Тёмный

இப்படி ஒரு மீன் குழம்பு யாரும் வச்சு இருக்க மாட்டிங்கள் காட்டுக்குள் ஐயாவின் சமையல் 

தூத்துக்குடி மீனவன்
Просмотров 1,6 млн
50% 1

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 569   
@vincentjaya5159
@vincentjaya5159 9 месяцев назад
இயற்கையை நேசித்து வாழும் ஐயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ❤❤😊😊👌👌👌
@commissionerthiruthuraipoondi
@commissionerthiruthuraipoondi 8 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-PTSPahCnaIQ.htmlsi=iqtUopRVG7eZ1m2w
@MeenaLojie
@MeenaLojie 5 месяцев назад
நான் சிஹீலங்கா இந்த விடியோவை பாத்து மிகவும் சந்தோஷ பட்டேன் அந்த பெரியவரை பார்க்கும் போது என் அப்பாவை போல இருக்கார் முடிந்தா மீன்டும் இந்த இடத்துக்கு வந்து அந்த பெரியவருக்கு என்ன தேவை என்று கேட்டு ஏதாச்சும் உதவி செய்யவும் நன்றி❤
@marshallsheeba7713
@marshallsheeba7713 3 месяца назад
👌👌👌💐💐💐💐
@muji9204971
@muji9204971 9 месяцев назад
மனிதர்களில் பலவிதம்..அதில் இந்த பெரியவர் ஒரு விதம்..சல்யூட்🎉❤
@commissionerthiruthuraipoondi
@commissionerthiruthuraipoondi 8 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-PTSPahCnaIQ.htmlsi=iqtUopRVG7eZ1m2w
@SathyaR-pp3iv
@SathyaR-pp3iv 2 месяца назад
அருமையான இடம் இது போன்ற இடத்தில் வசிக்கவேண்டும் என மிகவும் ஆசை தோழரே ❤❤❤❤❤❤
@primetubeable
@primetubeable 7 месяцев назад
மிகவும் அருமை..அந்தப்பெரியவரின் உபசரிப்பு ...நம் தமிழ் மண்ணுக்கே உரியது ..மிகவும் பெருமைபடக்கூடிய விஷயம்.
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 9 месяцев назад
கவலை இல்லாத வாழ்கை நிம்மதி இங்கு தான் இருக்கும் ❤🙏💯👌
@ramyadevi4176
@ramyadevi4176 10 месяцев назад
இந்த வாழ்க்கையே நிம்மதியானது. தாத்தா வாழ்க வளமுடன்
@markandeyanbhagya
@markandeyanbhagya 10 месяцев назад
நாங்க எல்லாம் வாழ்ந்து வருவது என்ன வாழ்க்கை நீங்க வாழ்வது தான் வாழ்கை ஐய்யா எப்படி எளிமையாக வாழ வேண்டும் என்பதை எங்களுக்கெல்லாம் கற்று தரிங்க நன்றி ஐய்யா🙏🙏🙏🙏
@sakthivel-dq2rs
@sakthivel-dq2rs 4 месяца назад
மனிதர்களில் பலவிதம் அதில் இந்த பெரியவர் ஒரு விதம் சல்யூட்👌👌👌
@AdaikalarajAdaikalaraj-g9v
@AdaikalarajAdaikalaraj-g9v 10 месяцев назад
சூப்பர் ❤❤❤ அந்த ஐயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@rajip7377
@rajip7377 10 месяцев назад
இந்த தாத்தாவை பார்க்கும் போது ரொம்ப ஆச்சரியமா இருக்குது தம்பி 👌🏆👍👍👍👍👍👍👍 அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க தம்பி 👌👌👌👌👌👌👌👌👍👌👍👌👍😍😍😍😍😍😍💖💖💖💖
@loganravi906
@loganravi906 9 месяцев назад
இப்படியான இயற்கயான ஒரு இடத்தை காண்பித்தமைக்கு மிகவும் நன்றி. Very impressive video 👍
@AbdulHamid-b8i
@AbdulHamid-b8i 9 месяцев назад
❤❤
@fathimarameesha4194
@fathimarameesha4194 5 месяцев назад
அண்ணா நீங்க அந்த ஐய்யாவுக்கு ஆழ் மனதால் பல சந்தர்ப்பங்களில் நன்றி சொல்லாம கஷ்ட பட்டு மரம் ஏரி இளநீர் பறித்து தந்த சமயம், மீன் குழம்பை சாப்பிட தந்த சமயம், அவர் மனம் பெரும் மகிழ்ச்சி அடைய நீங்கள் எதும் பேச இல்லை அவர் உங்கள் மனம் மகிழ்ச்சி அடைய மிகவும் கஷ்ட பட்டார்
@johnsundar1591
@johnsundar1591 Месяц назад
சூப்பர் கவலையை மறந்து நிம்மதியா வாழும் பெரியவரே. இறைவன் உங்கள நீடூழி வாழ வாழ்த்துக்கள். பத்திரமா இருங்கள்😊
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 10 месяцев назад
அண்ணன். இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணன்.ஒரு தனி ஆளாக இருந்து இடமெல்லாம் நல்ல சுத்தமாக வச்சிருக்காரு அண்ணன் .சமையல் எல்லாம் சூப்பரா செய்கிறார் .கிணறு அந்த காய் கறிகள் கூடைகள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணன்.❤❤❤❤❤👍👍👍👍👍👍👌👌👌👌👌.
