Тёмный

இப்படியும் ஒரு கோடீஸ்வரர்! ஜெயிக்க துடிப்பவர்கள் பாருங்க | Different millionaire Boss 

Archives of Hindustan
Подписаться 1,1 млн
Просмотров 577 тыс.
50% 1

Kerala , munnar , கேரளா, மூணாறு , மூணார் , சுற்றுலா , വിചിത്രമായ ഹോട്ടൽ മുതലാളി , വ്യത്യസ്തനായ ഒരു കോടീശ്വരൻ , കേരളം, മലയാളം, മൂന്നാർ
#கேரளா #kerala #keralanews #munnar #tamilnadu #tamil #தமிழ் #தமிழ்நாடு
‪@ArchivesofHindustan‬

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 242   
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Год назад
கேரளாவின் அழகான தமிழ் டீச்சர்ஸ் பேட்டி ! സുന്ദരിയായ തമിഴ് വനിതാ ടീച്ചേഴ്‌സ് ഇന്റർവ്യൂ link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A5RIK3vGbsE.html
@madhukrishnan8418
@madhukrishnan8418 Год назад
கேரளம் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாகவும் சமூக நீதி மண் என்ற பெயர் பெற்றதற்கு காரணம் இவரை போன்ற நல்ல உள்ளங்கள் வாழ்வதால் தான்.
@abdulyunusentertainmentcha9782
indiavulai Paditha Makkal Aathigamaga irukum Manilam Kerala Than.....
@funtimetamil3441
@funtimetamil3441 Год назад
Idha sonna nammala paithiyakaarennu solraanunga Keralala oru karuvelai maram kuda paaka mudiyadhu Avlo alaga state ah maintenance panranga
@selvaraniselvaraj793
@selvaraniselvaraj793 Год назад
DEI LOOSU PAYALE....KERALA MUNERIYA MAANILAMA???. ...MENTAL MOODHEVI....NALLA DOCTOR PAARUDA....
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Год назад
​@@funtimetamil3441 but avanga kuppaiya kotrathu tamilnadu la
@krishnans7787
@krishnans7787 Год назад
It is due to vaikam verrar periyar.
@nmaninmani329
@nmaninmani329 Год назад
கேரள மாநிலம் என்பது எல்லாம் கிடையாது. ஒவ்வொருவருக்கும் இருக்கும் மனித இயல்பு.அவருடைய தொழில் வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம் அவருடைய கலகலப்பான செயலும்,TEAM WORK க்கா நினைச்சு வேலை செய்வதும் வெற்றிக்கான காரணம்.
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Год назад
நானும் இவரைப்போலத்தான் ஆட்கள் இல்லைன்னா நான் அந்த வேலையை செய்துவிடுவேன்
@rojadevi2613
@rojadevi2613 Год назад
பெருமைக்குரிய மணிதர் தன் பணியாளர்கள் கூட தன் குடும்பத்தினர் போல் சொல்வது பெருமைக்குரிய மணிதர் எல்லோர் முகத்திலும் சந்தோஷமாக இருக்கின்றனர் வாழ்த்துக்கள் 🙏
@indianever4698
@indianever4698 Год назад
ஒரு சிறந்த தொழிலாளியாக இருக்க முடிந்தவன் மட்டுமே ஒரு முதலாளியாக தகுதி பெறுகிறான். ஓட்டலில் வேலையும் செய்கிறோம் முதலாளியாகவும் இருக்கிறோம். அவர் சொன்னது அழகோ அழகு. பலே சேட்டா. வாழ்த்துக்கள். 😏 🇮🇳
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Год назад
சினிமாவில் கூட இப்படி ஒரு கதாநாயகனை பார்த்ததில்லை. கதாநாயகனின் அம்மா சும்மா இல்லை அம்மம்மா.இது தான் சோஷலிச சமுதாயம்.
