Тёмный

இப்படி ஆங்கில பேச்சை நான் பார்த்ததில்லை 😃 @GOA PANJIM CITY | Tamil | SK VLOG 

SK VLOG
Подписаться 175 тыс.
Просмотров 37 тыс.
50% 1

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog இப்படி ஆங்கில பேச்சை நான் பார்த்ததில்லை 😃 @GOA PANJIM CITY | Tamil | SK VLOG
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 159   
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 11 месяцев назад
குருஜியின் clever mind சுற்றுலாவிலும் வேலை செய்கிறது சிறப்பு (cheat தடுத்தது)….!!👋👍👋 இயற்கையும் அழகும் …. Goa-வில் போட்டி போடுவது தெரிகிறது!! இப்பிடியாக பார்க்கவே முடியாத அழகையெல்லாம் எல்லோருக்கும் காட்சிப்படுத்திய குரு-சிஷ்ஷருக்கு மிக்க நன்றிகள்….!!🙏💯🙏 வாழ்க வளமுடன்…!!💐🙏💐 PS: Both of you plz be mindful of your health and Sisya....plz take care & get well soon.🤧🙏🤧
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 11 месяцев назад
இவ்வளவு நேரமாக உங்கள் வ்லோக் காணவில்லை என்று யோசித்தேன்.இப்பொழுது சந்தோசமாக இருந்தது.BEAUTIFUL PLACE.FROM CANADA
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 11 месяцев назад
மூன்றுபாலங்களும் பார்க்க அருமையாயிருக்கிறதுநன்றி
@theepatheepa6890
@theepatheepa6890 11 месяцев назад
வாழ்த்துக்கள் கிருஷ்ணா கவிதாஸ் மிகவும் மகிழ்ச்சி❤❤❤❤❤
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 11 месяцев назад
Super kirusna good place இதெல்லாம் பார்ப்பதர்க்கு நாங்கள் குடுத்து வைக்கவேணும் ஆனால் நீங்கள் இருவரும் நேரில் பார்ப்பதற்கு குடடுத்து வைத்தவர்கள்
@MuthuPandi-zw7pz
@MuthuPandi-zw7pz 11 месяцев назад
Srilanka thirudan kidaiyatha World no 1 thirudan srilankan Nandri kettavan srilankan
@baanubaashkar8517
@baanubaashkar8517 11 месяцев назад
இடங்கள் எல்லாம் அழகாக இருக்கிறது தம்பி நீங்கள் இருபரும் அவதானம் அப்பன்
@thayananthan2662
@thayananthan2662 11 месяцев назад
வாழ்த்துக்கள் இருவருக்கும் கவனமாக பயணம் செய்யுங்கள் கவிதாஸ் கொஞ் கிந்தி தெரிந்ததால் பறவாயில்லை இல்லை என்றால் கொஞ்சம் கஸ்ரமாகத்தான் இருக்கும் சந்தோஷம் எப்போ நாட்டுக்கு போவது தம்பியா? ❤❤
@manoranjinithambiayah51
@manoranjinithambiayah51 11 месяцев назад
Beautiful 👌 nice place.❤
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 11 месяцев назад
இடங்கள் நல்லா இருக்கிறது.தம்பிங்களா உங்களை பாத்துக்கொள்ளுங்க, உடல் ஆரோக்கியம் தேவை.
@kalpanakanda2922
@kalpanakanda2922 11 месяцев назад
மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு திருகோணமலையை பிறப்பிடமாக ஒரு யூ ரியூப்பர் கோவாவுக்கு போய் காணொளி எடுத்து போட்டு இருந்தவர் நான் பார்த்தேன்
@kishodoha5359
@kishodoha5359 11 месяцев назад
வாழ்த்துக்கள் கிருஷ்ணா வாழ்த்துக்கள் கவிதாஸ் உங்கள் பயணம் நல்லபடியாக அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@jiniponniah530
@jiniponniah530 11 месяцев назад
Haii. Krishna. Kavithas bridge. View. Vera. Level. Happy. To. See. Krishna. Thank. You. Both of. Careful. And. Safety.
