Тёмный

இப்படி ஒரு தெளிவான காணொளியா தமிழர்களே பாருங்கள் பகிருங்கள் | vlog 

JAFFNA RAJITH
Подписаться 44 тыс.
Просмотров 12 тыс.
50% 1

#viralvideo #tamil #jaffnavlogs #tamilnews #jaffnatamil #jaffna #news #brakingnews #brakingnewstoday #brakingnewslive #akd

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 106   
@vetrivel7122
@vetrivel7122 22 часа назад
அனுரவை ஆதரிப்போம். நல்லாட்சி பெறுவோம். மனுநீதி உள்ளவர் அனுர....❤❤
@sithivinagayamoorthykrishn5407
@sithivinagayamoorthykrishn5407 9 часов назад
சித்தப்பாவின் கருத்துக்களுடன் 100%ஒத்துப்போகிறேன்.நல்ல கருத்துக்கள்.வரவேற்கிறேன்
@irisjane7030
@irisjane7030 11 часов назад
அருமையான தெளிவான புரிதலுள்ள கருத்து.ஐயாவிற்கு மிக்க நன்றி.மக்கள் மிகமிகத் தெளிவாக இருக்கிறார்கள். நவம்பர் 15 சகலதும் தெளிவாகி விடும்.
@SivakumrKirupa
@SivakumrKirupa 4 часа назад
ஐயா நீங்கள் ச ரியான கதை
@thusanthanthusanthan311
@thusanthanthusanthan311 День назад
உன்மையான கதை ஜயா
@santhiranponnan9303
@santhiranponnan9303 День назад
அனைத்து இனமும் ஒண்று பட்டுவாழ்வது நன்று
@NichlapillaiAbraham
@NichlapillaiAbraham 7 часов назад
வணக்கம் ஐயா உண்மையான பேச்சை நீங்க பேசுனீங்க இதுதான் யா உண்மை உங்களுடைய வேதனையை வெளிப்படுத்தினதை நாங்கள் பார்த்தோம்
@tamilvanan7793
@tamilvanan7793 22 часа назад
அநுர வுக்கு வாக்களித்தால் இலங்கை ஒன்று படலாம். உங்கள் ஆதரவு, எல்லாருக்கும் உங்கள் மேல் நம்பிக்கை வரும்.
@ramalingamponnaiah4832
@ramalingamponnaiah4832 17 часов назад
உண்மை . சிங்களவர் வேலை செய்யும் இடங்களுக்கு சென்றால் அவர்கள் அவர்கள் பண்புடன் ஏன் எதற்கு என்று கேட்பார்கள். தமிழர் பிரதேசத்து ஊழியர்கள் தங்களை பெரிய பந்தாவாக க் காட்டுவினம். அரச வங்கிகள் வைத்தியசாலைகள் இதர காரியாலயங்கள்.
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 День назад
AKD ஒரு நல்ல போரளி இவரை ஆதரிங்கள்
@PuleynThas
@PuleynThas 7 часов назад
2022 may இலிருந்து அடுத்து அடுத்து சொல்லி வருகின்றேன் அடுத்த அரசு அனுரவும் அவரது கட்சியும் தான். நான் அவ்வளவு அரசியல் மேதாவி அல்ல ஆனால் பகுத்தறிவுள்ளவன் என்ற முறையில் அனுர தான் எங்களின் saviour
@Athy0610
@Athy0610 5 часов назад
மாண்பு மிகு ஜனாதிபதி தமிழ்மக்களுக்கு செய்யவேண்டிய முதல் நல்ல விடயம் லஞ்சம்பெற்ற ,bar license பெற்ற கயவர்கள் பட்டியலை வெளிவிடுவதுதான்.
@Ragavan0401
@Ragavan0401 День назад
சுப்பர் ஐயா உங்கள் விளக்கம் 🙏🏽🙏🏽🙏🏽
@cricketmoments1565
@cricketmoments1565 9 часов назад
யாரு யாரோட சேர்ந்துலும் அவர்கள் கள்வரகளே! நாம் வாழ வேண்டிய நாடு என்று நினைத்தாவது சரியான தெரிவாக அனுரவின் கட்சிக்கு வாக்களிப்போம் 🧭❌ திசைகாட்டி
@uzmanoo1
@uzmanoo1 17 часов назад
தமிழ் வேட்பாளர்களை கொண்டு வந்தாள் பெரும்பான்மை கட்சிகளிடம் விலை போய்விடுவார்கள், அனுரா போன்ற இடதுசாரிகளை கொண்டு வந்தால் அனைவரையும் சமமாக நடத்துவார்
@Surendransrilanka
@Surendransrilanka 22 часа назад
இம்முறை வடக்கு கிழக்கில் 5 ஆசனங்களுக்கு மேலாக அனுரவுக்கு (AKD) கிடைக்கும். ஏமாற்றமடைந்திருக்கும் தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கே வாக்களிப்பார்கள்.
