Тёмный

இப்படி ஒரு பாடல்.. இளையராஜாவை எப்படிப்படுத்தியிருப்பார் ரஜினி.. அடிக்கிது குளிரு... 

VILARI
Подписаться 266 тыс.
Просмотров 91 тыс.
50% 1

மன்னன் படத்தில் அடிக்குது குளிரு பாடல் உருவான விதம்
#adikkithuKuluru_song
#adikkuthuKuliru
#mannan_rajini_song
#alangudyvellaichamy
#vilari

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 167   
@dineshbabudineshbabu4056
@dineshbabudineshbabu4056 9 месяцев назад
இளையராஜா உலகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டியவர் ஏன் அவர் மீது அவ்வளவு பொறாமை
@vmannaaru
@vmannaaru 3 месяца назад
200 ரூபா செய்யம் வேலை
@devathirajan.b6945
@devathirajan.b6945 9 месяцев назад
ஐயா பாடகர் பாட்டு நல்லாதான் பாடுவாங்க ஜானகி ரஜினிமாரி ஸ்டைல் பன்னுவாங்களா யார் எதை செய்யனுமோ அதைதான் செய்யனும் இதையல்லாம் ஒரு குறைன்னு கொரைக்கிற ஒன்ன பெரிய அறிவாளின்னு நெனைச்சி இந்த வீடியோவை பாத்து தொலச்சிட்ட
@ravichandran-pf5qf
@ravichandran-pf5qf 10 месяцев назад
சிவாஜி அவர்கள் ராஜ ராஜ சோழன் படத்தில் பாடியுள்ளார்; "தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்"
@amalrajan9373
@amalrajan9373 10 месяцев назад
Enda en sunny rajni mari neeoru padam nee nadichu kattu
@Krishna_rationalist
@Krishna_rationalist 9 месяцев назад
தலிவர்.. அந்த பாட்டை படிக்க'ல, நல்லா 'முக்கிருப்பார்'.. அந்த முக்கு முக்குறதுக்கு பேசாம பாடாம ஓரமா உட்கார்ந்து இருக்கலாம் ரஜினி... 😄
@specificman7113
@specificman7113 9 месяцев назад
Poda devidya magane
@natarajraja6115
@natarajraja6115 10 месяцев назад
Thalivar ena panalum hit than
@lswamym1077
@lswamym1077 10 месяцев назад
Super song thanks for your talk, we were enjoyed that period. 😅
@supervenkat5536
@supervenkat5536 10 месяцев назад
நானும் இளையராஜா ரசிகன் தான்...ஆனா அதெப்படிங்க எல்லா பாடலையும் பாராட்ட முடியுது உங்களால....
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 10 месяцев назад
😃😃😃😃 கரெக்ட்தான்.😃😃😃
@SudiRaj-19523
@SudiRaj-19523 10 месяцев назад
​@@jesurajanjesu8195..பின்னாலிருக்க ஃபோ ட்டோவ பாத்தா*.தெய்வமே எங்கேயோ போயிடீங்க*சொல்றாப்ல இல்ல!?!?!?😃😃😃
@shaun_raja
@shaun_raja 10 месяцев назад
True. This would rank among the worst songs of Raja. Seems like it was done just because director/producer (Sivaji films) insisted that Rajni should sing.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 10 месяцев назад
உங்களுக்கு பின்னணியில் இருக்கும் இசைஞாநியின் ஃபோட்டோவைப் பார்த்தால் எப்படிய்யா இவ்வளவு நுணுக்கமா என் இசையை ரசிச்சிருக்க என கேட்பதுபோல் உள்ளது..!!!🎉🎉🎉❤
@tino.a.t2471
@tino.a.t2471 10 месяцев назад
👍😃
@user-dv3vi1ie4t
@user-dv3vi1ie4t Месяц назад
இளையராஜாவுக்கு Super.good🌹🌹🌹
@tamilnadu1134
@tamilnadu1134 9 месяцев назад
தலைவர் என்றைக்கும் தலைவர் மட்டுமே
@nallathambiappavu4749
@nallathambiappavu4749 Месяц назад
IR பற்றி பேசுவது பொறுக்கவில்லை என்றால்.ஒரு முழம் இருக்கு பொட்டுக்கவும்.