@hameed269
@hameed269 Год назад
இவர் போன்ற யதார்த்தமான மனிதரை மிகவும் மதிக்கிறேன். நீதான்யா மனிதன்.
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Год назад
சபாஷ் ஒரு வித்தியாசமான மனிதரை வித்தியானமான நாட்களில் தெரிந்து கொண்டது வித்தியாசமான அனுபவம்.
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 Год назад
இப்படித்தான்முதலாளி இருக்கவேண்டும்மிக்க மகிழ்ச்சி சூப்பர் சிறப்புவாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கவாழ்த்தி வணங்குகிறோம்மிக்க நன்றி வணக்கம்🌹⭐💯🙏🙏🙏👌👍💐
@leelavathyprabhakar8730
@leelavathyprabhakar8730 Год назад
நான் இந்த உணவாகத்தில் உணவு சாப்பிட்டேன் அருமை😋. இந்த உணவாகத்தில் வெந்நீர் தான் அனைவருக்கும் வாங்கினார்கள்👌 வாழ்த்துக்கள், வாழ்க மேன்மேலும்.
@kadavulerukkakumaru6326
@kadavulerukkakumaru6326 Год назад
உங்க தமிழ் அருமை இங்க உள்ள தமிழங்க சோ சோனு ஆங்கிலந்த பேசுற தமிழர்கள் மத்தியில் ஒரு மலயாலி தமிழ் அருமை பேட்டி எடுப்பவர் மொக்கய கேள்வி கேட்க்கிறார்
@radhakrishnanvs4877
@radhakrishnanvs4877 Год назад
எனக்கும் .ஹரிப்படு தான்.பெருமைப்படுகிறேன்.வாழ்க நலமுடன்.என் வயது 92.
@ravirajans825
@ravirajans825 Год назад
🙏🙌👍 நீங்கள் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 👍🙌🙏
@thomasraj7205
@thomasraj7205 Год назад
His smiling face is charming. He never speaks like owner,he does his duty. God bless his hard and sincere work.🎉
@savithrykumar3837
@savithrykumar3837 Год назад
Arumaiyana viedeo padhivu,Nanum Oru Malayali Chenniyil irukkiren Indha Prasadh Chettava Nenacha Romba Perumaya irukku👌👏🙏
@Aswin.AKR.channel
@Aswin.AKR.channel Год назад
பெருமைக்குரிய எல்லா முதலாளிகளும் இப்படி இருந்தா நல்லா இந்தியாவிலும் தமிழகத்திலும் பல மாநிலங்களிலும் உலகிலேயே இந்த மாதிரி ஒரு உணர்வு இருந்தால் நல்லா தான் நன்றி நன்றி நன்றி நன்றி உங்களதுதிருப்பாதங்களை வணங்குகிறோம்
@ibrahimoli7321
@ibrahimoli7321 Год назад
I like your attitude, simplicity and smart speeches. I❤U chetta...
@adbaskaran1841
@adbaskaran1841 Год назад
உழைப்பேஉயர்வுக்குஉறுதுணை"யின்உருவமே, நீர்நோய்நொடியின்றி நீண்டநாள்வாழகடவுளை வேண்டுகிறேன்இந்த விலாகைபதிவிட்டபுரோவிற்கும்நன்றிவாழ்கவளர்க
@விநாயகம்-ள2ல
ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் என்ன வேலை செய்தாலும் மலையாளிகள் கிட்ட பொதுவாகவே ஒரு dedication இருக்கும்.
