Тёмный

இப்படி ஒரு முருகன் கோவிலா | Kanchathumalai Pudukkottai 

Pearl Tamil
Подписаться 7 тыс.
Просмотров 3,2 тыс.
50% 1

இந்த காணொளியில் புதுக்கோட்டை மாவட்டம் பூலான்குறுச்சியில் உள்ள காஞ்சாத்து மலையில் உள்ள அற்புதமான
இடங்களை பற்றி பார்ப்போம்.
இந்த கோயில் புதுக்கோட்டையிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
In this video we will see about amazing places of Kanchathu hill in Poolankuruchi in Pudukkottai district.
This temple is located in 33 kilometres away from Pudukkottai.
Google maps:
maps.app.goo.gl/inRhWhhY8kPfA...
1. Thenimalai:
• Theni hills Pudukkotta...
2. Nei Nandeeshwarar temple:
• Nei Nandeeshwarar temp...
My channel:
/ @pearltamilyoutubechannel
My Instagram ID:
/ pearl_tamil
#Kanchathuhills
#ponnamaravathi
#pudukkottai
#pearltamil

Опубликовано:

 

24 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 29   
@kumarlakshmi1915
@kumarlakshmi1915 2 года назад
கோவிலில் நடை திறக்கும் நேரம் ,விஷேச நாட்கள் எதையும் சொல்லலியே.
@Pearltamilyoutubechannel
@Pearltamilyoutubechannel 2 года назад
அனைத்து நாட்களும் காலை 8 முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். செவ்வாய் கிழமை , கிருத்திகை, அமாவாசை தினைங்களில் விசேஷமாக இருக்கும் இருக்கும். அடுத்து வரும் பதிவுகளில் மறக்காமல் குறிப்பிடுகிறேன். 🙏
@PandaiyaThirukovilgal61119
@PandaiyaThirukovilgal61119 8 месяцев назад
Nice presentation
@BCSSomasundaramK
@BCSSomasundaramK 2 года назад
Super
@Pearltamilyoutubechannel
@Pearltamilyoutubechannel 2 года назад
Thank you 🙏
@prakashs8196
@prakashs8196 2 года назад
❤❤
@Pearltamilyoutubechannel
@Pearltamilyoutubechannel 2 года назад
❤️
@selvaj8183
@selvaj8183 2 года назад
அருமை வாழ்த்துகள் தம்பி
@Pearltamilyoutubechannel
@Pearltamilyoutubechannel 2 года назад
நன்றி 🙏
@dhanalakshmipalaniappan2498
@dhanalakshmipalaniappan2498 2 года назад
Good
@Pearltamilyoutubechannel
@Pearltamilyoutubechannel 2 года назад
Thank you 🙏
@user-ig4fz7lo2y
@user-ig4fz7lo2y Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள். அப்படியே எங்கள் பூலாங்குரிச்சியில் கிலே உள்ள சிறப்புகளையும் காணொளி வாயிலாக பதிவிட்டால் அருமையாக இருக்கும்.( சிவன் கோவில், சிவன் கோவில் ஊரணி, கருப்பர் கோவில் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில், கண்ணியம்மா பாறை, மலையாளத்தா ன் கம்மாய், அரசாங்க மருத்துவ மனைகள், ஆரம்பப் பள்ளி மற்றும் உயர் நிலை பள்ளி, அறிவியல் மற்றும் கலை துறை கல்லூரி , நகரத்தார் பாதுகாப்பு பெட்டகம் ( locker ), அந்த காலத்து செட்டிய வீடுகள்.
@selvaranimathiyalagan2055
@selvaranimathiyalagan2055 Год назад
அருமையான பதிவு
@Pearltamilyoutubechannel
@Pearltamilyoutubechannel Год назад
நன்றி
@user-cy6ye9mc2u