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 10 месяцев назад
இந்த மழைக்கும் குளிருக்கும் கதகதப்பான பாட்டு.😃😃😃😂😂😂😂😂
@SudiRaj-19523
@SudiRaj-19523 10 месяцев назад
.நம்ப மாயா சொன்னாபூல கேக்காத பாட்டு போ ட்டு அருக்குரார் விளாரி தம்பி😢
@gunasekarsekar2770
@gunasekarsekar2770 9 месяцев назад
யார்ராநீ இப்பஎதுக்கு உனக்கு இந்த வேலை,ரஜினிமேல உனக்கு என்ன காண்டு?
@RK-zd8bq
@RK-zd8bq 10 месяцев назад
Thalaivar king of king❤❤❤🎉🎉🎉
@sathishk2160
@sathishk2160 10 месяцев назад
உலக நாயகன் கமலஹாசன் நூற்றுக்கணக்கான பாடல்களை அனைத்து முன்னணி இசை அமைப்பாளர்கள் இசையிலும் பாடி உள்ளார்....
@djsdani296
@djsdani296 10 месяцев назад
ஆனால் அவர் அருமையாக பாட காரணமே இளையராஜா தான் இதை கமலே அவரே கூறியுள்ளார்
@pandiyanayyadurai5854
@pandiyanayyadurai5854 9 месяцев назад
இது ஒரு தப்பா?
@mpselvam161
@mpselvam161 9 месяцев назад
கமல்.... நடிப்பு இசை பரதம் கராத்தே ஒளிபதிவு பாடகர் தயாரிப்பாளர் இசை. மலையாலம் ஹிந்தி தெலுங்கு கண்ணடம் பேசும் திறமையானவர் கடைசியாக. .....அரசியல் அதனால்தான்
@sravi955
@sravi955 10 месяцев назад
சூப்பர் ஸ்டார் மாஸ்
@RK-zd8bq
@RK-zd8bq 10 месяцев назад
Thalaivar Rajnikant mass
@sasikumarchinnappan7216
@sasikumarchinnappan7216 10 месяцев назад
Thalaivar oru athisiya peravi
@RamamoorthyS-gq8jm
@RamamoorthyS-gq8jm 10 месяцев назад
V̤i̤v̤e̤k̤s̤o̤n̤g̤ s̤o̤l̤l̤i̤a̤d̤i̤p̤p̤e̤n̤ c̤i̤n̤i̤m̤a̤ b̤r̤o̤
@thirusplashcreations
@thirusplashcreations 5 месяцев назад
நண்பர் வெள்ளைச்சாமி அவர்கள் இந்த வீடியோ போட்டு முடிப்பதற்குள் எத்தனை முறை அடக்க முடியாமல் சிரித்தாரோ தெரியல 😄😄😂😂😂 அவ்ளோ அருமையா ரசிச்சு... ஆஆ அடிக்குது குளிருஉஉ னு சிலாகிச்சு இருக்கீங்க 😂😂😂 உண்மையிலே இந்த பாடலை 'அன்றுm' இன்றும் கேட்கும்போது அதே ஆனந்த உணர்வுதான் எல்லாருக்குமே 😄😄😄
@sultankabeer8387
@sultankabeer8387 10 месяцев назад
உண்மை இளைய ராஜா ஓர் அர்புதம்
@vmannaaru
@vmannaaru 3 месяца назад
நேரே போய் ரஜனியையே கேட்டிருக்கலாமே.
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 10 месяцев назад
First of all - 1) All Music Directors should stop singing. Their voice are really Horrible and Worst then Septic Tank. 2) Bring back all the old lyric writers like - Muthulingam , Palani Barathi , Vairamuthu , Arivumathi and Mu Metha. 3] Bring back K J Jesudass , P Jayachandran , SPB Charan and Madhu Gopalakrishnan. Then only tamil movie music industry will do well. If not make tamil movies without songs.
