பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கும் யோகா 👌👌❤️❤️❤️. இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு ஒரு பொறுப்பு. உங்களை நல்ல வளர்த்திருக்காங்க யோகா உங்க அம்மா அப்பா 🙏🙏🙏🙏. ஒரு பெண் நினைத்தால் எதையும் ஆக்கவும் முடியும் அளிக்கவும் முடியும் என்று சொல்வார்கள். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் நீங்கள். யோகா நீங்கள் நினைத்தால் மட்டும் தான் இவ்வளவு பெரிய ராஜ்யத்தை உருவாக்க முடிந்தது. ❤️❤️❤️❤️❤️❤️
Akka ungala ninaicha perumaiya iruku midle class family la irunthu epadi muneranumnu solrathuku neanga oru example ka very lucky person innum ungalife la melum melum uyarntha nilaiku poga ennoda valyhukal🎉🎉🎉
சாரி யோகா அக்கா உங்க ஃபங்ஷனுக்கு என்னால வர முடியாத சூழ்நிலை என் பிரண்ட்ஸ் வந்தாங்க அவங்கள நீங்க நல்லா சூப்பரா கவனிச்சுக்க😊😊 இன்று போல் என்றும் நலமுடன் வாழ்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் வெற்றிப் பாதை மென்மேலும் வளர👣👣👣👣👣🫂🫂🫂🫂🫂🫂🫂 நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Arul ku edutha silver saree neenga wear panniruntheenga. Semma super aa irunthuchu. Arul miss pannitanga. Neenga antha saree katti detail aa oru video podunga
Super great achievement. This is my first comment. Nega maximum veedu muduchathu pal katchu vetchurukalam full veedu muduchu pal katchu vetcha dhrishti padum nu than munadiyea vetpanga dear athan sonen adikadi suthi poduga konjam days ku . Nega melum valara valthukal👏💐👍
Super sis...❤ithe mari eppavume happy ah irunga 🥰... Veedu romba romba alaga iruku sis... ❤️ veetu function ku vantha gifts ellam eduthu oru video va podunga ram anna... 🥰 im eagerly waiting for ur video... 😍
My husband ri nanum wrk poren but ipo varai enganala oru veedu kata mudila.. ungaluku kadavul aaseervatham ulathu ....menmelum selvamum sirapodum vaala elam valla iravan thunai nirka vendum❤🎉🎉
Yoga sis unga veetoda house warming function video nanum en kutty payun 4th standard padikra video parthut irundhom apo na sona na sagradhukula ipde oru veedu katanum en payun udanay amma unaku na veedu kati tara sona neenga kitchen potrukenga light adhu pola na vangi tara sona en payun ipo veedu katanum soldra unga video romba motivated iruku live you ma❤
Akka neenga ennium neriya neriya vidu katti periyala varanum nanga support pannuvom akka unga saree Semma super akka ungaluku super ah than iruku akka enjoy your life with ram anna and god bless you ❤️