@pv.sreenivasanpv.sreenivas7914
உடையவன் இல்லா வேலை ஒரு முழம் கட்டை இது பழமொழி இதுதான் காறனம்
@shanmugasundaram9596
@shanmugasundaram9596 Год назад
அவரின் சிரித்த முகமே அழகு
@arninarendran5028
@arninarendran5028 Год назад
A very motivational Hotel owner - resonates the Japanese entrepreneurs - Best Wishes for further expansion 🙏
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Год назад
இவரைப் பார்த்து கத்துக்கணும் 👌👏
@bhuvaneswaris6227
@bhuvaneswaris6227 Год назад
God bless you and your family, workers 💐💐💐🙏🙏🙏
@sathish5202
@sathish5202 Год назад
அருமையான மனிதர் 👌👌
@axescomputers6970
@axescomputers6970 Год назад
very simple and humble humans always reach the peak
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Год назад
இப்படி ஒரு எளிமையான கடவுள் மகிழ்வுடன் படைத்த மனிதரை பார்க்க, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
@Eclectic_Ephemeral
@Eclectic_Ephemeral Год назад
Kuppa Madhiri kelvi kekuran
@chinnasamychinna2227
@chinnasamychinna2227 Год назад
நல்ல உழைப்பாளி
@MuthuKumar-nn4zo
@MuthuKumar-nn4zo Год назад
சபாஷ்.அதிதி தேவே பவ |
@pankajchandrasekaran
@pankajchandrasekaran Год назад
தமிழக CM பார்க்கும் வரை forward செய்யவும். நம் நாடு கொஞ்சம் தேரும் .
@AashirvadTilesandPavers
@AashirvadTilesandPavers Год назад
When we own a business after a somuch struggle, we will definitely do all the work In the place which is ours own and which belongs to us.... In our factory we also do all the work , even cleaning and cleaning the Parera and the dirt
@makenomistake33
@makenomistake33 Год назад
This is not a new thing in kerala. Majority of standard level hotel owners are helping others in thier hotels. But here he is very good gentle man. He considered his labours are his brothers. Even if i am i will never behave like him. He raised our kerala's pride.
@prabhakaranku6550
@prabhakaranku6550 Год назад
முதலாளிதங்கம்
@g.ravindhirang.ravindhiran4441
அருமை இலை எடுப்பதற்கு சொன்ன பதில் சிலிர்க்க வைத்தது
@rajaramp9008
@rajaramp9008 Год назад
உங்கள் ஹோட்டலில் வேலை செய்யவேண்டும்என்று தோன்றுகிறது
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 Год назад
Great person. Real hero. Excellent reply about treating our guest. ❤❤❤❤
@JacobDavid-hh2bf
@JacobDavid-hh2bf Год назад
It is very rare to see someone like him. Employees will tend to follow the owner. A real. business man
@poornajayanthi
@poornajayanthi Год назад
Prasad Sir is down to earth person.
@Chottu_Anand
@Chottu_Anand Год назад
Hii Aunty...... How r u
@subburocks1
@subburocks1 Год назад
Super 👍👍👍
@kulandaivel3238
@kulandaivel3238 Год назад
Great man, Jesus bless you sir.
@Jasminejas88
@Jasminejas88 Год назад
Very good person. But nalla taste ah cook panranglanum parkalamla. fried rice totally waste...very worst .
@maharaja9520
@maharaja9520 Год назад
Super 👍👍🙏🙏
@tamiltamil5967
@tamiltamil5967 Год назад
Super super super super super super super super super super super super super super super super super super super super
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Год назад
வாழ்த்துகள். நீடூஷி வாழ்க நலமுடன் வளமுடன் மகிழ்வுடன்.
@divya9404
@divya9404 Год назад
Nalla manidan.
@spmvpp7822
@spmvpp7822 Год назад
hats off to that chetan congrtas
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 Год назад
எல்லோரும் இந்நாட்டு மன்னர். இவர் தென்னவர் என்பது பெருமை தான்.
@sudhakar35gm
@sudhakar35gm Год назад
05:55 : அப்படி செய்தால் என்ன தவறு?.
@athimulambalaji4803
@athimulambalaji4803 Год назад
வடதமிழ்நாடு தென்தமிழ்நாடா? டேய் என் தமிழ்நாடுடா , ஏற்கனவே 80% தொலைத்து விட்டோம் . நீ என்ன தமிழனா?
