கிங் ஸ்டார் கண்ணன் இவர் எனது நண்பர் மிகவும் நல்ல மனிதர் நான் ஒரு ஹோட்டல் தொழிலாளி எங்கள் உணவகத்திற்கு வாரத்திற்கு ஒருமுறை இரண்டு முறை வருவார் அவர் சொல்வது போல அனைவருக்கும் ஹோட்டல் சர்வர் கிளீனர் மாஸ்டர் உட்பட அனைவருக்கும் டிப்ஸ் கொடுத்து விட்டு தான் செல்வார் கேட்ட இருக்கும்போது எல்லோருக்கும் கொடுப்போம் என்று சொல்வார் மிகவும் நல்ல மனிதர்