@yogaselva8963
@yogaselva8963 21 час назад
நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எங்கள் வாக்குகள் NPP ற்குதான்
@ahmedmarsuikabdulraheem3124
@ahmedmarsuikabdulraheem3124 18 часов назад
தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் தங்களுக்கு இடையில் காணப்படும் இடைவெளியை குறைத்தால் சிங்களவர்களே முன்வந்து தமிழ் மக்களுக்காக உரிமைக் குரல் கொடுப்பார்கள்.
@PuleynThas
@PuleynThas 7 часов назад
@@ahmedmarsuikabdulraheem3124 எப்போ தமிழன் இந்த இலங்கை என்பது என் நாடு என்று உணர்வானோ அன்று தான் சந்தோஷமாக வாழலாம்.
@thusanthanthusanthan311
@thusanthanthusanthan311 День назад
அனுராட கட்சிக்கு போடுன்க ஐயா
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 22 часа назад
உனது வீட்டை எரித்தவன நீ புகழ்வியா
@KannadasSivapathalingam-c1d
@KannadasSivapathalingam-c1d 4 часа назад
🤝🤝🤝🤝🤝
@KuzhaliCholan
@KuzhaliCholan 11 часов назад
ரணில் சயித்தை விட அநுரா 1000 மடங்கு மேல்
@sundarapathma6954
@sundarapathma6954 День назад
Very Good Iya. Give your support to AKD
@RubanGnanachandran
@RubanGnanachandran 6 часов назад
உண்மை உண்மை ஐயா நன்றி ஐயா
@JesudasanStephen
@JesudasanStephen 5 часов назад
அனுரவின் கீழ் ஒரு தமிழன் கேட்டால் அவருக்கே வாக்கு
@SivabalanLeo
@SivabalanLeo День назад
100% true. Vote for NPP
@ManoharanMano-hg2og
@ManoharanMano-hg2og 8 часов назад
நல்ல அறிவு.பேசுவது உண்மை.நாம் திறந்தினால் நல்லது .நற்றி😂😂😂😂
@sethasetha7597
@sethasetha7597 День назад
You are correct we all vote AKD Npp ❤❤❤
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 День назад
Very good interview
@deenjamaldeen4181
@deenjamaldeen4181 4 часа назад
Very excellent
@thayarathaneevaratharajan5755
@thayarathaneevaratharajan5755 6 часов назад
இம்முறை இறுதியாக ஒரு தரம் தரமான AKD கு விடுதலை பெற வாக்களிக்க எண்ணியுள்ளோம். இதைத் தவறாக பயன்படுத்திக் கொண்டால் ADK தமிழ் மக்கள் மனதில் இருந்து மறந்து விடுவார்கள்
@rajraj-tq3em
@rajraj-tq3em Час назад
அன்பின் அய்யா உங்களின் கருத்துக்கள் எம்மனதில் ஒரு தெளிவையும் ஊக்கத்தையும் அளித்தது அன்பின் அய்யா அவர்களே வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@ravivelu9399
@ravivelu9399 16 часов назад
Support AKD
@parmaalpelaiveknaraja8668
@parmaalpelaiveknaraja8668 20 часов назад
இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு,முன்னணி,சங்கு எல்லாவற்றையும் நிராகரியுங்கள்.சிந்தித்து வாக்களியுங்கள்.
@kumarbakiya6333
@kumarbakiya6333 9 часов назад
திருகோணமலையில் உங்கள் இடத்தை விட கேவலம்..பிள்ளைகளுக்கு வேலை இல்லை தமிழ் மக்கள் trinco வில் மிகவும் கஷ்டம்... கூட்டணி வாக்கு கேட்டு வர கூடாது..எவனிட ம் போய் நம் நிலமையை முறையிடுவது என்பது தெரிய வில்லை... ஐயா சொல்வது சரி 🎉🔥🔥🔥🔥💯💯💯💯தமிழ் அரசாங்க ஊழிர்கள் மக்களை மதிப்பதில்லை🔥🔥🔥🔥
@svimal3834
@svimal3834 19 часов назад
Great. you really spoke the majority Tamils views
@RohanRohan-m4d9b
@RohanRohan-m4d9b 11 часов назад
AKD ❤😊
@slnirosha2939
@slnirosha2939 22 часа назад
Ancol Api hamoma Srilankan 🇱🇰🇱🇰🙏 Angal Srilankan supar 👍👍
@NINJAGAMING-mw1sc
@NINJAGAMING-mw1sc 7 часов назад
மனுநீதிச்சோழன் அனுரையோட இனையுங்கள்
@thevakumar3141
@thevakumar3141 4 часа назад
Tamil Party proved us that how they have enjoyed the parliamentary membership in the past. So now we should think before bringing them back to the seats .
@naseemshakf8794
@naseemshakf8794 8 часов назад
Excellent explanation sir.we will support for NPP .