@sv6850
@sv6850 11 месяцев назад
Care full SK and kavi❤❤❤❤❤❤❤
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 11 месяцев назад
WOW SUPERB BROTHER SK VLOG THANKS FOR YOUR VIDEO KEEP IT UP VANAKKAM 🙏👍🤘✌🤲👌🙏🙏
@Thasan344
@Thasan344 11 месяцев назад
கவிதாஸ் கிருஷ்ணா வணக்கம எந்த நாட்டுக்கு போனாலும் சிலர் சொல்லும் வார்த்தை English தெரிந்தால் போதும் என்று இந்த English யாருக்கு புரியும் இருந்தாலும் தெரிந்த மொழியை பேசி போக வேண்டியதுதான் எல்லா இடங்களும் சூப்பர்
@suganthikathirgamanathan59
@suganthikathirgamanathan59 11 месяцев назад
வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் ❤❤ நல்ல பதிவு கள். 👍👍🏖️🏝️
@srisubs3504
@srisubs3504 11 месяцев назад
Congratulations thampigal 🎉🎉❤❤
@sugeecottonsarees7010
@sugeecottonsarees7010 11 месяцев назад
Kavi brother is speaking Hindi fluently,
@ravichantheran6824
@ravichantheran6824 11 месяцев назад
எல்லாமே பார்க்க சூப்பரா இருக்கு 👌👌👌
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 11 месяцев назад
இந்தியா செல்லாத எமக்கு தம்பிமார் சுற்றிக்காட்டுவது பயனுள்ளதாயிருக்கிறது
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk 11 месяцев назад
கிருஷ்ணா கவிதாஸ் வாழ்த்துக்கள்
@InthuMathy-ei7ti
@InthuMathy-ei7ti 11 месяцев назад
Hi thampikal Enjoy Enjoy super video 👌👌👌👍👍👍
@niroshaniranjan3041
@niroshaniranjan3041 11 месяцев назад
Sema view.... Vedio sema
@wimalaraju5093
@wimalaraju5093 11 месяцев назад
Jolly Boys. Enjoy your trip & life. Lovely vedios. May God bless you both and your families. ❤❤🎉😊😊
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 11 месяцев назад
SUPERB BROTHER SK VOLG THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY BRO THANKS ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@kinsanniru8626
@kinsanniru8626 11 месяцев назад
Krishna and kavithas kavanam.eraivan Arul purivar.
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 11 месяцев назад
இடங்கள் எல்லாம் மிகவும் அழகாக இருக்கின்றது.
@v.umachcharanumach8107
@v.umachcharanumach8107 11 месяцев назад
Very nice place 🥰🥰 tnx so much kirushna and kavithash 🥰 God bless u 🙏
@absiahamed8557
@absiahamed8557 11 месяцев назад
Sk❤❤❤
@ranganmalathy6208
@ranganmalathy6208 11 месяцев назад
Tack care all sk bro Enjoy 🎉🎉🎉
@papaaugustin9215
@papaaugustin9215 11 месяцев назад
வணக்கம கவிதாஸ் கிருஷ்ணா உங்கள் பயணம் நல்லபடியாக அமைய ♥♥♥♥♥♥ வாழ்த்துக்கள் ★★★★★nandri..France. .erundhu..:16::10::2023::★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 11 месяцев назад
Super kirushna kavithas enjoy 👌👌💞💞
@sarathasaratha2557
@sarathasaratha2557 11 месяцев назад
🌹👍👍👍👍👍👍
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 11 месяцев назад
தம்பி உங்கள் videoகளை பார்த்து மகிழ்ச்சி..Enjoy your journey have a rest and take care!❤🙏
@JabeerjabeerJabeerjabeer-xf6lj
@JabeerjabeerJabeerjabeer-xf6lj 11 месяцев назад
good 👍👍
@GowryGowryka
@GowryGowryka 3 месяца назад
Vaalththukkl kerusna ❤ kavethas ❤🙏🙏🙏🙏🙏🙏
@gopiramanragunathan3832
@gopiramanragunathan3832 11 месяцев назад
Hi, 23:30. They are called Fly-over(s) or Over-head(s). Have a nice & safe journey.
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv 11 месяцев назад
சூப்பர் கிருஸ்னா கவிதாஸ் 🎉❤
@MaryMary-bn3rs
@MaryMary-bn3rs 11 месяцев назад
Nies
@reginold9956
@reginold9956 11 месяцев назад
Hindi translator Ur friend excellent.
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 11 месяцев назад
Super
@MariaBERNARD-c2h
@MariaBERNARD-c2h 11 месяцев назад
Enna ethukeduththalum thirudar kavanam kavanam enru sri lankavil thirudar illayakkum😂
@MylanSellathurai
@MylanSellathurai 11 месяцев назад
God bless you Sk
@sutheskaran9995
@sutheskaran9995 11 месяцев назад
😂😂ஐயோ ஐயோ😂😂
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 11 месяцев назад
Nice place 👌
@inthirakumarinthirakumar3794
@inthirakumarinthirakumar3794 11 месяцев назад
வாழ்த்துக்கள் சுற்றிப்பாருங்க தம்பிகளா
@paramesbala293
@paramesbala293 11 месяцев назад
We are enjoyed, and you are very enjoy Madura, Chennai and Goua.