@ranifelix6567
@ranifelix6567 4 месяца назад
😅😢
@VanithaVanitha-ym4vb
@VanithaVanitha-ym4vb 3 месяца назад
Super
@guhantechnoblade2511
@guhantechnoblade2511 10 месяцев назад
Bro, தாத்தா வுக்கு கொஞ்சம் சமையல் பாத்திங்களா வாங்கி கொடுங்க pls.
@LeelamaryLeelamary
@LeelamaryLeelamary 6 месяцев назад
இந்த வாழ்க்கை யாருக்கு கிடைக்கும் சொர்க்கம்❤
@kannanr4617
@kannanr4617 5 месяцев назад
கோடி கோடியா வச்சி இருக்குறவங்களுக்கு இந்த மாதிரி சூப்பர் பீச் கிடைக்காது இது போன்ற நிம்மதியான இடம்
@suseelasusi6282
@suseelasusi6282 7 месяцев назад
அருமை அருமையான வீடியோ.அழகான இடம்.நாங்களே அங்கு நேரில் வந்து ரசித்தது போல இருந்தது தம்பி.சூப்பர்
@praveenk3482
@praveenk3482 9 месяцев назад
🎉🎉🎉❤ பாதி பங்கு அந்த தாத்தா கொடுத்தே ஆக என்ன செய்ய 👍👍
@UmaKaleeswari
@UmaKaleeswari 3 месяца назад
🎉 அமைதியான வாழ்க்கை இயற்கையான சூழ்நிலை நல்ல மீன் குழம்பு நீங்கள் சொன்ன விதம் அருமை இப்படி வாழ்ந்தால் நூறு வருடம் என்ன ஆயிரம் வருடம் கூட நோயற்ற வாழ்வு வாழலாம் என்னையே சேர்க்காத மீன்குழம்பு சூப்பர் மீன் குழம்பு சாப்பிடணும் போல உள்ளது தாத்தாவின் மன தைரியத்துக்கு வாழ்த்துக்கள்
@saraswathypkeelakuilkudi2316
@saraswathypkeelakuilkudi2316 10 месяцев назад
சூப்பர் இவர் ஒரு இறைவன் .
@Rஆதிரா
@Rஆதிரா 5 месяцев назад
இவருக்கு யாரும் இல்லையா வீர மனிதர் 🎉
@arulv5170
@arulv5170 10 месяцев назад
எனக்கும் தனிமை தான் ரொம்ப பிடிக்கும் ப்ரோ உங்களை பார்த்தாலே பெருமையா ப்ரோ❤❤❤❤
@guhantechnoblade2511
@guhantechnoblade2511 10 месяцев назад
வாழ்கை நா இது தான். செம்ம. இது மாதிரி ஒரு வாழ்கை வாழணும் ஆசை எனக்கு.
@vimalak4551
@vimalak4551 5 месяцев назад
தாத்தாவின் இருப்பிடத்தின்‌. சரியான ‌தெளிவான முகவரி. கூறுங்கள்‌‌
@sakthibikerider4207
@sakthibikerider4207 10 месяцев назад
நான் கிருக்ஷ்னகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அருகில் உள்ள ஒரு கிராமம் தான் எங்கள் ஊர்
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 10 месяцев назад
அவருக்கு நல்ல பாத்திரங்கள் வாங்கி கொடுக்கலாமே.
