Тёмный
No video :(

இப்படி ஒரு ஆசை வந்துருக்கா? | Tamil Christian Comedy Skit | Short Film in Tamil | Carmel Church | 

Unnatharae
Подписаться 7 тыс.
Просмотров 4 тыс.
50% 1

இப்படி ஒரு ஆசை வந்துருக்கா? | Tamil Christian Comedy Skit | Short Film in Tamil | Carmel Church | Tamil Christian Drama | Tamil Christian Comedy | Tamil Christian Short Film | Unnatharae | Carmel Church Aravakurichi | Tamil Christian Family Skit | Christian Comedy Skit In Tamil | Tamil New Christian Short Film | Aravakurichi | Parithapangal | Latest Tamil Christian Comedy Skit |
பலவித காரியங்களை அடைய/அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற நாம் தேவ சமூகத்தில் அமர்ந்திருக்கவும் ஆசைப்பட வேண்டும் என்பதைக் குறித்து ஒரு குறுநாடகத்தை தயாரித்து இந்த வீடியோவில் வெளியிட்டுள்ளோம்! பாருங்கள்! பகிருங்கள்!! பயனடையுங்கள்!!!
-----------------------------------------------------------------------
Jeba Aavi Song Written by Eva. Ezra Premkumar (Srilanka)
Tamil Christian Family Series Script written by
Pas. Joshua Daniel & Mrs. Jasmine Joshua
For More Information:
Pas. Joshua Daniel
Carmel Church Aravakurichi
Mob: 99405 68862
Video : Unnatharae
-----------------------------------------------------------------------
Tamil Christian Family Series PART-1
செல் நோண்டி - • செல் நோண்டி | Tamil Ch...
Tamil Christian Family Series PART-2
கேம் பாண்டி - • கேம் பாண்டி | Tamil Ch...
Tamil Christian Family Series PART-3
Status பாபு - • Status பாபு | Tamil Ch...
Tamil Christian Family Series PART-4 செவிட்டு மிஷின் - • செவிட்டு மிஷின் | Tami...
Tamil Christian Family Series PART - 5
சண்டைக்காரி - • சண்டைக்காரி | Tamil Ch...
Tamil Christian Family Series PART - 6
சோறு போடுங்க - • சோறு போடுங்க | Tamil C...
Tamil Christian Family Series PART - 7
அவசர ஆண்டனி - • அவசர ஆண்டனி | Tamil Co...
Tamil Christian Family Series PART - 8
சோத்து பானை - • சோத்து பானை | Tamil Ch...
Tamil Christian Family Series PART - 9
RU-vid பைத்தியம் - • RU-vid பைத்தியம் | Ta...
Tamil Christian Family Series PART - 10
ஓட்டும் நோட்டும் - • ஓட்டும் நோட்டும் | Tam...
Tamil Christian Family Series PART - 11
சோம்பேறி - • சோம்பேறி | Tamil Chris...
Tamil Christian Family Series PART - 12
கஞ்ச பிசினாரி - • கஞ்ச பிசினாரி | Tamil ...
Tamil Christian Family Series PART - 13
மேக்கப் மேடம் - • மேக்கப் மேடம் | Tamil ...
Tamil Christian Family Series PART - 14
ஹிட்லர் கணவர் - • ஹிட்லர் கணவர் | Tamil ...
Tamil Christian Family Series PART - 15
நாவா? சாவா? - • நாவா? சாவா ? | Tamil C...
Tamil Christian Family Series PART - 16
கிரிக்கெட் தீவிரவாதி - • கிரிக்கெட் தீவிரவாதி |...
Tamil Christian Family Series PART - 17
செல்போன சிலுவையில அடிச்சிட்டேங்களா? - • செல்போன சிலுவையில அடிச...
Tamil Christian Family Series PART - 18
உடற்பயிற்சி vs உபவாச பயிற்சி - • உடற்பயிற்சி vs உபவாச ப...
------------------------------------------------------------------------
Support Our Channel in Other Social Media :
Facebook : / unnatharae.tamilchrist...
Facebook Page : / unnatharae
Instagram : ...
------------------------------------------------------------------------#TamilChristianComedySkit #TamilChristianshortfilm #tamilnewchristian #Christiancomedyskit #Unnatharae #CarmelChurch #CarmelChurchAravakurichi #Christianfamily #TamilChristianfamilyseries #leatesttamilchristian #family #husbandwife #husband #tamilchristian #motivationalvideo
-----------------------------------------------------------------------
Subscribe to our RU-vid channel now to receive all the latest Tamil Christian Songs and Motivational Message of Unnatharae.