@sujathamk666
@sujathamk666 Год назад
Hats off 👍
@p.kkamaludeen9493
@p.kkamaludeen9493 Год назад
I feel this Gentleman was groomed by his parents in such realistic and successful manner. The full credit goes to them
@geethakrishnafilmschools7901
Congratulations Mr Prasad..I will visit you and your hotel when I come to Munar ❤🎉
@karthigeyan1993
@karthigeyan1993 Год назад
Arumayana video Anna ❤
@charuvelurockstar
@charuvelurockstar Год назад
Thalaiganam ilatha muthalali 🎉🎉🎉 hats off sir. Role model for all
@Tamilarasu_namakkal
@Tamilarasu_namakkal Год назад
So cute anna... ❤️
@nandanandakumar2310
@nandanandakumar2310 Год назад
Salute anna.great
@krishipalappan7948
@krishipalappan7948 Год назад
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 👍👍👍🤙🤙👍
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Год назад
உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி அண்ணா...
@hpand12345
@hpand12345 Год назад
My daughter favourite hotel weekly once inga than dinner saptuvom good hotel
@mayamaya33
@mayamaya33 Год назад
Where is this hotel? Send address😢
@hpand12345
@hpand12345 Год назад
@@mayamaya33near post office junction munnar town
@muralianand5494
@muralianand5494 Год назад
Let today young generation learn how to survive from this person hats off to the gentleman
@dhabrealam9829
@dhabrealam9829 Год назад
மலையாளிக்கு முதலாளி என்ற அகங்காரம் கிடையாது .
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 Год назад
உண்மை உண்மை🙏🙏🙏
@padamsiva
@padamsiva Год назад
Excellent interview. Shows a great andhumblr owner. Hats off.
@bluemoon8634
@bluemoon8634 Год назад
Good human who understood the value of labour💪
@sridevisrinivasan3633
@sridevisrinivasan3633 Год назад
Very good man.Down to earth person.God bless him
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 Год назад
உண்மை நேர்மை உழைப்பு இதுதான் இந்தியாவின் கலாச்சாரம்... வாழ்த்துக்கள்... இறைவன் இவர்களோடு என்றும் இருப்பார்...
@viswanathanviswanathan7345
@viswanathanviswanathan7345 Год назад
Simply great Hattsoff🎉
@ThamilRajan-qv4gf
@ThamilRajan-qv4gf Год назад
God bless. Not only Kerala, I think Japanese also follow the same concept...
@jayabalansp2754
@jayabalansp2754 Год назад
இவர் சேவையை பாராட்ட கடமைபட்டுள்ளேன்.
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Год назад
The Kerala story
@danieljoe3132
@danieljoe3132 Год назад
Really a great person to get inspired, my heart goes all the way for this person, hat's off, long live with health
@rajaramp9008
@rajaramp9008 Год назад
வாழ்த்துக்கள் முதலாளி
@ramamoorthys5579
@ramamoorthys5579 Год назад
THE FAMOUS NAGHARAJA TEMPLE MANNARSALA IN HARIPAD. I HAVE VISITED HARIPAD 5. TIMES. THEY'RE RESPECTFUL PEOPLE THRE SRI SUBRAMANIYA SWAMY TEMPLE VERY FAMOUS. I'AM PROUD OF YOU. MGE FROM THOOTHUKUDI TAMIL NADU
@VAnbu-rk5hk
@VAnbu-rk5hk Год назад
மிக அருமை
@vijayaraghvanviji5641
@vijayaraghvanviji5641 Год назад
Valga nalamudan makilchi utan
@sarunkumar138
@sarunkumar138 Год назад
Supper man
@poongothaianbumani7457
@poongothaianbumani7457 Год назад
வாழ்க வளமுடன்
@specialmessage4109
@specialmessage4109 Год назад
அவர ஊக்கப்படுத்துர மாதிரி தெரியலை. இனிமேல் அவர் இப்படி செயல்பட கூடாதுன்னு யோசிக்க வைக்கிற மாதிரி இருக்கு.