@khanshamila2889
@khanshamila2889 6 месяцев назад
இதுதான் மனிதன் வாழ கூடிய சந்தொஷமான வாழ்க்கை ஃஓ❤️❤️❤️
@senthilsundaram972
@senthilsundaram972 9 месяцев назад
ஐயாவிக்கு 🙏நன்றி 🙏👌இருப்பதைவைத்து இன்பமாய் வாழ்கிறார் வாழ்த்துக்கள் 🙏
@Keerthipazhan
@Keerthipazhan 10 месяцев назад
Sakthi Anna ungalala mudinja help ah andha Ayya ku pannunga
@3232pradeep
@3232pradeep 10 месяцев назад
ரியல் man vs wild ❤
@Kasthurianoj-cp1du
@Kasthurianoj-cp1du 7 месяцев назад
நல்ல காசு வந்திருக்கும் இந்த video nala அந்த தாத்தா பணம்
@murugan9579
@murugan9579 10 месяцев назад
இயற்கையை அனுபவிக்க வேண்டும் எல்லோருக்கும் இதுபோல் இறைவன் அமைத்துக் கொடுப்பதில்லை கிடைத்தால் கோடி புண்ணியம் புண்ணியம்
@Valarmathi-jp6cp
@Valarmathi-jp6cp 8 месяцев назад
இப்படி வாழ்வது ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் 💖💖💖💖💖
@adamu6151
@adamu6151 9 месяцев назад
He doesn't have money, car and bungalows, but he is the happiest man on earth,this is what living with nature and living in nature. In one minute he climed up to the top of tree,without taking a tablet this healthy man lives,he need not worry about sleeplessness.
@commissionerthiruthuraipoondi
@commissionerthiruthuraipoondi 8 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-PTSPahCnaIQ.htmlsi=iqtUopRVG7eZ1m2w
@annalakshmiarichandran8640
@annalakshmiarichandran8640 10 месяцев назад
Alagana idam. Amaithiyana valkai. Nice video anna
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 месяцев назад
ரெம்ப நன்றி அக்கா
@amutha3820
@amutha3820 10 месяцев назад
அமைதியான சூழலில் வாழ்க
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 месяцев назад
ரெம்ப நன்றி அக்கா
@NagaLakshmi-pi7gx
@NagaLakshmi-pi7gx 10 месяцев назад
Ungalal mudindha udhavi grandfather kku pannunga
@selva8714
@selva8714 10 месяцев назад
Antha anbu ullam konda periyavarukku oru chinna uthavi seiyalame sakthi brother.......kasu konjam kudutha santhosa paduvanga
@tamilarasan.u5385
@tamilarasan.u5385 10 месяцев назад
உங்க மதினிக்கு உதவி பண்நிங்க அய்யாஉக்கு உதவி பண்ணுங்க நண்பா
@Rஆதிரா
@Rஆதிரா 5 месяцев назад
ஜயாவ பாக்கும் போது அழுகை வருது 😢😢😢😢 ஜயா பயமா இல்லையா தனியாக இருக்க
@premavathi4951
@premavathi4951 9 месяцев назад
இயற்கையோடு....இணைந்து..தைரியமாக.தெளிவாக..நீட்டா.வாழும்.மனிதன்...இன்தநாகரீக.கோமாளிகள்.வாழும்உலகில்...இப்படி.சிம்பிளா..ஹம்பிளா..சித்தர்போல்..வாழ்கிறார்..சுனாமி...வன்தபோது..என்னசெய்தாரோ...இப்ப.அடித்தபுயல்மழையில..என்ன.ஆனாரோ...,இவருக்கு..மத்த.அறைகள்ஒகே...வயதுஆகுதல்லவா..இன்னும்கொன்சம்பாதிரம்பண்டம்...ஒருகட்டிலமெத்தை..அறையகொன்சம்.நன்றாக..காத்தும்மழையும்வரும்போது...உள்ளேவராமல்..போட்டுகொடுத்தால்....நூறாண்டுவாழ்வார்...இன்ததம்பியே.ரெடிபண்ணலாம்...உதவும்நம்பர்களைகொண்டு......
