செம்ம அடி சட்டி வாசிப்பவர் உடை அலங்காரம் சூப்பர் அது போல இந்த இசைக்கலைஞர்கள் அனைவரும் உடுத்தும் உடை நன்றாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்....இசையை நாம் தான் பெருமைபடுத்தமுடியும்.
ஐ அம் சென்னை வாசி இந்த மியூசிக் கேட்டாலே நாடி நரம்பு புத்தி சத வெளியேறி டான்ஸ் ஆடுற இந்த மியூசிக் உலகத்துக்கு பரப்புன எனது சென்னைவாசி நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்