@jeganjegan7673
@jeganjegan7673 5 часов назад
ஐயா நீங்கள் சொல்வது சரி
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 11 часов назад
Akd npp❤
@assamtharemigiuis9120
@assamtharemigiuis9120 17 часов назад
Very good explanation congratulation thanks
@marysoosainayagam2704
@marysoosainayagam2704 День назад
நல்ல விளக்கம் தமிழ்க்கட்சிகள் வேண்டாம் நல்ல ஆட்சியை நாட்டில் உருவாக்க AKD க்கு திசையறி கருவிக்கு முன் போடுங்கள் வாக்களியுங்கள்
@ThampooRavindrarajah
@ThampooRavindrarajah 5 часов назад
👍
@nandakumarkrishnan622
@nandakumarkrishnan622 10 часов назад
Super iya ungal varthai ammudu pola🙏🙏🙏🙏🙏
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 День назад
Don’t miss this opportunity. Vote for NPP.?
@TKL-h9k
@TKL-h9k 7 часов назад
This correct
@cricketmoments1565
@cricketmoments1565 9 часов назад
Akd ❤️
@kjratna644
@kjratna644 11 часов назад
உண்மை ஐயா
@nawasithamparam8706
@nawasithamparam8706 Час назад
நல்லப்பதிவு ஐய்யாவுக்கு நன்றி
@subramaniyamsubra4666
@subramaniyamsubra4666 19 часов назад
அண்ணை அருமையன கருத்து
@Aamir-w5d
@Aamir-w5d 18 часов назад
Arumai ayya...naama onru padalam....
@sajanikanirmal8964
@sajanikanirmal8964 19 часов назад
Wow super good
@SecretQUEEN456
@SecretQUEEN456 День назад
👍👍👍👍👍👍
@bernadettanthony8579
@bernadettanthony8579 22 часа назад
AKD AKD AkD
@parimalamahamayan8592
@parimalamahamayan8592 22 часа назад
Great information...
@selvarajakandiah6088
@selvarajakandiah6088 19 часов назад
Sariya sonningal
@ManoharanMano-hg2og
@ManoharanMano-hg2og 8 часов назад
@WaranSelection
@WaranSelection 5 часов назад
Chase away all Tamil parties , vote for President AKD and NPP………Tamil Canadian
@gracejebaraj846
@gracejebaraj846 23 часа назад
Great decision! Please don’t vote for Tamil politicians or previous government politicians!
@SaththiraMalar
@SaththiraMalar 20 часов назад
Good
@akthammohideen5262
@akthammohideen5262 21 час назад
❤. . . ❤❤
@ponnudurai2018
@ponnudurai2018 9 часов назад
How much did you get from AKD ?
@raghavanvijay1562
@raghavanvijay1562 Час назад
Absolutely true
@sumithvlog
@sumithvlog День назад
🔥
@kokularaja6982
@kokularaja6982 День назад
Uparappa
@ganesarajahveerasingam660
@ganesarajahveerasingam660 53 минуты назад
இந்த தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் சொத்துக்களை பெருக்கினத்தை தவிர தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யலை, இனி தமிழ் மக்களின் வாக்கு AKD கு தான்
@MaliniNadarajah
@MaliniNadarajah 14 часов назад
Thambi. Vannai annanthan Pesiya.pechsu than alivuku karanam Maram. Paluthal.vawuval.thana.varum.sonnan Ippo thamillan. Vawuval vida.kevalamaka valkeran
@DineshMadanayake
@DineshMadanayake День назад
Please sinhala subtitles
@moooooo6505
@moooooo6505 23 часа назад
He talks to vote for Akd
@rajasathiya1370
@rajasathiya1370 18 часов назад
He asking vote for anura and saying Tamils peoples don't mind living with Sinhalese .only politicians are racist (Sinhalese and Tamils )
@thusanthanthusanthan311
@thusanthanthusanthan311 День назад
தமிழ்ழன் முன்னரமாட்டான்
@RebekaAog
@RebekaAog 19 часов назад
Sangu, singu, sungu
@NINJAGAMING-mw1sc
@NINJAGAMING-mw1sc 7 часов назад
அப்பா நீங்கள்தான் உனமைய. சொல்லுறீங்க. நீங்கள் சொல்லும் போல அனுரக்குத்தான் வாக்கு தமிழ் நாதாரிகள் இனியும் வேண்டாம்
@NINJAGAMING-mw1sc
@NINJAGAMING-mw1sc 7 часов назад
தமிழ் கூத்தாடிகளின் Bar license. பெயர் பட்டியல் வெளியிட்டால் அனுரைக்கு வாக்குகள் குவியும் இல்லை என்றால் சரியும்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 23 часа назад
நல்ல விளக்கம் தமிழ்க்கட்சிகள் வேண்டாம் நல்ல ஆட்சியை நாட்டில் உருவாக்க AKD க்கு திசையறி கருவிக்கு முன் போடுங்கள் வாக்களியுங்கள்
@VaanikumarKumar
@VaanikumarKumar 17 часов назад
Good
Далее