@dhee7103
@dhee7103 10 месяцев назад
Video super bro ungalala mudinja help iyyaku panunga🎉
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 9 месяцев назад
அருமையான வாழ்க்கை வாழ்ந்த வாழ்க் கை வாழணும்
@nucleim
@nucleim 10 месяцев назад
அண்ணா எங்கள் ஊர் சூப்பரா இறுக்கும்
@sowdappank3479
@sowdappank3479 9 месяцев назад
சூப்பர்அண்ணாஐயாவிற்குஓருநல்லவீடுஏற்பாடுகொடுங்க அண்ணா
@raihanam3001
@raihanam3001 10 месяцев назад
Avaruku ethavathu help pannunga bro.pavam thaniya irukura. ethavathu vangi kodunga
@premamadhan2337
@premamadhan2337 10 месяцев назад
அண்ணா அந்த பெரியவர பார்த்தா எனக்கு அழுகையாக வருது அவர் கூட யாரும் இல்லையா அவருக்கு உங்களால முடிஞ்ச உதவிய செய்ங்க அண்ணா
@AshshanRathnayake-vv4rv
@AshshanRathnayake-vv4rv 9 месяцев назад
Thoottuk kudi engada appaada oor. Unmayila algaanaoor. Sandhosham. Ungalukku nanri . Thanks.
@lifnaleona3682
@lifnaleona3682 27 дней назад
Super 👌
@riasam2174
@riasam2174 6 месяцев назад
செம்ம வாழ்க்கை ❤
@MariMuthu-qe5ti
@MariMuthu-qe5ti 10 месяцев назад
அந்த பெரியவருக்கு மனைவி இல்லையா 🙏
@sivajothi1062
@sivajothi1062 Месяц назад
Very nice place, where is he in Rameswaram
@GFdnjd
@GFdnjd 5 месяцев назад
I am so proud of u, u brought beautiful moment
@babymathew1797
@babymathew1797 9 месяцев назад
That is called discipline
@jayadavid293
@jayadavid293 3 месяца назад
இடம் அருமை
@santhithilaga2481
@santhithilaga2481 9 месяцев назад
Vazgavalamudan appa very nice place 🌹🙏🌹❤🌹
@shanthirenuka1341
@shanthirenuka1341 4 месяца назад
சூப்பர் 🙏🙏🙏👍❤❤
@Anu-o2g
@Anu-o2g 12 дней назад
Tambi entha Edam eangu erukku ayyaavai paarkkanum pl Adress
@jeyagandhi3290
@jeyagandhi3290 28 дней назад
தனி ஆள் பாவம்
@unknownunknown-co4dx
@unknownunknown-co4dx 3 месяца назад
kulambu super ayya🙏
@BeaulaSathesh
@BeaulaSathesh 28 дней назад
Uncle smart...
@shadowreaperff6192
@shadowreaperff6192 6 месяцев назад
❤️ Life can be so simple admired the old man's company [dog[
@PushkalaSatheesh
@PushkalaSatheesh 3 месяца назад
Ithai naan 4 murai paarthen..migavum pidithirunthathu..innum neenghal anghu poi oru vdo koode podunghal...oru naal vdo.veetukku ulle kaatavillai.rameswarathil ponal enghalal avarai santhikka mudiyuma.
@kaw22
@kaw22 2 месяца назад
Venkade meenule remba mullu irukkumula. Aana remba ruchi ya irukkum. Thuppu vaala maathiri?
