7:03 Andha sound kku naa romba addicted........ ❤️ Super uncle vasanth ketta innova andha 2014 model pottuteenga 😂 vasanth very happy😌 but rate dhaan konjom high ahh irrukku car well maintenance 👍 super review uncle comparing to Crysta that 2010 to 2015 model is very very best 💯 And also in comfort wise idhu dhaan mass ⚡ vera level review uncle about the car... 💥
Sir I also own a Toyota Innova 2.5v 2014 last model of Innova I also experienced more comfort in back seat and the secret of the comfort is the suspension of the vehicle I also addicted to the starting sound sir keep on supporting sir
Etios, Innova romba varusham odikitae irukkum, my mama had both sold after liva ran 3lakhs kms and innova ran 5 lakhs kms. Both are reliable engines for long life.
இன்னோவா SUV வகை 4 பற்றிய அருமையான விமர்சன வீடியோ. ஒரு பெரிய குடும்பத்திற்கான விசாலமான SUV. நான் நிறத்தையும் வசதியையும் விரும்பினேன். டொயோட்டா வேர்ல்டுஓவர் உத்தியானது, புதிய மாடல்களை அறிமுகப்படுத்த தற்போதுள்ள அதிக விற்பனையான மாடல்களின் உற்பத்தியை நிறுத்துவதாகும். Toyota மோட்டார்கள் தீபாவளியின் போது Innova Crysta மேம்படுத்தலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. வீடியோ எடுத்ததற்கு நன்றி மேடம். நன்றி மோகன் சார்.
ஜி எனக்கு உங்க மேல சின்ன வருத்தம் எனக்கு கார் ரொம்ப பிடிக்கும். எப்ப உங்க வீடியோ பார்த்தேனோ அப்போ இருந்து என்ன கார் வாங்குறது புரியல ஏன்னா நீங்க சொல்லுற கார் reviewஎல்லாமே சூப்பர் ❤️❤️💐💐
We have this Type 4 innova, you can feel the brand Toyota in rough roads with its ultimate Suspension, lesser body roll, tiredless long journeys... For me its wow car!!! Comfort class vehicle!! no one can beat the Japanese beasts Toyota & Honda!!🔥🔥
Anna ambassador car thirumba vara pothuna, bejo niruvanathoda Senthu pannuraanganna Antha car vanthona first review ongatha irukkanumna waiting na TMF FAMILY💖✨
அண்ணா என்னோட வண்டியும் Silky Gold with Intercooler.. சென்னையில் போய் காத்திருந்து Intercooler Engine தான் வேண்டுமென்று எடுத்தேன்... பல Taxi Owner com Driver-களை வாழ வைத்த வண்டி. Service Cost - தான் அதிகம்... இருப்பினும் சொகுசு சொகுசு தான்...
USP of Toyota & Lexus is that they look old school in terms of features and late in implementing technology. But they are highly durable and reliable. They don't introduce features to counter the competition in the market but test them thoroughly before launching it half baked in the market. They may be late but their cars are reliable as rock. You can compare a Lexus to Mercedes to note this principle of Toyota. There is a general complaint on Toyota about their boring looks, that is due to their principle of sticking to what works and policy of don't fix unless it is broken. I have a Toyota Yaris that ran 1.5 L kms in 3 years with basic Oil Service every 10K km and complete tire change. Toyota's another name Reliability.
ஒரு ஸ்மால் அப்டேட் நீங்க Qualis பத்தி சொன்னதால எனக்குத் தெரிஞ்சு ஒரு innova அப்டேட் சொல்ற 2023 innova crysta வா ஸ்டாப் பண்ணிட்டு new innova hycross அதுவும் Monocoque chasse விடப் போறாங்க இப்ப இருக்கிற innova lader frame chase stop பண்ணிட்டு அதுவும் டீசல் ஸ்டாப் பண்ணிட்டு New hybrids petrol engine with front wheel drive ஓட அதுவும் இப்ப இருக்கிற innova back wheel drive விட 1 அடி கம்மியா இருக்கு வாய்ப்பு இருக்கு
Sir oru doubt I am planning to buy 2013 intercooler engine model. If going above 100 it's straining like it's racing. My friend said it's having trouble with rings or turbo with engine. Can someone pls help me with answers.