மிக மிக அழகாகவும் அபாரமாகவும் இருக்கு சகோதரி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐 விளக்கு மாடமாக வைத்து விளக்கு ஏற்றி வைத்தவுடன் வெள்ளை சிமிண்டு விளக்கு மாடம் இன்னும் அழகாக தெரிந்தது.
பூத்து குலுங்கும் பூஞ்சோலையே உங்கள் பொன்னான கைவண்ணத்தில் செய்த கைவினை பொருட்கள் அனைத்தும் அருமை எல்லாம் எங்கள் மனதில் இடம்பிடித்து விட்டது காலியான ஸ்வீட் பாக்ஸ் பயண்படுத்தி அழகிய க்ராப்ட் ஐடியா அருமை தீபம் ஏற்றி வைத்து விளக்கு வெளிச்சத்தில் அனைவரின்வாழ்க்கையில் விளக்கு ஏற்றியது போன்று அருமையாக இருந்தது
Ur videos very unit and.sooooo beautiful ...yar venalum pandra madri super aa irukku. Plz add English subtitles .... language theriyatha yaracham pathanga na easy irukku avngalukku