@priyakrishananPriya-dv8gi
@priyakrishananPriya-dv8gi 9 месяцев назад
Semma place❤
@Yuvaraja-w1b
@Yuvaraja-w1b Месяц назад
Super nice sir
@vetrivelmayil
@vetrivelmayil 10 месяцев назад
Avuru help pannuinga paavam
@fathijalaludeen6915
@fathijalaludeen6915 3 месяца назад
ரம்பா சுகமான வாழ்க்கை நம்கூகெடைகாது
@Vikhasini
@Vikhasini 3 месяца назад
Intha video paka nanga kuduthu vehu erkom
@renukaselvarathnam
@renukaselvarathnam 5 месяцев назад
Super iya enkada appa yapakama itukku ungalla pakka
@JayaShree-u3t
@JayaShree-u3t 9 месяцев назад
Congratulations for getting 2 lakhs 58 thousand viewing 🎉🎉🎉for this video please help for grandpa anna
@SaranBabu-se9ok
@SaranBabu-se9ok 9 месяцев назад
Enakum.entha.mathiri.eduthula.meen.kulampu.sappidanum.bro
@R.VictorJohn-dc6iw
@R.VictorJohn-dc6iw 6 месяцев назад
Nice thank you sir
@anburajj5347
@anburajj5347 10 месяцев назад
Sakthi unga vediyo paarkumpothu manathukku santhosamaha ullathu super sakthi
@sanjuswamy3236
@sanjuswamy3236 10 месяцев назад
He is very good person 😊😊
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 месяцев назад
ரெம்ப நன்றி அண்ணா
@Mr_logesh_king
@Mr_logesh_king 10 месяцев назад
Anna thatha samayal super 👍 Anna
@sahiraaleem199
@sahiraaleem199 10 месяцев назад
அருமையான இடம்.super bro
@user-wn6ur6ly5y
@user-wn6ur6ly5y 7 месяцев назад
அருமை சகோதரா எந்த ஊரு
@thanjaitamil7172
@thanjaitamil7172 10 месяцев назад
இப்படி தனியா இருக்காங்களே.... பேய் பிசாசு அனுபவம் இருக்கானு கேட்டு சொல்லுங்க ❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 месяцев назад
👍👍🥰🥰
@VinothVinoth-gr2xm
@VinothVinoth-gr2xm 10 месяцев назад
yarra ni 😅
@dorapuji987
@dorapuji987 10 месяцев назад
Room pottu yosipiyea😂😂😂
@elangovan6906
@elangovan6906 7 месяцев назад
Super
@duraimohan867
@duraimohan867 4 месяца назад
ராமேஸ்வரத்தில் இந்த இடம் எங்கு உள்ளது
@malinipadmanabhan
@malinipadmanabhan 9 месяцев назад
Superb
@kirubaikumarir6439
@kirubaikumarir6439 9 месяцев назад
Supper looking
@gnanasekaran6701
@gnanasekaran6701 8 месяцев назад
Super, Thank you for showing this
@pdselvaraj5374
@pdselvaraj5374 3 месяца назад
Super hard worker
@sugascreationscookingvlog2049
@sugascreationscookingvlog2049 4 месяца назад
Seema video i like very much
@pradeeparamesh2291
@pradeeparamesh2291 10 месяцев назад
Thambi 2 days munadi madurai kku vanthuringala
@beulasr
@beulasr 9 месяцев назад
Naan kanyakmari at the same place my house.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
சூப்பர் அண்ணா உங்க நம்பர் கிடைக்குமா
@RamaRama-vl7md
@RamaRama-vl7md 9 месяцев назад
God bless yours.and thanks.super good samyal.
@veenyjeeny4102
@veenyjeeny4102 10 месяцев назад
I really love this place today i subscribe your channel salute aiyah love from Malaysia 🇲🇾
@selvamlalitha2060
@selvamlalitha2060 10 месяцев назад
BEAUTIFUL NATURE 🌊🌧🚤🛶🏝🏕🏖🍀👌👌👌👌👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 месяцев назад
ரெம்ப நன்றி அக்கா
@maryalphonse2207
@maryalphonse2207 4 месяца назад
God bless you Father 😅
@selinpandian
@selinpandian Месяц назад
How to go to this place
@charan_24_vlogs_officialch13
@charan_24_vlogs_officialch13 4 месяца назад
தம்பி இந்த இடம் எந்த ஊர் சொல்லுங்கள் தம்பி
@seenuswamynathan1097
@seenuswamynathan1097 8 месяцев назад
Which place brother reply please
@TamilSelvi-w1p
@TamilSelvi-w1p 9 месяцев назад
Super bro
@duraimohan867
@duraimohan867 4 месяца назад
இந்த இடம் எங்கு உள்ளது பெரியவர் போன் நம்பர் உள்ளதா
@avanorvlog3103
@avanorvlog3103 9 месяцев назад
சூடை மீன் பொரித்து சாப்பிட சூப்பரா இருக்கும்,நீங்களும் பொரித்து சாப்பிட்டு பாருங்க,நல்ல ஆரோக்கியமான சமையல்🎉 🎉நான் புதிய subscriber 🎉🎉🎉
Далее