@skynila2132
@skynila2132 10 месяцев назад
நெடு நாளாய் ஏங்கும் ஏக்கம் தான் இந்நாள் இன்று தீர்ந்தது... என்ன feel சாமி
@selvakumar2033
@selvakumar2033 10 месяцев назад
Illayaraja sir pathi solla words illa
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 10 месяцев назад
ஜானகி அம்மாவின் குரல் நளினம் இனி யாருக்கும் கிடைக்காது. ஊடல் நிறைந்த பாடல். தலைவர் குரல் செம்ம. நன்றி ஐயா.
@skynila2132
@skynila2132 10 месяцев назад
உண்மை... நம்மவர்கள் இசை துறையில் ஜெயிக்க வில்லையே.. அது என் கவலை
@supervenkat5536
@supervenkat5536 10 месяцев назад
@@skynila2132 சார், அது என் டீனேஜ் காலகட்டம்... நானும் 70s kid தான்..டீனேஜ் பருவத்தில், நானும் கூட்டத்தில் முண்டியடித்து, மாப்பிள்ளை, ராஜாதி ராஜா, அண்ணாமலை படங்களுக்கு டிக்கெட் எடுத்து, பாட்டு புத்தகத்தை வாங்கி பாடல்களை மனப்பாடம் செய்தவன்....எனக்கும் ரஜினி அவர்கள் இளையராஜா combos மிகவும் பிடிக்கும்...அதற்காக ரஜினி இதில் பாடினார் என்றெல்லாம் சொல்ல முடியாது, அவர் பேசினார்....நமக்கு ஒருவரை மிகவும் பிடித்தாள் அவர்களின் எல்லா செயல்களையும் பாராட்டுவோம். Skynila sir, yenakkum rajni அவர்களை மிகவும் பிடிக்கும், அதற்காக நான் அவரின் உண்மையான ரசிகன் என்றால், அவரை நான் சரியான முறையில் விமர்சனம் செய்ய வேண்டும்....அதுவே சரியான கண்ணோட்டம்
@mediamanstudio5977
@mediamanstudio5977 10 месяцев назад
பீ. சுசீலா அவர்களுக்கு மதிப்பிற்குரிய டாக்டர் பட்டம் முதல்வர் கரங்களால் வழங்கப்பட்டிருக்கிறது.... அம்மையார் குறித்து ஏதாவது பதிவு போடுங்கள் தோழரே !❤
@VILARI
@VILARI 10 месяцев назад
அவசியம் செய்வோம் தோழர்
@mediamanstudio5977
@mediamanstudio5977 10 месяцев назад
​@@VILARIநன்றி தோழர்❤
@natkunamchinnathambi4866
@natkunamchinnathambi4866 9 месяцев назад
தமிழ்நாட்டில், வேற்று மொழியாளர்களின் ஆதிக்கம் உடைத்து எறியப்பட்டது இளையராஜாவின் வரவின் பின்னர் தான்! பின்னர், ஏ ஆர் ரகுமான்! இதில் உனக்கு என்ன பிரச்சனை? எம் எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையையும் நாம் நேசித்தோம்.
@sena3573
@sena3573 10 месяцев назад
எனக்கு பிடித்த பாடல். ரஜினி அவர்கள் என்ன செய்தாலும் நன்றாக இருக்கும். இசை ஞாநி பற்றி கேட்கவா வேண்டும். ஜானகி அம்மா மிக பெரிய பலம் பாடலுக்கு. விளக்கம் அருமை. நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@helenpoornima5126
@helenpoornima5126 10 месяцев назад
இதிலேயேநீயாருன்னுத்தெரியுமே காமக்கொடூரன் சேனா 👸
@selvajai5014
@selvajai5014 10 месяцев назад
Sema super song...
@aruchamya4340
@aruchamya4340 10 месяцев назад
அருமை ஐயா🌹
@gopalnarayanasamy9456
@gopalnarayanasamy9456 9 месяцев назад
எப்பவுமே தெரிஞ்சதுதான். காமம் பாட்டு என்றால் அதுக்கு ஜானகிதான் பொருத்தமானவர்
@tseetharaman
@tseetharaman 8 месяцев назад
Unsubscribe
@bharanidharanjawehar1666
@bharanidharanjawehar1666 9 месяцев назад
Maestro Maestro than! Rajini kkunne..met amaichu paada vachavar!