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@jenifer2160
@jenifer2160 Год назад
அருமையான பதிவு எல்லாருக்கும் புரியும்படி வித்தியாசமான முறையில் ஊழியம் 👌 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை இன்னும் பயன்படுத்துவார் , ஆசீர்வதிப்பார் 🥺🙌
@sankarsamuel.e9205
@sankarsamuel.e9205 2 года назад
Amen 👌🙏
@joshuadaniel5545
@joshuadaniel5545 2 года назад
ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா உறங்காத கண்கள் வேண்டும் உணர்வுள்ள நெஞ்சம் வேண்டும் முடியாத கண்ணீர் வேண்டும் நீரே என்னை நடத்த வேண்டும் அறைக்குள் கதவை பூட்டி தரைமட்டும் என்னை தாழ்த்தி இதயத்தை உம்மிடம் ஏந்தி ஜெபிக்கின்ற வரமே தாரும் இராக்கால தரிசனம் தாரும் அதிகாலை விழிப்பைத் தாரும் ஆத்தும பாரம் தாரும் திறப்பிலே நிற்கவும் வேண்டும்
@monickalouis4117
@monickalouis4117 Год назад
Ellorum indha dhagathodu jebikka udhavi seingapa amen alleluia praise God
@blessy1114
@blessy1114 Год назад
Only prayer life🙇🙏🕊💯
@PrincePrince-he8qs
@PrincePrince-he8qs 2 года назад
Amen
@jesusanu6053
@jesusanu6053 2 года назад
Āmen yesappa 🙇🏼‍♀️
@Name_of_jesus
@Name_of_jesus 6 месяцев назад
Super
@sujicdvlogs3645
@sujicdvlogs3645 2 года назад
சகோதரி மிகவும் கரெக்டாக சொன்னீர்கள். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது இப்படி நீங்கள் பேசுவதற்கு. நமக்கு தேவன் தான் முக்கியம்
@sujicdvlogs3645
@sujicdvlogs3645 2 года назад
சகோதரி, ஒண்ணே ஒண்ணு சொல்ல விரும்புகிறேன், இந்த வீடியோவில் நீங்கள் பேசினது ஆண்டவர் எனக்கு பேசியது போல இருக்கின்றது: நானும் தேவ சமூகத்தில் உட்கார்ந்து ஆண்டவரை தேட போகிறேன் ஜெபிக்க போகிறேன்.
@jenit2561
@jenit2561 Год назад
Thank u... ❤️
@stonedavid617
@stonedavid617 2 года назад
ஜெப ஆசை💯
@mariaselvam8203
@mariaselvam8203 2 года назад
Amen
@arunpandi5306
@arunpandi5306 2 года назад
Amen🙇
@israeljohn8616
@israeljohn8616 2 года назад
Amen pastor 🙇
@poulbabu4871
@poulbabu4871 2 года назад
ருசியாக இருந்தது பாஸ்டர் 🥭🍎🍇
@tharadharmaraj5915
@tharadharmaraj5915 2 года назад
Superb awesome sis
@pavithradurai5036
@pavithradurai5036 2 года назад
Hallelujah
@amalamary7125
@amalamary7125 2 года назад
👌😇💖
@sujicdvlogs3645
@sujicdvlogs3645 2 года назад
எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது இளைய சமுதாயத்திற்கு இது ஒரு நல்ல பதிவு
@joymercy1122
@joymercy1122 2 года назад
Crt ah sonninga தேவ சமூகமே மேலானது
@sujicdvlogs3645
@sujicdvlogs3645 2 года назад
யூடியூப் வீடியோஸ் மட்டும் செய்யாமல் நல்ல தேவனின் செய்தியும் நீங்கள் மக்களுக்கு மெசேஜ் சொல்லி இருக்கிறீர்கள்
@sujicdvlogs3645
@sujicdvlogs3645 2 года назад
Why no videos?? What happened
@joshuadaniel5545
@joshuadaniel5545 2 года назад
Will upload videos soon sister🙋‍♂️ Thank you for your love and support!
@nimmisathish129
@nimmisathish129 2 года назад
Y sister brother no videos nowadays what happened???
@joshuadaniel5545
@joshuadaniel5545 2 года назад
Will upload videos soon sister🙋‍♂️ Thank you for your love and support!
@lathaguru7422
@lathaguru7422 2 года назад
Amen
@marakathamt9952
@marakathamt9952 2 года назад
Super
Далее
ЛОВИМ НОВЫХ МОНСТРОВ В LETHAL COMPANY
2:42:22