@mabelmunnabai1999
@mabelmunnabai1999 11 месяцев назад
Hi Krishna your now in Goa You can got to St Francis Church that is very famous Church in Goa
@MrSiva002
@MrSiva002 11 месяцев назад
இது தமிழில் மேம்பாலம் என்று சொல்லுவினம்.ஆங்கிலத்தில் over Head bridge அல்லது Fly over என்று சொல்லுவார்கள்
@vithurshanvithu6363
@vithurshanvithu6363 11 месяцев назад
Ok
@paramesperampalam3133
@paramesperampalam3133 11 месяцев назад
Flyover
@vithurshanvithu6363
@vithurshanvithu6363 11 месяцев назад
@@paramesperampalam3133 ok
@ravichanrasiah1808
@ravichanrasiah1808 11 месяцев назад
@HelloHarini
@HelloHarini 11 месяцев назад
Neega solvadu unmai. Scammimg adigam. Saapadu thara thamadam ahum. Boating pohum podu naagal biscuit....... edavadu kondu pohanum.❤❤❤❤
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 11 месяцев назад
இருவருக்கும் வாழ்த்துக்கள்
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 11 месяцев назад
சூப்பர் வாழ்த்துக்கள் கவிதாஷ் கிந்தி சூப்பர்😅😅😅
@maryemaculatselvaratnam210
@maryemaculatselvaratnam210 11 месяцев назад
❤🎉
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 11 месяцев назад
வணக்கம் தம்பிகள்
@VithushaVithushavithu
@VithushaVithushavithu 11 месяцев назад
Semma
@FatmaFatma-tf3hf
@FatmaFatma-tf3hf 11 месяцев назад
🌹🌹🌹❤️❤️
@Kscreative9
@Kscreative9 11 месяцев назад
Super brothers your vlog ❤❤
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 11 месяцев назад
Famous tourist beer
@KamalinyKamaliny-gs9bk
@KamalinyKamaliny-gs9bk 11 месяцев назад
Happy congratulations
@jamiladeen8188
@jamiladeen8188 11 месяцев назад
Super krisna.thank you.
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 11 месяцев назад
வாழ்த்துகள் தம்பிகள் 😊😊
@manrayanithya5044
@manrayanithya5044 11 месяцев назад
👌👏👏👏👏👏
@loretbastibal1770
@loretbastibal1770 11 месяцев назад
It's called Over head Bridge
@mathyvathanithirukodeswara4110
@mathyvathanithirukodeswara4110 11 месяцев назад
Super ❤❤❤❤❤
@vishnurigalrigal9535
@vishnurigalrigal9535 11 месяцев назад
எல்லாம் நல்லா இருக்கு. இரண்டு பேரும் எதுவும் தெரியாத போல் உடனும் காட்டிக்கொள்ளாதீர்கள். Normalலா கதைத்து அலுவலைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
@vadrcookingvlog
@vadrcookingvlog 11 месяцев назад
அருமை
@varmivarmi9633
@varmivarmi9633 11 месяцев назад
கிருஷ்ணாகவிதாஸ்கவனமாகபயணங்களைதொடரவாழ்த்துக்கள்
@kajaprammi1388
@kajaprammi1388 11 месяцев назад
சூப்பர் 👍
@vijaydhas6861
@vijaydhas6861 11 месяцев назад
இரண்டு பேரும் மொழி தெரியாத இடத்தில் போய் முழி பிதுங்கி நிற்கிறதை பார்க்க சிரிப்பாக இருக்கிறது...😅😅😅
@amirraj1029
@amirraj1029 11 месяцев назад
கவிதாஸ் தம்பி தமிழ்நாட்டில் இருப்பவர்களைவிட நல்லா ஹிந்தி பேசுறாப்ல.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 11 месяцев назад
கிறிஸ் பட்டதாரியாய் இருப்பதால் ENGLISH தாராளமாய் தெரியும்கவிதாசுக்கும் தெரியும்ஆங்கிலம் பொதுமொழியாயிருப்பதால்இருவருக்கும் மொழிப்பிரச்சினைவராது
@Sham99804
@Sham99804 11 месяцев назад
Krish kavi avathu paravalla neegka pona eppadi irukkum endu ninaishshu paththa 😄😄😄🤪🙌
@mahi53
@mahi53 11 месяцев назад
Bro bike 🚲 yetukkalam sri lanka licence accept pannuvanga nenga poitu try bike rental store la poitu kelunga bro.
@amirraj1029
@amirraj1029 11 месяцев назад
@@mahi53 அங்க எடுத்ததும் முதல் கேள்வியே international license இருக்கா என்று தான் கேட்ப்பார்கள் பிறகுதான் இந்தியன் என்று சொன்னால் தலையிலிருந்து கால் வரை பார்த்துட்டு வண்டியிருக்கு ஆனா பழைய வண்டி வேண்டுமானால் எடுத்துக்கோங்கனு சொல்லுங்க.