@NoNo-ev6bq
@NoNo-ev6bq 9 месяцев назад
kalaingan enral anaitthaiyum rasikkanum nadigan enral anaitthu kathapatthirathaiyum yetru nadikkanum atheybol orvarai maddum thookki pidikkakudathu
@mahendranprabhu5850
@mahendranprabhu5850 10 месяцев назад
I preffered Rajini's voice more than S Janaki in this song.
@ashoka.n5204
@ashoka.n5204 10 месяцев назад
Vivek avargalum paadi irukiraar.
@pitchaimanin7876
@pitchaimanin7876 10 месяцев назад
Isaignani Ilayaraja vazha pallandu🎉
@shijaykumar1954
@shijaykumar1954 9 месяцев назад
சூப்பர் தெரியாத விஷயம் இப்போவே போய் பாக்குறேன்
@RK-zd8bq
@RK-zd8bq 10 месяцев назад
Masss❤❤❤🎉🎉🎉
@ramkumar-eh5go
@ramkumar-eh5go 10 месяцев назад
More than a romantic first night song, this is created as a comedy mixed with funny entertainment song. So, Rajini voice is suited as rajini expressed many comedy scene dialogues like this lyrics. The scene before the song and after the song is the reason to make this song as a comedy one.
@helenpoornima5126
@helenpoornima5126 10 месяцев назад
எப்பிடிஇப்பிடிஒருஆபாசமான அருவருப்பானப்பாட்டைப்பத்திஇப்பிடி சிலீகிச்சுப்பேசுறீங்க அண்ணா?!?!?! I can't believe that !!! I don't want to explain it and I think its not necessary to me ! 👸
@muthukrishnanramachandran7524
@muthukrishnanramachandran7524 10 месяцев назад
Poda punnakku
@lswamym1077
@lswamym1077 10 месяцев назад
என்ன அண்ணா உங்கள் தங்கை ரொம்ப தான் பாசமாக இருக்கிறார் 😮
@SudiRaj-19523
@SudiRaj-19523 10 месяцев назад
.அது மாயா கெட்டவார்த்த பேசுறதுல தங்கப்பதக்கம்😂😂😂🎉🎉🎉
@kathikuthukandhankkk5561
@kathikuthukandhankkk5561 10 месяцев назад
ஆபாசம் இல்லாமல் அகிலம் இல்லை. மனிதன் பல்கி பெருக ஆபாசம் தான் காரணம்
@bobsgaming2234
@bobsgaming2234 10 месяцев назад
Neenga ethana vaati rajini paatu padichaaru nu sonnalum andha delivery avaraala Mattume kuduka mudiyum. He made the song so romantic and memorable. Avaru thambiku endha ooru padathla manapaara maadu katti nu oru 1 or 2 lines paadirukaaru. Nalla thaan irukum. Indha paatu ippadi paada sollirukaanga so he did.
@selvarajk4920
@selvarajk4920 9 месяцев назад
எண்ண Jass mixin சரியான
@Siraginiya
@Siraginiya 10 месяцев назад
அண்ணே, "தாய்மொழி" படத்தில் வரும் "தாயில்லா பிள்ளை....... தாலாட்டு பாட" என்கிற பாடலை பற்றி பேசுங்கள். இந்த பாட்டு படத்தில் இடம் பெறவில்லை என்றாலும் கேட்கும்போதெல்லாம் மனதை உருக்கி அழ வைத்துவிடுகிறது. அதிலும் அப்பாடலின் முன்னிசை, இடையிசையானது கேட்க்கும்போது இதயத்தின் துடிப்பு அதிகமாகி அழுகை தொண்டையை முட்டுகிறது.
@mohankr3572
@mohankr3572 10 месяцев назад
ALANGUDY KOLLAI SAMY IS MAKING MONEY BY BLABBERING WHAT HE READ IN NEWSPAPER!!!! PLEASE BANISH THIS BLOKE!!!???
@Shan-tj9oe
@Shan-tj9oe 9 месяцев назад
கர்வம் கொண்ட மனிதன் மதிப்பிழப்பான்.
