கள் அந்த காரை பற்றி ரிவியூ பண்ணினால் எனக்கும்,மற்ற நண்பர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் .நன்றி
Anna... Sunroof with best milage car 2 suggest pannunga... Enoda kulanthainga sunroof irukara mari car vangalam nu asai padranga.. Nanga middle class tha athuku etha mari best in milage with sunroof sollunga anna