@y.kayali7147
@y.kayali7147 11 месяцев назад
Thampingala tc
@moganjeeva
@moganjeeva 11 месяцев назад
Great bro
@thangavelpuvaneshwaran5081
@thangavelpuvaneshwaran5081 11 месяцев назад
Over head bridge high way
@GrazyGrazy-oq1cu
@GrazyGrazy-oq1cu 11 месяцев назад
Enge ponalum be careful manebres and God bless you
@neethanneethan7505
@neethanneethan7505 11 месяцев назад
இடங்கள் அருமை தம்பிங்களா வேற்றுமொழி பேசக்கூடியவரால் பிரச்சனையில்ல நம்மமொழி பேசக்கூடியவரால் தான் பிரச்சனை அவதானம்.....
@kirupaarul9657
@kirupaarul9657 11 месяцев назад
Enjoy your trip but carefully
@MariaBERNARD-c2h
@MariaBERNARD-c2h 11 месяцев назад
Konjam perumai addikiramathiri itukku😅
@user-sw8or7xs6e
@user-sw8or7xs6e 11 месяцев назад
❤🎉👍👍👍👌🙏👌
@ranjinideviranga4912
@ranjinideviranga4912 11 месяцев назад
உங்கள் பொருட்கள் கவனம் ❤❤❤❤
@amirraj1029
@amirraj1029 11 месяцев назад
48:29 எந்திரன் படத்தில் வரும் இடம் அருகில் இருக்கீங்க. ரோபோ போலிஸ்க்ரரின் கையை வெட்டும் காட்சி படமாக்கப்பட்டயிடம்,
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 11 месяцев назад
GODJESUS LOVES YOU
@race2734
@race2734 11 месяцев назад
👌🌺🌺🌺🌺🌺🌺🌺
@kajan290
@kajan290 11 месяцев назад
Not Bridge flyover
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 11 месяцев назад
Wow super thambis ❤️❤️❤️😍😍👌
@v.umachcharanumach8107
@v.umachcharanumach8107 11 месяцев назад
Kirushna and kavithash thookkam mukkiyam so thoonkunka rest edunka appuram neenkal idaththa suththi kaddalam always tc ..God bless u 🙏
@RVirusha
@RVirusha 11 месяцев назад
Tack care ❤sk and kavi🎉
@kanagaratnamloganajaki3015
@kanagaratnamloganajaki3015 11 месяцев назад
உங்களுக்கு வாழ்த்துக்கள் எதிலும் அவதானமாஇருக்கவும்
@Thusilanthusi-xh1cy
@Thusilanthusi-xh1cy 11 месяцев назад
தம்பிமாா் கவணம் திருடர் அதிகம்
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 11 месяцев назад
Inter nationale licence எடுத்து தான் அடுத்த முறை பயணம் செய்யுங்க தம்பிமாரே
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 11 месяцев назад
இறைதுணையுடன் இருவரின் உடல் ஆரோக்கயத்தில் கவனமெடுக்கத் தவற வேண்டாம்
@thivthiv332
@thivthiv332 11 месяцев назад
😅😊😂
@Mahe15
@Mahe15 11 месяцев назад
Srilanka erunthu Goa ku Plan panni poirukingana neenga sari aana aal than da 🤣😂
@vinuvinusha
@vinuvinusha 11 месяцев назад
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தம்பி கிருஷ்ணா கவிதாஸ்
@magunthansuntharalingham9367
@magunthansuntharalingham9367 11 месяцев назад
Thamby namma uravgal piracjanaya kathayappan
@MuthuPandi-zw7pz
@MuthuPandi-zw7pz 11 месяцев назад
Mumbai ponga Goa srilankan you tuber poki irukan You tube name shen vlogs Ana mumbai pola neenga ponga
@srisandra5450
@srisandra5450 11 месяцев назад
கோவா னபயின் அப்பில் எப்பிடி இருக்குது உங்கள் புன்னியத்தாலகோவாபாத்திட்டம் நாங்கள்
@TAMILNATU1213
@TAMILNATU1213 11 месяцев назад
கோவா தனி மாநிலம் டூரீஸ் நகரம்
@piruththipriya-fm5vd
@piruththipriya-fm5vd 11 месяцев назад
Hiii🙋‍♀️❤❤
@mahi53
@mahi53 11 месяцев назад
Bro bike 🚲 yetukkalam sri lanka licence accept pannuvanga nenga poitu try bike rental store la poitu kelunga bro.
Далее
🧙‍♀️☃️💥 #ice #icequeen #winter
00:14
Просмотров 69 тыс.