@palraj5179
@palraj5179 10 месяцев назад
வசந்த ராகம் விஜயகாந்த் நான் உள்ளதை சொல்
@rajiniarunachalam
@rajiniarunachalam 10 месяцев назад
Adikkuthu kuliru athu sari athu sari intha padal Thane super
@geekay3411
@geekay3411 10 месяцев назад
இதுல ரசினி எதுக்கு இளையராஜா பாட வைத்தார்...எல்லாம் விதி...SPB பாட வேண்டிய பாடலை இந்த சங்கீதம் தெரியாத ஞான சூனியத்தை பாட வைத்தது கொடுமை
@shaun_raja
@shaun_raja 10 месяцев назад
To hype the movie. To capitalize on his star power. There are folks who don’t care about singing aspects and just go gaga about their thalaivar singing no matter how bad it is.
@naveens3597
@naveens3597 10 месяцев назад
Hero yaaru da
@scienceknowledge1000
@scienceknowledge1000 10 месяцев назад
Super ❤❤
@vimalr3633
@vimalr3633 10 месяцев назад
ஐயா வித்யாசாகர் பற்றி பேசவும்
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 10 месяцев назад
No 1 குட்டிச்சுவரைப் பற்றி என்னடா பேசணும் ..? இன்றைய விளங்காத குத்துப் பாட்டுக்கு அடிகோலிய பொறம்போக்கு நாய் அது.
@SekarSekar-k1k
@SekarSekar-k1k 8 месяцев назад
Very super song ❤
@kasivel8292
@kasivel8292 10 месяцев назад
Super ster super
@mathanravanan9971
@mathanravanan9971 9 месяцев назад
Suoer
@palraj5179
@palraj5179 10 месяцев назад
வசந்த
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 10 месяцев назад
நாகேஷ், கவுண்டமணி, விவேக் ஆகிய காமெடி கிங்ஸ் பாடியதில்லை..!!!!
@SudiRaj-19523
@SudiRaj-19523 10 месяцев назад
.நீங்க பேசுனா நேரம்சுரங்கத்துல மாட்டிகிட்டவங்களுக்கு பூரி கிழங்கு அனுப்புனாங்க!! ஏது பேசினாலும் நல்லத்துள முடியும் அந்தநல்ல மனசு தான் தேவ!! .இதுஇப்பத்தான் கேக்குறேன்🙏
@helenpoornima5126
@helenpoornima5126 10 месяцев назад
என்ன எழுதீருக்கே !?ஒனக்கே புரியுதா மொதல்ல?ஓ!ஒன்கண்ணு தெரியாம்ப்போயீ கண்ஆபரேஷன் பண்ணூனேல்ல!அத மறந்முட்டேன் பரிதாபமே ! 👸
@SudiRaj-19523
@SudiRaj-19523 10 месяцев назад
.மாயா ந ல்லாறிக்கியா!?transgender operation eppudi!? O.kva!?
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 10 месяцев назад
@@SudiRaj-19523 ஓ...அவனா இவன் (ள்) ..???? 😃😃😃😂😂😂😂
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 10 месяцев назад
@@helenpoornima5126 நீ என்ன எழுதுறன்னே யாருக்கும் புரிய மாட்டேங்குது.... இதுல அடுத்தவங்களை குறை வேற சொல்றியா..? தமிழ் உன்கிட்ட சிக்கிக்கிட்டு படுற பாடு இருக்கே அய்யய்யோ..😍😍😍😍😍😍
@helenpoornima5126
@helenpoornima5126 10 месяцев назад
​@@SudiRaj-19523போடீ ஈத்தரப்பொறுக்கீ!என்ட்ட திட்டுவாங்குறீயே வெக்கமா இல்லை !?!?! பொறுக்கீ! நா யார் யாரையோ எதுத்து எழுதுறவ நீ யெல்லாம் ஒரு ஆளூ ஒம்போது!!! 👸
@RajaRajini-ss6kk
@RajaRajini-ss6kk 10 месяцев назад