@jeff1910
@jeff1910 Год назад
இவரை அறிய முடிகிறது உங்களுக்கு நன்றி
@paulthangam.2564
@paulthangam.2564 Год назад
உழைத்தால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும். உடலில் வலிமை இருக்கும் வரை உழைத்தால் நோயின்றியும் வாழ முடியும். . உடலும் உள்ளமும் ஊக்கமடையும். எந்த தவறும் நடக்காது. வாழ்க வளமுடன்.
@simonprostho
@simonprostho Год назад
I just got company 😂
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 Год назад
❤❤❤❤❤ lovely owner
@vikkuna3314
@vikkuna3314 Год назад
കേരളത്തിന്‌ വെളിയിൽ പോയാൽ മലയാളി എന്ത് ജോലി വേണേലും ചെയ്യും
@nishanthkr526
@nishanthkr526 Год назад
Beo it's normal ly,u r only for content making hype,just normalize ly,
@shankarlal2298
@shankarlal2298 Год назад
நீங்கள் சொல்றத பாத்தா தென் தமிழகத்தில் யாருக்கும் விருந்தோம்பல் கிடையாதா.... நானும் தென் தமிழகத்தில் தான் இருக்கேன் எங்கள் ஊருக்கு வாருங்கள்..... விருந்தோம்பல் என்றால் என்ன என்று காட்டுகிறோம்
@ayps123
@ayps123 Год назад
You asked the same Question repetitively and its Irritating
@nature8178
@nature8178 Год назад
Bro nu kuupudaadha thambi asinghamaa iruku
@sabesanravi8507
@sabesanravi8507 Год назад
Ella hotelslayum servants velai seirada parthiruken mudal muraraya parkiren kodisvaran Veli seiraduEDA neradiya parkanumdu aasiya erukudu
@padmanathana9877
@padmanathana9877 8 месяцев назад
Yenna bathil sir yella velaiyum yengirare muthalali,tholilali erandaiyum samamaga vaithullare sir appoluthuthan varubavargalin mana nilayaiyai purinthu kolla mudiyum sir
@leninlazar6564
@leninlazar6564 Год назад
Malayali oru velem panna mattan.ithu rare piece .malayalee op adi ustad
@pthulasi5152
@pthulasi5152 Год назад
ஆர்ச்சரியமான மனிதன்.🎉
@m.thyagarajanthyagu8333
@m.thyagarajanthyagu8333 Год назад
Hatts of sir
@Saiznm
@Saiznm Год назад
🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️🌱🌱🌱💯💯💯💯💯👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍👍🤝🤝🤝🤝
@mohanamalar3883
@mohanamalar3883 Год назад
Nalla manithar saga thozhilaligalidam anbu akkarai... elimai perimai ondrum illai vazhka👏👏👏🙏🙏🙏innum sirappaga pani thodangattum vazhthukkal...🙂
@BharathKumar-fi5rq
@BharathKumar-fi5rq Год назад
Very Great.Arputham.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🏵️🌹🌹🌹🌹🌹🌹
@VijayVijay-mh5zq
@VijayVijay-mh5zq Год назад
👏👏👏
@lakshmiraja3850
@lakshmiraja3850 Год назад
Super ra tamil pesurenga tamil la purinjikureenga anna 😊 ungala mathiri ellorum eruka vendum
@Kattumaram420
@Kattumaram420 Год назад
வந்தவன் எல்லாம் வாழ்ந்துவிட்டு போகிறான் தமிழகத்தில்
@akalyajaishankar2493
@akalyajaishankar2493 Год назад
Bangalore la Anga eruku evaga hotel.
Далее
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18