@user-cy6ye9mc2u Год назад
Good job
@Senthil994
@Senthil994 2 года назад
Clear voice. Good picture.super explanation
@Pearltamilyoutubechannel
@Pearltamilyoutubechannel 2 года назад
Thank you
@arumughamn
@arumughamn 2 года назад
மிக நல்ல வீடியோ. காண்பதற்கு அளித்தமைக்கு நன்றி. மிகவும் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் கூட இந்த வீடியோவின் வாயிலாக மலையை ரசிக்கலாம். இவ்வூரின் அருகிலுள்ள பூலாங்குறிச்சி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தது என்று திருத்தவும்.
@Pearltamilyoutubechannel
@Pearltamilyoutubechannel 2 года назад
0.55 காஞ்சாத்து மலை பொன்னமராவதி வட்டம் புதுக்கோட்டை மாவட்டம் என்று எழுதி உள்ளதை பார்க்கவும். பூலாங்குறிச்சி மலைத் தொடரில் இதுவும் ஒன்று என அங்கு இருப்பவர்களால் கூறப்படுகிறது.
@arumughamn
@arumughamn 2 года назад
@@Pearltamilyoutubechannel நன்று. வீடியோவின் தொடக்கத்தில் பூலாங்குறிச்சி என்று குறிப்பிடும் இடத்தில் பூலாங்குறிச்சியின் மாவட்டம் தவறாகச் சொல்லப்பட்டு இருப்பதை எடிட் செய்தல் நன்று.
@PandaiyaThirukovilgal61119
@PandaiyaThirukovilgal61119 8 месяцев назад
Sir where to get this background music
@velazhagupandian9890
@velazhagupandian9890 5 месяцев назад
அருமையான பதிவு. அழகான விபரம். Wishes from, " வேலழகனின் கவிதைகள்",..Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி..🎉❤❤💩💩💩💩💩💩💗💓💖💝💘❤️‍🩹💌💟❣️💔❤️‍🔥🩷💙❤️💚🧡🩵💛🤎🩶🖤💤💤💤👌👌👌👌🙏🙏🙏✍️✍️✍️✍️✍️
@Raj52277
@Raj52277 2 года назад
கோவில் பூட்டப்படும் நாட்களிலும் மலையேற அனுமதி உண்டா ?
@Pearltamilyoutubechannel
@Pearltamilyoutubechannel 2 года назад
அனுமதி இல்லை
@karthickarjunan
@karthickarjunan Год назад
Polam
@velazhagupandian9890
@velazhagupandian9890 5 месяцев назад
அருமையான பதிவு. அழகான விபரம். Wishes from, " வேலழகனின் கவிதைகள்",..Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி..🎉❤❤💩💩💩💩💩💩💗💓💖💝💘❤️‍🩹💌💟❣️💔❤️‍🔥🩷💙❤️💚🧡🩵💛🤎🩶🖤💤💤💤👌👌👌👌🙏🙏🙏✍️✍️✍️✍️✍️
@velazhagupandian9890
@velazhagupandian9890 5 месяцев назад
அருமையான பதிவு. அழகான விபரம். Wishes from, " வேலழகனின் கவிதைகள்",..Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி..🎉❤❤💩💩💩💩💩💩💗💓💖💝💘❤️‍🩹💌💟❣️💔❤️‍🔥🩷💙❤️💚🧡🩵💛🤎🩶🖤💤💤👌👌👌🙏🙏🙏✍️✍️✍️
@velazhagupandian9890
@velazhagupandian9890 5 месяцев назад
அருமையான பதிவு. அழகான விபரம். Wishes from, " வேலழகனின் கவிதைகள்",..Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி..🎉❤❤💩💩💩💩💩💩💗💓💖💝💘❤️‍🩹💌💟❣️💔❤️‍🔥🩷💙❤️💚🧡🩵💛🤎🩶🖤💤💤👌👌👌🙏🙏🙏✍️✍️✍️
@velazhagupandian9890
@velazhagupandian9890 5 месяцев назад
அருமையான பதிவு. அழகான விபரம். Wishes from, " வேலழகனின் கவிதைகள்",..Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி..🎉❤❤💩💩💩💩💩💩💗💓💖💝💘❤️‍🩹💌💟❣️💔❤️‍🔥🩷💙❤️💚🧡🩵💛🤎🩶🖤💤💤👌👌👌🙏🙏🙏✍️✍️✍️
Далее
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31