அவர் எதை பண்ணாலும் பாக்குறதுக்கு நாங்க வெறும் நீ மூடிட்டு இரு
@opporeno5f195
@opporeno5f195 10 месяцев назад
ஐயா!!! நீங்க கொஞ்சம் இளையராஜாவுக்கு சொம்பு தூக்குவதை நிறுத்திவிட்டு!!!! கொஞ்சம் வெளியில் வந்து பாருங்களேன்!!! சம காலத்தில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தார்கள்!!! அவர்கள் இசையமைத்த படங்கள் குறைவாக இருக்கலாம்!!! ஆனால் ஒரு படம் இசையமைத்தார்கள் என்றால்! அதில் அனைத்து பாடல்களுமே ஹிட்!!! அப்படி எவ்வளவு படம் உள்ளது!!! எவ்வளவு இசையமைப்பாளர்கள் இருந்தார்கள்!!! தினம் தினம் அரைத்த மாவையே அரைக்காமல் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு இசையமைப்பாளரை பற்றி பேசுங்கள்!!!! [இளையராஜாவின் சதியால்தான் மற்றவர்கள் சில படங்களிலேயே காணாமல் போனார்கள்!!! சில படங்களே இசையமைத்தாலும் அனைத்து பாடலுமே ஹிட்!!! இதை பொருத்துக் கொள்ளமுடியாத இளையராஜா அவர்களின் பாடல்கள் எளிதில் மக்களுக்கு கிடைக்காத படி ஆள் வைத்து கடைகளில் உள்ள கேசட்களை மொத்தமாக வாங்கினார்கள்!!!! இப்பொழும் இவர்கள் பாடல்கள் ரேர் கலெக்ஷனில் தான் உள்ளது!!!! இது தங்களுக்கும் தெரியும்!!!!
@ramanrajaram2431
@ramanrajaram2431 10 месяцев назад
அடேங்கப்பா!!! எவ்வளவூ பெரிய கண்டுபிடிப்பு கண்டுபிடிச்சிருக்கிறார்யா...😅😅😅😅
@ramanrajaram2431
@ramanrajaram2431 10 месяцев назад
நீங்க இந்த சானலைப் பார்க்காமல் ஒதுங்கிட வேண்டியதுதானே...உங்களால் எதையும் தாங்கிக்க முடியலேன்னா! சிம்பிள். இதுக்கு எதுக்கு பார்க்கனும்,கேட்கனும்? அப்புறமா வயிறு எரியனும்!?? 😊😊
@helenpoornima5126
@helenpoornima5126 10 месяцев назад
Oppo Reno 5t இது லாம் தெரியும் ஆனா இவர்தான் ஜால்ராவாச்ணே!நீங்கசொன்னமாறீயே 📕 இ.ராவுக்கும் நடக்கும் பாத்திட்டேஇருங்க !ஸ்டாலின்இறந்தப்புறம்அவன்கெட்டவன்னுதெரிஞ்சதும் கல்லறையிலேருந்த அவனோட ஸ்கெலிட்டனை எடுத்து ஒடைச்சு அவனோட எல்லாத்தையும் நாசமாக்கி தீக்கிரையாக்கிஅவனோடதேஇல்லாம்பண்ணீட்டாங்களாம் ரஷயர்கள்!அதேதான்இ.ராவுக்கும் நடக்கும் !பாருங்க இஃரான்னுஒருத்தன் இருந்தான்ங்கறமே இல்லாம்ப்போகும்! 👸
@ManiMaran-o4x
@ManiMaran-o4x 10 месяцев назад
Ethu ungalukkana itam illai.. go away....pls...
@sagayadosssansnowly1552
@sagayadosssansnowly1552 10 месяцев назад
சூப்பர் நண்பா 🌹🌹🌹
@ramanp9876
@ramanp9876 10 месяцев назад
செரி விடுங்க
@SudiRaj-19523
@SudiRaj-19523 10 месяцев назад
Mohammed .சொல்லுறது ,*சரிசரி வுடு* சூப்பர்😅😊
@leenclement7750
@leenclement7750 10 месяцев назад
Nice Anna, excellent explain
@Shaikmydeen-lz7lh
@Shaikmydeen-lz7lh 10 месяцев назад
Evaru பெரிய வித்துவான் போயா
Далее
"Когти льва" Анатолий МАЛЕЦ
53:01
Катаю тележки  🛒
08:48
Просмотров 567 тыс.
11 ming dollarlik uzum
00:43
Просмотров 930 тыс.
Дикий Бармалей разозлил всех!
01:00
"Когти льва" Анатолий МАЛЕЦ
53:01